The Gospel is Prosperity |சுவிசேஷம் தான் செழிப்பு💪| இரட்சிக்கப்பட்டவர்களே பாக்கியவான்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @marinusjerald2783
    @marinusjerald2783 หลายเดือนก่อน +4

    Joshua bro ❤super arumaiyana vasanngal arpputhamana vilakkam ❤Nanri sagothara❤ Aandavar ungalai melum melum Aasirvathippaaraga ❤ Amen ❤ 🎉🎉

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 หลายเดือนก่อน +4

    Super. God bless you bro

  • @NadarajaMichael-yv8dh
    @NadarajaMichael-yv8dh 8 วันที่ผ่านมา +1

    Amen ✝️🙏♥️Hallelujah

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b หลายเดือนก่อน +3

    🙏தம்பி அருமை யானா பதிவு 🙏❤️❤️❤️👍

  • @mercytailor1631
    @mercytailor1631 หลายเดือนก่อน +1

    Glory to God 🙏

  • @Sureshkama-n6x
    @Sureshkama-n6x หลายเดือนก่อน +1

    Good message brother God bless you

  • @AntonTarsicius
    @AntonTarsicius หลายเดือนก่อน

    well said brother

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 หลายเดือนก่อน +2

    Qualitative changes:
    இது வரை ஒரு வாரத்துக்கு 100 பொய் சொன்னேன். இப்போது நான் பொய் சொல்வதே இல்லை.
    முன்னதாக நான் கள்ள கணக்கு எழுதினேன். இப்போது கணக்கில் உண்மையுள்ளவனாக இருக்கிறேன் etc

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 27 วันที่ผ่านมา

    2011 ம் ஆண்டு paster ஜெபத்துரை அவர்களின் பிரசங்கத்தை கேட்டுத் தான் இயேசப்பாவின் அன்பு எவ்வளவு பெரிது என்று அறிந்து தான் நானும் என் குடும்பமும் ரெட்சிக்கப் பட்டோம் ஆனால் இப்போது இவரது பிரசங்கம் வேதனையாக இருக்கிரது.இலங்கையில் இருக்கும் எனக்கு இந்திய ஊழியர் மூலமாக பேசினார் இப்போது இவரின் பிரசங்கத்தை யாரும் பார்க்க கூடாது என்று நினைக்கிறேன்.

  • @TamilChrist-w7t
    @TamilChrist-w7t หลายเดือนก่อน +1

    Paralogam selvadhai Vida mukkiyamana vishayama 😢😢

  • @paulinkrish3528
    @paulinkrish3528 หลายเดือนก่อน +3

    Those who preach prosperity gospel get more views and likes.

  • @linelin0393
    @linelin0393 หลายเดือนก่อน +1

    காலத்தியர் 3:9 அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

  • @anilbabu1744
    @anilbabu1744 หลายเดือนก่อน +1

    Chella durai money collector durai😂😂😂

  • @s.j.robert
    @s.j.robert หลายเดือนก่อน

    இந்த பேதுருவில் தாங்கள் வசனத்தை விளக்குகிறதை பார்த்தால் அந்த முன் அறிவித்தவர்கள் ஆண்டவரோடு இருக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் கூறுகிற மாதிரி உள்ளதே?

    • @Bibleschristianity
      @Bibleschristianity  หลายเดือนก่อน

      No brother... All had their credits through faith👇 அவர்களை குறித்து ஆண்டவராகிய இயேசு
      36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
      யோவான் 4:36
      37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
      யோவான் 4:37
      38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
      யோவான் 4:38
      அவர்களை குறித்து எபிரேயரில்👇
      39 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
      எபிரேயர் 11:39
      40 அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
      எபிரேயர் 11:40