LA 4440 STEREO AMPLIFIER BEST BOARD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 215

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 4 ปีที่แล้ว +8

    அண்ணா👌 உங்களுடைய அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்கின்றேன் மிக்க நன்றி

  • @methukutti3448
    @methukutti3448 4 ปีที่แล้ว +3

    4440 க்கு உயிர் கொடுத்ததற்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 ปีที่แล้ว +2

    Heat sink எங்கு வாங்கலாம், Select எப்படி பண்ணுவது அது சம்பந்தமாக ஒரு காணொலி. அருமை அண்ணா காணொலி

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      Anna enna

    • @Rajagiri-2017
      @Rajagiri-2017 4 ปีที่แล้ว +1

      ஹீட் சிங் நா

  • @RSEKAR-dp2cn
    @RSEKAR-dp2cn 4 ปีที่แล้ว +1

    நான் இன்னும் 4440 ic செட் தான் வைத்து இருக்கிறான் அருமையான ஆடியோ சூப்பரா இருக்கிறது..👌👌👌

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      அப்படி ங்களா சார்.நன்றி

  • @jamburandy3228
    @jamburandy3228 4 ปีที่แล้ว

    Na oru Sterio 4440 ic board LA first 25 volt 4700uf poota Unga video VA patta apparam 25 volt 2200 uf use panduna other nice varala very useful video thank you bro

  • @sahulsahul5211
    @sahulsahul5211 4 ปีที่แล้ว +1

    Sir super board audio super raa irukum next video Ku waiting

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 ปีที่แล้ว +1

    நல்ல ஓரு அருமையாண தகவல் போர்டு வியு சூப்பர்

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா நன்றிங்க. நான் செஞ்ச 4440 ic செட்டுல ஹம்மிங் வந்துச்சு நா 4700 தான் போட்டு இருக்கே அதைய மாத்தி பாக்குறேன் நன்றிங்க அண்ணா. சரௌண்ட் விடீயோவிற்காக வெயிட் பன்றோம் அண்ணா.....

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 ปีที่แล้ว

    LA4440ic board explain video super Anna 👍

  • @tamilselvan1354
    @tamilselvan1354 4 ปีที่แล้ว

    Super anna 4440 waiting next full video

  • @kingfaisal6414
    @kingfaisal6414 4 ปีที่แล้ว

    அண்ணா நான் ஒரு 4440 போர்டு வாங்கி இருக்கேன் ஆனால் 2.1 சேனல் அந்த போர்டு எப்படி வயரிங் பண்றது நான் இப்ப தான் பலகுறேன் அண்னா உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் உங்க கருத்து ரொம்பவே விரும்பி கேப்பேன் உங்க பேச்சாலே தான் இப்போ இந்த வேலை பார்க்க முயற்சித்தேன்

  • @King-du9qo
    @King-du9qo 4 ปีที่แล้ว +1

    அண்ணா...அருமையான விளக்கம் ...

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 ปีที่แล้ว

    Super next video iam waiting

  • @Ranjithkumar-pb2xl
    @Ranjithkumar-pb2xl 4 ปีที่แล้ว +1

    Hi bro Iam tried HD 12- 0 -12 5 ams transfermar result is too good Iam not expect this result...

  • @malligaravi2647
    @malligaravi2647 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா.என்றும் அன்புடன் வேடியப்பன்.நீங்கள் ஒரு வீடியோவில் பேஸ் டிரிபிள் கன்ரோலர் இல்லாமல் ஒரிஜினல் ஆடியோ இன்புட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள்.அது போல நானும் LA 4440 icக்கு ஆடியோ இன்புட் கொடுத்தேன். அதில் வரும் பேஸ் மற்றும் டிரிபிள் நன்றாகவும் கேட்க இனிமையாவும் இருக்கிறது.நன்றி குருவே.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா

  • @nagappank3991
    @nagappank3991 4 ปีที่แล้ว +1

    நான் யூஸ் பண்ணி இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும் அண்ணா

  • @sarulful
    @sarulful 4 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் ஆசானே... நன்றிங்க...

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      அண்ணா நீங்கள் நம் சேனலில்
      மெம்பர் ஆக சேர்ந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏

    • @sarulful
      @sarulful 4 ปีที่แล้ว

      உங்களை ரொம்ப பிடிக்குங்க, உங்களை என்றும் பின் தொடர்வேன்...

  • @PriyankaMohan-m8e
    @PriyankaMohan-m8e 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நன்றி

  • @chandrang4821
    @chandrang4821 4 ปีที่แล้ว

    Anna supper 👌👌👌👌👌👍👍🌷

  • @t.sindhu6497
    @t.sindhu6497 4 ปีที่แล้ว

    Super sir👌👌👌👌

  • @suriyaparthiban3496
    @suriyaparthiban3496 4 ปีที่แล้ว +1

    Anna super board

  • @muthukumars3899
    @muthukumars3899 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @krishnans5299
    @krishnans5299 4 ปีที่แล้ว +1

    anna i want more chillness in 4440ic please post video bro please

  • @saravanansaran4829
    @saravanansaran4829 4 ปีที่แล้ว +1

    Simple ana powerful board anna

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🌹🌹🌹🌹

  • @SrinivasanElumalai
    @SrinivasanElumalai 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா சூப்பர்

  • @muraliraja1905
    @muraliraja1905 4 ปีที่แล้ว +1

    Hi Anna super

  • @gopalclm9514
    @gopalclm9514 4 ปีที่แล้ว

    Super na

  • @SampathKumar-vr6wz
    @SampathKumar-vr6wz 4 ปีที่แล้ว +3

    1230ic jappan Brod eruga anna atha paththi video podunga...

  • @tamila2zmuthu628
    @tamila2zmuthu628 4 ปีที่แล้ว

    Sir na 4440 2.1 LA right channel subwoofer Left channel Mona va use panda sub board shan 12v sub enna inches vikalam

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 4 ปีที่แล้ว +1

    super explain thanks sir...

  • @ajmalkhan-zu4xg
    @ajmalkhan-zu4xg 3 ปีที่แล้ว

    அண்ணா 2030. 2050. 4440. Ic மூன்றுக்கும் வேற்றுமை என்ன எது நல்ல இருக்கும்

  • @muthuraj3108
    @muthuraj3108 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @vinothdigitalaudios434
    @vinothdigitalaudios434 4 ปีที่แล้ว +1

    Supper

  • @srinivas6243
    @srinivas6243 4 ปีที่แล้ว

    La4440 ic subwoofer connection pannalama anna

  • @ponnukuttan8117
    @ponnukuttan8117 4 ปีที่แล้ว +1

    Sr good bord....

  • @navas.tnavas.t669
    @navas.tnavas.t669 2 ปีที่แล้ว

    Thanks❤🌹👌

  • @rafeekrm9219
    @rafeekrm9219 4 ปีที่แล้ว

    Mano anna super thanks anna

  • @karthik9055
    @karthik9055 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @devavijay4960
    @devavijay4960 4 ปีที่แล้ว +1

    4440 super board anna

  • @abdurrazik4684
    @abdurrazik4684 4 ปีที่แล้ว +2

    Sir .இந்த ic 1985 , 1986. நான் டேப் கேஸட் .Car stereo ன்னு சொல்லி அதிக பாப்புலர் 12 v, எளிமினேட்டர் கொண்டு use பன்னிருக்கிறேன் சார் இன்புட் கொடுக்கச்சொன்ன இடத்தில் டேப் ரெக்கார்ட் ஹெட் வரும் அந்த நேரத்தில் இது பிரபலம் இந்த போர்டு பார்க்கும் போது எனக்கு பழைய நினைப்பு வருகிறது மனோ சார் நான் உங்களுக்கு போன் செய்து பேசியிருக்கிறேன்
    காயல்பட்டினம் இஞ்சினியர். ஞாபகம் இருக்கிறதா.நன்றி.

  • @jamburandy3228
    @jamburandy3228 4 ปีที่แล้ว

    Vera ic(tda,stk Mosfet ic) use panduna yenna value capacitor power supply ku use Pandonum solluga anna

  • @s.sabaris.sabari4018
    @s.sabaris.sabari4018 4 ปีที่แล้ว

    Anna super 4440 ic board la epdi speaker line audio in therinjikalam

  • @EsankarReena
    @EsankarReena 4 ปีที่แล้ว +1

    I am waiting Anna

  • @nrajeshkumar750
    @nrajeshkumar750 3 ปีที่แล้ว

    ic fault னு ic change பண்னேண்
    testing செய்யும் போது transformer heat ஆகி புகை வந்திடுச்சி என்ன fault sir

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 ปีที่แล้ว

    👍 அண்ணா super..
    எங்க வீட்டில் SHAN 4440 amp யூஷ் செய்கிறோம்.... 🌟

  • @gopi5064
    @gopi5064 4 ปีที่แล้ว

    Super anna 💖👍 4440 amplifier best stero sound nanun amp fitting panirukaen result best

  • @munibharanimunibharani1020
    @munibharanimunibharani1020 4 ปีที่แล้ว +1

    Anna vamakkam Anna muthal parvai Anna super vilakkam Anna nantri Anna sollikutukkurathu enakku puriUthu Anna audio and video repair pakkurathu eppatinu solli kutungaanna 🙏🙏🙏

  • @sundarakrishnans3611
    @sundarakrishnans3611 4 ปีที่แล้ว

    Hi anna. Indha board use panniruken. Surrounding ku arumaya irukum. Indha oru board veche 4 speaker system pannalam. 2 front stereo and 2 rear surrounding.

  • @Satk88
    @Satk88 4 ปีที่แล้ว

    Sir Intha board Ku Yean 12v 3amp transformer use pannanum athigamana amp transformer use panninal ennagum plz reply..,

  • @girinadhanb5931
    @girinadhanb5931 3 ปีที่แล้ว

    Surowond video podunga anna

  • @ranjithranjith3314
    @ranjithranjith3314 4 ปีที่แล้ว

    ப்ரோ ஸ்பீக்கர் ப்ரோடக்ஷன் பத்தி ஒரு வீடியோ போடுங்க எந்த பிராண்ட் நல்லா இருக்கும் சொல்லுங்க

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 4 ปีที่แล้ว +1

    Super Anna 👌👌 how much price
    La 4440....

  • @Veera529
    @Veera529 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ண.

  • @d.ramesh9541
    @d.ramesh9541 4 ปีที่แล้ว

    Crystal prologic board busted they give a value of 0.216B what should i do?

  • @arunr4415
    @arunr4415 4 ปีที่แล้ว +1

    Sir,
    Naan Salem thaanga.
    Genuine accessories Salem la entha shop la கிடைக்கும்...
    Like genuine keltron caps, elcon volume controls...

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      செந்தில் எலக்ட்ரானிக்ஸ்

    • @MANIKANDAN-mk8ri
      @MANIKANDAN-mk8ri 4 ปีที่แล้ว

      @@ManoAudios brother new bus standla irukara senthil shopa brother

  • @s4ktech496
    @s4ktech496 4 ปีที่แล้ว +5

    🙏🏾🙏🏾🙏🏾

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว

    Anna la 4440 stereo amplifier la
    sub add பண்ணுவதற்கு எந்த ic match ஆகும்..

  • @subashsubash5495
    @subashsubash5495 4 ปีที่แล้ว

    iam waiting your next video anna

  • @tamilarasansudhakar4155
    @tamilarasansudhakar4155 4 ปีที่แล้ว

    Bro enntha ic ya mono va matha mudiyuma

  • @aajithkumar4671
    @aajithkumar4671 4 ปีที่แล้ว +1

    Sourrounding board connect video waiting bro...

  • @sguna9964
    @sguna9964 4 ปีที่แล้ว

    Ok surround வீடியோ waiting Anna,

  • @j.alexchandran4739
    @j.alexchandran4739 4 ปีที่แล้ว

    Bro speaker wire +and - touch aahitu bro eppo speaker work aahala bro
    Yantha board problem bro. Ic board ah illa power supply board ah illa transform ah bro
    Please bro reply pannuninkka

  • @sskelectronics4092
    @sskelectronics4092 4 ปีที่แล้ว +1

    Nice

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamKumar-tz4tj
    @RamKumar-tz4tj 4 ปีที่แล้ว

    சார் நான் உங்களின் புதிய விசிறி எனக்கு ஒரு உதவி வேண்டும் la4440 சரவ்ண்டு ஒயரிங் பத்தி விளக்கம் வேண்டும்

  • @MkAudios1
    @MkAudios1 4 ปีที่แล้ว

    Thanks for information ji

  • @manikantas3383
    @manikantas3383 4 ปีที่แล้ว +1

    Bro 4440 ic le speaker + - connection video podunga bro

  • @HariHaran-io5fg
    @HariHaran-io5fg 4 ปีที่แล้ว

    Anna 4440 ic ku 12 0 12 5amps use pannalama

  • @murali4890
    @murali4890 3 ปีที่แล้ว

    Sir 5.1Center speakerku 4440 IC mono podalama

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 ปีที่แล้ว +1

    Thank you anna.

  • @pramodthaivalappil1861
    @pramodthaivalappil1861 4 ปีที่แล้ว

    In house use best sound qwality ic ethu ,low power

  • @viswaraj9023
    @viswaraj9023 4 ปีที่แล้ว

    Which ic is best Upc 1230 or lA4440

  • @sivamayamaudio7432
    @sivamayamaudio7432 4 ปีที่แล้ว +3

    இந்த amplifier circuit board very good.and no haming and best 12vdc stereo system iam used very good.
    Any need this borde please contact me.

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @navamani304
    @navamani304 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @sundharamoorthy8890
    @sundharamoorthy8890 4 ปีที่แล้ว

    Anna surround la vara sound s.left and s.right la ore maathiri sound varuthu left right la vara maathiri maari maari vara maatinguthu anna naa hitech mini prologic board use pannara

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Renu ic 2 surround

  • @rajeshkumar-ob4fr
    @rajeshkumar-ob4fr 3 ปีที่แล้ว

    Nalla bass sir 4440 ic double

  • @manikandan1566
    @manikandan1566 4 ปีที่แล้ว +2

    அண்ணா 1230ic board பத்தி சொல்லுங்கள்

  • @limitless3176
    @limitless3176 4 ปีที่แล้ว

    Sir why u used resistor at speaker

  • @ytaudio3631
    @ytaudio3631 4 ปีที่แล้ว +1

    அண்ணா 👌👌👌👌

  • @pkarthick5992
    @pkarthick5992 4 ปีที่แล้ว +1

    La 4440 IC channel Ku evloo watts output varum solluga bro

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      Stereo 6+6 watts
      Mono 19w bro

    • @pkarthick5992
      @pkarthick5992 4 ปีที่แล้ว

      @@ManoAudios ok thanks bro

  • @raysmedia3413
    @raysmedia3413 4 ปีที่แล้ว +1

    நண்பா 4440 HRC கம்பனி போர்ட் இப்போது வருவது உண்டா. 2000 ஆண்டு அசம்பில் செய்து இருக்கிறேன்

  • @srinivasan3421
    @srinivasan3421 4 ปีที่แล้ว +1

    how to get more treble high chillness in 4440ic double stero board

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 4 ปีที่แล้ว

    நான் first time இந்த 4440 LA IC தான் youse பன்னென் 8 இன்ஞ் ஸ்பீக்கர் க்கு செம்மயா இருக்கும் இதன் rms power output 7 +7 PMPO WATS 40+40 12V 3/5 AMS power supply work ஆகும்

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      Yes bro.super power amp

  • @chellamuthupalanichamy794
    @chellamuthupalanichamy794 4 ปีที่แล้ว

    Bro different between ld and hd tranfomer pathi konjam sollunga

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 4 ปีที่แล้ว

    Arumai ayya...

  • @jangapallyanilkumar9081
    @jangapallyanilkumar9081 4 ปีที่แล้ว

    RMS power ?
    Or, 8"subwoofer support?

  • @krishnans5299
    @krishnans5299 4 ปีที่แล้ว

    Anna more chillness i want 444o ic please

  • @TECHNDJ
    @TECHNDJ 4 ปีที่แล้ว

    Sir neenga entha shop la purchase panringa rjpm la?

  • @thivakarrajan2821
    @thivakarrajan2821 4 ปีที่แล้ว +1

    12 v audio board la best 4440

  • @baluk4650
    @baluk4650 4 ปีที่แล้ว

    Supper guru

  • @Vijaymohan1980
    @Vijaymohan1980 4 ปีที่แล้ว

    Hello Anna good night 😴 oru chinna questions? Please answer me.! Prologic.1 ikkum.prologic.2 ikkum Enna vithiyasam? Please answer,👌

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Testing video podukirean anna
      Wait pannunka

  • @arulsabari9499
    @arulsabari9499 2 ปีที่แล้ว

    44 40 4.1 amplifier speaker matching and subwoofer matching company name

  • @paulraj3701
    @paulraj3701 4 ปีที่แล้ว

    Hello sir naan ithu varai LA4440 ic than use panren 5.1 set. 12 volt 5Amps transformer potruken DTH audio connection. 5 channel kum 2 ic 4440 for left right surya board, Surround L&R Udaya board 2 mono board for center and sub board (Own modification) Super ah ve irukku. Speaker sub Dainty 8 inch tube type , others are 3 inch woofer. Home ku opt ah irukku.....Sir.

  • @kuttykutty6410
    @kuttykutty6410 4 ปีที่แล้ว

    Anna entha bord kumbakonathula kitaikkima? Naan our video anuppiruthan pathil varala Anna.Thank you,

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Work busy bro.sorry

    • @kuttykutty6410
      @kuttykutty6410 4 ปีที่แล้ว

      @@ManoAudios OK Anna good night.

  • @vinayan632
    @vinayan632 3 ปีที่แล้ว

    I want this board..

  • @brutalpriya-YT
    @brutalpriya-YT 4 ปีที่แล้ว

    bro 4440 ic la surrounding epdi edukkuradhunu video podunga

  • @abhinavprassan4358
    @abhinavprassan4358 4 ปีที่แล้ว

    Make 2ch amplifier with stk4141 in next video

  • @lithishahari9937
    @lithishahari9937 4 ปีที่แล้ว

    Tanks anna

  • @amazingelectricals8555
    @amazingelectricals8555 4 ปีที่แล้ว

    Anna amplifier la voice Kammiya kekka enna seiyanum nu video podunga please...