Only vrichigam gets love and affection from animals and nature but not from humans. Whatever you are said is 1000 percent correct sir. Romba nondu poyutten inda ulagathule. Kadavul oruthar dan enakku ellame.
நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஐயா உங்கள் வார்த்தைகள் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி ஐயா
என்னை பற்றியே சொன்ன மாதிரி இருந்துச்சி ஐயா நானும் அதேதான் நினைத்து வாழ்ந்து காட்டுவேண் என் அப்பன் சிவன் இருக்கிறான் பல பளி. பாவங்களை சுமந்தவள் ஆதாரத்துடன் நிருபிச்சிகாட்டுவேன் என்னை பற்றி ஜோதிடமே சொல்லுதே இறைவன் இருக்கிறான் என்னை எப்படிவைக்கவேனுமோ அப்படி அந்த. இடத்தில் வைப்பான் ❤❤❤❤❤❤❤❤❤❤
@@hidayamujeeimujeei8206 என்னை பற்றிதான் அவர் சொன்னார்,,நீங்கள் வேண்டுமானால் அவரை கேட்டுப்பாருங்கள் நான்தான் படாத பாடு,கெடாத கேடு விடாத கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் ,அதனால் அவர் என்னைப் பற்றி தான் சொன்னார் உங்களை அல்ல,,,,
நீங்க அம்மாவா இருந்தா நானும் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களா நீங்க மனதளவில் வருத்தப்படுவீர்கள் ஆனால் உங்களுடைய பிள்ளைகளை நினைத்து அதைப்போல் தேவையில்லாமல் நீங்கள் எதுவும் பேசவும் கூடாது அதைப் போல் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் வந்து ஏதாவது சொன்னால் அவர் கூறுவதற்கு ஆதரவு தெரிவியுங்கள் தடுப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்
இன்று காலையில் தான் நினைத்தேன். ஏன் பிறந்தோம். இந்த ராசியில் பிறந்தது தப்போ? என்று நினைத்தேன். கொஞ்சம் நேரத்தில் உங்கள் பதிவு பார்க்கும் போது கேட்கும் போது... என் குணத்தைச் சொலவது போன்றுள்ளது. கேட்க கேட்க கண்ணீர் வருகிறது Sir. நன்றி. வாழ்த்துகள் Sir. 💐🙏⭐
ஐய்யா 100% உண்மை நீங்க நல்லா இருக்கனும் கண்டிப்பா நீங்க சொன்னபடியே கடவுள் வழிபாடு செய்கிறேன் தெய்வ வாக்கு மாதிரி இருக்கு நேற்று கூட நினைத்தேன் நாம ஏன் வாழனும்னு உங்க பதிவு பார்த்ததும் தெம்பு வந்திருச்சு என் அப்பா சொல்வது போல இருந்துச்சு நீங்க பல்லாண்டு வாழனும்🎉
கடவுள் வழிபாட்டை விட மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்தால் கஷ்டங்கள் தீரும். நான் அப்படி விரும்பி பலருக்கு உதவி செய்து கொண்டு இருப்பதால் ஏழரைசனியிலேயே கஷ்டங்களை சமாளித்தேன்.
All informations are perfectly matching for us sir, simplicity, humanity, honesty, achievement, etc, idhan scorpions, en pirandhom indha rasi la nu nenachalum, indha rasi la pirandhadhuku perumai padrom iyya, vaazhum sanyasi naangal, aanaal saadhipom, thangalin aarudhalana vaarthaigal endrume engaluku aarudhal vaazhga valamudan 🙏🏻 sir
நீங்க சொல்லுவது எல்லாம் 100/100 உண்மை தான் ஐயா நான் ஒரு பெண் என் குடுப்ப வாழ்கை இப்படி தான் இருக்கு சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் என் வீட்டுக்காரர் பொய் சொல்வாரு உண்மைய சொல்லுங்க பொய் சொல்லாதீங்க எதனாலே சண்டை வரும் இப்ப கொஞ்ச காலமா பிரிஞ்சிருகும் வாழ்க்கை எப்ப தான் மாற போகுதுன்னு தெரியல அவர் எப்ப தான் மனசு மாறி ஒழுங்கா இருக்க போறாருன்னு தெரியல இதனாலே கருத்து வேறுபாடு இதுனாலே சண்டைகள் அதிகமா இருக்கு எனக்கு மூன்று பிள்ளைகள் ரொம்ப காலமா நான் தனியா தான் கஷ்டப்பட்டு இருக்கேன் என் பிள்ளைகளை நான் தான் வளர்த்துட்டு இருக்கேன் 😢
அய்யா நீங்கள் சொல்லுவது அனைத்தும் அருமை உண்மை 10000/10000 😢😢😢. நீங்கள் நேரியல் இருந்தீங்கள் நா உங்க க்காலிலே வெளுந்த்ருபேன் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 உயிர் ஓட இருக்கா வே பிடிக்க லே 😢😢😢😢😢😢😢sssssss super o super nga அய்யா 😢😢😢😢😢😢😢
நீங்கள் உங்கள் அருகில் கஷ்டபடுகிறவர்களுக்கு உதவுங்கள்.பணம் இல்லை என்றாலும் செயலில் உதவுங்கள். அது உங்கள் கஷ்டத்தின் வேகத்தை குறைக்கும்.நான் விருச்சிக ராசி ஆனால் யார் என் அருகில் கஷ்டப்பட்டாலும் தூக்கி விட என் கை முதலில் செல்லும். பொருளா. உணவா கொடுத்து உதவி இருக்கிறேன் அதனால் ஏழரை சனி காலகட்டத்தில் கூட பாதிப்பு அதிகம் இல்லாமல் மீண்டு இருக்கிறேன். உதவு. உதவி செய்ய உயர்வாய்.
அய்யா மிக்க நன்றி. நான் உங்கள் காணொளி எல்லாவற்றையும் பார்த்து கேட்டு விடுவேன்.இந்த காணொளியை நான் தனிமையில் தான் கேட்டேன் சிரித்து விட்டேன். என் மனம் இப்போது சில காரணங்களால் கஷ்ட படுகிறது. அதை இந்த நேரத்தில் சரியாக பதிவிட்டு உள்ளீர்கள். அதை கேட்ட நொடி நான் சிரித்து விட்டேன். நாங்க கடன் வாங்க சத்தியமா பயபடுவோம். ஆனால் நம்ம கட்டி வந்ததுனு சொன்ன வுடனே சிரிப்பு வந்துட்டு. எப்டி இந்த மனுஷன் இவளோ கரெக்டா சொல்ட்ராருனு மிக்க நன்றி உலகத்துல உங்களுக்கவது எங்கள் கஷ்டம் புறியுதே
I'm virchaga rashi sir my husband also my younger son also same rashi. When so many astrologers are there I believe only your words for my rashi. Your so positive and powerful words I like it negative also well said positive also well said. Thank you sir om namah shivaya 🙏
வணக்கம் ஐயா நீங்க சொல்றத அப்படியே உண்மையா இருக்கு என் வாழ்க்கைல நடந்த விஷயம் நான் ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கேன் ஆனா எக்கு நீங்க சொன்ன மாதிரி கரெக்டா இருக்கு நீங்க சொன்னது கரெக்டா சொல்றீங்க ஐயா சன்னியாசி வாழ்க்கை தான் நீங்க சொன்னது போல் எல்லாம் உண்மை ஐயா நீங்க சொன்னது உண்மை ஐயா ❤❤❤❤
ஐயா என்னுடைய பெயர் பரிமளா, விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம் நீங்க சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் 100 இல்ல 1000 பர்சண்ட் உண்மை உண்மை உண்மை என்னை பற்றி ( நான் பிறந்ததில் ) என்கூடவே வாழந்த ஒருவர் போலவே சொன்னீர்கள் என்னால் நம்பவே முடியவில்லை. மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா நீங்கள் சொல்வது 100/100 சதவிகிதம் உண்மை எங்களுடைய அனுபவங்களை நேரில் பார்த்துவிட்டு சொல்வதுபோல் தோன்றுகிறது எப்படி ஐயா இவ்வளவு துல்லியமாக கனித்துசொல்கிறீர்கள் தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்து வருகிறேன் மாற்றம் வரவில்லை மாறாக சோதனைகள்தான் வந்துகொண்டு இருக்கிறது என்ன செய்வது.
நீங்கள் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்யுங்கள். கஷ்டம் குறையும்.நான் கோவிலுக்கு அதிகம் சென்றதில்லை. அதிகம் உதவி செய்வேன். ஏழரைச் சனி காலத்தில் கூட நான் சிரமத்தை சந்திக்கவில்லை. நானும் விருச்சிகம் அனுஷநட்சத்திரம்.
சன்யாசி வாழ்கை 😢உண்மை உண்மை உண்மை.
விருச்சிக ராசியின் உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட்டிர்கள் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
நன்றி அய்யா 🙏🙏🙏
மிக்க நன்றி. நீங்க மட்டும் தான். புரிந்து கொண்டிங்க ! ❤😂 என். அனைத்து உறவுகளும். என்னை. புரிந்து கொள்ளவில்லை. ❤😂
Same problem ma 😢😢😢😢😢😢😢😢😢😢😢
எல்லோரும் நல்ல game aditangal 😢😢😢😢😢😢😢😢
தொலைந்து போன என் மனபலம் மீண்டும் எனக்குள் வந்தது போன்ற ஒரு உணர்வு. மிக்க நன்றி ஐயா.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதாலே பல பிரச்சனைகள் வருகிறது ஐயா.
🙏🙏 விருச்சிகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் 🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
கண்டிப்பாக இறைவனுக்கு நன்றி சொல்லனும்
Ennum sariya kilinj thongila polirikk atha nanri solluth poka poka sariyayidum
🎉
நம் காலம் வரும் வாழ்க்கை நல்ல மாற்றம் வரும் என்று நம்புவோம் முருகா முருகா 🙏🙏🙏🙏
நீங்க சொல்வதெல்லாம் உண்மை🙏🙏 என்னோட ராசி விருச்சிக ராசி தான் என்னோட அப்பா அம்மா கிட்ட கூட காசு வாங்க மாட்டேன்
சன்யாசி வாழ்க்கை & கருத்து வேறுபாடுகள் நிறைந்த கொடுமையான வாழ்க்கை என்று நீங்கள் சொன்னது 100 சதவீத உண்மை.நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி அய்யா
Only vrichigam gets love and affection from animals and nature but not from humans. Whatever you are said is 1000 percent correct sir. Romba nondu poyutten inda ulagathule. Kadavul oruthar dan enakku ellame.
Same me too jst god thaa itis
நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த உண்மை ஐயா ஆண்டவன் தான் துணை இருக்கனும்❤❤❤❤
நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஐயா உங்கள் வார்த்தைகள் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி ஐயா
அனைத்தும் உண்மை ஐயா மனதிற்கு சந்தேகமாக இருக்கிறது நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஓம் சிவ சிவா
1000% True message sir. Thanks for your positive words ❤
நான் விருச்சிக ராசி ஐயா நீங்கள் 100/100உண்மை எனக்கு சொன்னது போலவே இருந்தது கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
ஆம் ஐயா உண்மையுலும் உண்மை என்னோட வாழ்கையில் நடந்த விசையம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
என்னை பற்றியே சொன்ன மாதிரி இருந்துச்சி ஐயா நானும் அதேதான் நினைத்து வாழ்ந்து காட்டுவேண் என் அப்பன் சிவன் இருக்கிறான் பல பளி. பாவங்களை சுமந்தவள் ஆதாரத்துடன் நிருபிச்சிகாட்டுவேன் என்னை பற்றி ஜோதிடமே சொல்லுதே இறைவன் இருக்கிறான் என்னை எப்படிவைக்கவேனுமோ அப்படி அந்த. இடத்தில் வைப்பான் ❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சிஸ்டர்
@@hidayamujeeimujeei8206 என்னை பற்றிதான் அவர் சொன்னார்,,நீங்கள் வேண்டுமானால் அவரை கேட்டுப்பாருங்கள் நான்தான் படாத பாடு,கெடாத கேடு விடாத கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் ,அதனால் அவர் என்னைப் பற்றி தான் சொன்னார் உங்களை அல்ல,,,,
Vanakkam Guruji Neengal Solvathellam 💯 unmai Viruchaga Rasi Anusha NatchathiramOM Namashivaya
Congrats sister என்னோட வாழ்கையும் கஸ்டமா இருக்கு 😢😢😢
100% True Ayya valgavalamudan 🎉🎉🎉
விருச்சிகம் ராசி காரங்களை பெத்த அம்மா க்களின் நிலைமை பத்தி சொல்லுங்க please. கொடுமை தன்னோட குழந்தை படும் துன்பம் பார்ப்பது.
நீங்க அம்மாவா இருந்தா நானும் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களா நீங்க மனதளவில் வருத்தப்படுவீர்கள் ஆனால் உங்களுடைய பிள்ளைகளை நினைத்து அதைப்போல் தேவையில்லாமல் நீங்கள் எதுவும் பேசவும் கூடாது அதைப் போல் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் வந்து ஏதாவது சொன்னால் அவர் கூறுவதற்கு ஆதரவு தெரிவியுங்கள் தடுப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்
ஆலமரம் போல் வாழ்பவர்கள் தனக்கு தானே விழுதுகள் ஊன்றி தன்னை தாங்கி வாழ்ந்துகொள்பவர்கள் உன்மை அய்யா👌👌🙏🙏🙏🙏
ஐயா நீங்க சொல்லுறது 100%உண்மைதான் ஐயா நன்றி🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் நன்றி ஐயா... இந்த காணொளியை பார்த்த பின்பு மிகவும் மன நிம்மதியாக உள்ளது... 🙏
மத்தவங்களுக்கு நிழல் கொடுத்து நாங்க எப்பவும் வெயில் தான் இருக்கோம்..
One n only person who speaks truth❤
தீர்க்க தரிசி என்று ஒருவர் உண்டு என்றால் அது தாங்கள் தான். Very good prediction.
இன்று காலையில் தான் நினைத்தேன். ஏன் பிறந்தோம். இந்த ராசியில் பிறந்தது தப்போ? என்று நினைத்தேன்.
கொஞ்சம் நேரத்தில் உங்கள் பதிவு பார்க்கும் போது கேட்கும் போது... என் குணத்தைச் சொலவது போன்றுள்ளது. கேட்க கேட்க கண்ணீர் வருகிறது Sir. நன்றி. வாழ்த்துகள் Sir. 💐🙏⭐
Naanum idhe thaan ninaitthu azhuthu kondirindhen en appan Murugan irukiraan avar vazhi nathuvaar
உண்மை
ஐய்யா 100% உண்மை
நீங்க நல்லா இருக்கனும்
கண்டிப்பா நீங்க சொன்னபடியே கடவுள் வழிபாடு செய்கிறேன்
தெய்வ வாக்கு மாதிரி இருக்கு
நேற்று கூட நினைத்தேன் நாம ஏன் வாழனும்னு
உங்க பதிவு பார்த்ததும் தெம்பு வந்திருச்சு
என் அப்பா சொல்வது போல இருந்துச்சு
நீங்க பல்லாண்டு வாழனும்🎉
கடவுள் வழிபாட்டை விட மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்தால் கஷ்டங்கள் தீரும். நான் அப்படி விரும்பி பலருக்கு உதவி செய்து கொண்டு இருப்பதால் ஏழரைசனியிலேயே கஷ்டங்களை சமாளித்தேன்.
Neenga solrathu 100/100 percent
Vunmai aiyaa 🙏🙏🙏🤭
Matravangalala namaku entha othavium kidaiyathu aanal orusila vanga nambaluku kastam kodukiranga.
Ennudaiya characterai apadiyeh solringa super sir
I wish u long life sir.
🙏🙏👍👍
ஐயா நீங்க சொல்வது மிக சரியாக உள்ளது.என்வரையில் மிக சரியாக உள்ளது.மிக்க நன்றிங்க நீங்க நீடூழிவாழனும்.🙌🙌
அய்யா வணக்கம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறது நன்றி நம்பிக்கையை ஊட்டியது 🎉🎉❤❤
All informations are perfectly matching for us sir, simplicity, humanity, honesty, achievement, etc, idhan scorpions, en pirandhom indha rasi la nu nenachalum, indha rasi la pirandhadhuku perumai padrom iyya, vaazhum sanyasi naangal, aanaal saadhipom, thangalin aarudhalana vaarthaigal endrume engaluku aarudhal vaazhga valamudan 🙏🏻 sir
நீங்க சொல்லுவது எல்லாம் 100/100 உண்மை தான் ஐயா நான் ஒரு பெண் என் குடுப்ப வாழ்கை இப்படி தான் இருக்கு சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் என் வீட்டுக்காரர் பொய் சொல்வாரு உண்மைய சொல்லுங்க பொய் சொல்லாதீங்க எதனாலே சண்டை வரும் இப்ப கொஞ்ச காலமா பிரிஞ்சிருகும் வாழ்க்கை எப்ப தான் மாற போகுதுன்னு தெரியல அவர் எப்ப தான் மனசு மாறி ஒழுங்கா இருக்க போறாருன்னு தெரியல இதனாலே கருத்து வேறுபாடு இதுனாலே சண்டைகள் அதிகமா இருக்கு எனக்கு மூன்று பிள்ளைகள் ரொம்ப காலமா நான் தனியா தான் கஷ்டப்பட்டு இருக்கேன் என் பிள்ளைகளை நான் தான் வளர்த்துட்டு இருக்கேன் 😢
Romba paavam neenga 😢
எல்லாம் மாறும் உங்க வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும் இறைவனை நம்புங்க என் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏🙏
நல்ல ஆசிகளை விருச்சிக ராசி அன்பர்களுக்கு அளித்தமைக்கு..
மிக்க மகிழ்வுடன் தங்களை வணங்குகிறோம்..🙏
சார் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை நீங்க சொல்றத கேட்டு நான் அழுதேன் என் தெய்வம் நீங்க தான் நன்றி நன்றி வணக்கம்
மிக்க நன்றி உங்களுக்கு ஐயா புது வாழ்வு கிடைத்தது போல உள்ளது தங்கள் விளக்கம்
❣️🙏🏻தலைவணங்குறேன் ஐயா.... அத்தனையும் உண்மை 🙏🏻❣️ நன்றி ஐயா.... ✨❣️
Ayya neenga enge irukinga neenga soldra ellame romba sari🙏🙏🙏🙏🙏
ஐயா மனக் கவலையுடன் இருந்தேன் இந்த பதிவு ஆறுதல் தந்து நன்றி.
எல்லாமே எனக்கு நடந்தது நீங்க நல்லாஇருப்பீங்க ஐயா ரொம்ப நன்றி
அய்யா நீங்கள் சொல்லுவது அனைத்தும் அருமை உண்மை 10000/10000 😢😢😢. நீங்கள் நேரியல் இருந்தீங்கள் நா உங்க க்காலிலே வெளுந்த்ருபேன் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 உயிர் ஓட இருக்கா வே பிடிக்க லே 😢😢😢😢😢😢😢sssssss super o super nga அய்யா 😢😢😢😢😢😢😢
நீங்கள் உங்கள் அருகில் கஷ்டபடுகிறவர்களுக்கு உதவுங்கள்.பணம் இல்லை என்றாலும் செயலில் உதவுங்கள். அது உங்கள் கஷ்டத்தின் வேகத்தை குறைக்கும்.நான் விருச்சிக ராசி ஆனால் யார் என் அருகில் கஷ்டப்பட்டாலும் தூக்கி விட என் கை முதலில் செல்லும். பொருளா. உணவா கொடுத்து உதவி இருக்கிறேன் அதனால் ஏழரை சனி காலகட்டத்தில் கூட பாதிப்பு அதிகம் இல்லாமல் மீண்டு இருக்கிறேன். உதவு. உதவி செய்ய உயர்வாய்.
கவலைப்படாதீர்கள் கஷ்டமும் சுகமும் மாறி மாறி வரும்.
Nandri ayya.. Nen kan sollurathu kadavule vanthu sonna maathiri irukku. Nenka nalla irukkanum.. 🙏🙏🙏🙏naan vieuchiham anusham sir.
அய்யா God bless u ayya🎉🎉🎉,எங்களுக்கும் உங்களை மாதிரி ஒரு நால்வங்கள் இருறீங்கள் God orubathil 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான விளக்கம் அய்யா, முற்றும் உண்மை..
என் வாழ்க்கை சரித்தரம் சொன்னது போல இருக்கிறது. தெய்வ நம்பிக்கை உள்ளவன்
நன்றி குருஜி
Thank you sir. All positive advice. And all very true
விருச்சிகத்தின் வாழும் தெய்வம் ஐயா நீங்கள்
💯unmai nega solrathu eallami apdiyiii ieruku....
Nakkil karuppu realy absolutely corect
அனைத்தும் உண்மை ஐயா👍🤝❤
Sir nenga sollarthu 100% உண்மை
ஐயா உண்மை
😮100% சரியா சொன்னீங்க
Romba nandri ayya nega solvathu aanaithum sari
Very positive video and true information too
நீங்க சொன்னது அனைத்து சத்தியமான சத்தியமான உண்மை
ஐயா உங்களுக்கு நான் பக்கத்தில் இருந்த வாய் நிறைய சர்க்கரை போட்டு இருப்பேன் ஐயா என் கணவர் விருச்சிக ராசி அப்படி நீங்க சொல்றது உண்மை உண்மை
விருச்சிகம் ராசிக்கு இனிமேல் நல்ல காலம் பிறக்கும் இறைவனிடம் வேண்டுதல் ஒன்றே முடிவு வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏
நன்றி ஐயா நீங்கள் பேசியது மனதுக்கு ஆறுதலாக இருந்தது
Nandri valdhugel 🎉❤❤❤
❤❤❤ நன்றி ஐயா அருமையான விளக்கம்
உண்மை ஐயா நீங்க சொன்னது 100% உண்மை
Very very true sir. Really you are great sir. Excellent information to all Viruchika Rasi
சூப்பர் 👍 எனக்கே சொன்னது போலவே இருக்கு சார்
Nandri Ayah-Super Msg 🙏
தெய்வமே 100% உண்மை ஐயா
தெய்வம் ஒன்று மட்டும் தான் துணை 🙏🙏🙏🙏
Neenga sollum pothu vethanai mari nallathu nadagum entra nambigai ungalai thaveera yaralum solla mudiyathu . Thatti koduthu thairiyam sollum unmaiyana assan guruji neengathan Anna. ❤️❤️🙏🙏🙏
Sir neenga sonna ellaame apdiye en vishayathla unmai 💯 true. ..naa muruganukaha tuesday viradham irundhu vazhi pattutu iruken indha nerathla unga video paThen ..... Nandri sir.... Kadavul arul irukku unmai ......pidikadhavanga koodave irukkanga kadandhu poga ninaikren sutthi sutthi adikkidhu its all fate
Really amazing your words father 🙏
அய்யா மிக்க நன்றி. நான் உங்கள் காணொளி எல்லாவற்றையும் பார்த்து கேட்டு விடுவேன்.இந்த காணொளியை நான் தனிமையில் தான் கேட்டேன் சிரித்து விட்டேன். என் மனம் இப்போது சில காரணங்களால் கஷ்ட படுகிறது. அதை இந்த நேரத்தில் சரியாக பதிவிட்டு உள்ளீர்கள். அதை கேட்ட நொடி நான் சிரித்து விட்டேன். நாங்க கடன் வாங்க சத்தியமா பயபடுவோம். ஆனால் நம்ம கட்டி வந்ததுனு சொன்ன வுடனே சிரிப்பு வந்துட்டு. எப்டி இந்த மனுஷன் இவளோ கரெக்டா சொல்ட்ராருனு மிக்க நன்றி உலகத்துல உங்களுக்கவது எங்கள் கஷ்டம் புறியுதே
I'm virchaga rashi sir my husband also my younger son also same rashi. When so many astrologers are there I believe only your words for my rashi. Your so positive and powerful words I like it negative also well said positive also well said. Thank you sir om namah shivaya 🙏
Ellamae correct aiyya
சூப்பர் ஐயா அப்படி தான் நடக்து ❤❤❤❤❤❤❤❤❤
ஐயா நீங்கள் பக்கத்துல மட்டும் இல்ல. .நீங்கள் அப்படியே சொல்லிட்டாங்க..உண்மை ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும். 🙏🙏🙏
வணக்கம் ஐயா நீங்க சொல்றத அப்படியே உண்மையா இருக்கு என் வாழ்க்கைல நடந்த விஷயம் நான் ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கேன் ஆனா எக்கு நீங்க சொன்ன மாதிரி கரெக்டா இருக்கு நீங்க சொன்னது கரெக்டா சொல்றீங்க ஐயா சன்னியாசி வாழ்க்கை தான் நீங்க சொன்னது போல் எல்லாம் உண்மை ஐயா நீங்க சொன்னது உண்மை ஐயா ❤❤❤❤
Noorukku nooru unmaiya sonna ungaluku naan aayiram palaaayiram nandriyai therivithu kolgiren.🙏💯👌
Nandri guruvae thuvandu pogumbozhuthu ungal warthy balapaduthugirathu balam koodugirathu ayya🙏
நீங்கள் சொல்வது சரி 💯💯💯💯💯
Amazing sir, whatever I have thoughts, u mentioned clearly 🙏🙏🙏🙏
ஐயா
என்னுடைய பெயர் பரிமளா,
விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம்
நீங்க சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் 100 இல்ல 1000 பர்சண்ட் உண்மை உண்மை உண்மை
என்னை பற்றி ( நான் பிறந்ததில் ) என்கூடவே வாழந்த ஒருவர் போலவே சொன்னீர்கள்
என்னால் நம்பவே முடியவில்லை.
மிக்க நன்றி ஐயா 🙏
அண்ணா நல்லா இருக்கீங்களா கந்த சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்க
100%உண்மை ஐயா
What you are telling that's correct uncle
You are true swamiji.i also cheated by my own sisters.i trust only God.he never leave me.thank you swamiji.😢.
Really good massage from you I can follow all your informations. Thanks a lot.
Message!
நன்றி ஐயா🙏💫
உங்கள் வார்த்தை அனைத்தும் உண்மை ஐயா
Thank you Sir. 100% true. Subscribed
Aptiye crcta solringa sir❤❤
💯 true... enakkum naakkula karuppu irukku...neenga sonnadhu kettu aludhutten....athanayum unmai
Sir you are sharing all the information true about our viruchaga rasi. You are great 👍👍👍. I would like to meet you Sir to get your blessings
100%உண்மை ஐயா ❤
குருவே சரணம் 🙏🙏🙏
Neenga sonathu yellam aththunaium unmai sir. Unga pathivu yepoluthum mana aruthalai tharukirathu pathivu mika nandri sir 🙏🙂
Ellam maarum viruchigam kadavulai mattum dhan nambanum valthukkal 💐💐💐🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது 100/100 சதவிகிதம் உண்மை எங்களுடைய அனுபவங்களை நேரில் பார்த்துவிட்டு சொல்வதுபோல் தோன்றுகிறது எப்படி ஐயா இவ்வளவு துல்லியமாக கனித்துசொல்கிறீர்கள் தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்து வருகிறேன் மாற்றம் வரவில்லை மாறாக சோதனைகள்தான் வந்துகொண்டு இருக்கிறது என்ன செய்வது.
எனக்கும் தான் கோவில் சென்று மன்றாடி வணங்கினால் சோதனை மேல் சோதனை, கோவில் போக வில்லை என்றால் சாதரணமாக இருக்கும்
நீங்கள் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்யுங்கள். கஷ்டம் குறையும்.நான் கோவிலுக்கு அதிகம் சென்றதில்லை. அதிகம் உதவி செய்வேன். ஏழரைச் சனி காலத்தில் கூட நான் சிரமத்தை சந்திக்கவில்லை. நானும் விருச்சிகம் அனுஷநட்சத்திரம்.
What you say is all right, I dream of complete my life by living something behind for some people or young kids.
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் 🙏🙏🙏 கடன் பிரச்னை எப்போ தீரும்
உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை ஐயா
💯 perfectly matched ❤
SIR
THANKING YOU FOR YOUR POSITIVE INFORMATION.
100%.
LET,S WAITE FIR THE FUTURE.
நன்றி ஐயா வேல்முருகன் அரோகரா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
It's true appadiye puttu putta vaikkuring le
Iyya nenga soona varathai en manasu nimathiya irruku🎉🎉🎉nandri iyya.
மிக்க மகிழ்ச்சி ஐயா
அய்யா நன்றி அய்யா 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐