விருச்சிகம் - சனி வக்ர நிவர்த்தி பலன்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 132

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 วันที่ผ่านมา +53

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 உண்மையிலேயே சனி பகவான் வச்சு செய்து விட்டார் அப்பா. குடும்ப பிரச்சினை வீட்டு பிரச்சினை மேலும் உடல் நலம் சரியில்லாமல் போவது என பல கஷ்டங்கள். உறவுகள் அனைவரையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு.நல்லவங்க கெட்டவங்க யார் என்றும் புரிந்து கொள்ளும் நிலை என அனைத்தும் கற்றுக் கொள்ள சனி பகவான் செய்து விட்டார். சனி பகவானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அப்பா 🙏🙏

  • @sivam9181
    @sivam9181 2 วันที่ผ่านมา +30

    நிறைய பதிவுகளை பார்த்துள்ளேன். ஆனால் உங்களின் பதிவை கடந்த சில காலங்களாக மட்டுமே பார்த்து வருகிறேன்.முடிந்தது என்னுடைய வாழ்க்கை என இருந்த எனக்கு உங்களின் பதிவை கேட்டதால் புது நம்பிக்கை பிறந்துள்ளது ஐயா.விருச்சிகம் கேட்டை. பட்டுவிட்டேன் பல்வேறு அவஸ்தை.அவமானம்.அவச்சொல்.என்னை புரிந்துகொள்ள இவ்வுலகில் யாருமில்லையே என ஏக்கம். உங்களின் ஆறுதலான வார்த்தைகளால் எனக்கும் எதிர்காலப் பிரகாசமாக இருக்கிறது என நம்பிக்கை தோன்றுகிறது.நன்றி.

    • @learningforever4026
      @learningforever4026 2 วันที่ผ่านมา +1

      😢

    • @learningforever4026
      @learningforever4026 2 วันที่ผ่านมา +1

      I'm also same

    • @GjgggGjhg-b9q
      @GjgggGjhg-b9q วันที่ผ่านมา +2

      True... True ...100% True
      Same nadsathram

    • @yasodhacbe5971
      @yasodhacbe5971 วันที่ผ่านมา +1

      🤝🤝🤝🤝🤝💯💯👍

    • @vinog4803
      @vinog4803 18 ชั่วโมงที่ผ่านมา

      Same

  • @aakash07_420.
    @aakash07_420. วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா மிக்க நன்றி உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பிடித்த மான ஒன்று உண்மையான பதிவு தன்னிச்சையானபதிவு தீர்வு தரும் பதிவு மிக்க நன்றி பார்க்க வர்களுக்கு இந்த பதிவை கண்டு எங்களை போன்று மனநிறைவும் வாழ்வில் வெற்றி யும் பெற இறைவனை வேண்டும் அன்பு உள்ளம் நன்றி ஐயா வணக்கம்

  • @nanthinimurali8688
    @nanthinimurali8688 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி ஐயா. வாழ்வில் பல இன்னல்கள் சந்தித்து விட்டேன். இதற்கு பின் நல்ல பலன் கிடைக்க வேண்டும். பட்ட கஸ்தம் போதும் சக்தி இல்லை ஐயா. உங்கள் வார்த்தை மிகவும் நம்பிக்கை தருகிறது

  • @sksk-ql2zb
    @sksk-ql2zb 2 วันที่ผ่านมา +16

    வணக்கம் ஐயா நான் இதுபோன்ற வீடியோக்கள் பார்ப்பதில்லை இதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனது நண்பர் ஒருவர் தங்களின் வீடியோ பார்க்க சொன்னார் பார்த்த பிறகு சற்று தங்கள் மீது ஒரு நம்பிக்கை வருகிறது , ஏனென்றால் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவம் உள்ளது அதுதான் சற்று ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

  • @Thankstowater512
    @Thankstowater512 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Nandrikal kodi ayya....Thank you Universe

  • @Raaj_SJ_Nilan
    @Raaj_SJ_Nilan 2 วันที่ผ่านมา +5

    Nandri Ayya, neengal sonnathu polave naan SANI bhagavanai vangi varugindren, maatrathaiyum unarnthen. Ipoluthu veru oru niruvanathil irunthu nalla offer kidaithirukindrathu, I am switching my job after a decade. 🙏😊❤
    Thank you for your prediction.

  • @RamanVeerasakthi
    @RamanVeerasakthi วันที่ผ่านมา +1

    ஐயா வாழ்த்துக்கள் இது மட்டும் நடந்தால் உங்கள நேரில் சந்திப்பேன்....

  • @nagabushanamvaiyapuri2519
    @nagabushanamvaiyapuri2519 10 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @nithisobhi9761
    @nithisobhi9761 วันที่ผ่านมา

    உங்கள் வார்த்தைகள் எனக்கு அப்படியே பொருந்தும் குறிப்பாக மேகத்தை உதாரணம் சொன்னது...இறுதியில் நீங்கள் சொன்னபடி இனி நல்லது நடக்கட்டும் நன்றி அய்யா

  • @suganyaramesh-jm5vg
    @suganyaramesh-jm5vg 2 วันที่ผ่านมา +1

    Yar sir neenga? Kadavule sir neenga. Yen Magan viruchagam rasi. Neengal solvadhu anaithum yen maganukku nadakkudhu. Unga vakku , kanippu anaithum 100 kku 100 unmai sir. Romba nandri iyya.

  • @nagendiranp4714
    @nagendiranp4714 วันที่ผ่านมา

    Nandri ayya...🙏🙏

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 2 วันที่ผ่านมา +7

    👉காகத்வஜாய வித்மஹே.கட்கஹஸ்தாய தீமஹி.தந்நோ மந்த பிரசோதயாத். 👉சனிபகவான் மந்திரம் 🚩

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 21 ชั่วโมงที่ผ่านมา +1

    உன்மை ஐய்யா யாருக்குமே பயப்படாம அடங்காம என்ற மனசுக்கு எது சரி என்று பட்டதோ அப்படி திரிஞ்சன் இப்ப யாரும் என்னை நோக்கி கை நீட்டி கதைச்சாலும் பதில் கதைக்க முடியாத நிலையில் இருக்கன் ….
    வீடு வாசல் இல்லாம வெளிநாட்டுல வந்து இருக்கன் 😷 நினைச்சா கவலை

  • @CxFs-e5h
    @CxFs-e5h 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா

  • @nishavijay8866
    @nishavijay8866 2 วันที่ผ่านมา +1

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை 🙏🙏🙏

  • @Onewayroutes
    @Onewayroutes วันที่ผ่านมา +3

    அய்யா நான் கேட்டை வாழ்வில் சாவின் விளிம்பில் இருக்கின்றேன் கடந்த 10 வருடமாக பாடத கஸ்ட்ம் எதுவும் இல்லை

  • @nandhinilogu297
    @nandhinilogu297 21 ชั่วโมงที่ผ่านมา

    Thank you🙏 sir......

  • @bhuvaneshwarisivakumar7715
    @bhuvaneshwarisivakumar7715 วันที่ผ่านมา

    Nandri Ayya

  • @mageshwarik4908
    @mageshwarik4908 วันที่ผ่านมา +5

    நன்றி ஐயா
    முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கு.உங்களோ பேச்சு ஆறுதலாக இருக்கிறது

  • @YaMon-b8n
    @YaMon-b8n วันที่ผ่านมา

    Nandri ..vaalga valamudan ayya

  • @krishnasamysamy3732
    @krishnasamysamy3732 2 วันที่ผ่านมา +3

    Ayaa Vankam🙏🙏 viruchgam kettai Malay

  • @pernatyyumuna701
    @pernatyyumuna701 21 ชั่วโมงที่ผ่านมา

    ❤nambugeren iyya nandri swamy

  • @baskaranbas9209
    @baskaranbas9209 วันที่ผ่านมา

    Nandri Ayah-Super msg 🙏🙏

  • @gomathis8962
    @gomathis8962 วันที่ผ่านมา +1

    It's true iyya

  • @dukedukethomas7864
    @dukedukethomas7864 วันที่ผ่านมา

    Thank you

  • @neelaveni3332
    @neelaveni3332 2 วันที่ผ่านมา

    மிக்நன்றிஐயா

  • @naveenktkanagu1878
    @naveenktkanagu1878 2 วันที่ผ่านมา

    Thanks na

  • @shanthamanin5825
    @shanthamanin5825 13 ชั่วโมงที่ผ่านมา

    சனீஸ்வரபகவான் முருகன்மாதிரிதான்பிடித்தவர்எனக்கு.ஆஞ்சநேயரின்தைரியமும்உண்டு.நன்றிங்கையா.

  • @venkateshcd8123
    @venkateshcd8123 2 วันที่ผ่านมา +1

    Sir
    My ❤felt gratitude to you.
    I wish to come to meet you for the sake of bowing to your HOLY FEET.
    Thanks & Regards
    Venkatesh,born under scorpio sign ,star of kettai .

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 2 วันที่ผ่านมา

    Vanakkam sir

  • @swapnatallapakam3072
    @swapnatallapakam3072 2 วันที่ผ่านมา

    Excellent sir

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 วันที่ผ่านมา

    01:58 💯💯💯💯💯 உண்மை

  • @nirmalanatarajan340
    @nirmalanatarajan340 2 วันที่ผ่านมา

    Sir you're 100 percent true

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 วันที่ผ่านมา

    Thank you so much swamiji.❤❤❤❤.

  • @lakshmis6520
    @lakshmis6520 2 วันที่ผ่านมา +1

    Ankumpuriya vaithuvidar udal Nilisarilamal iruthansivanakanapathi antrumexersise saikiran Sivan Patel vinaiyaker akavelsoluvan❤super Iya

  • @Mariselvi-s7q
    @Mariselvi-s7q 2 วันที่ผ่านมา +2

    சனி பகவானின் இடம் இருந்து கிடைக்கும் ஆற்றல் எப்போதும் நன்மையே பயக்கும்

  • @kobisiva2634
    @kobisiva2634 วันที่ผ่านมา

    Keddai natchathiram patti podungo sir

  • @AMUTHA.12
    @AMUTHA.12 2 วันที่ผ่านมา

    thankusir

  • @amirthagowriramanarajan9241
    @amirthagowriramanarajan9241 5 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @SaranyaR-vp8ll
    @SaranyaR-vp8ll 2 วันที่ผ่านมา

    Super sir🎉🎉🎉🎉

  • @nishavijay8866
    @nishavijay8866 2 วันที่ผ่านมา

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @pantimari9629
    @pantimari9629 วันที่ผ่านมา

  • @aproperty2009
    @aproperty2009 22 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன்

  • @mathcalc7639
    @mathcalc7639 2 วันที่ผ่านมา +11

    Bad husband kita iruntha divorce kidaichuduma?

    • @dineshkumar-wk5lj
      @dineshkumar-wk5lj 2 วันที่ผ่านมา

      Kidaikathu. Konjam late aagum

    • @mathcalc7639
      @mathcalc7639 2 วันที่ผ่านมา

      @@dineshkumar-wk5lj y sir

    • @mathcalc7639
      @mathcalc7639 2 วันที่ผ่านมา

      @@dineshkumar-wk5lj reply pls sir

    • @sosweetsan
      @sosweetsan 2 วันที่ผ่านมา

      தினேஷ் சொல்ல வந்தது உடனடியாக கிடைக்காது ஆனால் கொஞ்ச நாளுக்கு பிறகு இது நடக்கும் என்று , நம்பிக்கையை விடாதீங்க sis

    • @Onewayroutes
      @Onewayroutes วันที่ผ่านมา

      விடுக்க, வாழ்க்கை வாழ்வதற்கே நமக்கு நாமே எதையும் போராடி பார்ப்போம்

  • @yazhinikanagayazhinikanaga3086
    @yazhinikanagayazhinikanaga3086 2 วันที่ผ่านมา +4

    முடியல.. இதுக்கு மேல இழக்க ஒன்றும் இல்லை.... எல்லாத்தையும் இழந்த பிறகு பக்குவம் வந்து என்ன பலன்😢

    • @sosweetsan
      @sosweetsan 2 วันที่ผ่านมา

      நிஜம் தான் ஆனாலும் வாழ்ந்ததாக வேண்டுமே

  • @yasodhacbe5971
    @yasodhacbe5971 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharadhijnivila4398
    @sharadhijnivila4398 วันที่ผ่านมา +1

    Kastamathan irukku but I can't control my laugh guruji😂😂😂 2:36mazhai pozhiyura mathir ibut mazhai illa job la promotion kedaikkra mathiri but promo illa yeppo solution kedaikkumo

  • @AshaAmmu-i9f
    @AshaAmmu-i9f วันที่ผ่านมา +1

    உயிர் மட்டும்தான் அப்பா இருக்கு

  • @girimathugirimathu4650
    @girimathugirimathu4650 2 วันที่ผ่านมา

    🙏🏻அப்பா

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 วันที่ผ่านมา

    வணக்கம் 🎉 சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் 😊

  • @UshaRani-bu6un
    @UshaRani-bu6un 12 ชั่วโมงที่ผ่านมา

    Aged people?

  • @BalaMurugan-h7c7e
    @BalaMurugan-h7c7e 2 วันที่ผ่านมา

    Danush சொல்லுங்க

  • @atchayanyogi7318
    @atchayanyogi7318 2 วันที่ผ่านมา

    100/true

  • @khadijahkalai358
    @khadijahkalai358 22 ชั่วโมงที่ผ่านมา

    No job untill now. Please what should do

  • @girimathugirimathu4650
    @girimathugirimathu4650 2 วันที่ผ่านมา

    🙏🏻🙇🏻‍♀️🙏🏻

  • @Nithya589
    @Nithya589 23 ชั่วโมงที่ผ่านมา

    When 71/2 Sani is getting over for viruchigam, If any one knows pls reply!?

  • @NirmalaMuthu-q8q
    @NirmalaMuthu-q8q 12 ชั่วโมงที่ผ่านมา

    வாங்கின அடி அப்படி 😊

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh วันที่ผ่านมา

    Meenduma?

  • @restallful
    @restallful วันที่ผ่านมา

    Pakkuvam vanthathu unmai... Kudumba sandai kurainthathu...

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 2 วันที่ผ่านมา

    Sir I cannot go any wher I only light at home as nd pray

  • @sekaransks1616
    @sekaransks1616 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா நான் கும்ப ராசி எனது வீட்டில் துர்க்கை மற்றும் ஆஞ்சநேயர் படம் வைத்து வழிபாடு செய்யலாமா நன்றி

  • @Kamatchi-t3u
    @Kamatchi-t3u วันที่ผ่านมา

    அய்யா எனக்கு உயிர் மட்டும் மிச்சம்.எனக்கு குழந்தை இல்லை.

  • @sudhapriya309
    @sudhapriya309 2 วันที่ผ่านมา

    Iya enakku viruchagam rasi kettai natchathiram. Enakku kulanthai pakiyam kidaikkuma 😢

    • @friendsfunchannal4244
      @friendsfunchannal4244 20 ชั่วโมงที่ผ่านมา

      Evlo year agudhu marriage agi

    • @sudhapriya309
      @sudhapriya309 20 ชั่วโมงที่ผ่านมา

      @@friendsfunchannal4244 1year aaguthu

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 วันที่ผ่านมา

    ஆரம்பமே அமக்களமாக இருக்கே நான் நம்ம. ஈஸ்வரன் அவன் காலையே கட்டி பிடிச்சிக்கிட்டேன் அவனே எனக்கிட்ட இருந்து போகமுடியாம. இருக்கிறான் நிச்சியமாக. நல்லதே நக்கச்செய்வான் நடக்கும் நான் கூட. நம்புகிறேன்

  • @NiroshaLaddu-vz1lm
    @NiroshaLaddu-vz1lm 9 ชั่วโมงที่ผ่านมา

    Mudiyala ini nalladhu nadakumnu namburen 🙏🦚🔯

  • @sundarrajan2858
    @sundarrajan2858 2 วันที่ผ่านมา

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈❤

  • @RamanVeerasakthi
    @RamanVeerasakthi วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤😂😂😂😂

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 วันที่ผ่านมา

    தெய்வமே துணை ன்னு திக்கற்று போவோம்னு ஜிகினா கொட்டி ஜாலக்கா சொல்றீங்க.
    அதுதான் உண்மை.

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe 2 วันที่ผ่านมา

    நிங்க நல்லாயிறுப்பிக்க

  • @kannankannan3413
    @kannankannan3413 2 วันที่ผ่านมา +2

    அனுஷம் நட்சத்திர... என்ன❓ தான் நடக்கும் போது

    • @A27-z4l
      @A27-z4l 2 วันที่ผ่านมา +1

      ஒரு மாற்றம் இருக்காது ஒன்றும் நடக்காது போல ❤
      எ‌ல்லா‌ வேதனை இருக்கும் job இழந்தாச்சி 😅 ❤

  • @sathiyavathi5619
    @sathiyavathi5619 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉😂🎉🎉🎉

  • @karnankarnan4759
    @karnankarnan4759 2 วันที่ผ่านมา

    Solrathe😢poi😂pesarathe😮poi

  • @germrob8364
    @germrob8364 วันที่ผ่านมา

    😂

  • @nirmalarajaram8667
    @nirmalarajaram8667 2 วันที่ผ่านมา

    🥺🥺🥺

  • @ramakrishnanramakrishnan2155
    @ramakrishnanramakrishnan2155 2 วันที่ผ่านมา

    Poda

  • @Madavans-m6n
    @Madavans-m6n 2 วันที่ผ่านมา

    எத்தனை நாள் எத்தனை மாசம் எத்தனை நேரம் எத்தனை நொடி நீ மாத்தி மாத்தி பேசுவ ஒப்புரான உன்னையெல்லாம் நுனிலேயே கிள்ளிருக்கணும்

  • @Madavans-m6n
    @Madavans-m6n 2 วันที่ผ่านมา

    இல்லனா இனிமேல் நீ வீடியோ போடாதே

  • @Madavans-m6n
    @Madavans-m6n 2 วันที่ผ่านมา

    சுயநலம் பிடுச்சு பித்து பிடுச்சு அலையைபோறீங்கடா

  • @Madavans-m6n
    @Madavans-m6n 2 วันที่ผ่านมา

    கோயில் வாசல் உட்காந்து ஜோசியம் பாரு நல்ல சம்பாதிக்கலாம் இப்புடி பொய் பேசி சம்பாதிக்காத

    • @SaiNageswari.
      @SaiNageswari. 2 วันที่ผ่านมา +1

      Don't tease others bro.respect all peoples.god bless you.❤.

  • @venivenikk
    @venivenikk วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @nirmalamuthu7033
    @nirmalamuthu7033 วันที่ผ่านมา

    Thank you sir

  • @yesothayesotha3948
    @yesothayesotha3948 วันที่ผ่านมา

    Thanks Ayya❤😊

  • @SINGLEBOYSANKAR2.0
    @SINGLEBOYSANKAR2.0 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி சார்

  • @Nagalakshmi-x4c
    @Nagalakshmi-x4c 2 วันที่ผ่านมา

    Super sir thank

  • @anuramesh1763
    @anuramesh1763 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @deepikamurugan9237
    @deepikamurugan9237 23 ชั่วโมงที่ผ่านมา

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakarthick5170
    @meenakarthick5170 วันที่ผ่านมา

    Nandri ayya

  • @Mariselvi-s7q
    @Mariselvi-s7q 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @NalasekarNalasekar
    @NalasekarNalasekar วันที่ผ่านมา

    Thanks 👍👍👍 sir

  • @SethuramSethuram-pw2if
    @SethuramSethuram-pw2if 2 วันที่ผ่านมา

    நன்றிஅய்யா

  • @vanithasiva9229
    @vanithasiva9229 วันที่ผ่านมา

    Thanks 🙏👍

  • @colorscheme135
    @colorscheme135 2 วันที่ผ่านมา

    Thank you sir

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 2 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @vvvcollection7524
    @vvvcollection7524 วันที่ผ่านมา

    Thank you sir

  • @niventhannive9950
    @niventhannive9950 2 วันที่ผ่านมา

    Thanks sir ❤🥺

  • @Omalur_New_Town
    @Omalur_New_Town วันที่ผ่านมา

  • @JothiJothi-r6n
    @JothiJothi-r6n วันที่ผ่านมา

    🙏

  • @Arunthakshan
    @Arunthakshan 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏