Ithazhil kathai ezhuthum | Hrithik Jayakish | Priyanka | Super singer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2021
  • #Hrithik #priyanka
    Disclaimer: This content has been uploaded with no monetary intentions. The copyright of the video truly belongs to the owners. This channel and I do not claim any right over any of the graphics, images, songs used in this video. All rights reserved to the respective copyright owners.
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education, and
    research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”
    Please do like, share and subscribe :-)
    Thank you

ความคิดเห็น • 731

  • @muthuselvi2890
    @muthuselvi2890 2 ปีที่แล้ว +49

    ஏங்கி தவிக்கையில் நாணங்கள் ஏதற்கடி அந்த சிரிப்பு சூப்பர் டா🥰

  • @vimalraj9604
    @vimalraj9604 9 หลายเดือนก่อน +25

    மரணத்துக்கு பிறகு எப்புடி இந்த இசை பாடலை கேட்பது இந்த ஜென்மம் மட்டும் தான் கிடைக்கும் என்று ரொம்ப மனசுக்குள்ள ஒரு வருத்தம்

    • @rajasekarans2886
      @rajasekarans2886 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 9 หลายเดือนก่อน +15

    இனிமையான குரல். இச்சிறுவனுக்கு சரஸ்வதியின் அருள்கிடைக்கட்டும். நல்வாழ்த்துக்கள்.

  • @rathnakanthrathna5132
    @rathnakanthrathna5132 2 ปีที่แล้ว +108

    ப்ரியங்கா ஹிர்திக் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kannanpandian5628
    @kannanpandian5628 2 ปีที่แล้ว +14

    தம்பி நான் சூப்பர் சிங்கர் 6 சீரியல் பார்க்கவில்லை... ஆனால்...உனது பாடும் குரலுக்கு அடிமை .... இந்த பாடலை தினமும் ஒருமுறை கேட்பேன்..உனது சிரிப்போடு பாடும் வரியை மட்டும் 500 முறைக்கு மேல் ஸ்கிப் பன்னி பார்த்திருகக்கேன்...ஐ லவ் யுவர் வாய்ஸ்..!and யூ

  • @bhaskarji9200
    @bhaskarji9200 10 หลายเดือนก่อน +14

    இந்த சிறிய வயதில் நோட்ஸ்ஸை பார்க்காமால் பாடுவது அருமை.

  • @Jeevanya.K
    @Jeevanya.K 3 ปีที่แล้ว +295

    ஆண்:
    இதழில் கதை எழுதும் நேரமிது
    (இசை)
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ….
    பெண்:
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ…..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    (இசை)
    ஆண்:
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது தனிமையும்
    நெருங்கிட இனிமையும் பிறக்குது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    (இசை)
    ஆண்:
    காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
    ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
    பெண்:
    நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
    நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
    ஆண்:
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம்
    மன்மதக் காவியம் என்னுடன் எழுது
    பெண்:
    நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
    ஆண்:
    ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
    ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
    பெண்:
    காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    ஆண்:
    காலம் என்றைக்கு கனிந்திடுமோ
    காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    பெண்:
    மாலை மண மாலை இடும் வேளை தனில்
    தேகம் இது விருந்துகள் படைத்திடும்
    ஆண்:
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ….
    பெண்:
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    (இசை)
    ஆண்:
    தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
    கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
    பெண்:
    பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
    மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
    ஆண்:
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
    பெண்:
    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
    ஆண்:
    மங்கை உன் பதில் மனதினைக் கவருது
    மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
    பெண்:
    காமன் கணைகளைத் தடுத்திடவே
    காதல் மயில் துணை என வருகிறது
    ஆண்:
    மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது
    பெண்:
    மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு
    ஜீவ நதி அருகினில் இருக்குது
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ…
    ஆண்:
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ….
    இதழில் கதை எழுதும் நேரமிது

  • @malaimani1292
    @malaimani1292 2 ปีที่แล้ว +26

    எந்த பாடலாக இருந்தாலும் அசால்ட்டாக பாடுகிறாய் .......உனக்கு நான் அடிமை டா தம்பி❤️❤️❤️❤️❤️👍👍

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 2 ปีที่แล้ว +44

    என்ன ஒரு அனாசயம் ..சங்கதிகளை சற்றும் அலட்டிக்கொள்ளாமல் ஊதி தள்ளுகிறான்.இந்த வயதுக்கு இஃது மிகவும் அபூர்வம் ..வாழ்க பல்லாண்டு ஹிருத்திக் ..

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 ปีที่แล้ว +198

    கடவுள் உனக்கு பூர்ண ஆயுள் கொடுத்து இப்படியே பாடி அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் 🙏🥰😍

  • @masthanfathima135
    @masthanfathima135 3 หลายเดือนก่อน +5

    இந்த குழந்தை 👶 பாடுவதை பலமுறை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை . இனிமேலும்
    இவன் பாடலைக் கேட்டுக்கொண்டே இருப்பேன் . வாழ்க வளத்துடன் குழந்தை.

  • @vrlavibaran
    @vrlavibaran 2 ปีที่แล้ว +117

    என்ன ஒரு அற்புதமான உச்சரிப்பு.. இருவருமே.. ஏற்ற இறக்கங்கள் - வர்ணிக்க ‌வார்த்தை இல்லை.. வாழ்த்துக்கள்.

  • @p.pushpalathap.pushpalstha5871
    @p.pushpalathap.pushpalstha5871 2 ปีที่แล้ว +15

    நாம் ஒரு SPB sirஐ இழந்தோம் கடவுள் இன்னொரு ஷ்ரித்திக்கை கொடுத்துள்ளது வாழ்த்துக்கள்

  • @sethulakshmisekhar1070
    @sethulakshmisekhar1070 3 ปีที่แล้ว +139

    வாழ்த்துக்கள் என் செல்லக் குட்டி. என் குட்டி SPB யை என்ன சொல்லி பாராட்டுவது கண்ணா. பாராட்ட வார்த்தைகளே இல்லை செல்லக் குட்டி. 👍 👍 👍 👍 👍

  • @sethulakshmisekhar1070
    @sethulakshmisekhar1070 3 ปีที่แล้ว +122

    வாழ்த்துக்கள் என் செல்லக் குட்டி. உன் அந்த ஒரு சிரிப்புக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஈடாகாது கண்ணா.

    • @sasirekhasankar2154
      @sasirekhasankar2154 3 ปีที่แล้ว +8

      உண்மை அந்த சிரிக்கும் இடத்தை மட்டும் ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன்

    • @saraswathysuresh3312
      @saraswathysuresh3312 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌

    • @ramnathchinnu3688
      @ramnathchinnu3688 3 ปีที่แล้ว +1

      0rd.

    • @top1bayan169
      @top1bayan169 3 ปีที่แล้ว +1

      @@sasirekhasankar2154
      Wzz
      Y
      Zr
      Added
      ☺️$🎂

      🎂^"

    • @top1bayan169
      @top1bayan169 3 ปีที่แล้ว

      @@sasirekhasankar2154
      Wzz
      Y
      Zr
      Added
      ☺️$🎂

      🎂^"

  • @SUDMAA
    @SUDMAA 3 ปีที่แล้ว +323

    எல்லோரும் ஹ்ரிதிக் கை பாராட்டினார்கள்..ஆனால் பிரியங்கா வை பாராட்ட மறந்து விட்டார்கள்...

    • @adhiyamanmanickam8448
      @adhiyamanmanickam8448 2 ปีที่แล้ว +33

      She is a rock star already.

    • @vadakkanyt6677
      @vadakkanyt6677 2 ปีที่แล้ว +20

      எப்பா அவங்க already legend 😎

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 2 ปีที่แล้ว +11

      Yes she is most talented girl

    • @jayandhip.moorthy9861
      @jayandhip.moorthy9861 2 ปีที่แล้ว +7

      Avunga content stant ah இருக்கும் போது avlo பாராட்டு வங்கிருகங்கா

    • @gabriealc8266
      @gabriealc8266 2 ปีที่แล้ว +3

      Romba crt

  • @kannanr7196
    @kannanr7196 2 ปีที่แล้ว +11

    4 minutes but total mind tension relief super mind relax thantha iruvarum nantraga irunthu valkaiyil vetri adayanum,god bless same person

  • @arasamuthuchithambarakutta6471
    @arasamuthuchithambarakutta6471 2 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை எழுதிய கவிஞர் முத்துலிங்கம் அவர்களை பாராட்டுவோம்.

  • @sundararajan63
    @sundararajan63 4 หลายเดือนก่อน +2

    Both are Superb singers 👍👍

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 3 ปีที่แล้ว +125

    Priyanka nailed it!!! 👏👏👏🥰 she’s all time best kiddo!

  • @mehnaz.y9575
    @mehnaz.y9575 ปีที่แล้ว +2

    *Super super...Enna solrathunnu theriyale avalavu super Hrithik &Priyanka* 👏👏👏👏👏👏👏👏👏😍God bless uuu

  • @selvakumarselva8273
    @selvakumarselva8273 2 ปีที่แล้ว +46

    Priyanka semma voice

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 ปีที่แล้ว +8

    மிக மிக அருமையாக பாடுகிறார் ஹ்ருதிக் நல்வாழ்த்துக்கள்

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 10 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பாடல். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 11 หลายเดือนก่อน +32

    இருவரும் நன்றாகப் பாடியது மனதை வருடுகிறது!

  • @cookwithanu6368
    @cookwithanu6368 2 ปีที่แล้ว +59

    உன் பாட்ட தினமும் கேட்கிறேன் கவலையெல்லாம் போகுது கண்ணா

  • @rubyfrixes9982
    @rubyfrixes9982 2 ปีที่แล้ว +9

    Hrithikkutta l usually heard "Ethalil kathayezuthum neramithu... Sang with Priyanka" I loved it. We miss you😘😘😘❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Userxyzid999
    @Userxyzid999 16 วันที่ผ่านมา +1

    அந்தப் பையன் சிரிச்சுட்டே பாடுற அந்த ஒரு வரிக்காகவே பலமுறை கேட்டிருக்கிறேன்

  • @geethae.p4025
    @geethae.p4025 11 หลายเดือนก่อน +6

    Child prodigy..little Hrithik..You know something..SP Balasubramaniam Sir must be smiling at you(his phenomenal smile) and blessing you from heaven..
    and Priyanka the way you supported this little genius reached you to a height in the minds of your admirers ,you can't imagine...Bowing my head infront of Ilayaraja sir,Muthulingam sir,SPB sir,Chithra chechi,Balachandar sir and Kamalhasan sir for giving us such a masterpiece ...you two kids Priyanka and Hrithik your names also will be ever remembered by music lovers whenever we hear this song,along with those legends..more than that what achievement one singer can make in their lifetime .❤

  • @brundhak6026
    @brundhak6026 2 ปีที่แล้ว +5

    Hrithik na ungaloda fans very super voice👌👌👌👌👌congradulation

  • @psatish1000
    @psatish1000 2 ปีที่แล้ว +42

    Only in Tamil u can smile like spb sir while singing . I don’t know how spb sir did that . Hats off

  • @king.of.drivier4394
    @king.of.drivier4394 ปีที่แล้ว +3

    ரித்திக் 💖 கலைவாணி குடியிருக்கும் உன் குரலில் நான் மயங்குகிரேன.

  • @vijinathan26
    @vijinathan26 2 ปีที่แล้ว +74

    I am in love with Hrithik's voice!!! May Perumal and Thayar pour you with all the blessings!!!

  • @zainabmobiles-tv9tw
    @zainabmobiles-tv9tw ปีที่แล้ว +16

    Addicted to both voices and the great output material tribute to the legend SPB Sir

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 2 ปีที่แล้ว +68

    His voice is poison getting inside and doing something can't describe, wishing him for long life 🙏🙏🙏🙏

    • @gajapathyneelavathy3389
      @gajapathyneelavathy3389 2 ปีที่แล้ว

      Kbh

    • @murugesank6592
      @murugesank6592 2 ปีที่แล้ว +1

      இறைவன் கொடுத்த கொடை நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @michelguna5250
    @michelguna5250 ปีที่แล้ว +5

    இருவருக்கும் என் இதயபுர்வமான வாழ்த்துக்கள் 💞🌹💞

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 3 ปีที่แล้ว +28

    My heart melt after hearing the boy's voice,Hareva wat a awesome voice.Hr will be the next spb. Love U from Malaysia

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 ปีที่แล้ว +4

    ஏங்கி தவிக்கையில் நானங்கள் எதற்கடி
    ஏக்கங்கள் தனிந்திட ஒருமுறை தழுவடி...♥♥♥

    • @vel7412
      @vel7412 ปีที่แล้ว

      😂

    • @manimuthu9083
      @manimuthu9083 ปีที่แล้ว

      2oo vathu thadava ketkiren hrithi nerla paakkanum chellakutty

  • @voiceofmani8996
    @voiceofmani8996 2 ปีที่แล้ว +36

    What a talented child .god bless you kirthik

  • @vidyaramani1408
    @vidyaramani1408 2 ปีที่แล้ว +52

    Superb composition based on Raagam' Lalitha'.. What a song?
    Priyanka and Hrithik did 200 percent justice to the original version.. Very talented.. God bless you both

  • @mamallansubramaniam8220
    @mamallansubramaniam8220 2 ปีที่แล้ว +12

    Two super talented singers. I enjoyed it very much

  • @anjalimurali4004
    @anjalimurali4004 2 ปีที่แล้ว +6

    Priyanka Hrithik semma super

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 2 ปีที่แล้ว +21

    Priyanka did her magic again!!! God bless baby 🙏 be blessed always!!!! Her clarity was amazing!!!!

  • @kavikalai5864
    @kavikalai5864 2 ปีที่แล้ว +4

    Priyanka Sister and kutty harithik nice voice all song super

  • @sainath3961
    @sainath3961 2 ปีที่แล้ว +3

    செல்லக்கண்ணா!உன் இளமைததும்பும்-இனிமைகொஞ்சும் குரல் இளம் பூவில் சிந்தும் தேனாக இனிக்கிறது!

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 13 วันที่ผ่านมา +1

    ❤❤❤ இந்த..ஜென்மத்தி...இத்த...பாடலை.....கேட்டது...என்...புன்னியம்...அவர்களூம்...ரசிக்கும்...பாடல்... நன்றி வணக்கம்

  • @ssarvakumar
    @ssarvakumar 4 หลายเดือนก่อน +1

    Hrithik is outstanding 😍

  • @gabriealc8266
    @gabriealc8266 3 ปีที่แล้ว +24

    Hirthik thambi un voice sema. Ur bright future in ur life.

  • @mersalmanikandan5874
    @mersalmanikandan5874 3 ปีที่แล้ว +3

    Love you Priyanka Chellam 😘😘😘😘😘😘😘

  • @hafizahamed4335
    @hafizahamed4335 2 ปีที่แล้ว +5

    Priyanka rithik sema voice

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 3 ปีที่แล้ว +24

    Hrithik voice soooooo mesmerizing God bless you

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 3 ปีที่แล้ว +29

    Outstanding singing by both.

  • @Mohamed_Haaris
    @Mohamed_Haaris ปีที่แล้ว +3

    Priyanka Hrithik voice super 👌👌

  • @kaushick7718
    @kaushick7718 2 ปีที่แล้ว +44

    உயிரோட்டமுள்ள பாடல்... தமிழின் இனிமை....
    இன்றும் புதுமை...

  • @sheeladas6972
    @sheeladas6972 3 ปีที่แล้ว +12

    😘monu ente mutham

    • @senthilsomu1456
      @senthilsomu1456 2 ปีที่แล้ว

      Prinyanka best voice.... Super...

  • @anbarasananbu8151
    @anbarasananbu8151 7 หลายเดือนก่อน

    Very nice. நீங்க இரண்டு பெரும் பெரிய ஆல வரண்ணும். வாழ்த்துக்கள்

  • @ammusri6564
    @ammusri6564 2 ปีที่แล้ว +40

    02:14 what a mesmerizing smile with his lovely divine VOICE

    • @shankarsiva8196
      @shankarsiva8196 ปีที่แล้ว

      He would not even know why people laughed for that

  • @vijayarajm3261
    @vijayarajm3261 2 ปีที่แล้ว +3

    உங்கள் இருவரையும் இறைவன் திருவருள் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் என மனமாற வாழ்த்தும் உங்கள் அண்ணன்.

    • @rajakala8728
      @rajakala8728 2 ปีที่แล้ว

      👌👌👌🙏🙏🙏

  • @Prinzzss
    @Prinzzss 2 ปีที่แล้ว +8

    Heavenly,,, blessed🤩🤩🤩😍😍👌👌👌👏👏

  • @aadukalamkarthick6160
    @aadukalamkarthick6160 2 ปีที่แล้ว +4

    I love priyanka voice 😍😍😍🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘

  • @jaganhari
    @jaganhari 3 ปีที่แล้ว +10

    മനോഹരം, അതി മനോഹരം.... പ്രിയങ്ക 🥰🥰🥰🥰🥰🥰

  • @vaijayanthimaladeenadayala1680
    @vaijayanthimaladeenadayala1680 2 ปีที่แล้ว +5

    Kutti Krishna, today 3-7-2021,saw Tamil super singer program @9.30pm,spb sir songs spl round, u r there .after a long time I'm seeing u in tamil channel. The way you sang is so amazing like always. One participant sang this song. U, know what I felt. Only when my kutti Krishna sings we ppl feel the crisp, innocent, divine bhavam. No body can match your singing. especially ur innocence sweet face bahvam,seems like bakthi to God. So sincere, dedicated like saints to God. U make us to feel the same, when ever you sing, what ever you sing. Kanna, u r my little Krishna, dear. May God bless you with all the happiness of this world

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 5 หลายเดือนก่อน

    மிகவும் கடினமான பாடலை அழகாக பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்

  • @jeevithaviswanathan84
    @jeevithaviswanathan84 2 ปีที่แล้ว +3

    Enn sogam, valiellam unn patil marai girathu. thank u chellam God bless 🙌 u

  • @sureshbabu6554
    @sureshbabu6554 3 ปีที่แล้ว +767

    முதன் முதலில் நான் ஒரு ரசிகன் உனக்கு மட்டுமே... இதுவரை நான் யாருககும் ரசிகன் இல்லை... இப்படி ரசித்ததும் இல்லை... வாழ்க வளமுடன்....

  • @spasp-gd1dw
    @spasp-gd1dw ปีที่แล้ว +2

    ഇതിൽ പാടിയ പെൺകുട്ടി ആസാധ്യമായി പാടി.

  • @saradatummalapalli5732
    @saradatummalapalli5732 2 ปีที่แล้ว +3

    Wow superb da chella kutti Hrithik and Priyanka dear, no words to express my joy , excellent rendition, I wish you both a successful career and God bless you both 😍😍😍😍😍😍😍😍🎶🎶🎶🎶🎶🎶🌺I listened to this song many a time

  • @kalaijagan6370
    @kalaijagan6370 2 ปีที่แล้ว +6

    Both are rocking, speachless

  • @aravindchakkaravarthy6388
    @aravindchakkaravarthy6388 3 หลายเดือนก่อน

    புல்லாங்குழல் இசை சிறப்பு சகோ

  • @annusannus3043
    @annusannus3043 3 ปีที่แล้ว +7

    Hrithik super💗💗💗💗💗❣❣❣❣❣❣❣🏅🏅🏅

  • @pavithrapaviyazhini6457
    @pavithrapaviyazhini6457 2 ปีที่แล้ว +5

    My favorite song❤❤❤❤❤❤❤❤ semma voice I love this 👌👌👌❤❤❤❤

  • @vishnu.p7225
    @vishnu.p7225 2 ปีที่แล้ว +1

    Nan romba romba rasitha super singer nithan kanna valga valamudan

  • @ace_gaming_pvt
    @ace_gaming_pvt 2 ปีที่แล้ว +2

    Excellent voice Priyanka N GOD BLESSED CHILD BOTH

  • @kpopfanlisa
    @kpopfanlisa 2 ปีที่แล้ว +3

    God bless you Hrithik no other word chellam

  • @thiyagarajanva8149
    @thiyagarajanva8149 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்த வார்த்தை இல்லை... 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👌👌

  • @narayani6427
    @narayani6427 2 ปีที่แล้ว +7

    Priyanka fantastic....Hrithik super....both together wonderful

  • @ushasha1508
    @ushasha1508 2 ปีที่แล้ว +3

    Love you priyanka darling ..... U r special one very closed my heart

  • @iswaryas4907
    @iswaryas4907 ปีที่แล้ว +10

    It's been a year ago.. but still this song ❤️❤️❤️ whenever I m hearing this original song I remember this guys performance.. it's just amazing.. long way to go both of u guys..

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 10 หลายเดือนก่อน

    Excellent excellent
    Extraordinary performance
    Super super.
    👏👏👏👏👏👏👏

  • @adhavkrishna9870
    @adhavkrishna9870 3 ปีที่แล้ว +9

    Excellent 👏👏👏👏🥰🥰🥰🥰

  • @Akash-yf2cc
    @Akash-yf2cc 2 ปีที่แล้ว +7

    2:14 that smile

  • @GeethaGeetha-ro9of
    @GeethaGeetha-ro9of 2 ปีที่แล้ว +1

    Hrithik super நல்லா பாடர கன்னா சிரிச்சுகிட்டே பாடியது நல்லாயிருக்கு .நீங்க இரண்டு பேரும் பாடியது நல்லாயிருக்கு God bless

  • @murugesanraman1107
    @murugesanraman1107 2 ปีที่แล้ว +6

    சிரித்துக் கொண்டே பாடும் அந்த இரு வரிகள் vera level.....love you da boy❤️

  • @cbePrasath-kd9og
    @cbePrasath-kd9og 11 หลายเดือนก่อน +1

    Super songs

  • @sekarsekar2507
    @sekarsekar2507 2 ปีที่แล้ว +4

    இப்படிப்பட்ட இனிமையானவர்களுக்கு இன்னும் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், சினிமாக்காரர்களிடம் தான் குறையிருக்கிறது!

  • @sundararajanp7244
    @sundararajanp7244 2 หลายเดือนก่อน

    Hrithik parents are really adorable!

  • @sharmiyazhisai7060
    @sharmiyazhisai7060 3 ปีที่แล้ว +12

    Recently addicted, paa vera level💓💓💓💓💓

  • @RStricker
    @RStricker 10 หลายเดือนก่อน +1

    என்ன வாய்ஸ் ஐயோ 🤌🤌🤌

  • @badmak5420
    @badmak5420 3 ปีที่แล้ว +6

    Super sweet voice

  • @rockirock7153
    @rockirock7153 3 ปีที่แล้ว +5

    Supar. Supar so happy love you 😍 happy ❤️❤️❤️😍

    • @rockirock7153
      @rockirock7153 3 ปีที่แล้ว

      Thanks 🙏 kutti ❤️😍

  • @vaijayanthimaladeenadayala1680
    @vaijayanthimaladeenadayala1680 3 ปีที่แล้ว +37

    Dear, what ever you sing, a divine innocence sweetness comes into the songs and makes our soul cry, as if gopikas,around Krishna God.,can't express, divinity in ur voice.

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 4 หลายเดือนก่อน

    Hrithik super voice godbless you child priyanka sema kural inemai
    Godbless you child ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rubymuthukumar6174
    @rubymuthukumar6174 2 ปีที่แล้ว +6

    Awesome.. well combined singing

  • @suryanarayankrishnaiyer4812
    @suryanarayankrishnaiyer4812 6 วันที่ผ่านมา

    Hridik and sridar sena both are gods gift

  • @anilkumarhpoojar
    @anilkumarhpoojar 10 หลายเดือนก่อน +2

    I listened this song just 2 months back, that too short video of You TH-cam, from that day am mad about this song because of this boy. How he is singing as well as that girl also, his confidence expression infront of legendry "Chitramma" great. Am from Karnataka I love Telugu Tamil songs, i have craze on Tamil songs and language, I almost 50% of the song learning, compare to other Tamil songs, this song has different & difficulty words, so am struggling to learn. I love this song and kids.

  • @vasanta02
    @vasanta02 ปีที่แล้ว

    Simply superb.

  • @rojaasraf1026
    @rojaasraf1026 2 ปีที่แล้ว +1

    Chlm cute da thambi God bless you ma Priyanka all ways super

  • @torontotamilvlogsp4853
    @torontotamilvlogsp4853 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை
    வார்தைகள் இல்லை வர்ணிப்பதற்கு 👌

  • @rithikk8724
    @rithikk8724 2 ปีที่แล้ว +1

    Super Hrithik Priyanka

  • @amyeipe
    @amyeipe 3 ปีที่แล้ว +5

    Hrithik ❤️❤️❤️❤️❤️❤️