உங்களுக்கு பிடிச்ச தீர்க்கதரிசியை பின்பற்றுங்கள் || தீர்க்கதரிசி பாவங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @Gayuu-99
    @Gayuu-99 29 วันที่ผ่านมา +1

    ❤️Superrrrrrr Concept Anna 😍😂

  • @stephencrowns904
    @stephencrowns904 หลายเดือนก่อน +1

    Future la இந்த மாதிரி ஊழியம் தொடங்கினாலும் தொடங்குவாங்க ..so this vedios சமர்ப்பித்தல் 🎉🎉

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy หลายเดือนก่อน +3

    கிளி ஜோசியம் ரொம்ப சூப்பரா இருக்கு.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 หลายเดือนก่อน +3

    ❤Very good
    ❤super
    ❤arumai ore pathivil ellam ooliyargalin unmaiyana kunangalai arpputhamaga sonnirgal super Brothers ❤ God Jesus Bless you All Brothers ❤❤🎉🎉🎉

  • @marinusjerald2783
    @marinusjerald2783 หลายเดือนก่อน +3

    Joshua bro pastor master josiyar ethuvaga irunthalum ninga vera leval sago 🎉🎉🎉🎉🎉

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b หลายเดือนก่อน +1

    🙏👍💐 தம்பிங்களா சூப்பரான பதிவு எனக்கு ஃபேவரட் ஊழியர் என்றால் 🤝 இயேசு கிறிஸ்து மட்டும்தான். அது மட்டும் அல்ல வேதத்தில் இயேசு கிறிஸ்து ஒரு நல்ல ஹீரோவாகவும் இருக்கிறார். அவர் சொன்ன வார்த்தையின்படி வாழ்ந்தால் பரலோகம் நிச்சயம் எல்லோரும் ட்ரை பண்ணலாமா. இயேசு கிறிஸ்துவுக்கு நிறைய கேரக்டர் உண்டு. நல்ல தகப்பன் நல்ல நண்பர் இருக்கும்போது மனிதனாகிய ஷேக் ஆனா ஊழியர்கள் எதற்கு 🙏👍💐❤️ நன்றி தம்பி காலா.

  • @DassReva7680
    @DassReva7680 หลายเดือนก่อน +2

    HalleluYAH praise YAHUAH. Very knowledgeable presentation my dear brothers in YAHUSHA HAMASCIAH. May your teaching turn christians away from this false preaching so call pastors. Yes indeed there are hidden gem of 7000 GOD people all around the world

  • @hi-vp4hb
    @hi-vp4hb 6 วันที่ผ่านมา

    AJ : best collection agent. இந்த ஆள்.

  • @WilliamsGrazy
    @WilliamsGrazy หลายเดือนก่อน +1

    Karthik gamaliel ❌
    Karthik komaliel✔️ 🤡

  • @rajadeepa1946
    @rajadeepa1946 หลายเดือนก่อน +2

    நல்லபதிவு

  • @kanagaganesan226
    @kanagaganesan226 หลายเดือนก่อน +2

    நிங்கள்உண்மையைசொண்ணிர்கள்

  • @hi-vp4hb
    @hi-vp4hb 6 วันที่ผ่านมา

    AJ : best collection agent, இந்த ஆள். கடிந்து பேசுறவன் நல்லவனா???😂😂😂

  • @veeraraghava1075
    @veeraraghava1075 หลายเดือนก่อน +3

    మీరు అన్ని నిజాలు చెబుతున్నారు

  • @TamilSelvan-n3e
    @TamilSelvan-n3e หลายเดือนก่อน +3

    Super 👍😅
    Empty Jagan
    vs Suresh Ramachandran
    Comparison it's awesome 😎

  • @thayanithi5744
    @thayanithi5744 หลายเดือนก่อน +2

    Ena neraya mute varudhu🙄

  • @ChristianVision2024
    @ChristianVision2024 หลายเดือนก่อน +2

    😂😂😂

  • @DaffodilIris
    @DaffodilIris หลายเดือนก่อน +11

    MD jegan , Suresh ramachandran கள்ள ஊழியர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் உண்மையுள்ள ஊழியர்கள்.

    • @JohnSamuel-k9v
      @JohnSamuel-k9v หลายเดือนก่อน +4

      Yes MD JEGAN, suresh ramachandran unmaiyana uliyakarar Amen

    • @joytimon1
      @joytimon1 หลายเดือนก่อน +1

      S ...these people should stop this about ps. Suresh and md jagan

    • @AnandKumar-jk8cy
      @AnandKumar-jk8cy หลายเดือนก่อน +1

      வேதத்தில் சொல்லப்பட்ட உண்மையான ஊழியர்களுக்கான எந்த குணாதிசயங்களை இந்த இருவர்கள் இடத்தில் கண்டீர் என்பதை சொல்லுங்கள்.

    • @MS8410sm
      @MS8410sm หลายเดือนก่อน +1

      நீர் சரியாக பைபிள் படிப்பது இல்லை என்று சரியாக தெரிகிறது

    • @MS8410sm
      @MS8410sm หลายเดือนก่อน

      ஆமென் அல்லேலூயா

  • @Fieryfurnace.
    @Fieryfurnace. หลายเดือนก่อน

    அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
    ( 1 சாமுவேல் 24 : 6 )
    தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.
    ( 1 சாமுவேல் 26 : 9 )
    Nammelarum David vida romba nallavangalam illa, avare dhevan abishegithavaruku virodhama peasala🤷🏻‍♀️

    • @PraveenKumar-dk2fw
      @PraveenKumar-dk2fw หลายเดือนก่อน

      When you people are going to turn to God instead of following these celebrities fake anti Christ preachers. How long you be a stiff neck. Please read your Bible and go preach Gospel

  • @thayanithi5744
    @thayanithi5744 หลายเดือนก่อน +4

    Ena team la dye elam adicha maari iruku🤔😂

  • @hepzibahe
    @hepzibahe หลายเดือนก่อน +1

    நீங்க இல்லையா😅😅😅
    நீங்க ஊழியம் பண்ணும்போது உங்களையும் ரோஸ்ட் பண்ணுவோம்ல😂😂😂 நாங்க

    • @PraveenKumar-dk2fw
      @PraveenKumar-dk2fw หลายเดือนก่อน

      அப்போ இந்த போட்டோவில் உள்ளவர்கள் உழியர்கள்? நல்ல கண்பார்வை உங்களுக்கு.

    • @hepzibahe
      @hepzibahe หลายเดือนก่อน

      மனுஷன் முகத்தை பார்க்கிறான்​. கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார்.. நான் யாரையும் நியாயம் தீர்ப்பதில்லை@@PraveenKumar-dk2fw

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 หลายเดือนก่อน

      இப்பவும் ஊழியம் தான் செய்கின்றன....வேதத்தின் படி தவறு இருந்தால் கூறவும்.... இல்லை எனில் நீங்கள் வேதம் ஒழுங்காக படியுங்கள்.....

    • @hepzibahe
      @hepzibahe หลายเดือนก่อน

      Roasting ஊழியம் வேதத்தில் எங்கு உள்ளது. நாம் மனுஷர்கள். நாம் பார்க்கிரபடி கர்த்தர் பார்க்க மாட்டார். இவர்கள் தங்களை தாங்களே மெச்சிகொள்கிரார்கள்.

    • @PraveenKumar-dk2fw
      @PraveenKumar-dk2fw หลายเดือนก่อน

      @@hepzibahe 1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
      1 யோவான் 4:1
      1 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
      2 பேதுரு 2:1
      2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
      2 பேதுரு 2:2
      3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
      2 பேதுரு 2:3
      இப்போ என்ன சொல்ல போறீங்க ?

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 หลายเดือนก่อน

    தம்பி ஊழியர்களை பரிகாசம் பண்னாதே. உனது முடிவப்பாரு

    • @marinusjerald2783
      @marinusjerald2783 หลายเดือนก่อน +1

      Unmaiyana ooliyargalai pariyasam seiya villai 😂