வட மாவட்டத்தில் கிருஷ்னகிரி திருப்பத்தூர செங்கம் ஊத்தங்கரைல ...... உடன்குடி பணைவெல்லம் னு கும்பல் கும்பலா வித்தானுங்க திருட்டு பசங்க கரும்பு வெல்லத்துல சர்க்கரை கரக் கரக் னு வாய்ல வெச்சதுமே....நல்ல அடி வாங்கிட்டு போனானுங்க...எங்க வடமாவட்டதிலே காக்கங்கரை கந்திலி மத்தூர் போச்சம்பள்ளி யில் பணைவெல்லத்தை அருமையாக செய்கின்றர்.....உடன்குடி என்றால் நிதனமாக பார்த்து வாங்க வேணடும்
சூப்பர் worth video 💐💐🎉🎉🎉
Super brother
Original organic palms 🎉🎉
நல்லது என்றும்
Price?
Brother umm podratha konjam nipatunga.. 😅😅
எங்கு கிடைக்கும்
May la than nalla karuppatti kidaikum appom rate reasonable ah irukkum 400rs illa
❤❤❤❤
வட மாவட்டத்தில் கிருஷ்னகிரி திருப்பத்தூர செங்கம் ஊத்தங்கரைல ......
உடன்குடி பணைவெல்லம் னு கும்பல் கும்பலா வித்தானுங்க திருட்டு பசங்க கரும்பு வெல்லத்துல சர்க்கரை கரக் கரக் னு வாய்ல வெச்சதுமே....நல்ல அடி வாங்கிட்டு போனானுங்க...எங்க வடமாவட்டதிலே காக்கங்கரை கந்திலி மத்தூர் போச்சம்பள்ளி யில் பணைவெல்லத்தை அருமையாக செய்கின்றர்.....உடன்குடி என்றால் நிதனமாக பார்த்து வாங்க வேணடும்
400 not acceptable sir
Nambiyur side 1kg 200rs to 250rs original
Where is it 🤔 Which district and town 🤔
ஒரு 10 kg கிடைக்குமா
Chettivilai Karuppadi 320
போன் நம்பர் தாங்க
எல்லாம் சீனி கருப்பட்டி எவரும் வாங்காதீர்கள்