இசை பிரம்மாவே, உன்னை இசையில் வெல்ல,இனி மேல் உலகில் எவனும் பிறக்க போவதில்லை..அதற்கு தகுந்தவாறு SPB கிடைச்சார் பாருங்க. இசையால் உலகையே அசைத்து பார்த்தவர்கள் நீங்கள் இருவரும். .what a legendary couple?
இதழில் கதை எழுதும் நேரமிது SPB & KSC ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ…. பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆஆஆஆ….. மனதில் சுகம் மலரும் மாலையிது ஆண் : இளமை அழகை அள்ளி, அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது + ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது =================================== ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு, ஏதேதோ எண்ணம், என் நெஞ்சில் உதிக்கும் பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண் : இனிய பருவமுள்ள, இளங்குயிலே இனிய பருவமுள்ள, இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் _ மன்மதக் காவியம் என்னுடன் எழுத பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண் : மாலை மலா் மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ…. பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது ======================================= ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல், கார்மேகம் என்றே , நான் சொல்வேன் கண்ணே பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா ஆண் : அழகைச் சுமந்து வரும், அழகரசி.. அழகைச் சுமந்து வரும், அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது, மாரன் கணை வந்து மார்பினில் பாயுது பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆஆஆஆ… ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது, இன்பங்கள் அழைக்குது + ஆஆஆ…. + இதழில் கதை எழுதும், நேரமிது..
அய்யா தெய்வமே 🙏 உம் பாடல்கள் இயற்கையோடு இனணந்து எமது அகத்தில் நுழைந்து ஜகத்தை அசைக்கிறது மனசில் வலியுடன் சேர்ந்த இன்பம் இனணகிறது !! இனிமேல் இதை மிஞ்ச யாருமே வரப்போவதில்லை!!இது பொய்யில்லை நான் கண்ட உண்மை🙏🔥🙏🔥🙏🔥🕊
This song written by pulamai pithan, only special writer can deliver this, lovely composed by raja sir, beautifully sung by spb chitra and finely picturised by KB
2022 April End Motta madila paduthttu with your loved one pair this Song what a moment Raja sir இசை என்றால் நீங்கள் தான் நன்றி நன்றி நன்றி இது போன்ற பாடல்கள் தந்ததற்கு
I have listened to this song countless times a day, and even now, as I write this comment, I am still captivated by it. It has become my recent favorite, as it lingers in my mind constantly. I find myself singing this song while enjoying my leisurely walks. 🤩🎶🎼
"இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஹஆ.. மனதில் சுகம் மலரும் மாலையிது மான்விழி மயங்குது..ஹஆ.. மனதில் சுகம் மலரும் மாலையிது இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மத காவியம் என்னுடன் எழுது நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதுக்கடி ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி காலம் வரும்வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ மாலை மணமாலை இடும் வேளைதனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஹஆ.. மனதில் சுகம் மலரும் மாலையிது தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகந்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது மங்கை உன் பதில் மனதினை கவருது மாறன் கணை வந்து மார்பினில் பாயுது காமன் கணைகளை தடுத்திடவே காதல் மயில் துணையென வருகிறது மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும் ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான்விழி மயங்குது..ஹஆ.. இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஹஆ.. இதழில் கதை எழுதும் நேரமிது" ~~~~~~🔸️●🔸️~~~~~~ ✔🔸️உன்னால் முடியும் தம்பி ✔🔸️1988 ✔🔸️எஸ்.பி. பாலு ✔🔸️ சித்ரா ✔🔸️இளையராஜா ✔🔸️முத்துலிங்கம்
Me again here Sailing wit diz sg afta long time, Connected wit Bluetooth speaker + colour lights. Cloudy weather since mrng. All fmly mmbrs at home except Appa. 19/7/23 Wednesday 5:55pm (public holiday) @TA, seremban Malaysia 🇲🇾
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா
நான் அறிந்தவரை கடந்த இருபது ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு காதல் பாடல் வந்தது இல்லை.
இனி வரப்போவதும் இல்லை நண்பரே.
@@savariagastin7265 correct
Unmai..
@@savariagastin7265 மிகச் சரியாக சொன்னீ்ர்கள்.
@@savariagastin7265 மறுக்க முடியாது
இசை பிரம்மாவே, உன்னை இசையில் வெல்ல,இனி மேல் உலகில் எவனும் பிறக்க போவதில்லை..அதற்கு தகுந்தவாறு SPB கிடைச்சார் பாருங்க. இசையால் உலகையே அசைத்து பார்த்தவர்கள் நீங்கள் இருவரும்.
.what a legendary couple?
புலமைப் பித்தன் வரிகளில் இளையராஜா இசை.அருமையான பாடல்.
Muthulingam
இளையராஜா அவர்களின் பாடலை play செய்த பிறகு பாதியில் நிறுத்தவே முடியாது❤❤❤❤❤ இதயத்தை ஏதோ செய்யும் 😍
இதழில் கதை எழுதும் நேரமிது
SPB & KSC
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆஆஆஆ…..
மனதில் சுகம் மலரும் மாலையிது
ஆண் : இளமை அழகை அள்ளி, அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது +
ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது
===================================
ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு,
ஏதேதோ எண்ணம், என் நெஞ்சில் உதிக்கும்
பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
ஆண் : இனிய பருவமுள்ள, இளங்குயிலே
இனிய பருவமுள்ள, இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம் _ மன்மதக் காவியம் என்னுடன் எழுத
பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெண் : மாலை மலா் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
=======================================
ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்,
கார்மேகம் என்றே , நான் சொல்வேன் கண்ணே
பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்
அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
ஆண் : அழகைச் சுமந்து வரும், அழகரசி.. அழகைச் சுமந்து வரும், அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை
முகமென யாரதைச் சொன்னது
ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது,
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது
ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது
பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆஆஆஆ…
ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது,
இன்பங்கள் அழைக்குது + ஆஆஆ…. +
இதழில் கதை எழுதும், நேரமிது..
Enna oru pattu
Sema
Semma
பிழைகள் இல்லாமல் எழுதியிருக்கீங்க
Super
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
Correct
👌ARUMAI... MIGA ARUMAI
No innorthar ieukkaru ar rahman avaru ilayarajavukku mela
இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் இனிமையாகாவே இருக்கும்
இந்த பாடல் காதலர்களின் அழகிய ஊடலை இனியதாய் பொழிகிறது... அவன் மேகம் என்றும் நிலா என்றும் கூற அவள் அதை மறக்க...❤❤❤
What a interlude music❤❤❤❤❤
சிறந்த கவி....
சிறப்பான இசை.....
அருமையான குரல்.......
I love it...... more
Soulful composition & amazing singing
அய்யா தெய்வமே 🙏 உம்
பாடல்கள் இயற்கையோடு
இனணந்து எமது அகத்தில்
நுழைந்து ஜகத்தை அசைக்கிறது
மனசில் வலியுடன் சேர்ந்த
இன்பம் இனணகிறது !!
இனிமேல் இதை மிஞ்ச யாருமே
வரப்போவதில்லை!!இது
பொய்யில்லை நான் கண்ட
உண்மை🙏🔥🙏🔥🙏🔥🕊
Yes..
U r a great fan of raja sir..
@@இசைப்பிரியை-ம5த mmm...
Nice song. Lovable lyric. Very feel ful voice. Both SPB sir And Chitra amma.
Lyric, male voice and female voice ellam sollirukinga..
But the real master here is none other than Maestro Ilaiyaraaja 😎
Hi
Only raja sir can make music like this. 🙏🙏
SPB ஜயா நீங்கள் மண்ணோடு மறைய வில்லை எங்கள் ஒவ்வொருவரின் காதல் உணர்வாய் எங்கள் மனதோடு மறைந்து இருக்கிறாய் அழிவில்லை என்றும் உங்கள் காதல் வரிகளுக்கு ,,,
Wonderful Song, well composed my Isai Gnani Ilayaraja Sir. My favorite and evergreen song. Well sung by SPB and Chitra.
இசையின் அரசனே..... பாடலின் வரிகள்.... இப்படி ஒரு படைப்பா என மெய்சிலிர்க்கிறது... ❤❤
2022 இல் Intha padalai kettu mayankuren....
புலமைப்பித்தன் போன்ற தமிழ் அரக்கர்களை ஒதுக்கிவைத்த பழி இசைச்சித்தரையே சாரும்.
Muthulingam
WHAT A CLEAR VOICE & MUSIC...🙏 GREAT RAJA SIR 👍
What a song... 👌👌
This song written by pulamai pithan, only special writer can deliver this, lovely composed by raja sir, beautifully sung by spb chitra and finely picturised by KB
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் poor அடிக்காது ❤
U mean bore
Enakku bore adikithu
Yes
🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Arumai.... Arumai... Mastro vin isaiku eede illai... Ethanai inimai.
என்ன ஒரு இசை ஆஹா அழகா😭
Smile @ 2.45 ❤️ miss u spb sir
2:42
Veruthutten thalaiva.... Evlo try pannalum intha finish la paada mudiyala.... Vazhga SPB Anna... 🙏🙏🙏🙏🌹❤️❤️
Thank you so much.The beauty of the song that the leader sings to the leader.
What a feeling when listen to this song. Hats off Iilayaraja sir.
2022 April End Motta madila paduthttu with your loved one pair this Song what a moment Raja sir இசை என்றால் நீங்கள் தான் நன்றி நன்றி நன்றி இது போன்ற பாடல்கள் தந்ததற்கு
I became 20 years young when I hear this song 👌👌👌
same
Illayaraja +spb =heaven
Harrish Jeyaraj + any singer = Heaven. Neenga thappa formula potrukenga. Ithu thaan correct
@@sivaKumar-pe5oj 😄😄😄
@@takil6859 😆😆😆
@@sivaKumar-pe5oj Yen ma
BALA SUBARAMANYAN SIR IS GREAT ALL SONG IS VERY GREAT
HANDS UP
Oh my goodness!!! Lyrics are stunning ....
Listening after several years, still engrossed
Absolute romantic song what composition by raja sir
one of my favourite song 💞
Spb sir and chitra mam your voice is so cute😊😊👍👍💐💐👌👌
இந்த பாடல் ஒவ்வொரு வரிகளையும் கேக்கும் பொழுது உடம்பு எல்லாம் சிலுக்கிற்றது. ❤❤❤
Always great Ilayaraja sir😎
DURING MY WALKING ...HEARED DIS SONG THERE S NO LIMITS....ALL D CREDITS GOES TO ONLY ONE LEGEND .......VERA YARU.....RAJA SIR THAN..🙏🙏🙏
Salute you Raaja Sir...
Remembering you, the late SPB Sir..
🎉Chithra ji
WHAT CAN WE SAY ..... MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC..
Manathukku inimaiyana paadal nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
എസ് പി ബി -ചിത്ര -ഇളയരാജ ♥️♥️
Thank you so much for this song 😘😍Spb my love ❤
Only SPB can sing like this.
Enna oru song lyrics wow semma romantic song ❣️❣️❤️❤️
Superb sir
Smooth feeling in my heart
Your heart in smooth 😁
Super song.listern during total silence mode.
Ilaiyaraja ❤ Spb ❤ Chithra ❤
What a music❤❤❤❤❤
Super love line sema cute......
Super lovable feelings in our 💕
WAT A LYRICS BY MUTHULINGAM AYYA
Sema, sema❣
அருமை
What a song mesmerizing!
I have listened to this song countless times a day, and even now, as I write this comment, I am still captivated by it. It has become my recent favorite, as it lingers in my mind constantly. I find myself singing this song while enjoying my leisurely walks. 🤩🎶🎼
You have done agood job pl post for male singer
Very good song pl post female voice for male singer
Itha kekum pothu mind la oru majic iruku
Super song...
2nd charanam, last time should be:
"மோகம் நெருப்பானால்..."
Such a beautiful song
Favourite song ☺️
Unbeatable song... Even robots can feel while hearing this song..🎉🎉🎉
Ennoda ring tone.
Massive attack of love
Vera level song.....
Lyrics by Muthulingam. That's the most important detail missing here what a ahame 😬😬
I looked for his name in 5 videos but he missed his credit.. Good to see
I too looking for the same
True Bro . Most of them post only musician and singers names . The backbone is the lyricist . Thanks for sharing 👍💐💐😊
@@ASHOKKUMARAING முத்தான வரிகளைத்தந்த முத்துலிங்கம்
Muthulingam ah inimel na post pandra... Great lyrics he too shares the credit
Lalitha kala raaga. Carnatic music beautiful adaptation
Elayaraja, the great mucisian. ❤️
God selection.
TEAM WORK always rocks
2k 🥺👏👏👏👏👏👏
SPB &Chitra .
Elayaraja the great musician ❤️
Chithra Amma voice 😍
I love this song
Favorite song 😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀
Semma songs
Pattu kakum potha love feel, seelkuthu
Nice my fevrt
Beautiful
Nice lyric😍
❤❤❤❤❤❤very super🎉🎉🎉🎉🎉🎉
Super song
Sema song vaipailla spb sir great
My favourite song
Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
Idhazhil kadhai ezhudhum neramidhu
Inbangal azhaikudhu… aaaaaa….
Female : Manadhil sugam malarum maalaiyidhu
Maanvizhi mayangudhu aaaaaaa…..
Manadhil sugam malarum maalaiyidhu
Male : Ilamai azhagai alli anaipadharkae
Ilamai azhagai alli anaipadharkae
Irukaram thudikudhu thanimaiyum
Nerungida inimaiyum pirakkudhu
Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
Male : Kaadhal kiligal rendu jaadai pesakandu
Yedhaedhoo ennam en nenjil udhikkum
Female : Naanum neeyum serndhu ragam paadumbodhu
Neer oodai pola en nenjam inikkum
Male : Iniya paruvamulla ilanguyilae
Iniya paruvamulla ilanguyilae
Yen inum thaamadham manmadha kaaviyam ennudan ezhudha
Female : Naanum ezhudhida ilamaiyum thudikkudhu
Naanam adhai vandhu idaiyinil thadukkudhu
Male : Yenghi thavikaiyil naanangal edharkadi
Yekkam thanindhida oru murai thazhuvadi
Female : Kaalam varum varai poruthirundhaal
kanni ival malar karam thazhuvidumae
Male : Kaalam endraikku kanindhidumoo
kaalai manam adhuvarai poruthidumoo
Female : Maalai malar maalai idum velai thanil
Dhegam idhu virundhugal padaithidum
Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
Idhazhil kadhai ezhudhum neramidhu
Inbangal azhaikudhu… aaaaaa….
Female : Manadhil sugam malarum maalaiyidhu
Male : Thoghai polae minnum poovai undhan koondhal
Kaarmegham endrae naan solven kannae
Female : Paavai endhan koondhal vaasam yaavum andha
Megham thanil yedhu nee solvaai kannaa
Male : Azhagai sumandhu varum azhagarasi
Azhagai sumandhu varum azhagarasi
Aanandha poomugam andhiyil vandhidum sundhara nilavoo
Female : Naalum nilavadhu theyudhu maraiyudhu
Nangai mughamena yaaradhai sonnadhu
Male : Mangai un badhil manadhinai kavarudhu
Maaran kanai vandhu maarbinil paayudhu
Female : Kaaman kanaigalai thaduthidavae
Kaadhal mayil thunai ena varugiradhu
Male : Maiyal thandhidum vaarthaigalae
Mogam enum nerupinai pozhigiradhu
Female : Mogam nerupaaga adhai theerkum oru
Jeeva nadhi aruginil irukkudhu
Female : Manadhil sugam malarum maalaiyidhu
Maanvizhi mayangudhu aaaaaaa…..
Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
Inbangal azhaikudhu… aaaaaa….
Idhazhil kadhai ezhudhum neramidhu…
👌👌👌👌👌👌
Super songs
Pala nooru Yugangal indha paadalil vaazha pogiradhu....
Chitra madam awesome voice of this decade
"இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஹஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது..ஹஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
இளமை அழகை அள்ளி
அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி
அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட
இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து
ராகம் பாடும் போது
நீரோடை போல
என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மத காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும்
துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில்
தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள்
எதுக்கடி
ஏக்கம் தணிந்திட ஒருமுறை
தழுவடி
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை
இடும் வேளைதனில் தேகம்
இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஹஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
தோகை போலே மின்னும்
பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான்
சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல்
வாசம் யாவும் அந்த
மேகந்தனில் ஏது
நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம்
அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில்
மனதினை கவருது
மாறன் கணை வந்து
மார்பினில் பாயுது
காமன் கணைகளை தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது
மோகம் நெருப்பானால்
அதைத் தீர்க்கும் ஒரு ஜீவநதி
அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது..ஹஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஹஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது"
~~~~~~🔸️●🔸️~~~~~~
✔🔸️உன்னால் முடியும் தம்பி
✔🔸️1988
✔🔸️எஸ்.பி. பாலு
✔🔸️ சித்ரா
✔🔸️இளையராஜா
✔🔸️முத்துலிங்கம்
What a lyrics
I love my brother
Vera level song
The legend never dies!
Happy Chinese New year
@Taman Johor Jaya 22/1/2022 Sunday 12:20pm.
While Me n Ayya went to pick up Eddy bro. 🍁🔥💨😎🤙🏾
Me again here
Sailing wit diz sg afta long time,
Connected wit Bluetooth speaker + colour lights. Cloudy weather since mrng. All fmly mmbrs at home except Appa.
19/7/23 Wednesday 5:55pm
(public holiday)
@TA, seremban Malaysia 🇲🇾
Supper