நான் எங்கள் வீட்டில் உள்ள பெயிண்ட் பக்கெட் பிளாஸ்டிக் டப்பாவில் இப்போதைக்கு 10 செடிகள் வைத்துள்ளேன் உரமாக தொழு உரமண் கிச்சன் வேஸ்ட் கம்போஸ்ட் மட்டும் போடுகிறேன் பழக்கரைசலில் ஆப்பிளுடன் நெல்லிக்காய் சாத்துக்குடி தோல் நாட்டுசர்க்கரை சேர்த்து விட்டேன் இதைசெடிக்கு தெளிக்கலாமா அண்ணா
அண்ணா நாங்கள் பாண்டிச்சேரி அருகில் உள்ள கோட்டகுப்பம் (தமிழ்நாடு) பகுதியில் வசித்து வருகிறோம் சிறியதாக 25 எண்ணிக்கை கீரை காய்கறிகள் மட்டுமே கொண்ட மாடித்தோட்டம் அமைக்க எவ்வளவு செலவாகும் அண்ணா
பயனுள்ள தகவல் தம்பி நானும் இந்த ஸ்ப்ரேயர் தான் பயன்படுத்துகிறேன் நன்றிகள் 🌹
சூப்பர்😅👍 என்று
மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ நன்றி பாபு
Very useful video, nice sharing bro👌🙏👍
அருமையான பதிவு நன்றி
அருமையான sprayer. தெளிவான விளக்கம். இந்த sprayer உங்களிடம் இருந்தால் விலையை சொல்லுங்க.
1600 ரூபாய் வாட்ஸ்அப் பன்னுங்க
Super thambi naila patheu mikaum payanuila thakavai ok thambi good nait 🤩🥳😍💝💘🪅🎊🎉👍👍👍🙏🙏🙏💐💐💐
Super bro Nan sollalamnu ninaichen ana neengale video pottutinga bro
Nice video. Thank you Babu bro
Brother Naanum indha sprayer thaan use panren. It is very useful and budget friendly
Use full tips thanks bro
Very useful video Anna. Thank u
Semma useful tips anna...gd nt......
Thankyou for your video thambi.
Rombam useful la na msg thank u bro
Bro beans karamani la chinna chinna poochi epdi control panrathu
சூப்பர்
நான் எங்கள் வீட்டில் உள்ள
பெயிண்ட் பக்கெட் பிளாஸ்டிக் டப்பாவில் இப்போதைக்கு 10 செடிகள் வைத்துள்ளேன் உரமாக தொழு உரமண் கிச்சன் வேஸ்ட் கம்போஸ்ட் மட்டும் போடுகிறேன் பழக்கரைசலில் ஆப்பிளுடன் நெல்லிக்காய் சாத்துக்குடி தோல் நாட்டுசர்க்கரை சேர்த்து விட்டேன் இதைசெடிக்கு தெளிக்கலாமா அண்ணா
Ithula panchagavyavum spray panlama
Kisan sprayer 250 - 350 ...nalla uzhaikkuthu bro...💐💐🧒
Super brother
Super bro.
.inga rate yemayjuraanga bro..💐💐🧒
Super
அண்ணா நாங்கள் பாண்டிச்சேரி அருகில் உள்ள கோட்டகுப்பம் (தமிழ்நாடு) பகுதியில் வசித்து வருகிறோம்
சிறியதாக 25 எண்ணிக்கை கீரை காய்கறிகள் மட்டுமே கொண்ட மாடித்தோட்டம் அமைக்க எவ்வளவு செலவாகும் அண்ணா
Thank you for ds video anna. na online la vangunen bt varumpothae sariya work agala....ithu ungata iruka anna sale ku
Tk yu bro
ஆட்டு புழுக்கையை காய வைத்து செடிகளுக்கு போடலாமா
தாராளமாக
Thanks Brow
இந்த ஸ்ப்ரேயர் எங்கு கிடைக்கும் அண்ணா
Anna unga kitta iruka entha sprayer avlo price
Sprayer available irukungala anna
👍
👍👌
மல்லி செடி வேர் நட்டு வைத்தேன் 2 நாட்களில் வெள்ளை புழு அந்த மண்ணில் இருக்கிறது இது எதனால் ஏற்படுகிறது அண்ணா
Veppam punnaku chedi thotti mannil podunga
@@augnessolomon3818 thank you
Ethu 70 Rs than
Super.