🙏🙏ராதேகிருஷ்ண 🙏🙏நமஸ்காரங்கள் மாமி🙏🙏 எல்லாமே ரசித்து, ருசிக்கும் படியாக உள்ளது. பட்டணம் பக்கோடாவுடன் அறம் பற்றிய கதையும், திருக்குறள் விளக்கமும் இன்னும் ருசித்தது. மிகவும் நன்றாக கூறினீர்கள்🙏🙏
அவர் மிகச் சிறந்த ஆசிரியர்.......நீஙகள் உங்கள் கதை மூலமாக எங்களுக்கு மிகசிறபான அறிவுரைகளை வழங்கிஇருக்கிறீர்கள் அம்மா......🙏🙏 வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்......
பட்டணம் பக்கோடா அருமை தாங்கள் சொன்ன கதை கதையல்ல அந்த ஆசிரியர் நானும் கண்ணை கட்டிக்கொண்டு எடுத்தேன் என்று சொன்னது மிகவும் நெகிழ வைத்தது ஆசிரியர் சமுதாயத்திற்கு வாழ்த்துக்கள்
எப்பவும் குழந்தைகளுக்கு தங்களுக்கானது அல்லாத, பெரியவர்கள் தனியாக செய்து வைத்ததை எடுத்து சாப்பிட ஆர்வம் அதிகம்.மாமி அதை நினைவில் வைத்து சொல்வது ரொம்ப நன்றாக இருக்கு... down the memory lane...😁😊🤗
உங்கள் சமையல் குறிப்புகள் பிரமாதம். அதை விட நீங்கள் பேசும் விஷயங்கள், சொல்லும் கதைகள் விலைமதிப்பற்றவை. உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது,என் பாட்டியின் நினைவு வருகிறது. நீங்கள் என்றும் வளமுடன், ஆரோக்கியமாக, தீர்க்காயுளுடன் வாழ, சகல உலகங்களையும் காத்துரட்சிக்கும் என் அன்னை அகிலாண்டேஸ்வரியிடம் வேண்டிக்கொள்கிறேன்.
My mom passed away five years ago. I terribly miss her. But you resemble my mom. She also speaks like you very slowly and kindly. Whenever i watch your video i feel happy. God bless you ma. 🙏
Maami, missing my teacher, made me cry, thank you maami, though I am a North Indian, but born and brought up in Tiruchy, we all love Tamil and Tamil cuisine, I've studied in Tamil medium and made sure that my children also learn, so their second language was Tamil, Maami we all need your blessings and wisdom 🙏🙏🙏
Mami, I am a very big fan of yours. Aram pattriya Kathai arumai yo arumai. You are great Mami, enakku ungalai romba pidikkum, enga madiri Dayal irukkuma neega pesum pothu, nandri, vanakkam
அம்மா நீங்களும் உங்கள் தங்கையும் சொன்னீர்கள் கடுகு வெடிக்கும் போதுதான் அதில் உள்ள பொட்டாசியம் வெளிவரும் என்று, அது போன்ற நல்ல தகவல்கள் அவசியம்.நன்றி தங்களுக்கு.
Pakoda recipe was so good ,we had eaten this in childhood , but now as you everyone is health conscious ,these good and tasty things have disappeared in our life ,Iam also a senior citizen ,I always watch your ch , the moral stories you tell are so interesting ,this will surely have some effect in today,s gen .
Fantastic message 👍🙏🙏🙏 ரொம்ப ரொம்ப அருமையான தகவல்.. ருசியான பகோடா. Soooo nice Geetha Ji 🙏🙏 really u r a God gifted great soul 🙏🙏🙏🌹🌹 we love you sooo much 🙏🙏🙏🌹 God bless you all for ever my dear friend 🙏🙏🙏🌹வா... ழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🌹👍👍👍💐❤️🎈🎈🎁🎉🎉💖🌹🌹
Very nice pattanam pakoda &story narration .there is one short play in utube on similar story with sikkil gurucharan as student &delhi ganesh as the teacher.dont remember the title of the video
அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. அறம் என்பதற்கு ஈடான சொல் வேறு மொழிகளில் இல்லை. நேரம் இருப்பின் 'அறம்' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர், சு. வெங்கடேசன் மற்றும் பலர் பேசிய பேச்சுக்கள் யூட்யூபில் உள்ளன. கேட்கலாம். ஜெயமோகன் அறம் என்ற தலைப்பில் அனுபவம் சார்ந்து எழுதிய புத்தகம் உள்ளது. மிகச்சிறந்தப் படைப்பு.
🙏🙏ராதேகிருஷ்ண 🙏🙏நமஸ்காரங்கள் மாமி🙏🙏
எல்லாமே ரசித்து, ருசிக்கும் படியாக உள்ளது. பட்டணம் பக்கோடாவுடன் அறம் பற்றிய கதையும், திருக்குறள் விளக்கமும் இன்னும் ருசித்தது. மிகவும் நன்றாக கூறினீர்கள்🙏🙏
அவர் மிகச் சிறந்த ஆசிரியர்.......நீஙகள் உங்கள் கதை மூலமாக எங்களுக்கு மிகசிறபான அறிவுரைகளை வழங்கிஇருக்கிறீர்கள் அம்மா......🙏🙏 வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்......
Excellent story.பட்டணம் பக்கோடாவை விட சூப்பர்.
பட்டணம் பக்கோடா அருமை தாங்கள் சொன்ன கதை கதையல்ல அந்த ஆசிரியர் நானும் கண்ணை கட்டிக்கொண்டு எடுத்தேன் என்று சொன்னது மிகவும் நெகிழ வைத்தது ஆசிரியர் சமுதாயத்திற்கு
வாழ்த்துக்கள்
பட்டணம் பக்கோடா அருமை. கதை கண்கலங்க வைத்தது. நன்றி.
Super namma oru karanga arumai ya solli kotokkurenga
அற்புதமான கதை... சுவையான உணவு .. செவிக்கும் வயிற்றுக்கும் ஒரு சேர சுவையை தந்தீர்கள்
ஆகா அருமையான சேதி. நன்றிம்மா
Always love to listen to her calm and soothing voice and her Paati stories....so nostalgic!
Pakodavum super kadhaiyum super 👍🙏
Malarum ninaivuhal super mami 😍 Ganesh anna kuda vdo panum pothu neraya intha maari stories lam solveenga. Inike than marupadiyum old memories share panirukenga. Nenga sollum pothu apdiye imagination la antha kaalathuke poiduren nan 😍 adikadi sollungo mamy 🥰
Namaskaaram mami, nalla karuthu. Nalla kadhai. evlo periya paadam solli irukel nenga? ennoda rendu kuzhandhaigal ku naladhu soli kudukarache idhai nyabagam vechupen...naanum nalla amma va irukanume.. nandri .. vazhga valamudan..
Aunty lots of love ! Ungala paakarade avlo energy ennaku !!!! Periyavah sharanam !
Thanks for sharing pattanam pakoda.beautiful story of Dharma...thanks a ton aunty
மாமி 👌👌👌பகோடாவும் 👌கதையும் 👌 உங்களுக்கு நிகர் நீங்களே தான் !!
ரொம்ப அருமையான பக்கோடா... அருமையான அறம் பற்றிய விளக்கம் அம்மா..நன்றி
Thanks madam today you give a great and useful message 👍
எப்பவும் குழந்தைகளுக்கு தங்களுக்கானது அல்லாத, பெரியவர்கள் தனியாக செய்து வைத்ததை எடுத்து சாப்பிட ஆர்வம் அதிகம்.மாமி அதை நினைவில் வைத்து சொல்வது ரொம்ப நன்றாக இருக்கு... down the memory lane...😁😊🤗
உங்கள் சமையல் குறிப்புகள் பிரமாதம். அதை விட நீங்கள் பேசும் விஷயங்கள், சொல்லும் கதைகள் விலைமதிப்பற்றவை. உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது,என் பாட்டியின் நினைவு வருகிறது. நீங்கள் என்றும் வளமுடன், ஆரோக்கியமாக, தீர்க்காயுளுடன் வாழ, சகல உலகங்களையும் காத்துரட்சிக்கும் என் அன்னை அகிலாண்டேஸ்வரியிடம் வேண்டிக்கொள்கிறேன்.
Fantastic mami pattnam bakoda and your story. TQ so much.
Super mami nalla recipe and nalla matter koduthurikkinga
மாமி நமஸ்காரம் எப்படி இருக்கேள் பக்கோடா அருமையா இருக்கும் போல இருக்கு இன்று மாலை வேளையில் இந்த பக்கோடா செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி 🙏
அம்மா உங்கள் கதையும் அருமை. பக்கோடா மிக அருமை.உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்.🙏
அருமை மாமி பக்கோடா வும் கதை யும் உங்கள் பேச்சுக்கு நாங்கள் விசிறி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
My mom passed away five years ago. I terribly miss her. But you resemble my mom. She also speaks like you very slowly and kindly. Whenever i watch your video i feel happy. God bless you ma. 🙏
Sorry bro. Your mom's soul will always bless you. Don't worry
Mami ungaloda recipe nalla irrukku
Enakku piditha pokoda super mamy
Great personality Mami!
Beautiful story and a moral. Grt. Sathakoti namaskarams. 🙏🙏
Maami, missing my teacher, made me cry, thank you maami, though I am a North Indian, but born and brought up in Tiruchy, we all love Tamil and Tamil cuisine, I've studied in Tamil medium and made sure that my children also learn, so their second language was Tamil, Maami we all need your blessings and wisdom 🙏🙏🙏
Vazga valamudan
@@gitarajamani1 🙏🙏🙏
@@gitarajamani1 i
supper maami
I cried after hearing this valuable story, since I was a teacher till 3 years ago.
Your talk just brought tears into my eyes Amma. Thank you so much for posting 🙏😊
Mami thanks buetyful story and buetyful samayal vaazhka vanakkam
நீங்க சொன்ன கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. பக்கோடாவும் தான்.
Mami, I am a very big fan of yours. Aram pattriya Kathai arumai yo arumai. You are great Mami, enakku ungalai romba pidikkum, enga madiri Dayal irukkuma neega pesum pothu, nandri, vanakkam
What a knowledgeable person you are... I Love u so much... I always wanted a person like you beside me
சூப்பர் மாமி நன்றி. அழகா சொல்றேள். என் அம்மா சொல்ற மாதிரி இருக்கு. 🙏🙏🙏🙏🙏
Amma thangal pathivu megavum arumai nandri amma
அம்மா நமஸ்காரம். ரொம்ப சந்தோஷம். உங்கள் செய்முறை அருமை.
தனிக்கூட்டு சொல்லி தரவேண்டும்.
நன்றி
Thanikkootttu receipe is there in Agrahara receipes
Arumai arumai. Ungalai neril vandhu pakkanumbola irukku Mami AMMA. Namaskarams to you and Mama. 🙏🙏🙏.
Pakoda old memories ellame arumai mami
Excellent story. Vv true.
Noslogic pakoda.
Thankyou mami
Stay safe
Take care ❤️
அம்மா நீங்களும் உங்கள் தங்கையும் சொன்னீர்கள் கடுகு வெடிக்கும் போதுதான் அதில் உள்ள பொட்டாசியம் வெளிவரும் என்று, அது போன்ற நல்ல தகவல்கள் அவசியம்.நன்றி தங்களுக்கு.
Pakoda super story super o super
கதைசூப்பர்மாமிநன்றி
Thank you so much for your wonderful pattanam pakkoda and your wonderful sharing about the inspiring school teacher story,aunty 🙏🙏
Inspirational incident mami, thank you for sharing.
God is live with every human beings. May God bless you. Amma you Long life in the world.
Pakoda recipe super mami. Aram story is very touching. Neenga sonna madhiri Teacher ku evalvu responsibility n concern over the student
Superb amma. Our namaskarams amma.
I heard that story many times but Pattima from your voice that story
Just MESMERIZING .
LOVE U PATTIMA !!!
Amma neengal sonna story romba romba super,neengal endrum vahzha valamudan
Excellent very tasty👌👌👌👌
Pattinam pakkoda will be excellent.
Tq mami neenga super mami so unga story also super vanakkam namaskaram mami ungala romba piticum now only I am giving this view tq mamo
Super Values Amma! 😍😍😍👌👍
Pakoda recipe was so good ,we had eaten this in childhood , but now as you everyone is health conscious ,these good and tasty things have disappeared in our life ,Iam also a senior citizen ,I always watch your ch , the moral stories you tell are so interesting ,this will surely have some effect in today,s gen .
So homely and affectionate! Outstanding story❤😭
அருமை..
Radhekrishna mind blowing and it makes to think how to move with our kids and generations🙏🙏
Pakoda is very nice mami 👌👍
Super Mami! Good taste. Experience shared. Best Wishes!
Hai madam super story very nice
Fantastic message 👍🙏🙏🙏 ரொம்ப ரொம்ப அருமையான தகவல்.. ருசியான பகோடா. Soooo nice Geetha Ji 🙏🙏 really u r a God gifted great soul 🙏🙏🙏🌹🌹 we love you sooo much 🙏🙏🙏🌹 God bless you all for ever my dear friend 🙏🙏🙏🌹வா... ழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🌹👍👍👍💐❤️🎈🎈🎁🎉🎉💖🌹🌹
அருமை! வாழ்த்துக்கள்!
Mamiku Namaskaram. Navukum manasukum Arumaiyana virundu.❤️
Mami ..Namaskarams...your message on "Aram" is as crispy and tasty as your pattanam pakoda..Tq very much🥀🥀
Super Mami l am inspired
ரொம்ப அழகான கதை. Pakoda um super. நமஸ்காரம் மாமி 🙏
Amma today story arumai 👌 thank you ma🙏
Amma neenga sollum kadhaigal enakku rba pidikkum
Mami I'm also from kumbakonam.. Super hometown snack fm you. Namaskaram mami.
ரொம்ப அருமையான பதிவு 🙏
Superb explanation 🙏 thanks for sharing Mami
Madam Superb moral out if a story These things our present students are missing Atleast you have given them thro us Great going All the best
Very nice pattanam pakoda &story narration .there is one short play in utube on similar story with sikkil gurucharan as student &delhi ganesh as the teacher.dont remember the title of the video
Kathaium super neengalum super. Ennnoda namaskarangal.
Mami eppadi irukinga America la Ganesh athula eppadi iruka? Unga story miss panrom. Super
Vanakam ma 🙏 today recipe arumai 👌 😍 amma today ungala Partha ammana Partha mathari irunthathu 🙏😍 😍
Methu pagoda recipe pola,
Aanaa Arumai.
Super super mam
Always happy to watch your videos patti
Super mami. Today story.
அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. அறம் என்பதற்கு ஈடான சொல் வேறு மொழிகளில் இல்லை. நேரம் இருப்பின் 'அறம்' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர், சு. வெங்கடேசன் மற்றும் பலர் பேசிய பேச்சுக்கள் யூட்யூபில் உள்ளன. கேட்கலாம். ஜெயமோகன் அறம் என்ற தலைப்பில் அனுபவம் சார்ந்து எழுதிய புத்தகம் உள்ளது. மிகச்சிறந்தப் படைப்பு.
Aha pattinam pakoda. Also thanks for the story as to how to handle delicate situations in life without causing hurt.
Super amma I will try
The natural flow of information is impressive with impeccable casual style of your own. Love you GEETHA AKKA.
So true.Beautiful story.Nice message also.Thank you mammy.❤️👍🙏
Great service thanks
Romba nanna irunthathu👌👋
Superma இந்தமாதிரி ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் இருந்தால் society நன்றாக develop ஆகும்
Wow...mami story awesome.
Very nice advice mami. Super it's a very good education for all 👌
Rombha Nalla Kadhai Mami!
சூப்பர் மாமி!என் அம்மாவை,அவர் சமையலும் நினைவுக்கு வருகிறது.நமஸ்காரம் மாமி♥
Beautiful softy, mami. So much to learn from that teacher’s example.
Everyone can relate their mother,patti ,chithi akka while listeningt। to you that is your great capacity। thankyou manathu migavum neghisgirathu
அருமை
எனது நமஸ்காரம் அம்மாவுக்கு
சூப்பர் மா
Super mami
Vanakam from Andhra Pradesh Srikalahasti 🙏