நான் ரவி குமார் sir தீவிர ரசிகன் அவர் இயக்குன படங்கள்ள இரண்டாம் பாகம் வரனும்னு ஆசைபடுற படம் நாட்டாமை மட்டும் தான் எங்க குடும்பமே அதக்காக காத்துட்டு இருக்கு.
@@அன்பிற்கினியவன்-ல1ங சூர்யவம்சம் விக்ரமன் படம் தான் ஆனால் சூர்யவம்சம் இரண்டாவது பாகம் கே எஸ் ரவிக்குமார் ன் துனை இயக்குநர் ஈரோடு சவுந்தர் உடையது படம் இயக்கும் உரிமையை தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி யாருக்குவேண்டுமானாலும் தரலாம் ஏனென்றால் சூர்யவம்சம் படத்தின் தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி தான்
Sarath @ 20:53 super . Only few handful of decent directors are available who could make non controversial movies . Who really understood to show the society in a lighter vein without affecting any sect or group of people . Who really understood that cinema is entertainment. Waiting for a entertainment, quality and decent movie for last few years. In short waiting for you KSR. Come back . Vikram sir !!! Super !!! Golden days of cinema . One of the great and good directors.
Dear editor, Reaction short insert panamale irukalam. Oru interview ah realty ah katanum. Inum en 2000s la vantha award functions mari Samanthame illatha audience reaction ah insert panringa.
Celebrating The Legend Bhagyaraj - th-cam.com/video/BaNJDqSjVUk/w-d-xo.html
நான் ரவி குமார் sir தீவிர ரசிகன் அவர் இயக்குன படங்கள்ள இரண்டாம் பாகம் வரனும்னு ஆசைபடுற படம் நாட்டாமை மட்டும் தான் எங்க குடும்பமே அதக்காக காத்துட்டு இருக்கு.
Avalo jaathi veri puducha kudumbama
@@RanjithRanjith-il5qu அப்படில்லாம் ஒன்னும் கிடையாது சகோ , எங்க அப்பா சரத்குமார் ரசிகர் அதான் சொன்னேன்
அண்ணன் சீமான் உலகில் மிகவும் சிறந்த தமிழர் தலைவர். Only hope Annan Seeman 💪💪💪
அருமையான ஜனரஞ்சகமான இயக்குநர் மீண்டும் அதிக படங்கள் இயக்க வேண்டும்...
En favorite directora interview eduthathuku Intha teemku Romba thanks pa❤️👏
ரவிக்குமார் சார் பேட்டி செம்ம சூப்பர்
3:11 la irndhu about thillana thillana - தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் உன்னோடு தானே, நான் மட்டும் தள்ளி நிற்பேனா... 🔥🔥🔥
Unga padathula neenga entry agura ella seenum Vera levala irukum enaku romba pudikum, athuvum natpukaga moviela nondi samiyar carrector, Varalaru moviela doctor seen intha rendum romba pudikum ippo nenachalum siriputhan varum🙏❤️😂
My fav ks Ravikumar sir...
சூர்யவம்சம் 2 வந்தால் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பெருமை இக்காலத்தில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு மிகபெரிய பொக்கிஷம் பார்ப்போம்
No... Athu ipo edutha antha feel a disturb panra mathri aydum bro.. 1 comedy ya aydum.. or antha ethnic fe poidum ...
@@susistudyvlog8190 படத்தின் தலைப்பு மாற்றி அமைக்கனும் கதை பாடல் சண்டை இவை அனைத்தும் நன்றாக இருந்தால் சரி
சூர்யவம்சம் விக்ரமன் படம்
@@அன்பிற்கினியவன்-ல1ங சூர்யவம்சம் விக்ரமன் படம் தான் ஆனால் சூர்யவம்சம் இரண்டாவது பாகம் கே எஸ் ரவிக்குமார் ன் துனை இயக்குநர் ஈரோடு சவுந்தர் உடையது படம் இயக்கும் உரிமையை தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி யாருக்குவேண்டுமானாலும் தரலாம் ஏனென்றால் சூர்யவம்சம் படத்தின் தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி தான்
Thalaivan Vadivelu ah vachu oru interview pannuka , illana Music Director Deva sir ah interview pannuka semma fun ah pogum
Enaku romba romba pudicha director k. S. Ravikumar sir neegathan, love you sir 🙏❤️
நட்புக்காக 2 அல்லது ஐயா 2 படத்தை எடுங்கள் ஏனெனில் டைரக்டர் ஹரி தங்களது உதவி இயக்குனர்
Sarath @ 20:53 super . Only few handful of decent directors are available who could make non controversial movies . Who really understood to show the society in a lighter vein without affecting any sect or group of people . Who really understood that cinema is entertainment.
Waiting for a entertainment, quality and decent movie for last few years. In short waiting for you KSR. Come back .
Vikram sir !!! Super !!! Golden days of cinema . One of the great and good directors.
Seemaan👏💪
I am waiting for sarath, ksr and RBC team
Enna aiyaa kkr RCB nu ipl team ellam solluringa 😉
6:06 background music link pls
Ravi sir #Varalaaru2 or #Villain2 please with Ajith sir !!
நாட்டாமை, சூர்ய வம்சம், நட்புக்காக பார்ட் 2
சரத் ஜி டபுள் ஆக்டிங் ரோல் கிட்ஸ் தொடரட்டும்
Seeman Antha Perla Oru Gethu Irukum 💥🔥💥🔥💥🔥
சீமான் தலைவன்
👍👍👍👍
About Thalaivar from 1:14-5:58
Sarathkumarsirsuper
Sir Pistha-2 Edunga pls..semma movie
3:30 - mass
Super sir
really super
❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘
Uncle than Enaku romba pudicha director
24:39 Enna oru expression! 🤣
varalaaru 2 vantha vera leavela irukkum
Super idea
@@prakashkumar-ui5xn tq bro
sammaya irukkum
16:14 ரெண்டும் செம katta
Super
Audio is not in Sync!
இவ்ளோ நாளா kuluvali னு ஒரு ஊர் இருக்குனு தான நினைச்சுட்டு இருந்தேன் 🤔🤭😒
24:23 Adhavane kelvi kekuraru adhavane sirikuraru 🤣🤣🤣 oru vela twins ah irupangalo😂
mottham ethanai
part da... vachurukkeenga...?
Superstar Rajinikanth
Kadhala kadhala neenga pannatiyum super padam ...
Fillaanaa fillaanaa nu lyrics potaarkalo
Seeman annaku ottu podunga maana thamizha va 🐓🏝️🕺🏹
Iyoo editar 24.23 nimisathula adhavana kelvi ketu adhavana serikiraru audience kuda 😂😂😂 enaya Pani vachiruka itha pathavga en mg ku like panuga
P 1234 super 👍🏻🙏❤
கவுண்டமணி செந்தில் இல்லாம நாட்டாமை 2 லாம் வாய்ப்பே இல்ல
இவங்க எடுப்பாங்க யோகி பாபு, ரோபோ சங்கர் வெச்சு
Seeman - புரியாத புதிர்...
200% crt😂😂😂😂
Panchathanthiram : comedyல காம நெடி இருக்கவே கூடாது...
with kamam kolmal cannot fit in that frame
பஞ்சதந்திரம் 2..விஜய்..இல்லனா கார்த்திக் மெயின் வச்சு எடுக்கலாம்..
Ksr energy the same
4.0 person look like AR sir😀
Thaliva part 2 edutha vera per vainga. 2 ndu per vaikka venam
Vadivel, sathiyaraj , Goundamani pls bro ivagala vachi show panuga vera level la irukum
Uncle Enga veettla oru aalu than
Dear editor,
Reaction short insert panamale irukalam. Oru interview ah realty ah katanum. Inum en 2000s la vantha award functions mari Samanthame illatha audience reaction ah insert panringa.
23:10 yen like panna nee antha padathuku produce panna poriya 🤣
Yara antha blue dress uhh..
லைக் பட்டன் னை தட்டிவிட்டாள் என்னோட Mobile கீழ விழுந்துறும் பாஸ்
y bro athirchiya
Panchathanthiram
Thala kooda eppa sir?
தர்ம சக்கரம் பேசசுல தர்மசங்கடம்
MK Stalin is padayappa. Imagine Karunanidhi in Sivaji character and Jayalalitha in Ramya Krishnan character 😂.
Duet la politics ah...
ஏன் சார்..! தமிழ்ல பேசுனாலும் புரியாத மாதிரியே பேசுற கமல் புத்திசாலின்றீங்க. சாமானிய தமிழனுக்காகவும் அரசியல் பேசுற சீமான புரியாத புதிர்ன்றீங்க..!!!
உண்மைலயே நீங்க வில்லன்தான் சார் 😝
Manobala ku thaan andha claps ah
Neenga waste paper ila...
KSR என்னைக்காவது வெட்கபட்டதுண்டா ?!நாட்டாமை போன்ற கேவலமான படத்தை எடுத்ததற்காக…