தாடிக்கார பெரியவர் கூறும் கருத்துக்கள் உண்மையானவை,உண்மையான வரலாறுகளின் அடிப்படையில் அமைந்தவை. அவர் கலைஞர் அவர்களின் சான்றாகக்காட்டி கூறுவது ஏற்கத்தக்கதே.
தாடிக்கார நண்பர் கருத்து மிக அருமை. ஆழமான, ஆணித்தரமான, உறுதியான கருத்துப்பதிவு. தமிழ் நாட்டு மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். ஆயிரம் தமிழிசை புலம்பினாலும் பயனில்லை.
கடவுள் இல்லை என்பது திமுகவின் கொள்கை இல்லை.கோவிலில் குழப்பம் விழைவித்தேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூபரமாக மாறிவிடடக்கூடாது என்பதற்காக என்ற பராசக்தி பட கலைஞரின் வசனம் இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆன்றே தெளிவாக யாருக்கும் குழப்பம் வராத வண்ணம் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் என்று எனவே ஆண்டவர் உண்டு என்பவர்களும் ஆண்டவர் இல்லை என்பவர்களும் திமுகவில் இணைந்து இருக்கிறார்கள் இதில் சில சுயநல அரசியல் வாதிகள் மக்களை திசை திருப்பவும் அரசியலில் நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட நல்ல நிகழ்வுகளையும் இழிவு படுத்தி கண்டமேனிக்கு கண்டப்படி பேசுவான்கள் பேசுவாள்கள்👎🔆
தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவறைகள் தூய்மை செய்யும் பணியாளர்கள் கிராமங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் நலமாக வாழ அவர்களுக்கு சிறப்பு செய்து மாநாடு நடத்த வேண்டும்
ஓம் உலகின் முதல் கடவுள்... முதல் தமிழன்... எங்கள் முருகா போற்றி.... தமிழர்களின் அடையாளமே.....உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.... உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா .. ஓம் முருகா... வெற்றி வேல் முருகா......
தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கை பக்தியை வாக்கரசியலுக்கு பயன்படுத்தி அட்டகாசம் செய்து வருவது கண்கூடு. ஆகையால் தமிழிசையின் எண்ணம் அதைத் தாண்டி யோசித்திருந்தால்தான் அது ஆச்சர்யம்.
தான் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கின்றான் .முருகன் மாநாடு அரசு நடத்துவதில் அரசியல் இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் எந்தவகையிலும் அரசு தன் வேலையை செய்கின்றது .
பெரியாரும் கலைஞரும் கடவுள் இல்லை என்று கூறவில்லை எல்லா மக்களும் கருவறையில் போய் பார்க்க முடியாத கடவுள்தான் வேண்டாம் என்றார் கலைஞர் இதற்கு பராசக்தி படத்திலேயே பதில் கூறிவிட்டார் கடவுள் இருந்தால் பரவாயில்லை என்றுதான் கலைஞர் கூறினார்.
கல்வியா செல்வமா வீரமா? ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?
Thiruvarur Ther..Car Festival....After nearly 25 years Kalaignar re started Ther Festivals renovated with help of Padmasri Dr V Krishnamurthy (BHEL)..during 1970s..
ஐய்யா பேரலை நய்னா யாருக்கு யார் மாநாடு நடத்துவது கேலிக்கூத்தாக காமெடியாக தானய்யா இருக்கிறது நய்னா பேரலை சிற்றலை ஆண் அலை பெண் அலை என்று நய்னா அண்ணன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்ல முடியாத முதல்வர் இந்து பண்டிகைகளை புறக்கணிப்பது இந்து கடவுள்களை அவமதிப்பது கிருஷ்ணஜெயந்தி சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை துர்கா பூஜை தீபாவளி திருநாள் தமிழ் புத்தாண்டு என்று எதற்க்குமோ மதிப்பு தராத மரியா தை இல்லாத இந்த தமிழக திமுக வின் முத்துவேல் கருநாநிதியின் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நான்கு ஆண்டு களாக இல்லாத அக்கறை இப்போது என்னய்யா முருகனுக்கு மாநாடு நடத்துவது எல்லாமே ஒன்னுமே புரியவில்லை மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக தாய் குலம்
தெரு வில் உள்ள கோயில் எல்லாமே, dmk ஆண்டா இவர்கள் வசூல், 1 st மரியாதை. Admk ஆண்டா, அவர்கள் வசூல், 1 st மரியாதை Rss காரண விட சூப்பர் ஆ main tain பண்ணுறான்
VADAKKANS (BJP believers of Puranic Stories of Rama & Krishna are doing "Vel Yathra", by using their only downtrodden man, L Murugan.. If BJP -karan do Vel Yathra by Uchi Kudumi fellows.. Then it can somewhat acceptable..
தாடிக்கார நண்பா... சூப்பரோ சூப்பர் ஐயா. தெளிவான கருத்தும் விளக்கமும். பாராட்டுகள். மனமார்ந்த நன்றி தோழரே..
@@kaverikavandan9435 என் கருத்தை பாராட்டியதற்கு நன்றி நண்பா
சபாஷ் ஸ்டாலின் சார், சேகர் சார்..... தொடரட்டும் இது போன்ற பணி.
தாடி வைத்த அண்ணன் பேச்சு சிறப்பு
நன்றி உடன்பிறப்பே
அறுமை❤
❤
இத்தனை நாளும் இந்துக்கள் வாக்கு திமுகவுக்குத் தான் கிடைத்து வருகிறது
இந்த புத்தி தான் இந்து வெறி ❤
பராசக்தி வசனம்
போதும், நன்றிங்க
பொதுத்துறையில் பொதுவாக செயல்படும் திமுக 🚩🏴🙏🙏
தாடிகாரர் மிக தெளிவாக தனது கருத்தை சொல்லியிருக்கிறார்
மிக்க நன்றி
@@SathishKumar-bf1oo மகிழ்ச்சி அண்ணா நன்றி என்னை வாழ்த்தியதற்கு
இன்று விஷால் வேறு எதற்கோ அதால் அடிக்கவேண்டும் என்றார் தாடிகாரர் சொல்வது பக்கா செருப்பால் அடித்தார் நீட்டை நீட்டும் ஆரிய ஆதிக்கம் ஓழியவேண்டும்
0@@svelmurugan1206
சாமி சாமி என்ற அரசாங்கம் சோறு போடல சாமி இல்லை என்ற அரசாங்கம் தான் சோறு போடுது
இந்த அரசாங்கம் சாமி இல்லைன்னு சொல்லவில்லை.
@@arumugaswamyp9512 lusu mathiri pesatha😂 sami irukuna sami ethuku kasu 😮
Dmk was never against god.
Annadurai clearly said - ondre kulam oruvanae devan.
U seem to confuse dravidar kazhagam to dmk
கோவில்கள் இந்துக்கள் இடம் கொடுக்க சொல்கிறீர்களா
திமுக தொன்டன் கூறிய பதில் மிக சிறப்பு...
@@dameemansari7472 என் கருத்தை பாராட்டியதற்கு நன்றி உடன்பிறப்பே
என்னைப் போன்ற இந்துக்களின் ஒட்டு திமுக கூட்டணிக்கு தான் இறைவனை வந்து எந்த கட்சியும் குத்தகைக்கு எடுக்கல சொந்தம் கொண்டாடுவதற்கு இறைவன் பொதுவானவர்
கட்சி தவறாக பேசுபவர்கள் கூட்டம் மாநாடு கட்சி உறுப்பினராக இருக்கலாமா
Murugan anaivrukum poduvana kadavul
தாடிக்கார பெரியவர் கூறும் கருத்துக்கள் உண்மையானவை,உண்மையான வரலாறுகளின் அடிப்படையில் அமைந்தவை. அவர் கலைஞர் அவர்களின் சான்றாகக்காட்டி கூறுவது ஏற்கத்தக்கதே.
அன்று ஓடாத திருவாரூர் கோவில் தேரை ஓட வைத்தவர் கலைஞர் மக்களின் நம்பிக்கை யை போற்றும் அரசு திமுக அரசு
தாடிக்கார நண்பர் கருத்து மிக அருமை. ஆழமான, ஆணித்தரமான, உறுதியான கருத்துப்பதிவு. தமிழ் நாட்டு மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். ஆயிரம் தமிழிசை புலம்பினாலும் பயனில்லை.
வணக்கம் அண்ணா என் கருத்தை பாராட்டியதற்கு நன்றி அண்ணா
@@svelmurugan1206🙏
Vinayahar ku sayrupu maalai
Pottu
Party
Puthee vara vaitha
Bjp ku nantree
அவனுங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது, இல்ல புரியாது போல் நடிப்பானுங்க, சங்க்கி மாமாஸ், கலைஞரின் பேனா குனிந்தால் தமிழன் தலை நிமிர்வான் 🎉🎉🎉.
❤ மக்களின் தெளிவான பதிவு ❤
Sabah. Weldone. Stalin avergale. Vottukkaga ellai. Aver. Manasare. Seiranggou. Thavira. Vere yennam. Ellai. Thamizhagah. Makkale. Aver. Aver. Kuladeivaththai. Magichchy yudan. Kondatattum. Yenru. Dhan. Thi. Moo ka. Thalaiver. Thiru moo ka stalin. Koorugirargal. Thappillai. Thamizhaga makkale. Eraivan ellai yenil. Nanggalum. Ellaiyyaga. Aameen. Oru kettavan. Nalla kariyaththai. Yendha veettle. Venam yenru solvanggala. Yarum nalladu. Seidhal. Yenggalai. Sutree. Ullah yellorukkum. Nallade nadakkummaga aameen. Ambur. T n india.
கடவுள் இல்லை என்பது திமுகவின் கொள்கை இல்லை.கோவிலில் குழப்பம் விழைவித்தேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூபரமாக மாறிவிடடக்கூடாது என்பதற்காக என்ற பராசக்தி பட கலைஞரின் வசனம் இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது.
Vinayahar ku sayrupu maalai
Poota
Party ku
Puthee vara vaitha
Bjp ku nantree
நம்பிக்கை உள்ளவர்கள் இடம் இருக்க வேண்டும் என்கிறீர்களா பிஜேபி இடம்
முத்தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருள் அனைவரும் கிடைக்கட்டும்.....
தமிழ் கடவுள் திராவிட கடவுள் யார் என்று மக்கள் கேட்கிறார்கள்
@@logicalbrain4338 தமிழரும் திராவிடரும் ஒண்ணு.... அறியாதவன் வாயில மண்ணு.
நண்பர் தெளிவாக சொல்லிவிட்டார் 🙏🙏
நான் ஒரிஜினல் இந்து ஆனால் என் வாக்கு என்றும் திமுகவுக்கு மட்டும் தான்
Comments ச பார்த்தாலே போதும் மக்களின் வாழ்க்கை எப்போதும் பசுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது
தாடிக்கார அண்ணா !! நீங்கள் சூப்பர். ❤❤❤ வாழ்க தமிழ்.
வணக்கம் தம்பி என்னுடைய கருத்துக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றி தம்பி
🎉🎉🎉🎉❤
தாடிக்கார தம்பி அருமையாக விளக்கம் கொடுத்தார் வாழ்த்துக்கள்
அண்ணா தாடிக்கார தம்பி பேசுறேன் நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
Thadi Anna superspeech🎉🎉
அறிஞர் அண்ணா அவர்கள் ஆன்றே தெளிவாக யாருக்கும் குழப்பம் வராத வண்ணம் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் என்று எனவே ஆண்டவர் உண்டு என்பவர்களும் ஆண்டவர் இல்லை என்பவர்களும் திமுகவில் இணைந்து இருக்கிறார்கள் இதில் சில சுயநல அரசியல் வாதிகள் மக்களை திசை திருப்பவும் அரசியலில் நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட நல்ல நிகழ்வுகளையும் இழிவு படுத்தி கண்டமேனிக்கு கண்டப்படி பேசுவான்கள் பேசுவாள்கள்👎🔆
தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவறைகள் தூய்மை செய்யும் பணியாளர்கள் கிராமங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் நலமாக வாழ அவர்களுக்கு சிறப்பு செய்து மாநாடு நடத்த வேண்டும்
The political is a separate issue.
This is not against any religion.
Well done chief minister sir.
Everyone is happy
Thadikar Super Correct ta Solrar 👏🏻👏🏻👏🏻💐💐💐😄😄
திராவிட பரிணாம வளர்ச்சி
நன்றி வெற்றிவேல் முருகன்
மகிழ்ச்சி தோழரே
தோழரின் கருத்து அறிவுபூர்வமானது.நன்றி
That sandal shirt with beard, his speech very knowledgeable
நன்றி அண்ணா அந்தப் பரிணாம புத்தி கூர்மையை எனக்கு வழங்கியது திராவிட சித்தாந்தமே அண்ணா
செம ஸ்டாலின் மாஸ் 🎉🎉🎉🎉❤❤❤❤❤ அல்டிமேட் 🎉🎉🎉🎉
தாடிக்கார உடன்பிறப்பு கருத்து சூப்பர் வாழ்த்துக்களும் நன்றிகளும்👏👏. முடிந்தால் யூட்யூபில் மேலும் பேசவும்..
Seker babu ji excellent.....
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும்
தமிழில் அர்ச்சனை மற்றும் வழி பாடு
குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்திரடவேண்டும்
ஓம் உலகின் முதல் கடவுள்... முதல் தமிழன்... எங்கள் முருகா போற்றி.... தமிழர்களின் அடையாளமே.....உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.... உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா .. ஓம் முருகா... வெற்றி வேல் முருகா......
தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள்
Super.super.
Very true speech
Madurai Balu sir 🤝👏💪👌
Supet
Super super dhadikarar
மகிழ்ச்சி அண்ணா தாடிக்கார பேசுறேன் நன்றி அண்ணா
Super 😊
பக்தியோடு பகுத்தறிவு இது தமிழ் நாடு..
வடக்கிலிருந்து பக்தர்கள் ரயில் ரயிலாக கூட்டி வந்து வழிபாடு செய்ய வையுங்கள்
❤ super 👌 om muruga
அன்பரது விளக்கம் தண்டவாளம் போல்
ஆண்டாண்டுகாலம்
ஆன்மீகமோடு பகுத்தறிவு
என்றும் பயணிப்பது
திராவிட அரசியல் பயணம்
வணக்கம் அண்ணா என்னுடைய கருத்துக்கு வலு சேர்த்த உங்களது கருத்துக்கு நன்றி அண்ணா
After seeing this. TN makkal eppovum spl. They are clear what is needed n what is not. Thelivu koduthathu periyar.
❤ அன்பே கடவுள்,,,*
கடமையே வழிபாடு,,,*🙏
தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கை பக்தியை வாக்கரசியலுக்கு பயன்படுத்தி அட்டகாசம் செய்து வருவது கண்கூடு. ஆகையால் தமிழிசையின் எண்ணம் அதைத் தாண்டி யோசித்திருந்தால்தான் அது ஆச்சர்யம்.
கடைசியில பேசுன ஒரு அருமையா பேசினார் அவருக்கு ஒரு கைதட்டு
வணக்கம் நண்பா அந்த கடைசியா பேசுன தாடிக்காரன் நான் தான் மகிழ்ச்சி நண்பா நன்றி நண்பா
@@svelmurugan1206 அருமையாக பேசினீர்கள் மிக்க நன்றி உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் உண்மையானது
அது ஒரு துறை சார்ந்த விழா இதை அரசியல் ஆக்க வேண்டாம்
GOOD!
❤
👌👌👌👌👌👌👌
Miga arumai
Makkal thelivaanavargal.
இதுதாண்டாதமிழ்நாடு/தெளிவானமக்கள்கருத்து🎉
Great Stalin
அரசு நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனால் அந்த துறை செய்து இருக்கிறது
கோயில் கூடாது என்பது அல்ல கோயில் பார்ப்பனர்கள் கூடாரம் ஆக கூடாது என்பது தான் எங்கள் கொள்கை
DMK powerful .... Palani 2 days conference superb ..... Good response from the people .... Totally Muruga kadavil devotees happy .... Good 🎉🎉🎉🎉🎉🎉🎉
super Thaliva DMK
தான் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கின்றான் .முருகன் மாநாடு அரசு நடத்துவதில் அரசியல் இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் எந்தவகையிலும் அரசு தன் வேலையை செய்கின்றது .
Good discussion
சரியே
Super
முதலில் பேசிய சாமி சொன்னது அருமை 🎉❤
❤❤❤
Very clearly said..dmk's motto..
நன்றி அண்ணா
ஆடி கார் அண்ணா அருமையான விளக்கம்
பெரியாரும் கலைஞரும் கடவுள் இல்லை என்று கூறவில்லை எல்லா மக்களும் கருவறையில் போய் பார்க்க முடியாத கடவுள்தான் வேண்டாம் என்றார் கலைஞர் இதற்கு பராசக்தி படத்திலேயே பதில் கூறிவிட்டார் கடவுள் இருந்தால் பரவாயில்லை என்றுதான் கலைஞர் கூறினார்.
VALTHKKAL TAMILNADU PEOPLE
சட்டை பாக்கெட்டில் பெரியார்படத்தை வைத்துக் கொண்டு முருகனுக்கு மொட்டை போடுவோம் நாங்கள் தெளிவானவர்கள்
எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண் டாம்
கோவில் கூடாது என்று சொல்லவில்லை... கொள்ளையர்களின் கூடாரமாகி கூடாது என்பதற்காக...
.
1952.
Tamil people very good 💯
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏
👍👌💪🌄💪
👌👌👌👏👏👏💐🙏💐👍🏻
கொள்ளையர்கள் = ஆரியன்கள்
முருகனை கும்பிட ஆசைப்பட்டால் தாராளமாக கும்பிடலாமே.....முருகன் வேண்டாம் என்றா சொல்லிடுவார்.....!?!?!?
முருகருக்கே வெளிச்சம் 2026 தேராதல் அட்வான்ஸா??
அடுத்து காவடி, கரகாட்டம் தான்😊
கல்வியா செல்வமா வீரமா?
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?
பட்டையை போட்டா நீ நல்லவன்னு நாங்க நம்பனும்... முகத்தை பார்த்தாலே தெரியுது... மனோபாலா தனுஷை பார்த்து ஒரு படத்தில் வசனம் பேசுவது ஞாபகம் வருது...
அது எப்படிடா கரெக்டா திமுக காரனே பார்த்து எடுத்து இருக்கீங்க
Same doubt bro
ஏன் ஒரு இளைஞரிடம் கேள்வி கேட்கவில்லை
😮😮😮
தமிழ் இசை அவர்களே நீங்கள் இந்து மதத்தை வைத்து கேவலமாக Bjp நடந்து கொள்கிறது
அட பாவம் இப்போதான் முதல்வர் தான் ஒரு இந்து என்று கட்டிக்கொள்ள சுவாமி கும்பிட புறபட்டு இருக்கிறார் பாவம் கும்பிட விடுங்க அப்பா.
Thiruvarur Ther..Car Festival....After nearly 25 years Kalaignar re started Ther Festivals renovated with help of Padmasri Dr V Krishnamurthy (BHEL)..during 1970s..
தவறு
கதறல்கள் காதை அடைக்கின்றன...
தி மு க கடவுள் வழிபாட்டுக்குள் நுழைய முடியும்!
சங்கிகள் கடவுள் மறுப்புக்கள் நுழைய முடியாது!
கதறத்தான் முடியும்!😅😂
ஐய்யா பேரலை நய்னா யாருக்கு யார் மாநாடு நடத்துவது கேலிக்கூத்தாக காமெடியாக தானய்யா இருக்கிறது நய்னா பேரலை சிற்றலை ஆண் அலை பெண் அலை என்று நய்னா அண்ணன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்ல முடியாத முதல்வர் இந்து பண்டிகைகளை புறக்கணிப்பது இந்து கடவுள்களை அவமதிப்பது கிருஷ்ணஜெயந்தி
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை துர்கா பூஜை
தீபாவளி திருநாள்
தமிழ் புத்தாண்டு என்று எதற்க்குமோ மதிப்பு தராத மரியா தை இல்லாத இந்த தமிழக திமுக வின் முத்துவேல் கருநாநிதியின் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நான்கு ஆண்டு களாக இல்லாத அக்கறை இப்போது என்னய்யா முருகனுக்கு மாநாடு நடத்துவது எல்லாமே ஒன்னுமே புரியவில்லை மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக தாய் குலம்
Unmayana aanmeekavathikal varavetraarkal, inthu ,inthi eanpavarkal, matham thaan theivam eanpavarkal eathirkirarkal.
😂👌
Not done DMK…done by TN GOVT….one of the ministry’s
முருகன் தமிழ் கடவுள்
BJP peoples give only priority to pray Krishnan and Ramar, we Tamils we have pray our Tamilian God.
Bale,bale! DMK YENRUM.MAKKAL SEVAKAN!
தெரு வில் உள்ள கோயில் எல்லாமே, dmk ஆண்டா இவர்கள் வசூல், 1 st மரியாதை. Admk ஆண்டா, அவர்கள் வசூல், 1 st மரியாதை Rss காரண விட சூப்பர் ஆ main tain பண்ணுறான்
எல்லாத்துக்கும் குற்றம்சொல்வது குறைபிற....
மொத்தமா பாஜக காலி