ஒரு திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். சொந்தம் பந்தம் சண்டைக்காரன் சாட்சிக்காரன் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி விருந்து வைத்து திருமணம் நடத்துவது சுன்னத்தான காரியம் ஆகும்.முன்பு அவர் எளிமையாக இருந்து இருப்பார் இப்போது வசதியாக இருப்பார் தவறு இல்லையே. இஸ்லாம் தோன்றிய்ய சவுதி அரேபியாவில் எவ்வாறு திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதை யூடிப்பில் பாருங்கள் புரியும் திருமணங்கள் சிறப்பாக நடத்துவது தவறு இல்லை.நாமும் அது போல் வணிகம் செய்து சமஉ ஆகி சிறப்பாக திருமணங்கள் செய்வோம். வாழ்த்துக்கள்
எளிமையாகதிருமணம்செய்யுங்கள்என்றுநபிஸல்அவர்கள்சொன்னார்கள்அநியாயம்செய்கின்றீர்கள்அல்லாஹ்பயந்துகொள்ளவும்
ஒரு திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். சொந்தம் பந்தம் சண்டைக்காரன் சாட்சிக்காரன் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி விருந்து வைத்து திருமணம் நடத்துவது சுன்னத்தான காரியம் ஆகும்.முன்பு அவர் எளிமையாக இருந்து இருப்பார் இப்போது வசதியாக இருப்பார் தவறு இல்லையே. இஸ்லாம் தோன்றிய்ய சவுதி அரேபியாவில் எவ்வாறு திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதை யூடிப்பில் பாருங்கள் புரியும் திருமணங்கள் சிறப்பாக நடத்துவது தவறு இல்லை.நாமும் அது போல் வணிகம் செய்து சமஉ ஆகி சிறப்பாக திருமணங்கள் செய்வோம்.
வாழ்த்துக்கள்
❤️
🔥🔥
Thanks bro❤️
❤❤❤🎉
❤
Masha Allah Masha Allah Masha Allah congratulations bro
Thanks bro