GEMINI-SAVITHRI உறவு உண்மைகள் | tragic decision of Savitri | Kamala Selvaraj Interview...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 70

  • @zangeetharaghavan4690
    @zangeetharaghavan4690 หลายเดือนก่อน +5

    Acknowledging his own children as his own is a great deed😮😮😮... Im shocked with this esp when it's coming out from an educated person!!!

  • @avreja537
    @avreja537 หลายเดือนก่อน +4

    Your father also loved her deeply don't blame only savithri

  • @Casildamary
    @Casildamary หลายเดือนก่อน +4

    Gemini was a Womaniser. Savitri Mom is Great ❤. Ungada Appa tan oru Pompala Poruki. Athu intha Ulagathuke theriyum. He played in many Women's life.

  • @N.Ramadurai
    @N.Ramadurai 2 หลายเดือนก่อน +40

    டாக்டர்....தயவு செய்து இறந்தவர்களைப் பற்றி...உங்க அப்பாவை...சாவித்ரி அம்மாவைக் பற்றி நிறைய பேட்டீகளில் சொல்லி விட்டார்கள் . தயவு செய்து இனி அவர்கள் இருவர் பற்றியும் எதையைமே சொல்லாதீங்க ஃப்ளீஸ்.

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c หลายเดือนก่อน +8

    Jemini also spilled Hindi actress Reha’s mother. So bad man

  • @AtmThevan
    @AtmThevan หลายเดือนก่อน +13

    How can a lady justify a womanising attitude?and to say that ladies flirt after him is absolutely disgusting and absurd to insult all women in general...!!over sweeping her father as decent and harassing women in the whole,is really shouldn't be an educated person 's ideology...!!!
    Defending immorality and justifying indecency is irritating and annoying.
    How could she be a good example to her children and next generation... Shame on her .. !!!!

  • @jai-jj6jj
    @jai-jj6jj 2 หลายเดือนก่อน +24

    பழைய பேட்டிய நேத்து தான் பேட்டி கொடுத்த மாதிரி போட்டு இருக்கீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா ....அந்த படம் வந்த புதுசுல அவங்க அப்பாவ பத்தி கேவலமா எடுத்துட்டாங்கன்னு அந்த அம்மா கொடுத்த பேட்டி இது ....இப்போ சகோதரிகள் ஒன்றாக சேர்ந்து இருக்கலாம் ...அவங்க பிரச்சனையை மறந்து இருக்கலாம் ..அந்த படம் வரதுக்கு முன்னாடி அவங்க சாவித்திரி அம்மாவுடைய பொண்ணு கூட நல்லா ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தாங்க ...ரெண்டு பேரும் சேர்ந்து கூட பேட்டி எல்லாம் கொடுத்து இருக்காங்க. அதை போடுங்களேன் ...அத விட்டுட்டு இந்த மாதிரியான எதிர்மறை கமெண்ட்ஸ் வரக்கூடிய .பழைய குப்பையை கிளறி பாக்குறதுனால உங்களுக்கு என்ன சார் இந்தியா கிளேட்ஸ்க்கு சந்தோஷம் ....

  • @kadirvel5839
    @kadirvel5839 2 หลายเดือนก่อน +9

    Old interview. What is the use of re-releasing it now?

  • @ramdevidevi967
    @ramdevidevi967 หลายเดือนก่อน +6

    ஜெமினி உலகமகா உத்தமர்... அந்த காலத்து playboy இவங்க குடும்பத்தை கலைக்க மத்தவங்க வரணுமாம்.. ரெண்டு தடவ சும்மா கேக்கலாம்.. அப்ப ரேகா யாரு... இவங்க அப்பா ஸ்ரீராமசந்திரர் நம்ம கேக்கணும்..

    • @Casildamary
      @Casildamary หลายเดือนก่อน +1

      Correct. Gemini was a Womaniser. Appa seitha Thapai Maraikiranga ivanga .

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 หลายเดือนก่อน +9

    Savitri thaan vunga kudumbathai keduthaangala? Yen.vunga appavuku onnume theriyadu pola

  • @seethas6211
    @seethas6211 หลายเดือนก่อน +15

    உங்க அப்பாவிடம் மட்டுமல்ல அனைத்து பெரிய நடிகர்கள் பின்னாலும் பெண்கள் அப்படிதான் போவார்கள்.உடனே அவர்களை எல்லாம் கல்யாணம் செய்தார்களா?
    நான் சிறு பெண்ணாக இருக்கும் போது எங்கள் எதிர்வீட்டு பெண் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது. அவருக்கு சிவாஜி என்றால் பைய்த்தியம் அழகு,ஆண்மையானவர்,அவர் நடைஅப்பப்பா என்று அவரபாக்கனும் பேச்சு மூச்சு எல்லாம் சிவாஜிதான்.என் அம்மா திட்டுவாங்க, லூசு மாதிரி பேசாத என்றார்.என் அண்ணண் கிண்டலுக்கு கேட்டான் அவர்கூப்பிட்டா நீங்க போய்டுவீங்களா!என்றான், ஆமா எல்லாறையும் விட்டுட்டு ஓடிடுவேன் என்றாள். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி.எங்களுக்கும் சிவாஜியை பிடிக்கும் என்றாலும் இது வேற மாதிரி இருந்தது.இப்படி நிறைய ரசிகைகள் அனைத்து நடிகர்களுக்கும் உண்டு.சும்மா ரீல் சுத்தாதீங்க.உங்களுக்கு சாவித்திரிமேல எவ்வளவு வஞ்சம் என்று நீங்க பேசும் போது தெரிகிறது.உங்கப்பா சின்ன குழந்தை சாவித்திரி ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்.அந்த சின்ன குழந்தை கடேசி காலத்தில் கூட ஒரு பெண்ணை திருமணம் செய்து ஊரே சிரிக்கும்படியா செய்தாரே!அந்த லேடி அவரை ரூமுக்குள் வைத்து பூட்டி அடித்து கொடுமை செய்ததாகவும் ஜெமினி காப்பாற்றும்படியாக கதறினார் என்றும். கருணாநிதி தலையிட்டு பிரச்சனையை தீர்த்தார் என்றும் அந்த கால ஊடகங்களில் பேச்சு.
    இவருக்கு வக்காலத்து வாங்கி இறந்து போன சாவித்திரியை கேவலமாக பேசவேண்டாம்.

    • @sowmya7648
      @sowmya7648 หลายเดือนก่อน +1

      I agree with you. Obviously he must have been a great father for her to support him so much! But still, it is unacceptable and no excuses.
      And Gemini was as disgusting as Savitri. I have no sympathy for a woman who breaks a family.
      I feel sorry only for his first wife. How much pain she must have undergone!

    • @Casildamary
      @Casildamary หลายเดือนก่อน +2

      Gemini was a Womaniser. The whole World knows it..

  • @Mufee-abdul
    @Mufee-abdul หลายเดือนก่อน +6

    2,3 days ah சாவித்ரி videos again intha videos எல்லாம் வருது ஏன் என்ன reason😮😮

  • @N.Ramadurai
    @N.Ramadurai 2 หลายเดือนก่อน +17

    பொறுக்கி....அல்ல..டாக்டர்....தேர்ந்தெடுத்து என சொல்லியிருக்கணும்.

    • @pushpakk2049
      @pushpakk2049 2 หลายเดือนก่อน +4

      Correct correct correct

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 หลายเดือนก่อน +5

    சாமுண்டீஸ்வரி எல்லாம் அமைதியாக இருக்காங்க

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 หลายเดือนก่อน

      @@kirubaikumarir6439 romba nalla ponnu

  • @laddus9068
    @laddus9068 หลายเดือนก่อน

    appa va rompa azhagu azhagu solranga...bt avaru apdi onnum azhaga theriyalaiye

  • @vanyg5249
    @vanyg5249 หลายเดือนก่อน +4

    Dr, you're upset with Savithri but how about Rekha's mother? You keep on blaming only Savithri!

  • @srikamakshirajan8457
    @srikamakshirajan8457 หลายเดือนก่อน +7

    Please don't justify your father......your father is a cheat.....he is a womaniser.......can you allow your husband to be like this.....
    Please don't justify what he has done to Savithri madam and Rekha.....

  • @raamstv6578
    @raamstv6578 หลายเดือนก่อน +2

    Ivalo solringale salini ajith is Gemini daughter

  • @sowmiyarameshkumar582
    @sowmiyarameshkumar582 หลายเดือนก่อน +2

    what she said was discusting

  • @N.Ramadurai
    @N.Ramadurai 2 หลายเดือนก่อน +18

    படுத்துண்டு போத்திண்டா என்ன போத்திண்டு படுத்தா என்ன...ரெண்டுமே ஒன்று தான். ஜெமினி பெண்கள் பின்னால் போகலையாம்...பெண்கள் தான் ஜெமினி பின்னாலே போனார்கள்.

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj หลายเดือนก่อน +3

      ஜெமினி தான் பல பெண்களை வசியம் படுத்தி ஆசை வார்த்தைகள் கூறி பொம்பள பொறுக்கி யாக
      வாழ்ந்தவர் உலகம் அறிந்ததே
      சாவித்திரிக்கு முன்பே
      நடிகை ரேகா வின் தாயார்
      உடன் குழந்தை குட்டிகளுடன் மறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்
      சாவித்திரி கல்குளம் பின்
      ராஜக்ஷிரி,மற்றும் ஜுலி என்ற சிறு பெண்ணை திருமணம் புரிந்து கேவலப்பட்ட வரத்தான் பின் பிள்ளைகள் எல்லாம்
      சேர்ந்து அந்த பெண்ணுக்கு செட்டில்பண்ணியது படித்த ஞாபகம்
      இவர் அவால்"க்கள் எல்லாம் உண்மையை மறைத்து கூறுவதில் வல்லவர்கள் தானே அதனால் இவர் கூறுகிறார் " இவரது அப்ப ஒன்றும் தெரியாத பாப்பா வாம்"

  • @franzberger8420
    @franzberger8420 หลายเดือนก่อน +4

    i DONT UNDERSTAND WHY THEY TALK IN HALF ENGLISH AND HALF TAMIL ????

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 หลายเดือนก่อน +3

    ஏன் சாவித்திரி எரியே போட்டு புகழையே இதில் புஷ்பவல்லி அடங்கி இருக்கிறார் சாவித்திரி பொண்ணு புஷ்பவல்லி பொண்ணு எல்லாம் எப்படி பேச மாட்டாங்க

  • @nandinib8261
    @nandinib8261 2 หลายเดือนก่อน +11

    Madam Dr Kamala, with all due respect, your father can have affairs after marriage, but Savithri had affairs after marriage is a problem for you? What kind of double standard is this? Do u hv any proofs of her affair. I think it’s high time you stop talking about ppl who are no more. Keep your family differences inside your house like how your mother taught you.

    • @Casildamary
      @Casildamary หลายเดือนก่อน +1

      Ungada Appa oru Pompala Poruki enru Ulagathuke theriyum. Piraku ennna inga Kataakiringa ? Savitri Mom is Great ❤

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu 2 หลายเดือนก่อน +14

    இந்தம்மா ரொம்ப பேசுது

    • @Casildamary
      @Casildamary หลายเดือนก่อน +2

      Ellam Pannathimiru..

  • @radhav4931
    @radhav4931 2 หลายเดือนก่อน +10

    ஐய்யோ ஐய்யோ ……… எதில் அவ௫ சரித்திரம் படைச்சா௫?

  • @sophiamercy1655
    @sophiamercy1655 2 หลายเดือนก่อน +11

    Four marriage pannuna appa good appa va please i didnt understand ur moral values sorry mam

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c หลายเดือนก่อน +1

    Jemini was bad man spoiled Savithiri lifestyle

  • @loganathank6764
    @loganathank6764 2 หลายเดือนก่อน +5

    Is Gemini Ganesa an is a child knowing that he had family in spite of that had affairs with sawthri and blaming her is not genuine 👍👍👍

  • @GomathiR-c9x
    @GomathiR-c9x 2 หลายเดือนก่อน +1

    Ethuthevaiyapuriyaillai

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 หลายเดือนก่อน +2

    ஒரு பையன் வேற இருக்கிறான்

  • @vanyg5249
    @vanyg5249 หลายเดือนก่อน +1

    IndiaGlitz, you dont have any better topic to Interview? Too many things going on in this world and you guys have only this topic of talk about? Why have to destroy this two families?!

  • @swaminathank2727
    @swaminathank2727 2 หลายเดือนก่อน +5

    Poi rendu vagai. Onru satha poi. Ellorum pesuvathu. Innonru pappathi poi. Ultimate poi.

    • @srividhyamahesh2497
      @srividhyamahesh2497 2 หลายเดือนก่อน

      Vera jaathi peru solluviya? Dhairyam iruntha sollu paapom. Nee entha jaathi? Peru sollu da

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 หลายเดือนก่อน +1

    புஷ்பவல்லி அம்மாவின் தானே வைத்திருந்தார் ரேகா குழந்தை பிறந்தது

    • @sowmya7648
      @sowmya7648 หลายเดือนก่อน

      She spoke very nicely of pushpavalli!!

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 หลายเดือนก่อน +1

    ஓவர்

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 2 หลายเดือนก่อน +5

    Unga appa onnum theriyatha pappa....your self baby mothiri actinģ

  • @sowmya7648
    @sowmya7648 หลายเดือนก่อน

    Gemini was as disgusting as Savitri. I have no sympathy for a woman who breaks a family.
    I feel sorry only for his first wife.

    • @Casildamary
      @Casildamary หลายเดือนก่อน +1

      Gemini was a Womaniser. Pompala Poruki. Savitri Mom pavam. She was a Pure Soul.

  • @arasucetpet
    @arasucetpet 2 หลายเดือนก่อน +12

    போதும் உன் குலப்பெருமை

  • @pushpakk2049
    @pushpakk2049 2 หลายเดือนก่อน +5

    English class

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 2 หลายเดือนก่อน +8

    😂😂😂😂....... loosu doctor ....

  • @laddus9068
    @laddus9068 หลายเดือนก่อน

    neenga yen appa sena thappa thappune sollala.....kevalamana visayam la pannirukaru.bt rompa perumaiya solringa

  • @sivakamim300
    @sivakamim300 2 หลายเดือนก่อน +3

    Poodi poodi poikari GGson nallavar.