செவ்வந்தி பூவுக்கும்...தென்பாண்டி காத்துக்கும்...audio song,புத்தம் புது பூவே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @kumarankumaran272
    @kumarankumaran272 9 หลายเดือนก่อน +1435

    2024 ல் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 9 หลายเดือนก่อน +715

    2024 யார் எல்லாம் இந்த பாடலை விரும்பி கேக்குறீங்க

  • @mkmk-jt6pu
    @mkmk-jt6pu ปีที่แล้ว +1115

    2023 இல் யார்ரெல்லாம் இந்த பாடல் கேகாகிரிங்க அவுங்க எல்லாம் இந்த கமாண்டுக்கு லைக் பண்ணுங்க பாக்கலாம்

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +1030

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @Chu_chu81
    @Chu_chu81 2 ปีที่แล้ว +639

    இந்த பாடல் கேக்கும் போதே மனதில் ஏதோ இனம் புரியாத நினைவுகள் வருகிறது....😢😢😢

  • @mathaiyanchinnu9747
    @mathaiyanchinnu9747 ปีที่แล้ว +287

    20 வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் திருவிழா பாட்டுப் போட்டியில் நான் பாடினேன் என்றும் மறக்க முடியாத பாடல்

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +175

    அருமையான பாடல் வரிகள்..2023 கேட்கிறேன்.... உங்கள் இந்த பாடல் பிடித்தால் ஒரு லைக் போட்டு போங்க.... பிரன்ட்ஸ்

  • @manikandans1188
    @manikandans1188 ปีที่แล้ว +385

    2023 ஆண்டு இந்த பாடல் கேட்டாலும் இனிமையாக உள்ளது..

    • @sivamsteel6272
      @sivamsteel6272 ปีที่แล้ว

      Hello sir your name and contact number

    • @kingofsneak912
      @kingofsneak912 ปีที่แล้ว

      வார்த்தை இசை பாடகர் என அனைத்தும் சரியாக பொருந்திய பாடல்

  • @spperiyasamy881
    @spperiyasamy881 2 ปีที่แล้ว +1444

    24 வருசம் ஆகுது இன்னும் படம் வெளீயிடுல..... ஆனா இந்த பாட்டு மட்டும் 5 நிமிடத்தில் பழைய நிலைக்கு கொண்டு போகுது

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 ปีที่แล้ว +761

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் பள்ளி பருவத்தில் நாங்கள் இப்பாடலைக் கேட்டுக்கொண்டு எந்த கவலையும் இல்லாமல் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்த ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது.

    • @sparrowboss3481
      @sparrowboss3481 2 ปีที่แล้ว +14

      Yes , correct 😊😊, same feeling s❤️❤️

    • @SasiKumar-qs9sd
      @SasiKumar-qs9sd 2 ปีที่แล้ว +5

      👍

    • @lissykumar3501
      @lissykumar3501 2 ปีที่แล้ว +5

      ஆமாம்

    • @Mr.vgamingtamil
      @Mr.vgamingtamil 2 ปีที่แล้ว +3

      Aama

    • @thiyaguthiyagu9952
      @thiyaguthiyagu9952 2 ปีที่แล้ว +28

      இப்போது பழைய நினைவுகளை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது

  • @devil_ff8540
    @devil_ff8540 ปีที่แล้ว +188

    மாமன் பொண்ண லவ் பன்ற அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பனம்.💐💐💐💐💐

    • @AganTamil141
      @AganTamil141 ปีที่แล้ว +8

      மாமன் பொன்ன நினைச்சு எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலை கேக்கலாம் 😭😭 பணம்தான் ஒருவருடைய வாழ்க்கை மாத்தும்

    • @AnandKumar-vh8ik
      @AnandKumar-vh8ik ปีที่แล้ว

      Yes

    • @T.premamalini
      @T.premamalini ปีที่แล้ว +4

      👍👍👍👍 Yes en aththai Magan love you Giri Mama

    • @honeytech8384
      @honeytech8384 ปีที่แล้ว

      Ss

    • @angel-love-devil-care-angel
      @angel-love-devil-care-angel ปีที่แล้ว

      😂😂😂😂

  • @indiranehru8997
    @indiranehru8997 3 ปีที่แล้ว +437

    உன்னிகிருஷ்ணன் போல் அவரது குரலும் இனிமை இரவு உறங்கும் முன் எல்லோரும் ஒரு முறை கண் மூடிக் கேட்க வேண்டும் இனிமை இனிமை

  • @jeevajee6862
    @jeevajee6862 2 ปีที่แล้ว +89

    உண்மைய சொன்ன அந்த காலத்தை போல பாடல்கள் மாதிரி வரவே முடியாது அந்த கால வாழ்க்கை வர முடியாது

  • @jaihindjpr9112
    @jaihindjpr9112 3 ปีที่แล้ว +308

    இந்த பாடலில் ஸ்வர்னலதா அவர்கள் பாடியது மிகவும் அற்புதமாக இருக்கும் இந்த பாடலுக்கு 90 S கிட்ஸ் அனைவருக்கும் உயிர்💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @SuperKuttimani
    @SuperKuttimani 2 ปีที่แล้ว +269

    இந்த பாட்டு அப்போதையா 90's ஆர்ம்ப கட்ட பள்ளி நாட்களுக்கு கூட்டி போகுது...
    அப்போல்லாம் காசு குறைவா இருந்துச்சி, எல்லோரும் சொந்தங்களோட ஒன்னா இருந்தோம், இப்போ காசு சம்பாதிச்சி குரோதம், பொறாமை, வஞ்சம் எல்லா அதிகரிச்சி எல்லாம் தனித்தனி தீவா பிரிஞ்சிட்டோம் (ரொம்ப கஷ்டமா இருக்கு) சில சமயத்துல அழுகையா வருது

    • @sathyam.sathya4954
      @sathyam.sathya4954 ปีที่แล้ว +3

      Mm unmaiyana unmai

    • @kajenseetha3243
      @kajenseetha3243 ปีที่แล้ว +2

      😭😭😭

    • @VelSekarVSSquad
      @VelSekarVSSquad ปีที่แล้ว +4

      எண்ணம் சரியில்லாத உறவுகள்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 ปีที่แล้ว +3

      உங்கள் அழுகையில் எனக்கு பங்கு உண்டா நண்பரே

    • @sakthiyash1778
      @sakthiyash1778 10 หลายเดือนก่อน +2

      Its true

  • @veniguru233
    @veniguru233 6 หลายเดือนก่อน +1

    My all time favourite song.heart touching song❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyankarthikeyan4988
    @karthikeyankarthikeyan4988 ปีที่แล้ว +87

    2023 ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒரு லைக் போட்டு விட்டு செல்லவும்🌟🌷🌹🌺🌸💐🙏

  • @AASHIK_MOHAMED
    @AASHIK_MOHAMED 3 ปีที่แล้ว +247

    புத்தம்புதுபூவேபடம்வெளியாகவில்லை ஆனால்பாடல்கள்அனைத்தும்‌ அருமை

    • @rohit.bbronson4498
      @rohit.bbronson4498 3 ปีที่แล้ว +13

      Ungaluku indha film theriyuma
      Indha fim parka mudiyadha
      Nan film n songs ku thedinu irruken but kedikala en marriage ku indha mari songs than potanga athan parkunum nu asa paten

    • @sathyasathya2444
      @sathyasathya2444 3 ปีที่แล้ว +3

      Enthe movie pakkannu aSa ya erukku

    • @bala8519
      @bala8519 3 ปีที่แล้ว +7

      நல்ல பாடல் படம் வெளிவரவில்லை

    • @karthikkarthik1802
      @karthikkarthik1802 2 ปีที่แล้ว +1

      @@sathyasathya2444 rompa kastama irukku intha movie release agalanu theriyum pothu

    • @karthikkarthik1802
      @karthikkarthik1802 2 ปีที่แล้ว +1

      @@bala8519 eathavathu reson theriyuma bro nenga 80's kids a iruntha sollunga bro

  • @aravinthselva8644
    @aravinthselva8644 3 ปีที่แล้ว +571

    எவ்வளவு உறவுகள்.. வந்து சென்றுவிட்டது.. என் வாழ்வில்
    ஆனால் இது போன்ற பாடல்கள் கேட்கும் போது அந்த உறவுகள் நினைவுகள் வருவது மற்றும் அன்று... கண்ணீரும் வருகிறது... அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️02/11/2021

    • @sheebasheeba4115
      @sheebasheeba4115 2 ปีที่แล้ว +3

      @@annaiengineeringworks4840 Pppp

    • @sathasivams7703
      @sathasivams7703 2 ปีที่แล้ว +3

      Athupola enakkum nipagam varuthu

    • @meenaganesh5508
      @meenaganesh5508 2 ปีที่แล้ว +3

      ❤️❤️❤️😍my fev sng 🥰♥️ en lover kadaisiya anupunathu❤️😍😥😭😭😭

    • @vetrivelg8256
      @vetrivelg8256 2 ปีที่แล้ว +7

      உண்மைதான் கண்ணீரும் வருகின்றது காயம்பட்ட இதயத்திற்கு

    • @suthasuthakar8598
      @suthasuthakar8598 2 ปีที่แล้ว +2

      2002 நினைக்கிறேன் மனசு என்னமோ பண்ணுது

  • @prakash0453
    @prakash0453 4 หลายเดือนก่อน +176

    மகாராஜா படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் பாடலுக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😂

    • @prabuparan2052
      @prabuparan2052 4 หลายเดือนก่อน +1

      ❤️😁

    • @MohammadnizaarZdoyourbest
      @MohammadnizaarZdoyourbest 3 หลายเดือนก่อน

      😂😂😂😂ஆமா😂😂😂😂

    • @GomathiM-k5b
      @GomathiM-k5b หลายเดือนก่อน

      Yenna connection irukku sollunga pls

    • @prakash0453
      @prakash0453 หลายเดือนก่อน +2

      @@GomathiM-k5b Maharaja padathula , first scenela pattukku pattu vilayaduvanga. Apa intha patta paduvanga. Music illamaleya super ahh irrukkum.

    • @GomathiM-k5b
      @GomathiM-k5b หลายเดือนก่อน

      @@prakash0453 thank you

  • @thirugnanam6814
    @thirugnanam6814 3 ปีที่แล้ว +386

    செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காட்ட்ருக்கும்
    என் பாட்டுனா சந்தோஷம் தான்
    எம் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
    என் பாட்டுனா சந்தோஷம் தான்
    அம்மாடியோ கொலுசு சத்தம்
    ஆதாரமா நெஞ்சில் நிக்கும்
    அழகே உன் பெயர் சொன்னால்
    கவிதை கொட்டும் ..
    செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
    என் பாட்டுனா சந்தோஷம் தான்
    எம்மாமன் பொண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
    என் பாட்டுனா சந்தோஷம் தான்
    இருவெள்ளிக் கொலுசோட எச பாட்டு நான் பாட
    கை தட்டும் பூந்தோட்டம் அதா கேட்டு தான்
    மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட
    இலை கூட தலை ஆட்டும் நான் பாடினா
    நீதியில சூரியன ஆற வெச்சு போட்டு வைப்பேன்
    மருதாணியில் மகா ராணிய போர்த்தி வைப்பேன்
    மலரே உன் முன்னால தனியா நிப்பேன்
    செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
    என் பாட்டுனா சந்தோஷம் தான்
    மனசெல்லாம் மாக் கோலம் நீ போட்ட பூக் கோலம்
    மழைத் தண்ணி பட்டாலும் அழியாதம்மா
    நாள் எல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே
    அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா
    கண்ணாடியும் உன் முகத்த
    கானாடியாக பாக்கும் கண்ணு
    என் பாட்டு சொல்லாதத தென்றல் சொல்லும்
    என் உசுரோட உன் பேச்சு ஒலியா மின்னும்
    செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
    என் பாட்டுனா சந்தோஷம் தான்
    அம்மாடியோ கொலுசு சத்தம்
    ஆதாரமா நெஞ்சில் நிக்கும்
    அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்
    செவ்வந்திப் பூவுக்கும் தென்பாண்டிக் காற்றுக்கும்
    என் பாட்டுனா சந்தோஷம் தான்

  • @vkvikki2945
    @vkvikki2945 2 ปีที่แล้ว +147

    2022 இல் யாரெல்லாம் பாடல் கேட்டீர்கள் .... எனக்கு மிகவும் பிடித்த😍😍😍😍😍😍😍😍

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 ปีที่แล้ว +284

    உயிரை உருக்குலைக்கும் பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @krishnatheeran3356
    @krishnatheeran3356 2 ปีที่แล้ว +43

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் படம் எப்பொழுதாவது ரிலீஸ் ஆகாதா என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும்

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 3 ปีที่แล้ว +193

    புத்தம் புது பூவே இந்த படம் 🎥🎬👀2001ல் வரவேண்டியது வரவில்லை ஆனால் பாடல்கள் அனைத்தும் சூப்பர் நான்100 முறை கேட்டுரிப்பேன்

    • @slmuthu84
      @slmuthu84 3 ปีที่แล้ว +7

      Yes, nan +1 padikkum pothu intha song Ellam my favourite.but padam mattum release aayirunthal semma hit aayirukkum.but ithuvaraikkum 25.10.2021.varave illai

    • @silambuarasan8324
      @silambuarasan8324 3 ปีที่แล้ว +12

      இந்த படம் எனது சித்தப்பா திரு பா செந்தில்குமார் தயாரித்த

    • @silambuarasan8324
      @silambuarasan8324 3 ปีที่แล้ว +14

      இந்தப் படம்எனது சித்தப்பாபா செந்தில்குமார் அவர்கள் தயாரித்த படம் போதிய பணம் இல்லாத காரணத்தினால் கிடப்பில்உள்ளது

    • @dhanapaldhanapal8727
      @dhanapaldhanapal8727 2 ปีที่แล้ว +14

      உண்மையாகவாங்க ஸார் இப்ப கூட ரிலீஸ் பண்ண முடியாதா?

    • @crazyboy-px3bq
      @crazyboy-px3bq 2 ปีที่แล้ว +5

      Atles Video song release panunga

  • @martin07divya
    @martin07divya 2 ปีที่แล้ว +93

    இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் என்❤️மாமா மகள் ஞாபகம் வருகிரது முதல் காதல்❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭

  • @sathishkumars2013
    @sathishkumars2013 ปีที่แล้ว +79

    பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சொல்லாத காதலையும் அந்த காதலியையும் கண்முன் நிறுத்தும் பாடல் வரிகள் மற்றும் இசை!
    இதமான ஓர் உணர்வு!

  • @lazygirl7258
    @lazygirl7258 2 ปีที่แล้ว +166

    மனத்தில் புதைந்த நினைவுகளை மறுபடியும் நினைவூட்டும் பாடல் 😔😔😔😔🖤🖤

  • @90sravi
    @90sravi 11 หลายเดือนก่อน +19

    கண்ணாடியும் உன் முகத்த கண்ணாடியா பார்க்கும் கண்ணே ❤️❤️❤️என்ன ‌வரிகள்❤️❤️‌தமிழில் மட்டுமே உண்டு ❤️❤️

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 4 หลายเดือนก่อน +48

    2024 ஜூன் 18-ஆம் தேதி இந்த பாடலை கேட்டவர்கள் யாராவது இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்க

  • @sudhau8590
    @sudhau8590 3 ปีที่แล้ว +267

    Enaku பிடித்த பாடல் எண் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடல் வரிகள் மனதை உருக்கும் கவிதையாக உள்ளது பாடல் எழுதிய பாடிய இசை அமைத்த அனைவர்க்கும் நன்றி

    • @sibichandran6971
      @sibichandran6971 3 ปีที่แล้ว +3

      என் வாழ்வின் இதய கீதம் இந்த பாடல்❤❤❤நன்றி🌹🌹🌹

    • @venkatesanpoorasamy9749
      @venkatesanpoorasamy9749 3 ปีที่แล้ว +1

      Nice

    • @davidthomas8890
      @davidthomas8890 3 ปีที่แล้ว

      Week

    • @sudhau8590
      @sudhau8590 3 ปีที่แล้ว +1

      @@venkatesanpoorasamy9749 மிக்க நன்றி.

  • @amuthapriya3187
    @amuthapriya3187 3 ปีที่แล้ว +85

    மன அழுத்தம் குறைக்கும் பாடல்.அருமையான இசை.பாடல் வரிகள் எங்கயோ நம்மை அழைத்து செல்கிறது

  • @navinkrishnan9169
    @navinkrishnan9169 3 ปีที่แล้ว +166

    உயிருள்ளவரை உயிரோட கலந்த பாடல் ஒவ்வொருவரின் ஆன்மாவை புனிதமாக்கும் இந்த அற்புதத்தை என்ன சொல்வது. .. ........

  • @venkatvenkatram3140
    @venkatvenkatram3140 3 ปีที่แล้ว +30

    பாட்டுன்ன இப்படி தன் இருக்குன்னும் ராஜ் குமார் சார் சூப்பர்

  • @nithiya9342
    @nithiya9342 3 ปีที่แล้ว +122

    என்னோட மனசு கஸ்ட்மா இருக்கும் போது இந்த பாட்டு தான் கேட்பேன்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 4 หลายเดือนก่อน +9

    எஸ் ஏ ராஜ்குமார் சார் இது போன்ற பாடல்களை மீண்டும் தாருங்கள்

  • @priya3743
    @priya3743 3 ปีที่แล้ว +151

    Unnikrishana Sir voice 💞💞💞 Sema voice

    • @90sravi
      @90sravi 3 ปีที่แล้ว +3

      Limited songs he sung .. but unbeatable.. Unni sir voice mesmerizing me🎉

    • @RajeshKumar-ib4dv
      @RajeshKumar-ib4dv 3 ปีที่แล้ว

      💯❤️

    • @braintest6384
      @braintest6384 3 ปีที่แล้ว

      Nice song

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 2 ปีที่แล้ว

      @@braintest6384 சினேகன் எழுதிய

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 4 หลายเดือนก่อน +6

    ஐயோ கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ன ஒரு இனிமையான பாடல் ஐயோ சூப்பர்

  • @roosulboy8918
    @roosulboy8918 ปีที่แล้ว +53

    இன்றும் பஸ் பயணங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் அழகான காதல் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது காதல் 🤗🤗😘😘

  • @bathrikugan8171
    @bathrikugan8171 3 ปีที่แล้ว +376

    உண்மையில sa rajkumar போன்ற இசையமைப்பாளர்களை நம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை

  • @meganathan.d2380
    @meganathan.d2380 3 ปีที่แล้ว +100

    இதமான இசை, அழகான வரிகள். எஸ். எ. ராஜ்குமார் 🙏

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 ปีที่แล้ว +283

    என்ன ஒரு அருமையான ராகம் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் இன்றும் என்றும் கேட்டுக் கொன்டே இருப்பேன்.🙏

  • @vigneshr8303
    @vigneshr8303 9 หลายเดือนก่อน +1

    நன்று

  • @jayalakshmi6812
    @jayalakshmi6812 3 ปีที่แล้ว +87

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். உன்னிகிருஷ்ணன் sir voice super.

  • @Anand-dr8zm
    @Anand-dr8zm 2 ปีที่แล้ว +16

    கடைசி வரை இந்த படத்த பாக்கவே முடியல இந்த படத்த பாக்க ஏங்கிய நாட்கள் நினைவுக்கு வருகிறது

    • @jestinjone8658
      @jestinjone8658 2 ปีที่แล้ว +1

      This is album not a cinema

    • @mdharan675
      @mdharan675 ปีที่แล้ว +1

      Inda padal padathula idam peyarala

  • @JayaJayasiddhu-xh8is
    @JayaJayasiddhu-xh8is 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤ No chance solla varththaigal illai

  • @joseseeli7541
    @joseseeli7541 2 ปีที่แล้ว +47

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும் ஓர் உணர்வு.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 ปีที่แล้ว +76

    பழைய பள்ளி பருவ நபகதை தூண்டும் ❤️

  • @vinothkannan9741
    @vinothkannan9741 4 หลายเดือนก่อน +22

    யாரெல்லாம் மகாராஜா படம் பாத்து இந்த பாட்டு கேக்க வந்தெங்க., ஒரு விருப்பம் தெரிவிங்க 😅😊

  • @vignesh_muthu
    @vignesh_muthu 3 ปีที่แล้ว +135

    மிகவும் பிடித்த பாடல்
    ஒவ்வொரு இரவிலும் கேட்கும் போது சந்தோஷம் ❤️❤️❤️

  • @rajubjp2933
    @rajubjp2933 ปีที่แล้ว +8

    நான் பள்ளி படிக்கும் போது கேட்ட பாடல் மீண்டும் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்கிறேன் இனிமையான தருணங்கள்

  • @ghostwhatsappvideo5469
    @ghostwhatsappvideo5469 3 ปีที่แล้ว +38

    என்ன ஒரு அருமையான பாடல் unnikrishnan sir உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @aridasssaraswathi7235
    @aridasssaraswathi7235 6 หลายเดือนก่อน

    2024 Eppavum 90' super love song❤❤❤❤

  • @veniveni8257
    @veniveni8257 3 ปีที่แล้ว +60

    Naalellam enkuda ne pesi siruchaley...athupothum sugam ethum kidaiyathammaaaaa......Ahaaa enna oru arumaiyana varigal....😘😘

  • @sudalairajam-pk5px
    @sudalairajam-pk5px 17 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று மிகவும் அருமையான பாடல் வரிகள்

  • @vijayalashkmivijayalashkmi7536
    @vijayalashkmivijayalashkmi7536 3 ปีที่แล้ว +35

    என்வாழ்க்கயைிலே ரொம்ப பிடித்த பாடல் மிக அருமை

  • @bhuvikarnika8752
    @bhuvikarnika8752 7 หลายเดือนก่อน +1

    En maman. Ponnuku endha line romba pudikkum ❤❤

  • @prakashmmsamy1225
    @prakashmmsamy1225 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க வேண்டிய பாடல் வரிகள் 🎉🎉🎉🎉🎉🎧🎧🎧

  • @prathibprathiban9883
    @prathibprathiban9883 3 หลายเดือนก่อน +2

    இன்னும் எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் இந்த பாடல் ஒளித்து கொண்டே இருக்கும்

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 ปีที่แล้ว +9

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது மனதில் பள்ளிப் பருவ நினைவுகள் எப்போதும் வந்து போகும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @bharathiraja9210
    @bharathiraja9210 ปีที่แล้ว +1

    En chinna வயசுல first வந்த படம்

  • @VeluMani-o9c
    @VeluMani-o9c 8 หลายเดือนก่อน +4

    பழைய பாடல்கள் கேட்டாலே போதும் 1990-ல் time travel பண்ணி போயிரோம்.....😊

  • @KumarKumarkumarKumar-h7n
    @KumarKumarkumarKumar-h7n 7 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤

  • @kaviarasu4818
    @kaviarasu4818 3 ปีที่แล้ว +80

    ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள் 👌

  • @johnchristopher7412
    @johnchristopher7412 7 หลายเดือนก่อน +1

    One of my favorite most favorite song 🎵

  • @sudhau8590
    @sudhau8590 2 ปีที่แล้ว +25

    இந்த பாடல் கேட்டாலே என் மாமா நினைவு தான் வருகிறது ..கண்கள் எல்லாம் நீர் குளம் ஆக... என் வாழ் நாளில் மறக்க முடியாத இதயம் தொட்ட பாடல்... இப் பாடல் எழுதிய இசை அமைத்த பாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....

    • @karuppasami162
      @karuppasami162 2 ปีที่แล้ว +1

      I like you song

    • @sudhau8590
      @sudhau8590 2 ปีที่แล้ว +1

      @@karuppasami162 மிக்க நன்றி சகோதரா...

    • @sudhau8590
      @sudhau8590 ปีที่แล้ว

      Thank u

  • @aloysiusd0525
    @aloysiusd0525 ปีที่แล้ว +3

    படம் ரிலீஸ் ஆயிடிச்சானே தெரியாம பாடலை ரசிக்கும் 90s கிட்ஸ்

  • @sankilirubesh6231
    @sankilirubesh6231 3 ปีที่แล้ว +19

    இனிமேல் இந்த மாதிரி பாடல் இனி பார்க்க முடியாது 🌹🌹🌹🌹

  • @subashsubash679
    @subashsubash679 หลายเดือนก่อน +2

    ❤ இந்தப் பாட்டை கேட்கும்போது உன்னோட நியாபகம் மனசெல்லாம் வலிக்கும்😢😢

  • @vvmani9298
    @vvmani9298 2 ปีที่แล้ว +30

    என் பள்ளி பருவ காலத்தில் மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று 🎶🎤🎵🎤🎶

  • @ManiyaManiyaselva-dk6fy
    @ManiyaManiyaselva-dk6fy 9 หลายเดือนก่อน +1

    Good song🎵🎵🎵🎵🎵❤❤❤❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 หลายเดือนก่อน +8

    🌹மனசெல்லாம் மாக்கோ லம் ! நீ போட்ட பூக்கோலம் ! மழை தண்ணிபட்டாலும் ?அழியாதம்மா ?நாளெல்லா ம் என்கூட நீ பேசி ! சிரிச்சா லே ?அதுபோல சுகமேதும் கிடையாதம்மா ?கண்ணாடி யும் உன் முகத்த ! கண்ணா டியா பாக்கும் கண்ணு !என் பாட்டு சொல்லாதத ! தென் றல் சொல்லும் ! என் உசி ரோட உன் பேச்சு ! ஒலியா மின்னும் !🎤🎸🍧🐬😝😘

  • @JayaJaya-wq8tm
    @JayaJaya-wq8tm 8 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 4 หลายเดือนก่อน +4

    இந்தப் பாடலைக் கேட்டு ஒரு நிமிடம் மனது உருகி விட்டது நீங்களாவே அவ்வளவு அழகான பாட்டு

  • @kavithaipeasumkathaigal..1837
    @kavithaipeasumkathaigal..1837 7 หลายเดือนก่อน +1

    நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடல் ஆடியோ பாடல் வெளியானது...💖💖🕊🙏

  • @KanagavelKanagavel-qi5vz
    @KanagavelKanagavel-qi5vz 7 หลายเดือนก่อน +10

    2024"intha song Yarellam Kekkurinhga

  • @murugeshdw9201
    @murugeshdw9201 ปีที่แล้ว +25

    20/11/22 இன்றும் என்றும் எங்கும் இந்த பாடல் ஒலிக்கும்

  • @magizmathi2318
    @magizmathi2318 4 หลายเดือนก่อน +11

    After மகாராஜா?

  • @Mani-u7r8p
    @Mani-u7r8p ปีที่แล้ว +1

    My favourite song❤❤❤

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 2 ปีที่แล้ว +14

    வானொலியில் நேயர் விருப்பப் பாடலாக அடிக்கடி கேட்பேன்.பாடலின் வரிகளும்,இசை மெட்டும்..மென்மையான இனிய உணர்வுகளோடு தாலாட்டும்..எங்கோ அழைத்து செல்லும்.

  • @Aravindhtnj
    @Aravindhtnj ปีที่แล้ว +22

    2023 ல இந்த பாடலை யாராவது கேக்குறீங்களா கேட்டா லைக் பண்ணுங்க

  • @musicfeel2866
    @musicfeel2866 2 ปีที่แล้ว +32

    நாளெல்லாம் என் கூட நீ பேசி சிரிச்சாலே அது போல சுகம் ஏதும் கிடையாதம்மா கண்ணாடியும் உன் முகத்தை கண்ணாடியா பார்க்கும் கண்ணே

  • @மந்திரவாள்நடராஜ்-ஞ4த

    காதலின் தக்கத்தை ஏற்படுத்தும் மிக இனிமையான padal

  • @mohanamul1465
    @mohanamul1465 2 ปีที่แล้ว +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்

  • @pandirajan21
    @pandirajan21 3 ปีที่แล้ว +32

    எனக்கு பிடித்த பாடல்
    இசைஅமைத்தவருக்குநன்றி
    பாண்டிசிந்தாமணி

  • @rajacricket595
    @rajacricket595 ปีที่แล้ว +4

    1980 முதல் 2010 வரை இளமையில் இருந்த அனைவரும் பாக்கியசாலிகள்

  • @K.Eniyan.
    @K.Eniyan. 7 หลายเดือนก่อน +1

    Favourite songs

  • @ramachandrana5890
    @ramachandrana5890 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் 2001 அன்றும் இன்றும் என்றென்றுமே என் மனதில் பதிந்த பாடல்

  • @kaleelrahman8887
    @kaleelrahman8887 7 หลายเดือนก่อน +1

    பிடிக்கும்

  • @sakthigayathri3612
    @sakthigayathri3612 3 ปีที่แล้ว +49

    அனைத்து பாடல்களையும் எழுதிய கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +46

    சிறந்த பாடல் வரிகள். கேக்க கேக்க இனிமை. ஒரு போதும் சலிக்காது.

  • @ushapriya3664
    @ushapriya3664 4 หลายเดือนก่อน +8

    After மகாராஜா film🎉

  • @angamuthuponnamalai4264
    @angamuthuponnamalai4264 ปีที่แล้ว +2

    இந்த பாடலை கேக்கும் பொழுது பழைய. நினைவுகள் வருது

  • @shanmano5927
    @shanmano5927 3 หลายเดือนก่อน +14

    மகாராஜா படம் பாத்துட்டு இந்தப் பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @Sarathisarathi420
    @Sarathisarathi420 6 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் வரிகள் எவ்வளவு வழிகள் இருந்தாலும் லேசாகி போகிறது

  • @Sivapriyan_Shoba
    @Sivapriyan_Shoba 3 ปีที่แล้ว +26

    மிகவும் பிடித்த மறக்க முடியாத பாடல் என் வாழ்வின் பல நினைவுகளை நினைவு கூறும் பாடல் 💞💞💞💞💞

    • @radha5880
      @radha5880 2 ปีที่แล้ว

      Super song good

  • @Mr-stardust1
    @Mr-stardust1 8 หลายเดือนก่อน +1

    சிறு வயதில் ரேடியோவில் முதன்முதலாக கேட்டதில் இருந்து இன்று வரை மனதிற்கு நெருக்கமாக இருக்கின்ற பாடல் ❤

  • @kumarsuresh8415
    @kumarsuresh8415 2 ปีที่แล้ว +10

    இந்த பாடல் ஒன்றே எண் உயிர் கலந்த உறவு

  • @serbinserbin1605
    @serbinserbin1605 2 ปีที่แล้ว +1

    En pondatiii joe niyabagam tha varuthu 😕 miss u bbe.