MUTTON 65 | Boneless Mutton Fry Recipe Cooking In Village | Cooking Special 65 Recipe in Mutton Meat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2019
  • Today in our village, we cook mutton 65 recipe with 20KG boneless mutton meat. Normally people cook chicken 65 recipe but we cook 65 recipes with mutton meat.
    First, we steam the mutton then we start frying the mutton to get we cooked mutton for making tasty mutton fry recipe.
    Mutton 65 recipe is a very costly and rare recipe for my village peoples. We use traditional masalas and cold-pressed gingelly oil to make this recipe healthy and traditional.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 8K

  • @ajithmurali9688
    @ajithmurali9688 4 ปีที่แล้ว +8704

    intha cameramanak oru like podunga👇👍

    • @renatalackova3113
      @renatalackova3113 4 ปีที่แล้ว +11

      P

    • @nareshparmar2454
      @nareshparmar2454 4 ปีที่แล้ว +7

      @@renatalackova3113 nice

    • @joechristopher4747
      @joechristopher4747 4 ปีที่แล้ว +11

      Malayali aano

    • @ajithmurali9688
      @ajithmurali9688 4 ปีที่แล้ว +3

      @@joechristopher4747 Athe

    • @babubabut315
      @babubabut315 4 ปีที่แล้ว +4

      Hi friends ur cooking is very good & your team saport also very good plz send me ur address I want to visit once your village tnq

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 4 ปีที่แล้ว +3794

    கேமராமேன் சுப்ரமணியன் அண்ணன பாக்கணும் காத்து இருந்தவங்க எல்லாம் லைக் போடுங்க

    • @boopathys9522
      @boopathys9522 4 ปีที่แล้ว +75

      10000 rupees cook panni 200 people proper donate pandrathu ..🤔🤔10 minits ku video upload seirathu😎😎 viewers ellarum 2or3times watching vcc only😎👌👍👌👍👍🙏

    • @velavelan62
      @velavelan62 4 ปีที่แล้ว +38

      Rombe santosama iruku Annan cameraman subramaniam annan

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว +20

      i like u anna

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 ปีที่แล้ว +92

      மிக்க நன்றி அண்ணா!

    • @saransanjay8165
      @saransanjay8165 4 ปีที่แล้ว +3

      Yappadi pathuttom nanri ,😉👏👏

  • @Sanju-vq8js
    @Sanju-vq8js 4 หลายเดือนก่อน +14

    தாத்தா உங்கள் சமயல் எனக்கு ரொம்ப பிடிக்கும். கேமராமேன்👌ரொம்ப தன்னடக்கதொடு பேசறீங்க. உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்❤. நான் தமிழ்நாடு வந்தால் எனக்கும் இப்படி சமையல்.பண்ணி கொடுங்க.. from மலேசியா❤ ❤❤

  • @kiransistla6013
    @kiransistla6013 ปีที่แล้ว +17

    Everyone eating together is the best feeling. And thanks to the cameraman. You bring smile to us all the time.

  • @GobalanRevathi
    @GobalanRevathi 4 ปีที่แล้ว +727

    வீடியோவை பாத்திட்டே கமன்ட் பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க.....

    • @user-lu8tj4ii6b
      @user-lu8tj4ii6b 4 ปีที่แล้ว +3

      லைக எதுக்கு இப்படி பிச்சை எடுகிற

    • @fatimafarah8455
      @fatimafarah8455 4 ปีที่แล้ว

      Ugalku Vera vela illayaa. Ipidi oru pichcha venumaa???

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 4 ปีที่แล้ว +2196

    கேமராமேன் அண்ணா பாத்தவங்க LIKE போடுங்க... இதற்கு தானே ஆசைபட்டாய் moment....என்ன ஒரு தன்னடக்கம் னா நீங்க பெரிய உயரம் எட்டுவீர்கள்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 ปีที่แล้ว +93

      மிக்க நன்றி அண்ணா!

    • @Captain_Prabakaran
      @Captain_Prabakaran 4 ปีที่แล้ว +24

      Camera man already video la vandhurukkaru. Pongal special video la paaththurukkuom. VCC oda family ye vanndhaanga. Annikki senja Pongal innum kannukullaye nikkudhu. Adhuvum Andha Sakkara Pongal la suththamaana pasu neiya add pannum podhu, ennoda manasu entaye ella

    • @benshar5554
      @benshar5554 4 ปีที่แล้ว

      @@VillageCookingChannel 😁😁😁

    • @saravanansiddan1274
      @saravanansiddan1274 4 ปีที่แล้ว +2

      Really good u r as a 📷 man

    • @ashokprakash4096
      @ashokprakash4096 4 ปีที่แล้ว +3

      Intha team ku niga oru periya gift anna

  • @kopykirush2926
    @kopykirush2926 ปีที่แล้ว +3

    கோடி கணக்கன வாழ்த்துக்களும் புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும் எப்போதும்......

  • @vijaykamble3232
    @vijaykamble3232 2 ปีที่แล้ว +53

    You guys were so thoughtful about selecting only boneless pieces as the end consumers are old 😍😍 sooo much in love with your simplicity filled noble deeds.. God bless you 🙏

  • @poovarasueswaran9115
    @poovarasueswaran9115 4 ปีที่แล้ว +1652

    Hit like for the camera man........ 💞 💞

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว +23

      i like camera man too

    • @poovarasueswaran9115
      @poovarasueswaran9115 4 ปีที่แล้ว +4

      @@yummyrecipes2896 😊😊😊😊

    • @dhanamrp5120
      @dhanamrp5120 ปีที่แล้ว +2

      Very nice photography

    • @user-mr6is5rb5o
      @user-mr6is5rb5o ปีที่แล้ว +1

      @@poovarasueswaran9115 xdds hof

    • @choragudiveerababu4698
      @choragudiveerababu4698 ปีที่แล้ว +1

      @@poovarasueswaran9115 nann the last
      😉🙊🙋🌹🏡🙊🙋🙉🙋🏡🙋🙋📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞

  • @hastonamitkumar
    @hastonamitkumar 4 ปีที่แล้ว +2363

    Like to cameraman. Very humble.
    👇

    • @simanchalabaliarsing1746
      @simanchalabaliarsing1746 4 ปีที่แล้ว +5

      What did he tell? Please translate

    • @BROTHERsGAMINGxenon
      @BROTHERsGAMINGxenon 4 ปีที่แล้ว +1

      @banner sphinx Haha your avatar

    • @aushgurl3769
      @aushgurl3769 4 ปีที่แล้ว +4

      @@simanchalabaliarsing1746 he told that...he was grand son of that grand father...and he was telling iam was a not camera man I have just parctice....

    • @keneizetsomedom3593
      @keneizetsomedom3593 4 ปีที่แล้ว +2

      Million likes from my side

    • @unclephil7517
      @unclephil7517 3 ปีที่แล้ว +2

      @@aushgurl3769 can you please explain it properly with proper English because I am not Tamil and I can't understand your English too

  • @fathimasaha2360
    @fathimasaha2360 ปีที่แล้ว +3

    நான் srilanka la இருந்ன்து முஸ்லிம் சாகோதரன் ராஜா and நாஸர் என் மகன் ஷராபத் ஸஹா மகள் ஹம்தா மகள் எங்கள் வாழ்துக்கள் உங்கட video எல்லாம் super ok good laki

  • @NiteeshReddy
    @NiteeshReddy 8 หลายเดือนก่อน +12

    @cameraman: You don't need to make any alterations to your videography; simply continue with your current approach, as your videography is already exceptional. When I watch your videos, it feels like I'm right there with you all, and that's the power of your videography. Keep up the great work!🙏👏☺️

  • @aryaambujakshan2266
    @aryaambujakshan2266 4 ปีที่แล้ว +870

    Camara man fans like adikk😍

  • @Bharathkumar-qm3iz
    @Bharathkumar-qm3iz 4 ปีที่แล้ว +792

    நாய்கு ரெண்டு துண்டு கறி போட்ட தம்பிக்கு ஒரு லைக் போடுங்க!
    This recipe is really ultimate. Way to go!

    • @boopathys9522
      @boopathys9522 4 ปีที่แล้ว +3

      Koli kal podunga free giving all shops

    • @arogyamaryr3013
      @arogyamaryr3013 4 ปีที่แล้ว +3

      I like village cooking channel very much cooking is amazing

    • @arogyamaryr3013
      @arogyamaryr3013 4 ปีที่แล้ว +3

      I like village cooking channel very much cooking is amazing

    • @gramlingam7778
      @gramlingam7778 3 ปีที่แล้ว +3

      Super

  • @revathynair2092
    @revathynair2092 2 ปีที่แล้ว +4

    Finally much awaited cameraman. Such a kind-hearted guy. Keep going.

  • @vineshdurga9839
    @vineshdurga9839 ปีที่แล้ว +20

    The smile of granpa is so contagious

  • @balajee9890
    @balajee9890 4 ปีที่แล้ว +714

    யாரும் எதிர்ப்பாக்காத நிகழ்வு கேமராமேனின் வருகை அருமை,நன்றி சகோதரர்களே👍🏼
    தன்னடக்கமான கேமராமேன் சகோக்கு வாழ்த்துக்கள்🤝🏼

    • @thiruneelakandanthiruneela7219
      @thiruneelakandanthiruneela7219 4 ปีที่แล้ว +6

      Hi

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 ปีที่แล้ว +28

      மிக்க நன்றி அண்ணா!

    • @l.saravananl.saravanan1660
      @l.saravananl.saravanan1660 4 ปีที่แล้ว +3

      Nice Comment

    • @balajee9890
      @balajee9890 4 ปีที่แล้ว +4

      @@VillageCookingChannel நான் சற்றும் எதிர்பார்காத நிகழ்வு😍Village Cooking Channel la irundhu reply msg நன்றி சகோதரர்களே...
      அண்ணாலாம் இல்ல எனக்கும் உங்கள் வயது அல்லது உங்களை விட வயது கம்மியானவன் தான் சகோதரா😂

    • @sanjaykumarkapoor4314
      @sanjaykumarkapoor4314 2 ปีที่แล้ว

      😛😛

  • @bluemantle8269
    @bluemantle8269 4 ปีที่แล้ว +254

    சுத்தம் சோறு போடும். நீங்க சுத்தத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் அருமை. இத இன்னும் மேம்படுத்தி கடைசி வர கைபிடிக்கணும்னு கேட்டுக்குறேன். 👍

  • @anivinu5318
    @anivinu5318 ปีที่แล้ว

    Camera man உங்களுக்கு இருக்கும் இந்த தாழ்மை தான் நீங்கள் உயர்வதற்கு காரணம். வீடியோ எப்பொழுதுமே அருமை. வாழ்த்துக்கள்

  • @vimalraje5480
    @vimalraje5480 ปีที่แล้ว +1

    உங்க பதிவு எல்லாமே நல்லா இருக்கும் ஒரு குரை கூட இல்லை அண்ணா ❤️💯💯

  • @DineshKumar-ok9jm
    @DineshKumar-ok9jm 4 ปีที่แล้ว +580

    Village fan's like pannuga
    👇

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 4 ปีที่แล้ว +231

    கேமராமேன் தெய்வமே அது நீங்க தானா
    கைத்தேர்ந்த கேமராமேன் போல இருக்கு உங்க கேமரா வியூ டைரக்டர் ஷங்கருக்கு சவால் விடலாம் போல அருமை அண்ணா

  • @karthiarajabaridh6513
    @karthiarajabaridh6513 2 ปีที่แล้ว +8

    என் சொந்த ஊர் திருநெல்வேலி. நான் ராணுவ வீரர். உங்களுடைய சமையல் 👌👌👌👌.

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c 2 ปีที่แล้ว +1

    ..Low angle. ..top angle ,left, right ...totala 360° உங்க கேமரா படம் பிடிக்குது...வேர லெவல் தலைவா...👏👏👍👍.

  • @srisai7941
    @srisai7941 4 ปีที่แล้ว +69

    உங்க நல்ல வெண்மையான மனசுக்கு எல்லாரும் நல்லா இருக்கனும்... உங்கள் channel ஐ பார்க்கும் போது எனது உறவுகள் என்ற எண்ணம் தோன்றுகிறது... வாழ்த்துகள்👏

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அண்ணா!

  • @Guru_Paarvai
    @Guru_Paarvai 4 ปีที่แล้ว +199

    ஆசிரமத்தில் விட்டு சென்ற சொந்தங்களே பொறாமை படும் அளவிற்கு உள்ளது உங்கள் உணவு மற்றும் அன்பு.

    • @pushpalathav4376
      @pushpalathav4376 4 ปีที่แล้ว +2

      Defenite a avangala vitutu ponavanga video parthu feel pannuvanga

  • @user-ue9tp5wk9g
    @user-ue9tp5wk9g 5 หลายเดือนก่อน +1

    Бабай живи 200 лет но минимум хотя-бы 150 вы все настоящие просто люди. Салом алейкум от Таджика.

  • @NazmiRazik
    @NazmiRazik ปีที่แล้ว +1

    Hi im from srilanka, im proud to see your channel gays specialities every food shears with "VVIP" I prayed for every one GOAD BLESS YOU my hearty friends

  • @pickpocket7695
    @pickpocket7695 4 ปีที่แล้ว +72

    You guys have the best cameraman for any cooking channel..💐💐💐
    കേരളത്തിന്റെ മണിമുത്തുകൾ ക്യാമറാമാന് അടി ലൈക്ക്..!!

  • @UBPRAGUPRASATHS_RVSCAS
    @UBPRAGUPRASATHS_RVSCAS 4 ปีที่แล้ว +386

    Who agrees that village cooking Channel is unique from other channell... 👇

    • @rajamk3256
      @rajamk3256 4 ปีที่แล้ว +1

      TAMIL CLASHERS me 🙋‍♂️

    • @thottijeyajai9420
      @thottijeyajai9420 4 ปีที่แล้ว +2

      Its unique only, which channel doing like them.....

    • @ritaconceicao4762
      @ritaconceicao4762 2 ปีที่แล้ว

      Eu.👍👍👍

    • @Amplified63
      @Amplified63 ปีที่แล้ว

      I obviously Agree....

  • @kumarankumaran5832
    @kumarankumaran5832 2 หลายเดือนก่อน

    முடிந்த அளவு உங்களுடைய சமையலுடன் சேர்த்து இயற்கை காட்சியையும் மிகவும் அழகாக எடுத்துப் போடுங்கள் அதுதான் உங்கள் வீடியோவுக்கு அழகு நன்றி❤❤

  • @basavarajc2978
    @basavarajc2978 4 หลายเดือนก่อน +1

    Big selute to canara man....he is one of the soul reason why this channel is so successful

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 4 ปีที่แล้ว +147

    இதேபோல் கடைசி வரைக்கும் ஒன்றாக இருங்க அதுதான் இந்த சேனாலுக்கு கிடைக்கிற மிகப்பெரிய வெற்றி.
    Camera man simplicity was awesome மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @jayakumar7801
    @jayakumar7801 4 ปีที่แล้ว +401

    கிராமத்தில் வாழ்ந்தவர்கள் like பண்ணுங்க

    • @panchunathan2793
      @panchunathan2793 4 ปีที่แล้ว +1

      Naan keramam.
      Neenkal keramama OR nagarama.

    • @boopathys9522
      @boopathys9522 4 ปีที่แล้ว +1

      Village life very nice

    • @jayakumar7801
      @jayakumar7801 4 ปีที่แล้ว +1

      கிராமத்தில் வாழ்வது தனி சிறப்பு உண்மை தானே ❤️❤️❤️🤗🙏🙏

    • @SenthilKumar-xv8tc
      @SenthilKumar-xv8tc 4 ปีที่แล้ว +1

      Naan gramathula vazgala aanna. Ipdi onna ukkanthu Chennai government school la samabar rice egg saputrukean.ipadi ukkanthu non veg sapdanumnu life aasai

    • @settukanniyappan9073
      @settukanniyappan9073 4 ปีที่แล้ว

      jaya Kumar pmk

  • @prabhusamuel469
    @prabhusamuel469 7 หลายเดือนก่อน

    Camara man அய்யா ,உங்க கை தேர்ந்த இந்த கலை மிகவும் அருமையாக உள்ளது ,உங்க தாழ்மையான குணம் உங்களை இன்னும் மேலே உயர்த்த மனதார வாழ்த்துகிறேன்,God bless your good work

  • @bingchiuyuen6816
    @bingchiuyuen6816 ปีที่แล้ว +1

    The toughest part I think is the Marsala grinding, looks relaxing, but it demands physically, he deserves to be the first one to start the meal every time, his fellas should be proud of his routine but important work, I understand he tests the taste of the Marsala first, as it’s the source of the delicious food. No wonder he mentioned ‘ Marsala’ while eating almost every time.

  • @shabnamuneer1445
    @shabnamuneer1445 4 ปีที่แล้ว +123

    ക്യാമറമാൻ.... ഇന്നത്തെ like👍👍👍👍

  • @saratharaagavan2159
    @saratharaagavan2159 4 ปีที่แล้ว +181

    கேமரா மேன் அண்ணா வை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி இன்று சமையல் அ௫மை வாழ்த்துகள் 👍👍👍🙏🙏🙏🙏

  • @kumarankumaran5832
    @kumarankumaran5832 2 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நான் ஒரு கேமரா மேன் தான் நானும் 15 வருஷமா கேமராவில் இருக்கிறேன் ஆனால் என்ன போலவே நீங்க மிகவும் அழகாக எடுக்குறீங்க என்ன விட ஒரு மடங்கு மேல நீங்க எடுக்கிற அந்த ஸ்லோ மோஷன்ல எடுக்குற அந்த ஒவ்வொரு காட்சிகளும் இயற்கையை ரசிக்க வைக்கிறது சூப்பரா இருக்கு இப்படியே மெயின்டன் பண்ணுங்க❤❤

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 ปีที่แล้ว +2

    like many others, i also thought the camera man is a rented person with a professional experience. it is excellent to know he is one of your relatives who was learning all camera work and doing it. right from first video, camera work is super and captured all nature shot of paddy fields, trees, grass etc. it has all essences and thats why it seems to have created special interest for us to watch the videos and so is so many subscribers. super appu.

  • @franklinsvideos
    @franklinsvideos 3 ปีที่แล้ว +465

    0:45 such rare to find anyone as humble as this cameraman.

    • @AmizzzworldAmi
      @AmizzzworldAmi 3 ปีที่แล้ว +5

      💯exactly 👌

    • @PRAV3EN
      @PRAV3EN 3 ปีที่แล้ว +6

      humble smile..

    • @ravikumar-fl4um
      @ravikumar-fl4um 2 ปีที่แล้ว +16

      He is not just a camera man. He is the founder of this channel.
      Name: Subramaniam

  • @karthickbalakrishnan8780
    @karthickbalakrishnan8780 3 ปีที่แล้ว +884

    Thanks for introducing your hero cameraman to us, he seems to be a very humble and genuine person. Good luck

    • @janvipatel674
      @janvipatel674 3 ปีที่แล้ว +6

    • @appukutty595
      @appukutty595 3 ปีที่แล้ว +2

      Correct

    • @swethashreeya9676
      @swethashreeya9676 3 ปีที่แล้ว +1

      Yes

    • @trinieatasmr2279
      @trinieatasmr2279 3 ปีที่แล้ว +3

      If I didn't read this comment I wouldn't of even know that was their camera man

    • @abinash.r3211
      @abinash.r3211 3 ปีที่แล้ว +7

      Bro he not only cameraman he is a founder of this channel check sha boo 3 he told about this channel

  • @maxnn4
    @maxnn4 2 ปีที่แล้ว +6

    Not the regular commenting guy, the camera man shocked me, seeing the videos I was expecting something. But you my man are super awesome. You are an example of talent and simplicity. The whole team is on another level..

  • @ruban.g1494
    @ruban.g1494 2 ปีที่แล้ว

    உங்களை வாழவைக்கும் எங்களுக்கு எப்பொழுது இது மாதிரி விதவிதமான உணவுகளை செய்து தருவீர்கள்

  • @remyakripakumarraveendran557
    @remyakripakumarraveendran557 4 ปีที่แล้ว +104

    ക്യാമറമാൻ സൂപ്പർ..... ഒരുപാട് സ്നേഹത്തോടെ കേരളത്തിൽ നിന്ന്..... 😍

  • @francisalexander9966
    @francisalexander9966 4 ปีที่แล้ว +1273

    Camera man is winning our hearts more than the food this time. So humble... God bless you Nanba :)

  • @kumarankumaran5832
    @kumarankumaran5832 2 หลายเดือนก่อน

    இயற்கையாக நீங்கள் சமைக்கும் சமையலில் ருசி அதிகம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு உங்கள் சமையல் கட்டாயம் வந்து உங்களுடன் நான் கலந்து கொண்டு ஒரு நாள் உங்களுடன் உணவு உண்டு மகிழ்வேன்🤤🤤

  • @ismath01
    @ismath01 11 หลายเดือนก่อน +3

    Most humble human being cameraman ❤

  • @sammynathan2101
    @sammynathan2101 4 ปีที่แล้ว +364

    cameraman's speech made me cry so humble yet powerful

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 ปีที่แล้ว +36

      Thank you so much for your love and support sir!

    • @aashishgupta4872
      @aashishgupta4872 4 ปีที่แล้ว +5

      Can you translate your speech in hindi

    • @Danny_ragnarok
      @Danny_ragnarok 4 ปีที่แล้ว +12

      @@aashishgupta4872 so, the camera man says that ' he is not a professional camera guy, and he is still learning stuff and if u find any mistakes...u r free to teach him and suggest'

    • @chandrikabalu7367
      @chandrikabalu7367 4 ปีที่แล้ว +1

      Yes

    • @anshumomagic17
      @anshumomagic17 4 ปีที่แล้ว +1

      I thought I'm the only one who cried😢

  • @Madhan_Talkies_
    @Madhan_Talkies_ 4 ปีที่แล้ว +61

    Woww.... camera Man., 😍😍😍😍🙏🙏🙏🙏💥💥

    • @yuvaraj8823
      @yuvaraj8823 4 ปีที่แล้ว

      Antha manushana inaikaachum kaatunangalea.. Yepa camera man adichu dhool kelapura thatha samaiyala romba azhaga padam pidichu echil oora vachuruveenga.. Unga channel'a paathavea Enaku bayangarama pasikuthu..வில்லேஜ் குக்கிங் சேனல் வாழ்க.. நண்பர்கள் மென்மேலும் வளர்க..

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว

      Super camera man

  • @kaveeshashenal9270
    @kaveeshashenal9270 11 หลายเดือนก่อน +1

    Beautiful I’m from Sri lanka 🇱🇰 everdey wotch widiyos

  • @dhilipkumar967
    @dhilipkumar967 4 ปีที่แล้ว +19

    கேமரா மேன் உங்களை பார்த்தது எங்கள் குடுப்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி உங்களின் தன்னடக்கமான பேச்சு உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி! வீட்டில் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்!

    • @user-re1bk2xd2d
      @user-re1bk2xd2d 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @dhiljithvijaydhillu4544
    @dhiljithvijaydhillu4544 4 ปีที่แล้ว +167

    അടി മക്കളെ നമ്മുടെ ക്യാമറാമാന് ഒരു like 👌👌😍😍

  • @mingwang9557
    @mingwang9557 ปีที่แล้ว +2

    Love love love everything about Village Cooking Channel 😙😙😙

  • @sivasivask543
    @sivasivask543 3 ปีที่แล้ว +424

    கேமரா மேன் அவருக்கு ஒரு வாழ்த்துக்கள் 👌👌👌😍 இந்த

  • @syedkani133
    @syedkani133 4 ปีที่แล้ว +215

    கேமிராமேன்
    ஆட்டுகறி அய்யனார்
    சமையல்காரதாத்தா
    மற்றும் தம்பிகள்
    அனைவருக்கும்
    மனமார்ந்த
    பாராட்டுகள்

  • @lalithambika
    @lalithambika ปีที่แล้ว +3

    Thanks for coming in the video Big Brother.... My best wishes to the team.. Seen all your beautiful, Tasty, Charity videos.. Pallaandu Vaazhga.. Valarga :) Wishes from this Sister :)

  • @sbalu3194
    @sbalu3194 ปีที่แล้ว +1

    Unga sapadu ellame rumba pidikkum thatha and 4 brothers pidikkum

  • @salahuddeensala1000
    @salahuddeensala1000 4 ปีที่แล้ว +69

    എല്ലാവരും മലയത്തിൽ കാമെന്റെ ചെയ്യു മലയാളിക്ക് അത് ❤️❤️ അഭിമാനികാം ❤️❤️

  • @jeeva.p2468
    @jeeva.p2468 4 ปีที่แล้ว +448

    மங்களகரமா மஞ்சள் அ ஆரம்பிக்கிறோம் வார்த்தை மிஸ் பன்னவங்க லைக் போடுங்க

  • @venkateshbharathi9284
    @venkateshbharathi9284 2 ปีที่แล้ว +1

    Everyone: enjoying the full video/food preparation/donating
    Me: waiting for "chekkula aatuna suthamaana nallennai"
    🤣

  • @praiseandworshiptamil3575
    @praiseandworshiptamil3575 2 ปีที่แล้ว

    உன்மையாகவே உங்கள் பதிவுகளை விட உங்கள் மனதின் தூய்மை மிகவும் பிடித்தமாக உள்ளது. வாழ்க உங்கள் பொது சேவை.

  • @kumaranmurugiah8668
    @kumaranmurugiah8668 4 ปีที่แล้ว +174

    Finally ! The cameraman! Finally we got to see ya! What a humble dude!

  • @ettupattirasa
    @ettupattirasa 3 ปีที่แล้ว +507

    Camera Man: “If you’re not professional, then no one is”. You’re so humble, your pictures are so much real..amazing!!

    • @selviselvaraj7273
      @selviselvaraj7273 3 ปีที่แล้ว

      Enakku rompa pudikkum unga all video

    • @user-bu7qg2yt3p
      @user-bu7qg2yt3p 3 ปีที่แล้ว

      @@selviselvaraj7273 في

    • @unclephil7517
      @unclephil7517 3 ปีที่แล้ว +2

      I know a lot of other professional cameraman who were also very humble and down to earth.
      This particular cameraman is also very good in his work, but stop exaggerating, we all know he is humble and great in his work, but stop exaggerating about it it's kinda cringe

    • @halimahtusabiahrkf5545
      @halimahtusabiahrkf5545 3 ปีที่แล้ว

      Ffnn

    • @halimahtusabiahrkf5545
      @halimahtusabiahrkf5545 3 ปีที่แล้ว

      Xnnx

  • @user-ju7sd5ms4v
    @user-ju7sd5ms4v หลายเดือนก่อน

    அண்ணா நான் ஸ்ரீலங்கால இருந்து பேசுறேன் உங்கள போல யாருமே இல்ல அண்ணா மெய்ய சொல்லணும்னா உங்கட பசிக்கு இல்லாம மத்தவங்கள பசியை தீக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா நீங்க எல்லாரும் இறைவனுடைய அருளாள நல்லா இருப்பீங்க அண்ணா நீங்க எல்லோரும் வேற லெவல் அண்ணா

  • @deepas5814
    @deepas5814 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா இறைவன் உங்க எல்லோருக்கும் அருளட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்

  • @MISSION_SILAMBARASAN1
    @MISSION_SILAMBARASAN1 4 ปีที่แล้ว +148

    நீங்கள் சிறந்த வீடியோ எடிட்டர் சகோதரர் நல்ல பன்றீங்க

  • @muhammadajmalntr5978
    @muhammadajmalntr5978 4 ปีที่แล้ว +54

    *നുണപറയല്ലേ നീ പ്രൊഫഷണൽതന്നെയാണ് അടിപൊളി ക്യാമറവർക്ക്‌*

  • @sivapriyasakthivel7403
    @sivapriyasakthivel7403 10 หลายเดือนก่อน +1

    Heart full thanks for giving food to the trust members. Please continue this social services. Keep smiling ☺️☺️☺️💚💚

  • @pavithrapavi
    @pavithrapavi 11 หลายเดือนก่อน

    Indha video parthu cook panradhuvida indha video parthu nature rasika than neriya peru irupangaaaa really very nice to watch interesting

  • @lulululu1086
    @lulululu1086 4 ปีที่แล้ว +204

    എളിമയാണ് തമിഴരുടെ പെരുമ. ക്യാമറമാൻ ഇസ്‌തം 😍😍

    • @kamalgogoi2030
      @kamalgogoi2030 4 ปีที่แล้ว

      mai assam se hu. aap logo ka grop no 1 hai.

    • @ajmalaju-ix2em
      @ajmalaju-ix2em 4 ปีที่แล้ว

      Saala madraasi pundai

    • @lulululu1086
      @lulululu1086 4 ปีที่แล้ว +2

      @@ajmalaju-ix2em madarasi pundai unka ammada perukki naaye. Nan malayali daa

    • @ajmalaju-ix2em
      @ajmalaju-ix2em 4 ปีที่แล้ว

      @@lulululu1086 poda poorimone vaayil kodukku kunna thayoli

    • @lulululu1086
      @lulululu1086 4 ปีที่แล้ว

      @@ajmalaju-ix2em unka sadhanom unka amma un thankachi vayil kodeda oomba porukki raskal, poyi unka thankachi pannada ayogya naaye. Unka ammade pooril oothunk.

  • @ajay2061990
    @ajay2061990 4 ปีที่แล้ว +517

    Camera man is so humble so happy to see you.

    • @jaianthybalakrishnan3368
      @jaianthybalakrishnan3368 3 ปีที่แล้ว +3

      I went to now where is this village is i went to go threre

    • @syed.himayathulla4734
      @syed.himayathulla4734 3 ปีที่แล้ว +2

      I AM also feel Happy bro

    • @ashoknaykaashoknayka5659
      @ashoknaykaashoknayka5659 3 ปีที่แล้ว

      @@jaianthybalakrishnan3368 xnvxnmzzmxbxbmxmcnxxbmnxbZzmXzmbcCnzMbmxmcbVmxvvmcmvmxzxmzbvZmzbbvvznnnbxnvmvzbxxmxvmxbccmxnxmzxvmxvnxxbmbczvxmxncxvNXBzxmczxmnbnnxnmccmnzmbmbznzxbzmxmcmbnxnzmvvzmvvmznnnvxxbmmzmzbmbzmmzxmzbvxxbBVMVZCNXBMXZXBXMXVXXXBZBcczbmzbzc

    • @gamingwithdhanushgamingwit2540
      @gamingwithdhanushgamingwit2540 3 ปีที่แล้ว

      @@ashoknaykaashoknayka5659 njan ippo

  • @fabioferreiramacedofabioma8366
    @fabioferreiramacedofabioma8366 2 ปีที่แล้ว +6

    Salve ai pro BRASIL! Ótima iniciativa de vocês! Estão de parabéns!!👋👋👋

  • @rkalyani8624
    @rkalyani8624 ปีที่แล้ว

    உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

  • @hemabharathbarath2899
    @hemabharathbarath2899 4 ปีที่แล้ว +65

    கேமரா மேன் அண்ணா நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍🤙🤙🤙🤙

  • @PradeepKumar-dg8ri
    @PradeepKumar-dg8ri 4 ปีที่แล้ว +39

    உங்கள் காணொளியை பார்த்தால் சாப்பிட்ட வயிற்றில் கூட பசி உண்டாகும்.... அருமை மிக அருமை.... 😍😊

    • @user-re1bk2xd2d
      @user-re1bk2xd2d 4 ปีที่แล้ว

      ம் ம் ம் ம் 😍😍

  • @raghuvishnu2562
    @raghuvishnu2562 2 ปีที่แล้ว +1

    ಒಳ್ಳೆಯ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಿರುವ. ನಿಮಗೂ ಒಳ್ಳೆಯ ದಾಗಲಿ

  • @sheikallavudeen3115
    @sheikallavudeen3115 2 ปีที่แล้ว

    உங்க நல்ல மனசுக்கு உங்க 5 பேரும் நல்லா இருப்பீங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dhonimahibhai2761
    @dhonimahibhai2761 4 ปีที่แล้ว +446

    அம்மிக்கல்லு அய்யனார் fans lam oru like pottu ponga

  • @fariz_zammed0819
    @fariz_zammed0819 4 ปีที่แล้ว +501

    *Camera man fans like*
    Maliyali

  • @asanthiihalagamage7414
    @asanthiihalagamage7414 2 ปีที่แล้ว +1

    I am a Sri Lankan and I always watch your amazing videos.I learn a lot about South Indian cuisine .It is wonderful the way you present the video and It really is a pleasure to watch them.Keep up your good work.All the best!!

  • @ramjansyed9387
    @ramjansyed9387 ปีที่แล้ว

    first time unka vidio pakkurom muthiyor illathuku kodukurathu nalla visayam🙏👍

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 3 ปีที่แล้ว +276

    கேமராமேன் அண்ணே ரொம்ப நன்றி 🙏🙏 இதுல என்னன்னா குறை இருக்கு இதுவே போதுமானது அண்ணாச்சி 👌👌

    • @sundarvadivel7009
      @sundarvadivel7009 3 ปีที่แล้ว +2

      கருப்பா ஒரு பையன் அம்மி அறைக்கிறானே அவன் கொஞ்சம் ஒவர். கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். மற்றபடி சூப்பர்.

    • @manjunathchintaginjal4471
      @manjunathchintaginjal4471 3 ปีที่แล้ว +1

      @@sundarvadivel7009 uuuuuuuuu

    • @RahulRahul-sn4bg
      @RahulRahul-sn4bg 3 ปีที่แล้ว +1

      @@sundarvadivel7009 what he done abusive

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +1

      @@sundarvadivel7009 unakku pidikalana poite iru villager apdi than iruppanga

    • @boopathy834
      @boopathy834 3 ปีที่แล้ว +1

      @@sundarvadivel7009 போய் ummpu

  • @Gayathri-cr1uh
    @Gayathri-cr1uh หลายเดือนก่อน

    Best cameraman , Lovely family and everything is clean and perfect ... generosity ❤️total package of love ...stay blessed my brother's... Respect from Malaysia

  • @pachalasunilkumar
    @pachalasunilkumar ปีที่แล้ว

    I like your social works guys

  • @128relaxing4
    @128relaxing4 3 ปีที่แล้ว +384

    I'm from Thailand actually I really don't ur language but I look how to cook very amazing 😍

  • @vsrn3434
    @vsrn3434 3 ปีที่แล้ว +79

    Camera...super...உண்மையில்..professional..கெட்டது..போங்க..அமர்க்களமான படபிடிப்பு..hats off

  • @SumitSingh-gd4vg
    @SumitSingh-gd4vg วันที่ผ่านมา

    I love this channel I will love you all remember

  • @sbalu3194
    @sbalu3194 ปีที่แล้ว +1

    Neenga samaikkum pozhudhu en family kuda erukkumpola erukkum very nice brothers

  • @trendingstatustamil800
    @trendingstatustamil800 4 ปีที่แล้ว +43

    உங்க team ku உங்க மேல ரொம்ப பொறாமை தலைவா... எவ்ளோ நால கேட்டோம், இப்பதான் உங்கள காட்டுறங்க... #hitlike_camaramen 🎥📸📽️.

  • @venugopal7353
    @venugopal7353 4 ปีที่แล้ว +77

    Camera man anna ki ఒక లైక్ వేసుకోండన్నా 😍😍😍😍

  • @PSvedios
    @PSvedios ปีที่แล้ว

    அருமையான புகைபட கலைஞர் வாழ்க வளமுடன்

  • @fathima6320
    @fathima6320 2 ปีที่แล้ว +1

    Camera man Anna nenga ivlo simple ah irupinga nu ethir pakkala anna super na😊

  • @joashelan8147
    @joashelan8147 4 ปีที่แล้ว +429

    next video we must see vedio editor
    Who wants to see vedio editor then give like here,
    👇

  • @suganyakannan2405
    @suganyakannan2405 4 ปีที่แล้ว +68

    Really I appreciate the camera man's simplicity he magnifies the dishes absolutely drool over .hats off.

  • @maheshwari5199
    @maheshwari5199 ปีที่แล้ว

    Nenga masala potrathu paakave romba aalaga irukku
    Sapta inum super aahh irukkum
    Nenga pantra Ellam dish um romba super aahh irukkum bro
    Valthukal

  • @yobo2309
    @yobo2309 20 วันที่ผ่านมา

    Very level 👌💯akkum thetha ungye mansye very level ❤❤❤❤God Shiva ♥mansye mathuri akkum ❤❤❤❤❤❤❤

  • @pathamavathig9189
    @pathamavathig9189 4 ปีที่แล้ว +31

    Mutton cut panra brother kum oru like

  • @navaladimadhan1920
    @navaladimadhan1920 4 ปีที่แล้ว +57

    Camera man யதார்த்த பேச்சு மற்றும் பணிவு ரொம்ப அருமை

  • @leenaleena6855
    @leenaleena6855 หลายเดือนก่อน

    Ayoo camera man anna nanga than kathukunum. Unga kita... Romba nature ah azhaga katringa anna... ❤❤❤❤