That is so wonderful to see this practice of growing rabbits in the terrace. That too it was started as entertainment by a small kid. Great work you are doing!
தங்களது தொழில் அனுபவத்தை பகிர்ந்ததுக்கும் தொழில் நுணுக்கத்தை மற்றவர்களுக்கு தெரிவித்ததற்கும் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் வீட்டில் முயல் வளர்த்தால் வீட்டிற்கு ஆகாது என்று சொல்வார்கள். இதை நான் அனுபவத்தில் நிறைய பார்த்து இருக்கேன் இதப்பத்தி உங்க கருத்து என்னன்னு எனக்கு தெரியல ஆனா பரவலாக பேசுறது கேட்டிருக்கேன். ஏன் எங்க விட்டு பெரியவங்க எங்க உறவினர்கள் சொல்லி கேட்டு இருக்கேன். இலாபகரமான விஷயம்தான், அதனால வீடு இல்லாம மத்த காலி மனை அந்த மாதிரி இருக்கும் இடத்தில் கொஞ்சம் வீட்டப் பத்தி பயம் இல்லாமையும் சிறப்பாகவும் தொழில் தொடங்கலாம். ஏன்னா சென்டிமென்ட் ரொம்ப முக்கியம் காரணமில்லாமல் எதையும் பெரியவங்க சொல்ல மாட்டாங்க.
திரு ஆனந்த், லாபநோக்குடன் எந்த பண்ணையும் தொடங்காதீர். உங்கள் பகுதில் உள்ள வரவேற்பு, பொருளாதார நிலை, ஆர்வம், கால்நடை சார்ந்த அறிவு, நேரடி சந்தை படுத்தல், இவைகள் சரியாக இருந்தால் லாபம் நிட்சயம் வாழ்த்துக்கள்
அழகு குட்டிசெல்ல குழந்தைகள்,அழகு குட்டி முயல்கள் அருமை வாழ்துக்கள் வாழ்க வளமுடன்
நவீன உழவன், தொடர்ந்து இதுபோல் நல்ல பயனுள்ள பதிவுகளை வழங்கிட வாழ்த்துக்கள்.
Mr.Baskar, TVT farm, நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
That is so wonderful to see this practice of growing rabbits in the terrace. That too it was started as entertainment by a small kid. Great work you are doing!
Super and thanks bro... Same situation
Once again thanks to basket sir and "Naveena Uzhavan"......
நல்ல முயற்சி மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்.
Rombanaal ah nanum ethachum business start pannalanu nenachan bro but ipo enaku oru idea vanthuruchu tq naveena ulavan team
இந்த வாய்ப்பை தந்த நவீன உழவன் தினேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி
Oru muyal enaa price varumm sir
@@sathishr9927 Muyalin vayathai poruthu vilai irukum
Adult age rabbit naa enaa price varum sir
Hi Sir, Am interested in growing Rabbits. Can I have your contact number ?
Keep it up
Sooper bro...
Semmaya tips kuduthurukinga...
Thanx bro
Muyal yennaku romba romba romba pudikum but yenga vitla vangi tharamatranga place illanu.
intha video pathathum idea vanthuruku thankyou
Thank you Naveena ulavan !!.. your effort is really great .
இந்த video பார்த்து தான் நான் முயல் 🐰 வழக்கறேன் . எனக்கு நல்ல time pass plus income bro
Nenga trichy ah ..yetha muyal vachirukinga.... I'm interested..plz help me... 2 muyal yevlo varum
Epdy sale pandringa
Vila Enna bro
Looks sooo beautiful. Good work
Thank you
Super brother Dinesh and Baskar
நானும் 3 வருடமா வள்க்குரேன் 2முயல்4 ஆனது 4முயல்8ஆனது4முயல 1400ரூபாய்க்கு வித்தட்டேன் 2முயல் இறந்துவிட்டது மீதி 2தானே இருக்குன்னு கவலப்பட்டேன் இப்ப என்கிட்ட6பெரிய முயல் 13குட்டி குழைந்தகளுக்காக வாங்கினே யூ டிப் சேனலபாத்து 👍சக்ஸஸ் முறையான கூண்டு செய்யதான் ஐடியாபன்றேன்
👌👌👌👌👍👍👍
Who is this? ?
Seruppu
1st Nee yaarunu sollu
சூப்பர் ப்ரோ விடாம வளருங்க வாழ்த்துக்கள்
அருமையான செயல்..பாராட்டுக்கள்
Nice bro
Keep going நவீன உழவன்
Muyal ah kaatha pudichu thookanum 😋😋😋, muyala Vida unga pappa super cute
Thank you
Super excited
I love முயல்
Thank u baskar sir ....menmaiya expalin panninga
முயல்பண்னைநோய்மேலாண்மை தீவனமேலாண்மைபற்றியதகவல் நிறையபதிவிடுங்கள்அண்ணன்.
நம் முந்தய பதிவுகளில் உள்ளது பாண்டியன்
@@naveenauzhavan அது பார்த்தேன் அண்ணன்இருந்தாலும்இன்னும் நிறையபண்னைகளுக்குசென்று தகவல்பதிவிட்டநல்லஇருக்கும் அதான்சொல்ரேன் அண்ணன்.
தங்களது தொழில் அனுபவத்தை பகிர்ந்ததுக்கும் தொழில் நுணுக்கத்தை மற்றவர்களுக்கு தெரிவித்ததற்கும் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் வீட்டில் முயல் வளர்த்தால் வீட்டிற்கு ஆகாது என்று சொல்வார்கள். இதை நான் அனுபவத்தில் நிறைய பார்த்து இருக்கேன் இதப்பத்தி உங்க கருத்து என்னன்னு எனக்கு தெரியல ஆனா பரவலாக பேசுறது கேட்டிருக்கேன். ஏன் எங்க விட்டு பெரியவங்க எங்க உறவினர்கள் சொல்லி கேட்டு இருக்கேன். இலாபகரமான விஷயம்தான், அதனால வீடு இல்லாம மத்த காலி மனை அந்த மாதிரி இருக்கும் இடத்தில் கொஞ்சம் வீட்டப் பத்தி பயம் இல்லாமையும் சிறப்பாகவும் தொழில் தொடங்கலாம். ஏன்னா சென்டிமென்ட் ரொம்ப முக்கியம் காரணமில்லாமல் எதையும் பெரியவங்க சொல்ல மாட்டாங்க.
எங்க வீட்ல அந்தமாதிரி எதுவும் சொல்லவில்லை
Migavum thavarana seithi
லூசு
அந்த காலத்தில் மண் வீடு அதுதான் காரணம்.
Him
Thank you so much sir for your reply
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
Super brother
Super tips sir thanks
நல்ல விசயம் என்பையன் கேக்கிறான் 12வய்து வங்கி கொடுக்கலாமா நன்றி நல்லவிசயம் சொன்னதுக்கு
விலை சொல்லிருந்தால் மிகவும் நல்லாஇருக்கும்
Awesome bro
Muyal ah thedi paambu edhum varuma anna ?? Gramathla veetukulaye valathiklama
Super anna
Excellent
first 5 rabbits how much male and femail to buy ,
Anna nattu muyal (cross) pathi sollunga
நல்லா பயனுள்ள தகவல் முயல் வளர்ப்பு பத்தி சொன்னிங்க கூண்டு எப்படி பண்றது என்ன அளவுனு சொல்லுங்க உங்க காண்டாக்ட் நம்பர் குடுங்க
bro vankozi valarapuu pathiii video podunga
Pls share the karaikudi address who bought rabbit from you. I will get easy to buy it in karaikudi instead of kanchipuram.
Super 😍👌👌
Super speech
Iam puthukkottai
Bro cage keela kootitae irukura Mari iruku illana smell adikududhu muyal wastages epdi keela vilama vaikradhu
வாழ்த்துக்கள்
எல்லாம் சரிதான் இதற்கு இரை குறையாமல் போட எப்படி பச்சை இலை களை பெறுவது
Idhellam sale pandringlaa?? Evulavu rate sir
Super Vedio bro
sir i am mohan tiruvakkur dist
என் வீட்டில் ஆசையாக ஒரு முயல் வளர்க்கிறேன்.......அதன் தொண்டையில் ஏதோ வீக்கம் போல் சில நாட்களாக உள்ளது.....அது நோயா?
Super bro............
நல்ல தகவல்
good keep it up
Male, female thaniya erukanuma, ella rendu onnave erukanumaga. Mate yeppa venumanalu pannalamaga
Thaniya irukanum
super
Good bro nice...
Anna muyal kutty podum arikuri Enna sollunga please...
Contact 9894080568
Anna en muyalluku 32 days finish but athu innum Kutty podala .. wait pannalama venama
32 days what? Age or next mating date?
@@naveenauzhavan first thanx for reply, mating date sir , actually 2.1.19 but anal ennum kutti podala sir
Anna pen muyala vida aan muyal sinnatha iruntha preed akuma
IPO sales pantringala bro entha oor bro
Sir please one question ear rashes (sori) enna medicine please tell
Benzyl Benzoate Application I.P.
Bro en muyal kaadula disease ena medicine kuduklam
Baskaran T thank u
Baskar sir,
It's possible to visit ur farm?
Sure, contact me 9894080568
Eppatha evanga pannaiyila soriyachas arampichchurukku poha poha porunga evangalukkum arikka arambikkum
அண்ணா சுருக்கி போற மருந்து இன்னொரு தடவை எனக்கு போடுங்கண்ணே பேர சொல்லுங்க
Which place. You are grow
Kanchipuram
Good job.....
Mester baskar unga form na pakkalama
What is the name of that medicine?
verra enna valathiringa
Pure breed rabbits ku கூட நொய்கள் அதிகமாக தாக்காது...
Super
Muyal kutty potu irukuthu nethu Athuku paal athigam varuvatharku enna food kodukalam brother
Imran Hussain vendhayam dry fry pannittu powder panni 1 spoon adar theevanaththoda mix panni kodukkalam 1 day 2 time idha maari seaiyalam
brooo pura kadhikkatha
V2la valarka 2 muyal oray kundula potu valarkalama
no Bro
Naveen Naveen pm
Super ji
Shed poda evalavu selavu anathu sir
40k Mr Raj
Anna enaku Aan muyal venum, price solluga
8489714983
Contact 9894080568
எல்லாம் சரிதான் விற்பது
எப்படி.??????????????????????
Pet shop kodukkalam but benefit low tha namba own sales naa spr
சொரி நோய்க்கு என்ன
Pair how much sir
How would you maintained 50 rabbits?
Very simple bro
Oru pair rabbit how much bro..?
இப்போது முயல் வளர்த்து வருகிறாரா
அன்னா மொட்டை மாடியில வைத்து வளர்த்தால் இறந்து விட்டது அது எதனால் ஏற்படுகிறது
Mudi ku bathil pellu putta mudiya athigama pikkathu
12min yappadi poichine teriyale
Thank u anna
Boss's I see u one month
Rate pls
Brother ena price?
Na Nanu valrukalmu naikura vikarthu eppatl
rate evalavu?
Government trying aingka eruk
முயல் கூண்டு அளவு
அவன் தீவன முறை எக்ஸ்ப்ளைன் பண்ணுவீங்களா
Call 9894080568
This is cruel dude !! let those poor thing live.
Are you a vegan ?
@@shankarnarayananp5403 what's your point thalaiva ?
how much sir
சண்டக்கோழி👍.முயல்👎🤮
Anna unga address konjam kedaikuma....
Amudhapadi back St, Kanchipuram
One rabbit how many Rupees
Based on the age bro
அந்த சொறி மருந்து பெயர் என்ன அண்ணா
Dhinesh Kumar ?
Benzyl Benzoate Application I.P.
Bro pls reply panunga bro Enaku minimum amtla ethathu farm arambikanunu idea irku ena breed farm arambiklam evlo min amt agum bro pls reply bro.
திரு ஆனந்த்,
லாபநோக்குடன் எந்த பண்ணையும் தொடங்காதீர். உங்கள் பகுதில் உள்ள வரவேற்பு, பொருளாதார நிலை, ஆர்வம், கால்நடை சார்ந்த அறிவு, நேரடி சந்தை படுத்தல், இவைகள் சரியாக இருந்தால் லாபம் நிட்சயம்
வாழ்த்துக்கள்
@@naveenauzhavan tq sir
பெங்களூர் இந்த முயல் வளர்க்க முடியுமா bro
முடியும்
Enakku muyal tharuveingala
உங்க baby அழக இருக்கு
பெயர் என்ன
உங்கள் முழு முகவரி சொன்ன நல்ல இருக்கும்
Rabbit eruka bro
அன்னா முயல் வளர்ந்து விற்பனை எங்கு செய்வது அன்னா
Call me
நம்பர் தாங்க
Chinna kanchipurathula endha idam
Amudhapadi back street
Cell number podave illa sir
Hi Balaji
Cell number given in the video
Kindly watch till end
Have a great day
9894080568