அனுரகுமார மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்துக்குள் நாங்கள் அனைத்தையும் மாற்றுவோம் என்று சொன்னார்கள் ஒரே பேனையை கொண்டு அனைத்தையும் தீர்ப்போம் என்று சொன்னார்கள் ஒன்பதை ஆராக்குவோம் ஆரை மூணாக்குவோம் இன்னும் எவ்வளவோ பொய் வார்த்தைகளை சொன்னார்கள் இதில் எதுவுமே என்று நடந்ததில்லை படு தோல்வி அடைந்த அரசாங்கம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
How come government do action with in 6 months, your father and Perriappa took all the assets from the country. It is not easy to sort it out quickly. What ever you guys saying people woke up, you can’t make them fools any more.
வாக்குறுதி வழங்கியது உண்மைதான்.சற்று பொறுமை தேவை
அனுரகுமார மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்துக்குள் நாங்கள் அனைத்தையும் மாற்றுவோம் என்று சொன்னார்கள் ஒரே பேனையை கொண்டு அனைத்தையும் தீர்ப்போம் என்று சொன்னார்கள் ஒன்பதை ஆராக்குவோம் ஆரை மூணாக்குவோம் இன்னும் எவ்வளவோ பொய் வார்த்தைகளை சொன்னார்கள் இதில் எதுவுமே என்று நடந்ததில்லை படு தோல்வி அடைந்த அரசாங்கம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
இந்த ஐ பி சி ஊடகம் Npp யை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது.என்னத்தை சொல்வது
How come government do action with in 6 months, your father and Perriappa took all the assets from the country. It is not easy to sort it out quickly. What ever you guys saying people woke up, you can’t make them fools any more.
Government a k D shattaththayum neeziyum marume nili naatuhiraar maththawarhali Pali wankuwazalla