Don't worry brother.pray and attend the service.the pastor will change.even if the pastor's attitude doesn't change, don't give up the fellowship.God only is important, not man.
இப்போதாவது அவரைப் பற்றி தெரிந்து கொண்டீர்களே. ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள். நம் வாழ்க்கையை விட பெரிய காணிக்கை, என்ன இருக்க முடியும்? Transformed life speaks more 👍
லூக்கா20:47. “விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்”. லூக்கா21:1-6”அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். 2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: 3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார். 5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது, 6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்”. ஏழை விதைவை இரண்டு காசுகள் போட்டதை ஆண்டவர் இயேசு பாராட்டவில்லை; மாறாக தனது இரட்சிப்பிற்காக தனது உலக ஜீவனத்திற்காக வைத்திருந்த இரண்டு காசுகளையும் போட்ட விதவையின் காரணமாக எருசலேம் ஆலயம் ஒரு கல் மேல் இராதபடி இடிக்கப்படும் என்று சபிக்கிறார். அந்தபடியே எருசலேம் தேவாலயம் 70AD காலத்தில் முழுமையாக இடிக்கப்பட்டது. தசமபாகம் முடிவிற்கு வந்தது! திருச்சபை பெந்தகோஸ்தே திருதாளில் உருவான நாள் தொடங்கி, சாத்தான் பலவித தாக்குதல்களை தொடுக்கிறான்; அப்போஸ்தலருக்கு நேர்ந்த இடையூருகள், துன்பங்கள்; பிறகு விசுவாசிகள் தாக்குதலுக்கு உள்ளானர்கள்; பிறகு ஊழியர்களை சாத்தான் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; தற்போதைய நிலையும் அதுதான்; அவர்களுக்காக ஜெபிப்போம்; ஆனால் காணிக்கை தருவது முறையாகாது.
Praise The Lord Brother, மிக சரியான விளக்கம், இப்படிப்பட்ட துணிகர ஊழியர்களுக்கு காணிக்கை கொடுப்பது பாவமே, மிக சரியான வசன ஆதாரத்தையும் சொன்னதற்காக நன்றி, ரொம்ப நன்றி உங்களுடைய ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.🙏🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... இயேசு பாவிகளை நேசித்தார் அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப, ஆனால் இப்படிப்பட்டவர்கள் பாவிகளையல்ல அவர்களின் பாவங்களை நேசிக்கிறார்கள் கர்த்தரின் நாளிலே தலைகுனிய. அருமையான வசன ஆதாரம் சகோதரர் மிக்க நன்றி
இறுதி செய்தி உணர்வு பூர்வமாக இருந்தது. கிறிஸ்தவம் ஒர் அன்பின் அடையாளம் அதை சேத படுத்திவிடாதீர். சேத படுத்துபவர்கள் தயவுகூர்ந்து கிறில்தவத்தை விட்டு வெளியேறுங்கள் என்ற மாதிரியான ஓர் உயர்வு...சிறப்பு சிறப்பு......
இப்போ இருக்கிற பிரச்சனையில் எங்க நாம காணிக்கை தசமபாகம் குடுப்பது இத்தனை வருடங்கள் விசுவாசிகள் இவர்களுக்கு உதவி செய்தார்கள் இப்பொழுதும் விசுவாசிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போதைக்கு பணம் இருப்பது ஊழியர்களிடம் மட்டும்தான் இவர்கள் கொஞ்சமாவது விசுவாசிகளுக்கு உதவினால் நன்றாக இருக்கும்
@@brittony greetings, Understand our lord. Follow our lord.. Do not measure blessings upon worldly possessions, do measure it as peace based on fellowship. This our lord in flesh, not only instructed but practised. Peace be upon us
அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூசிக்கப்படுகிறது. காரணம் அவர்கள் நம்முடையவர்கள் இல்லை அண்ணா... அவர்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிகவும் அருமையான பதில்.
அன்பு சகோதரர் அவர்களுக்கு, நான் அவ்வப்போது உங்கள் செய்தியை கேட்டுவருகின்றேன். மிகச்சிறந்த பணியை செய்து வருகின்றீர்கள். நானும் சத்திய பாதையில் உங்களோடு இருக்கிறேன்.
Your all messages 100% correct. You are a original purely Christian paster. Your message very very powerful with energetic God gifted your all messages. Thank you.
சேவியர் அவர்கள் வேதத்துக்கு புறம்பான காரியங்களையே பேசி வருகிறார். ஞானஸ்நானம் எடுத்த உடனேயே பெயர் மாற்றி கொள்ள வேண்டும் அதை அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் மக்களை நிர்பந்தித்து வந்த இவர் இன்று இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றிருப்பது அனைவருக்கும் எச்சரிக்கைக்குரியது
I am seeing your heart, I know it's very sensational topic,In our area one pastor collect money from his church member in the middle of the street, when I saw this scene my heart broken, one month later I had a chance to meet that person, I clarify my doubts, she said that was offering. Yes,we are living that kind of world. Thank you for your awernous message. Amen.
@@asishdaniel5711 I know there are people who misuse the church money and I am sure GOD will judge them. But publicly exposing their acts will make believers to set back faith and new comers also feel the same... And for non-believers these things will surely harden their hearts to accept Christians' gospel... Love of Christ is the gospel that we should spread and these cunning people are always around us and we can warn about them personally not publicly....
@@discernor Yes brother,I am not mentioned that particular person, I know one thing those who are having christ, we are church of God, these kind of people surely showing jesus life and reflecting His light, we don't want fear,god's spread his gospel with right persons.amen.
1.கர்த்தருக்கு பிரியமான சகோதரரே இது ஒரு நல்ல பதிவு கர்த்தர் உங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக, உங்களுடனே பெலத்தின் ஆவியாக இருப்பாராக. 2. இப்பல்லாம் பத்திரிக்கையில் போட்டு எச்சரிக்கும் அளவுக்கு வேத சத்தியத்திற்கு விரோதமான கூட்டம் பெருகிவிட்டது சகோதரா. 3. ஆவியிலும்,வேத சத்தியத்திலும் உண்மையுள்ள போதகர்களும், விசுவாச சகோதரர்கள் உடைய ஆதரவு ஜெபம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. 4.கர்த்தர் அருளினபெளத்த உடனே ஊழியம் செய்யுங்கள் கர்த்தர் விசுவாச பிள்ளைகள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah
41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். மத்தேயு 25:41 42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; மத்தேயு 25:42 43 அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார். மத்தேயு 25:43 44 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள். மத்தேயு 25:44 45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். மத்தேயு 25:45 46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். மத்தேயு 25:46
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு -3 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலே என் நேசர் வரப்போகிறார் கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் சாலமன் ஐயா நானும் ஒரு ஊழியர் தான் உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வேதத்தோடு ஒத்திருக்கிறது 💯❤️ பயனுள்ள பயிர்களாக இருக்கிறது👍 யார் என்ன சொன்னாலும் உங்கள் Online ஊழியபயணம் தடையில்லாமல் தொடரட்டும்🙏
Recently I heard in a sermon that " A person growing in Christ Jesus might undergo one of the three disgrace" - 1. Personal life, 2. Family life 3. Society life. It shows God is seriously moulding the person to become a useful vessel. So brother, I think you have undergone third one. So Rejoice and be Glad in Christ. Great will be your reward in Heaven.
இயேசு சாட்டையை எடுத்தது போல..... இன்றைய காலங்களில் சாட்டையை எடுக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.பிற மதத்தை சார்ந்த நான் கிறிஸ்தவ மதத்தின் மேல் ஈடுபாடு கொள்ள உங்கள் போதனையும் ஒரு காரணம். உங்களைப் பற்றிய குறை கூறும் செய்திகளினால் உங்கள் ஒட்டம் தடைபட வேண்டாம் சகோதரே...இயேசுவின் வாயாக நீங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்
ThanQ brother Subramani you are right . It's because of one or two correction ministry like Thiruppur Solaman that friends like you are not chased away from the truths of Christianity . Please go beyond that and do your own search and come to Christ , you will realize HE JESUS ALONE IS THE WAY THE TRUTH THE LIFE . Dr Daniel K Mani
Very true brother. Thank you so much for the Bible reference brother. May the lord bless you to speak more and more truth. So we can keep our self away from this kind of false preachers 🙏
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல் நீ நீ நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு god bless you sir எனக்கு ஒடிசா வேதாகமம் வேணும் புதிய ஏற்பாடு மட்டும் போதும்
At that time people were believing the priest blindly thinking they were good people, their faith and heart was pure, God honors the faith of the man, that's why Jesus allowed her to put the offerings, and over all the context of that scene was about "with what heart they were giving the offerings". Doing wrong things unknowingly and doing wrong knowingly even after knowing it's wrong is different
Actually this Xavier *directly quoting* that offering should be given to preachers whether he is good or bad, But most of the preachers who may belongs any denominations like csi, eci, Pentecostal, ag, individual church pastors or preachers, any missionary divisions *indirectly telling* to give offerings ( or 1/10th) by saying... ஊழியம்செய்பவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். நாம் கடவுளுக்கத்தான் காணிக்கை கொடுக்கிறோம். ஊழியக்காரர்களைப் பார்க்காதீர்கள். தவறான அல்லது கெட்ட ஊழியக்காரர்களை கர்த்தர் கணக்கு கேட்பார். தவறான அல்லது கெட்ட ஊழியக்காரர்கள் கர்த்தருக்கு கணக்கு கொடுப்பார்கள். உங்கள் கடமை காணிக்கை கொடுப்பது அதனால் காணிக்கைகளைக் கொடுத்து விடுங்கள். திருச்சபையே, விசுவாசியே ஊழியக்காரர்கள் காணிக்கையை என்ன செய்கிறார்கள், எப்படி செலவழிக்கிறார்கள் என்று கேட்கக்கூடாது. அப்படி கேட்டால் அல்லது காணிக்கை கொடுக்காவிட்டால் பாவம். சாபம் வரும். [ஊழியக்காரரை கேள்வி கேட்ட ஒருவர் - என்று கதையை உண்மையான சம்பவம் போன்று பேசி மக்களை பயப்பட வைப்பார்கள். இப்படிப்பட்ட மறைமுகமான வார்த்தைகள் மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறது.
Even the international preachers like creflo dollar, Bill Winston who accumulated huge wealth say that it should not be taken as money issue for you are giving to God and for your blessings. And some pastors say that we should give the tithe to them only as we will not eat one hotel and pay the bill to another. Don't know whether they are running a hotel or church. Yet multitudes follow them. Thank you for the enlightening message.
இருக்கிற சூழலுக்குப் பொருந்தாத வசனத்தை - Out of context போதிப்பது ஒருவகை என்றால். பொருந்தாத சூழலுக்கு ஒரு வசனத்தை எடுத்துத் திணிப்பது ஒருவகை. Out of subject. கள்ளப்போதகருக்குக் கூட காணிக்கை கொடு என்கிற சூழல் விதவையின் காணிக்கைப் போதனையில் இல்லை. அந்த இடத்தில் இயேசுவானவரின் போதனையின் நோக்கம் கொடுப்பதை மட்டுமே பற்றியது!
இயேசு: ஏழைகளுக்கு, கஷ்டப்படுகிறவர்களுக்கு நேரடியாக கொடுப்பதை, இயேசுவுக்கே கொடுப்பதாக சொல்கிறாரே. கொடுக்க வேண்டிய இடத்தில கொடுத்திருந்தால், அந்த நபர் இந்த பேச்சு பேசி இருக்க முடியுமா?
AMEN 🙏🏼 I’ve experienced a lot but cannot express it.just came out ...felt guilty..but now I understood that was correct 🙏🏼you have given a bold explanation .stay blessed brother.
Pastor u always gives us the detailed explanation .but one kind request pls talk .....many other religious people tell that Christianity comes from foreign culture ...I wasn't able to able to give questions answers ... .......... ( Bible words padi pathil sollunga ) ..talk about this topic ..
அன்புச் சகேதரனே, இயேசு அதே ஆலயத்தில் சவுக்கை உண்டுபண்ணி தேவாலயத்தை சுத்தி கறித்தார். இந்த வார்த்தைகளை அந்தப் பத்திரிகை ஆளரிடம் கன்பித்து; கர்த்தர் அனுமதித்தால் அதை அவருக்கு செய்யுங்கள். கோபம் வெளிப்பட்டு இருந்தால் மன்னிக்கவும். கிறிஸ்துவிற்குள் அன்பச் சகோதரன் வெங்கட்
வேலையில்லாமல் என்னால் தசமபாகம் கொடுக்க முடியவில்லை சர்ச்சுக்கு போனா பாஸ்டர் எங்க கிட்ட பேசுவதே இல்லை... அதனாலையே சபைக்கு போறாதே நிறுத்திட்டேன் வீட்லேயே ஜெபிக்கிறேன்🙏
Don't worry brother.pray and attend the service.the pastor will change.even if the pastor's attitude doesn't change, don't give up the fellowship.God only is important, not man.
ஆண்டவர் வேலை தருவார் ... Don't Worry
இப்போதாவது அவரைப் பற்றி தெரிந்து கொண்டீர்களே. ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள். நம் வாழ்க்கையை விட பெரிய காணிக்கை, என்ன இருக்க முடியும்? Transformed life speaks more 👍
யார் என்ன சொன்னாலும்,,, போதகரே,,, உங்கள் பணி எங்களுக்கு அதிகம் தேவை,,, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🙏
👌💯👌💯👌
லூக்கா20:47. “விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்”.
லூக்கா21:1-6”அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.
5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,
6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்”.
ஏழை விதைவை இரண்டு காசுகள் போட்டதை ஆண்டவர் இயேசு பாராட்டவில்லை; மாறாக தனது இரட்சிப்பிற்காக தனது உலக ஜீவனத்திற்காக வைத்திருந்த இரண்டு காசுகளையும் போட்ட விதவையின் காரணமாக எருசலேம் ஆலயம் ஒரு கல் மேல் இராதபடி இடிக்கப்படும் என்று சபிக்கிறார்.
அந்தபடியே எருசலேம் தேவாலயம் 70AD காலத்தில் முழுமையாக இடிக்கப்பட்டது. தசமபாகம் முடிவிற்கு வந்தது!
திருச்சபை பெந்தகோஸ்தே திருதாளில் உருவான நாள் தொடங்கி, சாத்தான் பலவித தாக்குதல்களை தொடுக்கிறான்; அப்போஸ்தலருக்கு நேர்ந்த இடையூருகள், துன்பங்கள்; பிறகு விசுவாசிகள் தாக்குதலுக்கு உள்ளானர்கள்; பிறகு ஊழியர்களை சாத்தான் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; தற்போதைய நிலையும் அதுதான்; அவர்களுக்காக ஜெபிப்போம்; ஆனால் காணிக்கை தருவது முறையாகாது.
Praise The Lord
Brother,
மிக சரியான விளக்கம், இப்படிப்பட்ட துணிகர ஊழியர்களுக்கு காணிக்கை கொடுப்பது பாவமே, மிக சரியான வசன ஆதாரத்தையும் சொன்னதற்காக நன்றி, ரொம்ப நன்றி உங்களுடைய ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.🙏🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
இயேசு பாவிகளை நேசித்தார் அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப, ஆனால் இப்படிப்பட்டவர்கள் பாவிகளையல்ல அவர்களின் பாவங்களை நேசிக்கிறார்கள் கர்த்தரின் நாளிலே தலைகுனிய.
அருமையான வசன ஆதாரம் சகோதரர் மிக்க நன்றி
நீங்கள் பேசிய வார்த்தைகள் 100% உண்மை.இது கடைசி காலம்.நம்முடைய வேத வசனத்தை மட்டும் நம்புவோம்.
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
Amen amen
இறுதி செய்தி உணர்வு பூர்வமாக இருந்தது.
கிறிஸ்தவம் ஒர் அன்பின் அடையாளம் அதை சேத படுத்திவிடாதீர். சேத படுத்துபவர்கள் தயவுகூர்ந்து கிறில்தவத்தை விட்டு வெளியேறுங்கள் என்ற மாதிரியான ஓர் உயர்வு...சிறப்பு சிறப்பு......
என்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் உங்கள் மூலம் கர்த்தர் கொடுத்து உள்ளார். ஸ்தோத்திரம்.
நாங்கள் பக்தியின் நிமித்தம் காணிக்கை தேவனுக்கு தேவனுடைய ஊழியத்திற்கு கொடுக்கிறோம்.... ஊழியர் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தலாம்....மாறாக தீயவழிக்கு பயன்படுத்தினால் அது அவர்களுடைய ஆக்கினை.....ஒருவருடைய காணிக்கையை தேவன் தான் அங்கிகரிக்கிறார்....தேவன் கொடுப்பதில் தேவனுக்கென்று கொடுப்பதில் மகிழ்ச்சி.
ஊழியம் என்பது ஊழியமாக இல்லாமல்..
பிழைப்பாகவும்..
வியாபாரமாகவும்...
மாறியதே இதற்க்கு காரணம் அண்ணா....😡😡😡
Well said brother
Greetings to you in the name of our lord Jesus Christ.
During Moses times the Levi failed to lead isrealites, now the pastors
Peace be upon us
இப்போ இருக்கிற பிரச்சனையில் எங்க நாம காணிக்கை தசமபாகம் குடுப்பது இத்தனை வருடங்கள் விசுவாசிகள் இவர்களுக்கு உதவி செய்தார்கள் இப்பொழுதும் விசுவாசிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போதைக்கு பணம் இருப்பது ஊழியர்களிடம் மட்டும்தான் இவர்கள் கொஞ்சமாவது விசுவாசிகளுக்கு உதவினால் நன்றாக இருக்கும்
@@brittony greetings,
Understand our lord.
Follow our lord..
Do not measure blessings upon worldly possessions, do measure it as peace based on fellowship.
This our lord in flesh, not only instructed but practised.
Peace be upon us
@@asafotedahy4004 💎
அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூசிக்கப்படுகிறது. காரணம் அவர்கள் நம்முடையவர்கள் இல்லை அண்ணா... அவர்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிகவும் அருமையான பதில்.
அன்பு சகோதரர் அவர்களுக்கு, நான் அவ்வப்போது உங்கள் செய்தியை கேட்டுவருகின்றேன். மிகச்சிறந்த பணியை செய்து வருகின்றீர்கள். நானும் சத்திய பாதையில் உங்களோடு இருக்கிறேன்.
True brother
வேதத்தை மிகவும் ஆழமாக அறிந்து உள்ளீர்கள் சகோதரரே . எனவே தான் தங்களால் இத்தகைய பதிலடி கொடுக்க முடிகிறது.
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
அவர் ஒருவருக்காக நாம் தசமபாகம் இல்லை காணிக்கை அளிப்பது கிடையாது. எல்லா இடத்திலும் 10% கயவர்கள் இருப்பார்கள் என்பதுதான் உண்மை.
don't worry god is always with you borther
உங்களைப்பப போல் ஊழியர்கள் இருப்பாதாள் இன்னும் இந்ததேசம் ஆசீவாதமாக இருக்கு
மிகவும் பயனுள்ள செய்தி நன்றி சகோதரரே 🙏💐
கர்த்தருக்கே மகிமை
சரியான உபதேசம் அண்ணனா நன்றி இயேசுவே
தேவனுடைய அன்பை போதிப்போம்... தேவனிடத்தில் உண்மையாய் இருப்போம்...
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
PRAISE GOD GOD WITH YOU BROTHER
Your all messages 100% correct. You are a original purely Christian paster. Your message very very powerful with energetic God gifted your all messages. Thank you.
சேவியர் அவர்கள் வேதத்துக்கு புறம்பான காரியங்களையே பேசி வருகிறார். ஞானஸ்நானம் எடுத்த உடனேயே பெயர் மாற்றி கொள்ள வேண்டும் அதை அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் மக்களை நிர்பந்தித்து வந்த இவர் இன்று இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றிருப்பது அனைவருக்கும் எச்சரிக்கைக்குரியது
Amen THANK you pastor 🙏😘 Jesus Christ ✝️
I am seeing your heart, I know it's very sensational topic,In our area one pastor collect money from his church member in the middle of the street, when I saw this scene my heart broken, one month later I had a chance to meet that person, I clarify my doubts, she said that was offering. Yes,we are living that kind of world. Thank you for your awernous message. Amen.
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
It's okay, but demand and comple getting money tithe in the street, do you feel is it correct
@@asishdaniel5711 I know there are people who misuse the church money and I am sure GOD will judge them. But publicly exposing their acts will make believers to set back faith and new comers also feel the same... And for non-believers these things will surely harden their hearts to accept Christians' gospel... Love of Christ is the gospel that we should spread and these cunning people are always around us and we can warn about them personally not publicly....
@@discernor Yes brother,I am not mentioned that particular person, I know one thing those who are having christ, we are church of God, these kind of people surely showing jesus life and reflecting His light, we don't want fear,god's spread his gospel with right persons.amen.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர்
1.கர்த்தருக்கு பிரியமான சகோதரரே இது ஒரு நல்ல பதிவு கர்த்தர் உங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக, உங்களுடனே பெலத்தின் ஆவியாக இருப்பாராக.
2. இப்பல்லாம் பத்திரிக்கையில் போட்டு எச்சரிக்கும் அளவுக்கு வேத சத்தியத்திற்கு விரோதமான கூட்டம் பெருகிவிட்டது சகோதரா.
3. ஆவியிலும்,வேத சத்தியத்திலும் உண்மையுள்ள போதகர்களும், விசுவாச சகோதரர்கள் உடைய ஆதரவு ஜெபம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.
4.கர்த்தர் அருளினபெளத்த உடனே ஊழியம் செய்யுங்கள் கர்த்தர் விசுவாச பிள்ளைகள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.
Perfect Reply anna, you're always on God's word, don't worry about other. God bless you!
உன்மையை உரக்க சொல்லிவிட்டீர்கள்
Praise be to GOD. Amen
ஊழியத்தை மட்டும் செய்ங்க பிரதர்
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருடைய வார்த்தைக்கே நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும் சத்தியத்தையும் அறிவிர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.👍
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah
Amen
Praise the lord. Pastor
ஐயா உங்கள் போதனைகள் தொடரட்டும் மற்றவர்களை பற்றி கவலைப் படுபவர் நீங்கள் அல்ல தேவன் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவராக
God bless you pastor.
PRAISE THE LORD JESUS AMEN
Thank you Jesus. thank you brother to day message very useful for all people thank you brother.
சேவியர் அய்யா அவர்கள் ஒரு காலத்தில்
நல்ல ஊழியராக தான்
இருந்தார் 😢😢
Good answer massage brother for the news paper 📝. Don’t worries thanks brother god bless you 👌🏽🇺🇸👍
Yes brother you r right, very clear through the word of God that u explained.We hv to beware of false teachers. Thank u brother.
ஆமேன் அல்லேலூயா உங்கள் பக்தி வைராக்கயம்
றொம்ப றொம்ப தேவன் மகிமைப்படுவதர்க்கு
நல்லா ஆதாரம்
Dont worry pastor, Jesus is watching your ministry, keep doing. Salute your braveness...
Wonderful brother .... God Bless you....
You are absolutely right brother. Carry on with your powerful and courageous sharing. God bless you abundantly.
Very helpful brother
Amen God bless you
Thank you bro very nicely explained the truth.God bless your ministry and family.🙏🙏🙏
Please continue your great God's work 🎉......
Well said brother.Thirupathi undiyalla kalla panam podapadugudhu,adharkum nammakku vithiyasam vaenum.
Don't worry.. Pastor.. God with you.. Don't bother.. Any thing talk.. Truth.. We always support you.. 👍
41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
மத்தேயு 25:41
42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
மத்தேயு 25:42
43 அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.
மத்தேயு 25:43
44 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
மத்தேயு 25:44
45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
மத்தேயு 25:45
46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
மத்தேயு 25:46
Arumai Pastor nalah sonnegeh
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3
1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்
4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
சாலமன் ஐயா நானும் ஒரு ஊழியர் தான் உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வேதத்தோடு ஒத்திருக்கிறது 💯❤️ பயனுள்ள பயிர்களாக இருக்கிறது👍 யார் என்ன சொன்னாலும் உங்கள் Online ஊழியபயணம் தடையில்லாமல் தொடரட்டும்🙏
தேவன் நம்மை பரிசுத்தத்திற்கு அழைத்தாரேயன்றி, அசுத்தத்திற்கு அல்ல.
God bless you brother. 100% true your explanation.
Recently I heard in a sermon that " A person growing in Christ Jesus might undergo one of the three disgrace" - 1. Personal life, 2. Family life 3. Society life.
It shows God is seriously moulding the person to become a useful vessel.
So brother, I think you have undergone third one. So Rejoice and be Glad in Christ. Great will be your reward in Heaven.
This is true massage paster
Praise the Lord
நல்ல பதில் கொடுத்த தற்கு நன்றி. இவர்களை எல்லாம் இனி சட்டை பண்ணாதீர்கள்.
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
இயேசு சாட்டையை எடுத்தது போல..... இன்றைய காலங்களில் சாட்டையை எடுக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.பிற மதத்தை சார்ந்த நான் கிறிஸ்தவ மதத்தின் மேல் ஈடுபாடு கொள்ள உங்கள் போதனையும் ஒரு காரணம். உங்களைப் பற்றிய குறை கூறும் செய்திகளினால் உங்கள் ஒட்டம் தடைபட வேண்டாம் சகோதரே...இயேசுவின் வாயாக நீங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்
ThanQ brother Subramani you are right . It's because of one or two correction ministry like Thiruppur Solaman that friends like you are not chased away from the truths of Christianity . Please go beyond that and do your own search and come to Christ , you will realize HE JESUS ALONE IS THE WAY THE TRUTH THE LIFE .
Dr Daniel K Mani
Very true brother. Thank you so much for the Bible reference brother.
May the lord bless you to speak more and more truth.
So we can keep our self away from this kind of false preachers 🙏
Very useful words.. glory to God..
தேவனுடைய பிள்ளைகளுக்கு
ஆவிகளை பகுத்தறியக் கூடிய
ஞானத்தை தேவன் கொடுக்க வேண்டும்
ஆமென்
வேதம் வாசித்தாலே இதெல்லாம் தெரியும்
Praise God for the word of God, and correct teaching.
Praise the Lord. Good, real and blessed msg. GBU. Moses
Amen,
பணம் தான் ஊழியம்னு பல ஊழியர்கள் நினைப்பது தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
100% True Speech....👍👍👍
Amen Praise the lord
BROTHER THANK YOU
பண ஆசை கொண்ட ஊழியர்களை கர்த்தர் தான் நியாயம் விசாரிக்கவேண்டும். சுயநல ஊழியர்கள் மனந்திரும்பவேண்டும்
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
👌🙏 brother I praise God for you. May God almighty bless u and use u more and more
Well done well explained well said bro keep it up don't worry about others.
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல் நீ நீ நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு god bless you sir எனக்கு ஒடிசா வேதாகமம் வேணும் புதிய ஏற்பாடு மட்டும் போதும்
அருமையான எச்சரிப்பு
Super Anna.. neega oru thelintha neerodai...god bless you..
அனைத்து சபைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தால்தான் தீர்வு கிடைக்கும்.
தசமபாகம் கேட்க்கும் எவரும் கள்ளன்
1 கொரிந்தியர் 9 : 9 போரடிக்கிற மாட்டை வாயகட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
Now very very important to avoid the coronavirus. For that, we have to pray to Jesus.
100% correct.....
At that time people were believing the priest blindly thinking they were good people, their faith and heart was pure, God honors the faith of the man, that's why Jesus allowed her to put the offerings, and over all the context of that scene was about "with what heart they were giving the offerings".
Doing wrong things unknowingly and doing wrong knowingly even after knowing it's wrong is different
Ithuthan unmai..
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோ
Thank you Anna
Actually this Xavier *directly quoting* that offering should be given to preachers whether he is good or bad,
But most of the preachers who may belongs any denominations like csi, eci, Pentecostal, ag, individual church pastors or preachers, any missionary divisions *indirectly telling* to give offerings ( or 1/10th) by saying...
ஊழியம்செய்பவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். நாம் கடவுளுக்கத்தான் காணிக்கை கொடுக்கிறோம். ஊழியக்காரர்களைப் பார்க்காதீர்கள். தவறான அல்லது கெட்ட ஊழியக்காரர்களை கர்த்தர் கணக்கு கேட்பார்.
தவறான அல்லது கெட்ட ஊழியக்காரர்கள் கர்த்தருக்கு கணக்கு கொடுப்பார்கள்.
உங்கள் கடமை காணிக்கை கொடுப்பது அதனால் காணிக்கைகளைக் கொடுத்து விடுங்கள்.
திருச்சபையே, விசுவாசியே ஊழியக்காரர்கள் காணிக்கையை என்ன செய்கிறார்கள், எப்படி செலவழிக்கிறார்கள் என்று கேட்கக்கூடாது. அப்படி கேட்டால் அல்லது காணிக்கை கொடுக்காவிட்டால் பாவம். சாபம் வரும்.
[ஊழியக்காரரை கேள்வி கேட்ட ஒருவர் - என்று கதையை உண்மையான சம்பவம் போன்று பேசி மக்களை பயப்பட வைப்பார்கள்.
இப்படிப்பட்ட மறைமுகமான வார்த்தைகள் மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறது.
Super message. 👍👍👍
All people study very well at home bible you walk with bible words best
Even the international preachers like creflo dollar, Bill Winston who accumulated huge wealth say that it should not be taken as money issue for you are giving to God and for your blessings. And some pastors say that we should give the tithe to them only as we will not eat one hotel and pay the bill to another. Don't know whether they are running a hotel or church. Yet multitudes follow them. Thank you for the enlightening message.
Praise the Lord
Giving awareness is the best medicine people interpret according to their wish l
Don't mess with Solomon Tirupur, brilliant 😊
Yes brother...
இருக்கிற சூழலுக்குப் பொருந்தாத வசனத்தை - Out of context போதிப்பது ஒருவகை என்றால். பொருந்தாத சூழலுக்கு ஒரு வசனத்தை எடுத்துத் திணிப்பது ஒருவகை. Out of subject. கள்ளப்போதகருக்குக் கூட காணிக்கை கொடு என்கிற சூழல் விதவையின் காணிக்கைப் போதனையில் இல்லை. அந்த இடத்தில் இயேசுவானவரின் போதனையின் நோக்கம் கொடுப்பதை மட்டுமே பற்றியது!
Yes bro
God Bless you Brother Salaman.
I am Glen Sheen from Cochin
Praise the lord ❤️ bro👍
இயேசு: ஏழைகளுக்கு, கஷ்டப்படுகிறவர்களுக்கு நேரடியாக கொடுப்பதை, இயேசுவுக்கே கொடுப்பதாக சொல்கிறாரே. கொடுக்க வேண்டிய இடத்தில கொடுத்திருந்தால், அந்த நபர் இந்த பேச்சு பேசி இருக்க முடியுமா?
V good brother God bless you
AMEN 🙏🏼
I’ve experienced a lot but cannot express it.just came out ...felt guilty..but now I understood that was correct 🙏🏼you have given a bold explanation .stay blessed brother.
Pastor u always gives us the detailed explanation .but one kind request pls talk .....many other religious people tell that Christianity comes from foreign culture ...I wasn't able to able to give questions answers ... .......... ( Bible words padi pathil sollunga )
..talk about this topic ..
Sure
Well come brother ❤️❤️❤️ continue..
Amen🙋👋👋👏👏🐯
Amen
Superb message pr