சுஜாதாவும் நானும் | Nostalgia with Sujatha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 50

  • @shanthasenthil8559
    @shanthasenthil8559 4 ปีที่แล้ว +2

    Respected sir..Daily i am hearing your speech.Nice to hear & interested too.Thank you so..much for sharing it. Iniya tamizh virundhu.live long & stay blessed sir.

  • @velsamyk8878
    @velsamyk8878 ปีที่แล้ว +4

    விகடன் வைரவிழாவில் சுஜாதா அவர்களைச் சந்தித்தேன். ஓரிரு நிமிடங்கள் பேசினேன்.புன்னகையுடன்
    கேட்டுக்கொண்டிருந்தார்..
    அவருக்கு பேச அவகாசமில்லை. இறுதியில் Thank you. என்றார். சிறிய சந்திப்பு என்றாலும் மறக்க முடியாத நிகழ்வு அது.

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 4 ปีที่แล้ว +5

    சுஜாதா அவர்கள் நாடகம் நீ நிலா நான் சிபி மிக அருமையான பதிப்பு அதில் அப்த்துல்கலாம் அய்யா என்ன ஓட்டம் தெறியும் இன்றுதான் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்று தெறியும்.நன்றி சிறப்பு.

  • @rssankar7632
    @rssankar7632 4 ปีที่แล้ว +3

    ஏற்கனவே பலமுறை அவர் பற்றி சொல்லியிருந்தாலும் இது சுவையாக உள்ளது!!👏👏👏🙏🙏

  • @jeyapandian8311
    @jeyapandian8311 3 ปีที่แล้ว +3

    நான் புத்தகம் படிக்க ஆரம்பித்த ஆரம்ப கால கட்டங்களில் எனக்கு அறிமுகமான முதல் எழுத்தாளர் இவர் தான். எழுத்து நடையில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர். என்னுடைய பால்ய காலத்தில் விகடனில் வெளிவந்த கற்றதும் பெற்றதும் மறக்க முடியாதது. எனக்கு சுஜாதாவை அறிமுகப் படுத்தியது விகடன் தான்.

  • @harryharry5121
    @harryharry5121 4 ปีที่แล้ว +4

    My role model sujatha sir🙏

  • @nithish1517
    @nithish1517 2 ปีที่แล้ว +2

    அய்யா ஒரு சிறிய திருத்தம் அவர் படித்தது st Joseph கல்லூரி

  • @Infotainmentvault2023_info
    @Infotainmentvault2023_info ปีที่แล้ว

    சுஜாதா பற்றிய உங்களுடைய உரை மிகவும் அருமையாக இருந்தது. நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களை நமக்குக் கோடிட்டு காட்டியதாலதான் அவர் நமக்கு எப்பவுமே மதிப்பிற்குரிய குரு (வாத்தியார்) என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நல்ல தரமான வீடியோ பதிவுக்கு நன்றி.

  • @JK-ck7ph
    @JK-ck7ph 4 ปีที่แล้ว +10

    Sujatha studied in St Joseph's -Trichy and not Bishop Heber as mentioned.

  • @marxengels857
    @marxengels857 4 ปีที่แล้ว +11

    Sujatha was a honest writer in India,

  • @shankara6908
    @shankara6908 ปีที่แล้ว +1

    கு. ஞானசம்பந்தன் ஐயா,
    மரியாதைக்குரிய சுஜாதா மற்றும் அப்துல் கலாம் இருவரும் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்தவர்கள்...

  • @bamabama339
    @bamabama339 3 ปีที่แล้ว +2

    What a difference between your speech and Arulmozhi speech about Mr. Sujatha. I am a big fan of him.

  • @kumar.appukutty
    @kumar.appukutty 4 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி ஐயா நன்றி 👌 நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் அருமை உள்ளது உங்களைப் போன்று பேச வேண்டும்

  • @KRANGAN
    @KRANGAN 4 ปีที่แล้ว +3

    Arumai sir! 🙏🏻🙏🏻

  • @mangaimuthu815
    @mangaimuthu815 2 ปีที่แล้ว +2

    Very nice sir, but Kalam and sujatha
    Studied in St; Joseph college sir
    Not in Biseph Heber college sir

  • @perumalsulochana3351
    @perumalsulochana3351 4 ปีที่แล้ว +3

    sujatha ! great person

  • @sundarm9624
    @sundarm9624 4 ปีที่แล้ว +2

    Sujatha oru ariviyal Tamil sagaptham,, avarai pola ariviyalai vegu jana tamilargaluku arimugam seithavar evarumillai.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 ปีที่แล้ว +2

    எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் பற்றி நினைவு கூர்ந்ததற்கு மிகவும் நன்றி.

  • @williamdaniel8298
    @williamdaniel8298 4 ปีที่แล้ว +7

    ஐயா எனது கருத்து சரியெனில் சுஜாதா அவர்களும் கலாம் அவர்களும் தூய வளனார் கல்லூரியில் படித்ததாக செய்தி. பதிவில் பிசப் கீ பர் கல்லூரி என கூறப்பட்டுள்ளது. நன்றி.

    • @yaanai1951
      @yaanai1951 4 ปีที่แล้ว +2

      You are correct, William Daniel sir.

    • @sivakumarranganathan878
      @sivakumarranganathan878 3 ปีที่แล้ว

      இருவரும் MIT ல் ஒரே batch பொறியியல் படித்தவர்கள்

    • @DurgaramProfDhawan
      @DurgaramProfDhawan 2 ปีที่แล้ว

      Yes, Both Legends Sujatha sir and APJ Abdul kalam Sir Added legacy to Alumnus of St.Joseph Trichy & Madras Institute of Technology Chrompet.

  • @kumarmanickamm1824
    @kumarmanickamm1824 3 ปีที่แล้ว +1

    The most honest and most intelligence person sujatha sir is died but he's living in our novel, thriller story,science technology books,poetist and then cinema dialogue extraaa......this place no can't filled any person...

  • @usha2142
    @usha2142 หลายเดือนก่อน

    Ayya oru thirutham,athu bishop heeber college illai,saint Joseph's College ❤😊

  • @TheSriGudi
    @TheSriGudi 4 ปีที่แล้ว

    Arumai...

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 4 ปีที่แล้ว +3

    Interesting

    • @srinivas4063
      @srinivas4063 4 ปีที่แล้ว

      An irreparable loss to Tamil literature

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 ปีที่แล้ว

    Subhanallah

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 ปีที่แล้ว

    ❤❤❤

  • @hamsat2903
    @hamsat2903 3 ปีที่แล้ว

    Hello Sir . Nice speech I like very much and also I read some stories sujatha written

  • @shanmugadasskalidass6285
    @shanmugadasskalidass6285 4 ปีที่แล้ว

    ❤️

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 ปีที่แล้ว +2

    Sujatha rangarajan.. Gnani professor

    • @yaanai1951
      @yaanai1951 4 ปีที่แล้ว

      Sujatha either headed or was part of the team at BEL Bengaluru that invented the Electronic Voting Machine. It is a fantastic innovation that has revolutionized voting In India. This past May it counted 600 million ballots is like 6 hours? or something like that?

  • @manikandanramanathan4964
    @manikandanramanathan4964 3 ปีที่แล้ว

    Sujatha Great!

  • @batmanabanerangapillai8703
    @batmanabanerangapillai8703 3 ปีที่แล้ว

    Sujatha is great

  • @KarthiRSPNeyveli
    @KarthiRSPNeyveli 3 ปีที่แล้ว

    Please post kavingar meera

  • @ramkumarselvaraj1953
    @ramkumarselvaraj1953 3 ปีที่แล้ว +1

    He studied St.joseph's college so don't give fake information

  • @RajaRajan-ny5mn
    @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว +2

    பார்பனராக இருப்பதனால், பார்பனர் நடத்தும் பத்திரிக்கைகள் இவரை ஞானி போன்று சித்தரித்தது.

    • @hariprasadsankar7602
      @hariprasadsankar7602 ปีที่แล้ว

      Nee sootha moodu

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว

      Jathi veri pudhichavane,Orama poi kadaru

    • @VRAVICHANDER
      @VRAVICHANDER หลายเดือนก่อน +5

      வாழ்க்கை பூரா கதறிகிட்டே இருங்கடா...

    • @ksmohankumar6214
      @ksmohankumar6214 หลายเดือนก่อน +3

      Mattamaana ina budhi

    • @SujathaRaghavan-hi4ic
      @SujathaRaghavan-hi4ic 26 วันที่ผ่านมา +2

      Mattmana jealous....

  • @thanislausm4288
    @thanislausm4288 3 ปีที่แล้ว

    SUJATHA IS NOT A CREATIVE WRITER BUT A COMMERCIAL WRITER. HE LUST FOR MONEY AND FAME. CASTE MINDED TRADITIONAL MAN. HE READ RUSSIAN LITERATURE. BUT NO SHADOW OF REVOLUTION IS MARKED IN HIS BOOKS. HE IS EASY GOING LUCKY WRITTER. JAYSKANTHAN IS THE MOST CRESTIVE AND REVOLUTIONARY WRITTER. JAYAKANTHAN WILL OUTLIVE SUJATHA.

    • @rupakulasubrahmanyasharma8021
      @rupakulasubrahmanyasharma8021 3 ปีที่แล้ว +1

      ஜெயகாந்தன் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் வேறு எந்த எழுத்தாளருடனும் ஒப்பிட முடியாதவர்.சுஜாதாவுக்கு இலக்கியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

    • @shalomleftismisalie3470
      @shalomleftismisalie3470 ปีที่แล้ว +1

      Sujatha was an honest, outspoken genius. He never glorified the hypocrisy, Subhumanization of women and underprivileged people or justified the unethical nature of our culture. Such a real, intelligent and humane writer