#Rabbitfarm
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ค. 2020
- ஒங்கிணைந்த பண்ணையின் ஒரு பகுதியாக முயல் வளர்ப்பின் அனுபவங்களை மிக அழகாக எடுத்துரைக்கும் பொறியாளர் திரு.மலைகொழுந்து
இளநகை பண்ணை
சிலுவினிப்பட்டி (சாலூர் பஞ்சாயத்து)
சிவகங்கை மாவட்டம்.
தொடர்புக்கு:
தற்போது முயல் பண்ணை இல்லை
---------------------------------
இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
For Contact :-
Village Vivasayam
Gmail : Villagevivasayam2305@gmail.com
whatsapp : 8870536470
Super explanation mams
மிக நல்ல மனிதர்
நல்லது
Very nice
Super
👍👍👏👏👌
💪💪💪💪💪
Super bro
😍😍😍😍
Hmm in Yb
நண்பா இது போல நிறையா பதிவு கொடுங்கா
கண்டிப்பாக நண்பா அடுத்தடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி
கொடைக்கானலில் மன்னவனூர் என்ற இடத்தில் மத்திய அரசின் முயல் பண்ணை உள்ளது. அங்கு தரமான குட்டிகள் கிடைக்கும்.
ஆம்
@@villagevivasayam3493 o by ch ch Yvonne
நண்பா வாத்து video podunga
அடுத்தடுத்து வரும் நண்பா நன்றி
அண்ணா என் முயல் குட்டி போடும் போது குட்டி இறந்து விட்டது என்ன பிரச்சனை.??
சத்து குறைபாட்டால் நாள் கம்பியாக பிறந்திருக்கலாம் வளர்ச்சி இன்றி
Pls share farm address.. I'm living in devakottai.. it would be help for me. Share the bus route from sivagangai or Google map..
சகோ வீடியோ கீழே உள்ள அவரது எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
@@villagevivasayam3493 thanks bro..
Nice video.. Thanks for your video as well
High breed ah sir
பண்ணையாளரை தொடர்பு கொள்ளுங்க சகோ
@@villagevivasayam3493 nandri
அண்ணா அவர் பெயர் நாச்சியப்பனா
புரிந்தால் சரி சகோ😁😁😁😁
அவருதான் 5குட்டி,அதிகபச்சம் 8குட்டினு சொல்றாரு நீங்க என்னா 10கட்டி போட்டான்னு கேல்வி......5குட்டிக்கு மேல எதிர் பார்க்கவேன்டாம் 1குட்டி மட்டும் போட்டாலும் போடும்....
என்னிடம் 11 குட்டி போட்டிருக்கிறது நண்பா
உங்களை தவிர மற்ற நன்பர்கள் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.....
கண்டிப்பாக சகோ பல பண்ணையாளரிடம் பேசிப்பாருங்க சகோ ஏதாவது ஒன்று தன்னிடம் 10 12 மேலே குட்டி போட்டுள்ளது என கூறுவார்கள்.
அதிக குட்டிகல் ஈன்றால் மகிழ்ச்சிதான் நணபா.....விவசாயம்,விவசாயம்சார்ந்த தொழில்களில் நாபம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.....சகோதரரே....
@@villagevivasayam3493 nanba unga whats app number kidaikuma
Super
நன்றி சகோ
நன்றி சகோ