இந்த கதையை நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே உங்கள கமெண்ட் பண்றேன் இது பைவ் ஸ்டார் மூவியான்னு எனக்கு தெரியாது ஆனா நீங்க உங்க வாய்ஸ் உங்க கதையும் சொல்லும் போது அது வந்து நல்ல இம்ப்ளிமென்ட் ஆகுது அன்புடன் உங்கள் பாலோவ்
bro,, SQUID GAME SEASON 2 bangama irukka bro unga voice la oru oru episode pakkanumnu aasaiyaa irukku bro enakkagavum ellarukkagavum upload pannanga bro antha video la commet pannuren athu varaikum lots of love anna
இது தாத்தாக்கு பேரனுக்கான கதையனு மட்டும் சொல்ல முடியாது. இது படிப்பு, வசதி, தனிமையின் வலி, முதுமையில் தனிமையின் கொடுமை, வீடற்ற மனிதரின் கஷ்டங்கள் பற்றியது.
I was literally cry, enjoy the little things with your grandparents, never hurt them, bcoz there are precious for us. Unstoppable happiness with them. Those who have grandparents they r lucky to have them. 🤍🥺I love you!! Miss you lot. Ammachi & thatha ❤️
தாத்தா பேரன் பேத்தி அன்பு என்பது இனம் புரியாத உணர்வு அவர்களோடு கொஞ்சும்போது உலகமே கையில் இருப்பது போல பேரானந்தமாக இருக்கும் ஒருவரை ஒருவர் பிரியும் போது உயிரைப் பிரியும் வலி உண்டாகும்
அண்ணா உங்களோட கதைகளுக்கும் குரலுக்கும் மிகப் பெரிய அடிமை. நீங்க போட்ர எல்லா ஸ்டோரீசையும் நா பாப்ப ஆனா ஒரு ஸ்டோரி எண்டு ல கூட நா அழாம இருந்ததில்லை😢 உங்கள் கதைகள் எல்லமே சூப்பரா இருக்கும் ஆனா நீங்க ஏன் எப்வுமே ஹாட் பிரேக்கிங் ஸ்டோர்ஸ்ஸாவே போட்ரீங்க🥺
Hi anna unga voice+ explanation romba nalla erunthuchi ungaluku magic voice really solra antha movie ulla poona maari feel achu niga really great good movie choice anna🤗 🥰💜💜✨
இந்த வீடியோவை நீ எப்பவோ பாத்துட்டேன் ப்ரோ உன் சேனல்ல இருந்தாலும் எனக்கு உனக்கு மெசேஜ் பண்றது இப்பதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு என நான் ரொம்ப அழுதுட்டு இறந்த ப்ரோ இல்லையென்றால் என் லைஃப்லையும் நான் இப்படித்தான் இருக்கேன் ப்ரோ நன்றி
Hi உதயா bro. Lost(2004-10) series போடுங்க bro. ஒரே ஒரு episode மட்டும் பாருங்க bro. அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களால பாக்காம இருக்க முடியாது. இது ஒரு அற்புதமான படைப்பு bro. அதுனால தான் உங்களுக்கு இத suggest பண்றேன். ஏனா உங்களால மட்டும் தான் இந்த series ah தெளிவா explain பண்ண முடியும். நீங்க இந்த series ah பாததுக்கு அப்புறம் கண்டிப்பா நீங்க எனக்கு நன்றி சொல்லுவீங்க. இது telegram la இருக்கு. பாருங்க bro
Souid game season 2 podeikga bro December26Day padam release pannedaga bro nega eitha padatha podega pis veama bro unga channel podar pudikum engalu Kaha Anda padatha podunga poi bro 👍🏻💙......
Hai bro first as usual unga voice, bgm, unga explanation vera level ❤❤❤❤❤ Next, na different channel ah different types of movies oda explanation parpen. But Film roll oda 5 star movies na, immediately my daughter (studying UKG) will come and join me to watch the movie. And she will comment that she liked it very much. Also she will wipe the tears in my eyes ❤ unga kita share pannanumnu thonuchu. Keep rocking bro❤❤❤❤❤
Bro oru kind request squid game season 2 poduinga bro mr.tamilan channel la upload pannirukaanga but irunthalum you're my favourite channel unga channel la pakkurathey unique feel ❤ please bro poduinga paatha unga channel la thaan pakanum irukan vro ...
நீ ஒரு மனுசனா யா 😢எப்பா பாத்தாலும் அழ வைக்கிற 👌👌💕😭
😅
Nanum aluthuta
Naanum bro 😢
SQUIT GAME 2 தயவு செஞ்சு போடுங்க இன்னைக்கு ரிலீஸ் ஆயிடுச்சு
Nannum ennoda thatha va rompaa miss pannren bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Same too
இந்த கதையை நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே உங்கள கமெண்ட் பண்றேன் இது பைவ் ஸ்டார் மூவியான்னு எனக்கு தெரியாது ஆனா நீங்க உங்க வாய்ஸ் உங்க கதையும் சொல்லும் போது அது வந்து நல்ல இம்ப்ளிமென்ட் ஆகுது அன்புடன் உங்கள் பாலோவ்
எனக்கும் அப்படித்தான்
bro,, SQUID GAME SEASON 2 bangama irukka bro unga voice la oru oru episode pakkanumnu aasaiyaa irukku bro enakkagavum ellarukkagavum upload pannanga bro antha video la commet pannuren athu varaikum lots of love anna
Yow kadaya vida un explain ku kanneer varudu great film roll
Bro squid game 2 podunga bro 🖖
Squid game season 2 sikaram podunga bro😮😮 waiting
For 3 years😢😢😢
Indha movie naa already pathuta apo kuda ivlo feel pannala unga explanation ketta arpo konja feel panura
Bro squid game season 2 poduga plz😊😊😊
Waiting for that😅😅😅
Guys how are all waiting 👇🏻👇🏻👇🏻👇🏻
Anna squid game season 2 podunga unga video kaaga naa waiting anna plzz podunga❤
படம் மிக அருமை... அழுதுட்டேன் ❤❤
இது தாத்தாக்கு பேரனுக்கான கதையனு மட்டும் சொல்ல முடியாது.
இது படிப்பு, வசதி, தனிமையின் வலி, முதுமையில் தனிமையின் கொடுமை, வீடற்ற மனிதரின் கஷ்டங்கள் பற்றியது.
Bro Squid Game S2 poduvinga WAIT PANNITU IRUKKOM !!! 🔥🔥😮💨😮💨
Bro squid game season 2 podunga 😢❤
நான் usually comment pandra person illa.. ஆனா இப்போ அழுதுகிட்டே அதை பண்றேன் நண்பரே..❤❤❤
Squid game 2 podunga...
Bro Squid game 2 is ultimate. I want to watch it another time in your explanation. Waiting for your explanation lots of love bro.✨✨
I was literally cry, enjoy the little things with your grandparents, never hurt them, bcoz there are precious for us. Unstoppable happiness with them. Those who have grandparents they r lucky to have them. 🤍🥺I love you!! Miss you lot. Ammachi & thatha ❤️
Worth varna worth 😢❤❤ kan kalangidich bro love from kerela trivandrum ❤❤😢😢😢
தாத்தா பேரன் பேத்தி அன்பு என்பது இனம் புரியாத உணர்வு அவர்களோடு கொஞ்சும்போது உலகமே கையில் இருப்பது போல பேரானந்தமாக இருக்கும் ஒருவரை ஒருவர் பிரியும் போது உயிரைப் பிரியும் வலி உண்டாகும்
Anna enna tha nna pandrigaa sekiramma squid game 2 poduga plz nna kengi kekkuren naa
Vera channels la squidgame season 2 pootalum filmroll la paakanum indu wait pannikiruken ...........
Movie Name: Lolo and the KID
Nice explanation bro:)
Hi bro starting la papa katuga bro sihe is really nice like your voice ❤😊
Super 😢bro squid game season 2 podunga
அண்ணா உங்களோட கதைகளுக்கும் குரலுக்கும் மிகப் பெரிய அடிமை. நீங்க போட்ர எல்லா ஸ்டோரீசையும் நா பாப்ப ஆனா ஒரு ஸ்டோரி எண்டு ல கூட நா அழாம இருந்ததில்லை😢 உங்கள் கதைகள் எல்லமே சூப்பரா இருக்கும் ஆனா நீங்க ஏன் எப்வுமே ஹாட் பிரேக்கிங் ஸ்டோர்ஸ்ஸாவே போட்ரீங்க🥺
Hi anna unga voice+ explanation romba nalla erunthuchi ungaluku magic voice really solra antha movie ulla poona maari feel achu niga really great good movie choice anna🤗 🥰💜💜✨
இந்த வீடியோவை நீ எப்பவோ பாத்துட்டேன் ப்ரோ உன் சேனல்ல இருந்தாலும் எனக்கு உனக்கு மெசேஜ் பண்றது இப்பதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு என நான் ரொம்ப அழுதுட்டு இறந்த ப்ரோ இல்லையென்றால் என் லைஃப்லையும் நான் இப்படித்தான் இருக்கேன் ப்ரோ நன்றி
Red one , pls as soon as possible waiting for your narration
மிக மிக அருமை.வெற லெவல்.❤
Super movie heart touching 😢😢😢😢😢😢😢
anna ongada ellam movie ending la emotions katta pdatha mudiyala😭😭😭😭😭😭😭😭😭
Kadaisiyil Enakku Alugai Vanthathu😢😢😢😢❤❤❤❤❤
Movie similarities in tamil (k.D yengindra karuppayya Devar ) nice selections. Very heart touching
Anna Squid game season 2 explain pannunga anna❤
Hi உதயா bro. Lost(2004-10) series போடுங்க bro. ஒரே ஒரு episode மட்டும் பாருங்க bro. அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களால பாக்காம இருக்க முடியாது. இது ஒரு அற்புதமான படைப்பு bro. அதுனால தான் உங்களுக்கு இத suggest பண்றேன். ஏனா உங்களால மட்டும் தான் இந்த series ah தெளிவா explain பண்ண முடியும். நீங்க இந்த series ah பாததுக்கு அப்புறம் கண்டிப்பா நீங்க எனக்கு நன்றி சொல்லுவீங்க. இது telegram la இருக்கு. பாருங்க bro
ரொம்ப அழுதுட்டேன்.உங்க explanation supper
Super movie bro
Amazing explanation 👏
Bro upload any web series pls
Entha movie ah nega convey pannunatha pathi varthaiyala solla mudiyathu na it's ah feeling na heart melting ❤
கொஞ்சம் 👁️👁️ கள் கசிய வைத்த படம் இதுவும் & rent father இதுவும்
Bro plz bro na romba nal ha kettutu eruke "don't forget I love you" nu oru Chinese movie eruku atha explain panni podunga bro plzzz😢😢😢😢😢😢
*Hi bro Vikings Lucifer Dexter Barry Sopranos Prison Break From Ithula Yethavathu Oru Webseries Explain Pannunga Bro Future la ❤🙏*
Happy new year my best film roll❤❤❤❤❤
5 ⭐ ❌
♾️ ⭐ For this movie ✅
Amazing movie and excellent explanation
My favorite voice over channel ever... STAY BLESSED BROTHER..
Anna PLEASE OUR TIMES MOVIE PODUNGA ROMBA NAAL KEKUREN 🙃
@FILMROLLEXPLANATION please bro squid game season 2 podunga unga voice la kekkanum 🙏🙏🙏🙏
Hii bro im your new subcubar 😊 and onga movie elam avlo nalla iki adhum illa onga voice explain panuradhu just wow🎉
❤️Anna i m going to ayyappan kovil i prayer for film roll family ❤️
Bro padam yepdi irundhalum..... Ninga sollra vidham .... Dhan bro matters....yennaku thatha lam illa ...na porandhadhu la irundhey pathathu illa.... But ippo idha pakkum bodhu.... Kannu kalangudhu bro.... Yennamo pannringa bro....❤❤❤ lots and lots of love bro❤️❤️❤️🤗
Souid game season 2 podeikga bro December26Day padam release pannedaga bro nega eitha padatha podega pis veama bro unga channel podar pudikum engalu Kaha Anda padatha podunga poi bro 👍🏻💙......
Really 5 star movie brother 😢😢😢
I love you brother god bless you always.. from Malaysia tamilan Pravin Krishnan
Squid game S2 explanation bro🎉❤❤❤❤❤
Squid season 2 explanation please bro😢😢😢😢😢😢😢😢
Thank u lot ippadi oru padatha review pannadhuku...god bless u❤❤❤
Squid game season 2 poduga bro......❤️ Sikarama
Super sir sendiment eruthuchu.I like voice and video picture
😂 yaarallam aludinge 🙋♂️
me 😭😭💔
Nice feel good move & cute explanation totally I love it ❤❤❤❤❤❤❤
3rd comment
I really like your videos.Wish you the best.
🤗🤗
Emotional movies ku neeinga thaan anna tharamaana explanation kudukureeinga 🫡
anna natha first like❤❤❤
Hii
Super movie 🎉my best movie ever 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Movie 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 kashtama iruku
Lala land movie podhuga bro..❤
Super ah erunthich bro 😢😢heart breaking moviee 😢😢😊😊❤❤✨️✨️
Hi Boss! Cuddo Lake movie review podunga, ennaku movie pakkumboathae unga explanation kekkanum nu thonnucchu..
Hai bro first as usual unga voice, bgm, unga explanation vera level ❤❤❤❤❤
Next, na different channel ah different types of movies oda explanation parpen. But Film roll oda 5 star movies na, immediately my daughter (studying UKG) will come and join me to watch the movie. And she will comment that she liked it very much. Also she will wipe the tears in my eyes ❤ unga kita share pannanumnu thonuchu. Keep rocking bro❤❤❤❤❤
Bro you all 5 start movies always make me cry😢 i realy love your style of riview ❤ tnx broo
bro squid game season 2 podunga pls ❤❤ lots of love
Hi bro💚
Iam your biggest fan 🌸
Entha oru emotional movies in your mesmerizing voice always hits different bro your awesome🎉
Bro squid game season 2 podunga 🙃
Naa duty la erunthu evlo control pannitu ennala emotion kattu padutha mudiyala, alavechitta illa
Thank you
I need for movie like pls 🙏
Eapidi Anna evlo feel akura movie ah potura 😢 really heart touching movie Anna 😭 plz Anna alukura mari la pannathinga
Romba nalla erukku brother
4:10 ✋🙂↕️🤚 absolute cinema
😂
Bro pls upload squid game season 2 ✨
Waiting for it very eagerly 😊
Bro indha movie yennoda Philippines Girlfriend yenna pakka solli suggest panna but nadha pakkala bro movie nalla irrukumnu ippadha tharinjithu bro thanks😊
Super thalaeva 💯🙏🏻🙏🏻😁
I miss u thatha😭😭😭😭
❤Bro sweet game season 2 episode 1 please put video please please bro❤❤❤❤❤❤❤
Anna intha movie pathathum naan aluthuten❤❤❤ super movie
#Squidgame_season-2 review podugo
Film roll oru best love story podugaaaaaaa pls 😢
Semma❤naa aludhutan😢
நல்ல மூவி...
நல்ல நேரேஷன்...
❤❤🎉🎉
Bro yaar niga vuga uyure otom kadadhe ketuu fill good ❤❤❤❤❤❤❤
Na pathathulayei on of the best Feelgot movie.. ❤❤❤
சூப்பர் 👍🥰
Bro squid game 2 podunga bro😢😢😢😢
rompa nallaruku unka explain super anna🥰
Bro squid game season 2 podunga. Many channels uploaded squid game season 2 but iam waiting for ur explanation bro pls podunga❤❤
Bro nenga podra Ella movie um super movie daily I watch 1 movie your voice is super
Bro SQUID GAME Season 2 போடுங்க
Super explanation bro innum neraiya emotional movies podunga
Bro oru kind request squid game season 2 poduinga bro mr.tamilan channel la upload pannirukaanga but irunthalum you're my favourite channel unga channel la pakkurathey unique feel ❤ please bro poduinga paatha unga channel la thaan pakanum irukan vro ...
CORRECT
Anna squid game 2 podunga na pls🥺
Dai mame ennayave ala vachuta d.......sema movie......all the best...❤