VR PVC LAMINATE SHEET கண்ணைக் கவரும் வண்ணங்களிலும் உங்கள் கனவு இல்லத்தை அழகாக இந்த வீடியோவை பார்க்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Frist desion; • VR PVC LAMINATE, Desio...
    Second desion; • VR PVC LAMINATE, desio...
    உங்கள் புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ மிகவும் அழகாக மாற்ற வெளிநாடுகளில் இருக்கும் டிசைன் போல உங்கள் வீட்டை அழகாக மாற்ற VR PVC LAMINATE SHEET கொண்டு உங்கள் வீட்டை நீங்கள் நினைத்தது போல அழகாகவும் உங்கள் வீட்டுக்கு நீண்ட வாழ்நாளையும் பராமரிப்பு நேரத்தை குறைக்கவும் இதை பயன்படுத்தலாம் இது சுவற்றில் மட்டும் இன்றி டேபிளிலும் அலமாரியிலும் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம் இது தண்ணீரினால் எந்த பாதிப்பும் கிடையாது பல்லி கருப்பான் பூச்சி எறும்பு போன்ற பூச்சிகள் எதுவும் இதில் ஏறாது அது மட்டும் இன்றி இந்த சீட்டுக்கு 15 வருடம் கேரண்டி உள்ளது மேலும் இது முப்பது வருடம் வரை உழைக்கும் திறன் கொண்டது ஒட்டிய சீட்டு பிடிக்கவில்லை என்றாலும் இல்லை அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் இந்த சீட்டின் மேலே வேறொரு சீட்டை ஒட்டிக் கொள்ளலாம் இது மட்டும் இன்றி இதனுடைய பயன்கள் முழுவதும் நீங்கள் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்க வேண்டும் நீங்கள் பார்த்ததை உங்கள் நண்பர்கள் உங்கள் குடும்பத்தினரிடம் பகிர்ந்து அவர்களது வீட்டையும் அழகாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் மாற்றலாம் மேலும் தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதி உள்ளது உங்களுக்கு ஒரு சீட் வேண்டுமென்றாலும் ஆயிரம் சீட் வேண்டுமென்றாலும் ஒரு நாளைக்குள் டெலிவரி செய்து தரப்படும் மேலும் உங்களுக்கு இன்னும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்
    9655443370
    9655443360
    உங்கள் அழைப்புக்காகவும் உங்கள் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம் நன்றி
    வணக்கம்
    VR PVC LAMINAT SHEET-NO.14, BARATHI STREET, ANUPPARPALAYAM PUDUR, TIRUPUR - 641 652, TAMILNADU

ความคิดเห็น • 2