Flirting with Cute Waitress Prank😍Tamil Prank

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • VJ
    Prithivi KPR
    ...
    Edit
    Navin
    ....
    Camera
    Nanal Ganesh
    ....
    Follow On Facebook:
    / nellaithreesixty
    Follow On Instagram:
    / _nellai360
    Subscribe For More Videos.
    ©Nellai360

ความคิดเห็น • 977

  • @rabbit00r7
    @rabbit00r7 ปีที่แล้ว +391

    படிக்கும்போதே குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து வேலைக்கெல்லாம் செல்கிறாய் அருமை சகோதரி...👍உன் கஷ்டங்களை கடந்து சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்...💐💐💐

  • @Sksurya-n5e
    @Sksurya-n5e ปีที่แล้ว +457

    தலைவா சத்தியமா சொல்ர நீ பண்ண வீடியால இது தான் தல பக்கா❤️really I'm appreciate that girl💌

  • @catty988
    @catty988 ปีที่แล้ว +442

    அந்த பொண்ணு வேர லெவல்🎉🎉🎉🎉 நண்பா

  • @rahmanmani1755
    @rahmanmani1755 ปีที่แล้ว +97

    இந்த வீடியோ அழைப்பில் தனது குடும்ப சூழ்நிலையை கருதி உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரிக்கு நீங்கள் உதவுவது மிக பெரிய விஷியம் அண்ணா.இது போன்று உங்களின் பணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @smartsolai1712
    @smartsolai1712 ปีที่แล้ว +29

    யோ பங்காளி இந்தமாரி நல்ல விஷயம் நெறைய பண்ணுயா நாங்க support பண்றோம்❤❤💐💐

  • @duraiselvamchenal3925
    @duraiselvamchenal3925 ปีที่แล้ว +9

    சூப்பர் ப்ரோ இந்த மாதிரி ஹெல்ப் பண்ணுங்க வீடியோ வேற லெவல் 👌👌👌👌🙏

  • @alagesanayyappan7363
    @alagesanayyappan7363 ปีที่แล้ว +8

    அருமை சகோதரி 👌👌

  • @VinothSaro-h1m
    @VinothSaro-h1m หลายเดือนก่อน +1

    Arumaiyana prank thalaiva hats off👍 entha mathiri oru video va ethirpatha🤝 all the best

  • @krishnas3884
    @krishnas3884 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி பொண்ணு கடைச்சா வாழ்க்கை ல காசு பணம் இருக்கோ இல்லையோ ஆனால் சந்தோஷம் அதிகம் இருக்கும் ❤ Love you 😊

  • @charly6637
    @charly6637 ปีที่แล้ว +5

    Bro indha madhri people's ku neenga help panna nalla iruko bro, continue pannunga, ❤

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +3

    நல்ல பொண்ணு

  • @rashmikamanthana6630
    @rashmikamanthana6630 ปีที่แล้ว +3

    Super pro 🥰🤩✨️

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 ปีที่แล้ว +2

    தம்பி சத்தியமா நீ பண்ண வீடியால இது தான் தல பக்கா Form Watford Uk

  • @craimbm5683
    @craimbm5683 ปีที่แล้ว +2

    Anda ponnu paccila pratuhvi mayaggitan. Avanala number vagga mudiyal 😂😂❤️ i like this video

  • @Tamilfighters_club
    @Tamilfighters_club ปีที่แล้ว +2

    Impress panna tips venunnaaa Inga thaandaaaa varnum..😂😂😂

  • @thilojanthilo
    @thilojanthilo 10 หลายเดือนก่อน +2

    பொண்ணோட மணசு எனக்கு புடிச்சுருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless you sister ❤❤

  • @360SignMedia
    @360SignMedia ปีที่แล้ว +1

    Ithu unmayana prank ah iruntha ennods vaazhthukkal prithivi

  • @perumalraja.s321
    @perumalraja.s321 ปีที่แล้ว +14

    Final talk sema bro

  • @sureshdon4281
    @sureshdon4281 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா பீஸ் மட்டும் மறக்காம கட்டிருங்க

  • @rahmanhakam9008
    @rahmanhakam9008 ปีที่แล้ว +2

    Carrot colur marunalum..Unga charector marathu.. sema 😂😊

  • @Rv_1431
    @Rv_1431 ปีที่แล้ว +7

    Thanks for helping her prithvi anna ❤❤

  • @IlaiRaj
    @IlaiRaj 6 หลายเดือนก่อน

    Pro unga helping mind ku romba nanri pro....neenga vera level pro....❤❤❤❤❤

  • @josephraju4976
    @josephraju4976 ปีที่แล้ว +7

    தம்பி கலக்கும் சூப்பர் ❤

  • @Director316
    @Director316 11 หลายเดือนก่อน +1

    Hi bro, i m director SURENDHAR
    ...i really appreciate..... that'girl and u..

  • @shahanajafeir3186
    @shahanajafeir3186 ปีที่แล้ว +5

    I think one of the best episode
    You & your team best wishes
    Keep moving forward

  • @prathapprathap4776
    @prathapprathap4776 7 หลายเดือนก่อน

    Sister super 👍🌹
    Prithiv vera leval bro antha sister ku help i like bro❤

  • @KarthiKarthi-cn8go
    @KarthiKarthi-cn8go ปีที่แล้ว +4

    Vera level bro 🎉😊❤❤❤ Antha manasu than venum bro 👍👍👍

  • @muralidasm8781
    @muralidasm8781 5 หลายเดือนก่อน

    ഏറ്റവും കണ്ട വീഡിയോ ഇതാണ് എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ടത് ആ കുട്ടിയെ സഹായിച്ചതിന് വളരെ വളരെ വളരെ സന്തോഷവും തോന്നുന്നു അഭിനന്ദനങ്ങൾ പ്രീതി 🙏🙏❤️❤️❤️

  • @HarishHarish-ii4ud
    @HarishHarish-ii4ud ปีที่แล้ว +2

    Thalaiva ne vera level

  • @sabuputhanpalam4685
    @sabuputhanpalam4685 ปีที่แล้ว +1

    Good video ❤❤❤❤❤❤ please help that girl 🎉🎉🎉🎉🎉God bless you..& you're family 👪

  • @Premkumar-d5j
    @Premkumar-d5j ปีที่แล้ว +2

    Super bro 👍🤝

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 ปีที่แล้ว +1

    நல்ல காரியம் செய்தமைக்கு நன்றி
    வாழ்க வழமுடன்.

  • @gvkanishtailor6455
    @gvkanishtailor6455 ปีที่แล้ว

    தம்பி பொண்ணு பக்க தெளிவு 90 Kids இப்படி இருந்தோம் 2Kids இப்படி இருக்குறது அறிது நீங்க பல்பு தம்பி சுப்பர் போட்ட வீடியோவிலே இதான் மாஸ் நான் முதல்முறை Comment போடுறேன்

  • @RRchellam
    @RRchellam ปีที่แล้ว +3

    Sooooo sweet girl. ❤️

  • @sharanbabu2806
    @sharanbabu2806 ปีที่แล้ว +2

    Gratitude for you offer and she is literally a unique gem❤️

  • @sakthim559
    @sakthim559 ปีที่แล้ว +3

    Bro ongaludaya big fan 🤗🤗

  • @chiyanmanoj8885
    @chiyanmanoj8885 ปีที่แล้ว +2

    Enga oru nellai prithivi da😍💥

  • @madhaiyanperaman6485
    @madhaiyanperaman6485 ปีที่แล้ว

    நண்பா சூப்பர் கடவுள் ரூபத்தில் உன்னை பார்த்தேன் அந்த பொண்ணு படித்து மென்மேலும் உயர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @naveenhaasanshanmugam1679
    @naveenhaasanshanmugam1679 ปีที่แล้ว +4

    Sigma women👑❤️‍🔥

  • @nandhakumar239
    @nandhakumar239 ปีที่แล้ว

    லைக் - செடியில் பூவை பறித்து வைத்து கொள்வது....
    லவ் - பூச்செடியை வளர்ப்பது... அருமை அருமை பெண்ணே 👍👍👍

  • @aravitharavith4026
    @aravitharavith4026 ปีที่แล้ว +1

    Sema bro inthamathi girl ah life la fest time pakkuran intha vaaippai etpaduthi thantamaikku thank you so much antha girl eppabum nallarukkanum 😊

  • @mayakrishnans9559
    @mayakrishnans9559 ปีที่แล้ว +2

    Prithvi Anna super

  • @vadivelua934
    @vadivelua934 ปีที่แล้ว +1

    Super video ❤️👍

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว +1

    அடப்பாவிங்களா, prank show வே பாக்காத என்னையும் daily பாக்க வச்சுட்டிங்களே. நீங்க நல்லாவே இருப்பீங்க.

  • @karthiks2871
    @karthiks2871 ปีที่แล้ว +4

    Anna super 😍😍😍😍😍

  • @peterrozario6928
    @peterrozario6928 ปีที่แล้ว +1

    Good job bro

  • @cartoonNETS-z6n
    @cartoonNETS-z6n ปีที่แล้ว +3

    33 vathu
    Comment bro 😅
    Nice video bro

  • @ElizaGaming967
    @ElizaGaming967 ปีที่แล้ว +4

    Last talk❤️😍

  • @muthupandi476
    @muthupandi476 ปีที่แล้ว +1

    Super vedio😢

  • @attumaniattumani9469
    @attumaniattumani9469 9 หลายเดือนก่อน

    Andha manasu tha sr kadavul❤😊😊

  • @j.j.jedites9937
    @j.j.jedites9937 ปีที่แล้ว +1

    Anna niiga vara level naa🎉🎉

  • @nellaie.p.kannan484
    @nellaie.p.kannan484 ปีที่แล้ว +4

    Vera level da Prithvi 🎉

  • @kittuswamy6579
    @kittuswamy6579 11 หลายเดือนก่อน

    என்னை அழ வைத்த வீடியோ Super bro

  • @srkeditz2913
    @srkeditz2913 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் நன்பரே 💕

  • @AlfredDolans
    @AlfredDolans 10 หลายเดือนก่อน

    You are great brother.super

  • @Rappurappu-su3uh
    @Rappurappu-su3uh ปีที่แล้ว

    Super god bless you🙏🙏🙏

  • @muralitharanj3880
    @muralitharanj3880 ปีที่แล้ว +1

    THE REAL ANGEL❤

  • @sandunpriyal9755
    @sandunpriyal9755 10 หลายเดือนก่อน

    Vera leval bri

  • @kothaladinesh6771
    @kothaladinesh6771 8 หลายเดือนก่อน

    Thala, all ways vere level

  • @gajendrank1317
    @gajendrank1317 ปีที่แล้ว +2

    Good job prithvi!!keep it up

  • @ramucreative7475
    @ramucreative7475 ปีที่แล้ว

    good human girl i am first time great ap

  • @RajRout-k8d
    @RajRout-k8d หลายเดือนก่อน +1

    Bro god bless that girl

  • @anishsurya710
    @anishsurya710 ปีที่แล้ว +3

    Vera level bro nee ❤👍

  • @gopi2004
    @gopi2004 ปีที่แล้ว +2

    All the best sis❤

  • @b.saravananbalaraman15
    @b.saravananbalaraman15 ปีที่แล้ว

    சூப்பர் தலைவ🙏

  • @covaisingam
    @covaisingam ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌
    Neenga men mealum valaranum
    Ithe maathiri neraya perukku
    Help pannnum👍

  • @munirathinamc8418
    @munirathinamc8418 ปีที่แล้ว +3

    👌👌👌👏👏👏

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 9 หลายเดือนก่อน

    அருமை தோழி

  • @selvakumarsathasivam
    @selvakumarsathasivam 8 หลายเดือนก่อน

    Super nanba

  • @udhayakumar4169
    @udhayakumar4169 ปีที่แล้ว

    valthukal thambi

  • @bharathiyarin_pillai_
    @bharathiyarin_pillai_ ปีที่แล้ว

    ❤❤❤❤❤அவள் மனது புனிதமானது❤❤❤❤❤

  • @lifeisustoppable
    @lifeisustoppable ปีที่แล้ว

    Unmaiya indha mathiri ponnu kedaikurathu yellam kadavul kodukum varam teriyuma, most lucky person ivangala marriage pannika pooravangalam

  • @MmganesanMmganesan
    @MmganesanMmganesan 5 หลายเดือนก่อน

    தம்பி இந்த பெண்ணிற்கு கல்வி செலவிற்கு நீங்க உதவனும்

  • @veluganeshan8772
    @veluganeshan8772 ปีที่แล้ว

    God gifted girl❤

  • @KalaiVani-lr8vs
    @KalaiVani-lr8vs ปีที่แล้ว +1

    Supper sister your varey bold 😊

  • @priyadharsanmarimurugan8768
    @priyadharsanmarimurugan8768 ปีที่แล้ว

    Idhu pilla...🥰

  • @Johanroman2769
    @Johanroman2769 ปีที่แล้ว +1

    Rept rept unka repta😂😂😂

  • @anbus6557
    @anbus6557 ปีที่แล้ว +3

    Hat's off sister ❤

  • @avijaruavijaru2199
    @avijaruavijaru2199 8 หลายเดือนก่อน

    Super bro. ❤❤❤❤❤❤

  • @devarajk2254
    @devarajk2254 ปีที่แล้ว +2

    Super brother

  • @josepha1080
    @josepha1080 10 หลายเดือนก่อน

    Congratulations sister ❤❤❤❤

  • @esakkimuthu6477
    @esakkimuthu6477 ปีที่แล้ว +304

    Prithvi fans like podunga

  • @harryprakashm354
    @harryprakashm354 ปีที่แล้ว +181

    மகிழ்ச்சியில் மனஅழுத்தம்கண்டேன்..
    சிரிப்பில்
    சிறுவலிகண்டேன் ..
    ஏலனச்சிரிப்பின் மத்தியில்
    எதார்த்த மனதைக்கண்டேன்...
    மங்கை மங்கையே..!
    மங்கையின் மகத்துவம் நீயே.!!!❤

  • @vinothvijay9759
    @vinothvijay9759 ปีที่แล้ว +125

    நீங்க பண்ணுது நல்ல விசியம் வாழ்த்துக்கள் நண்பா

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 ปีที่แล้ว +385

    இந்தப் பெண்ணின் நல்ல எண்ணத்திற்கு நல்லதே நடக்கும் 👍🙏🙏🙏👏👏👏💐😍🤩👍

    • @vaishnavi251
      @vaishnavi251 ปีที่แล้ว +9

      என்னையும் கொஞ்சம் வாழ்த்துகள் எனக்கு கேட்டதே த நடந்துட்டு இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @gopi4536
      @gopi4536 ปีที่แล้ว +2

      ​@@vaishnavi251God bless you ❤ friend

    • @smartkarthik5774
      @smartkarthik5774 ปีที่แล้ว +4

      @@vaishnavi251 ungalukkum nallathe nadakkum don't loss ur emotions ellam nallathukkunu nenachukirunga 👍🤝

    • @augustins3025
      @augustins3025 ปีที่แล้ว

      ஏ பொண்ணு அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுடி வாழ்க்கைத்தரம் போறான் 6 கோடியில் ஒரு அண்ணன் உம் நலன் விரும்பி

    • @syedabdulhakeem1347
      @syedabdulhakeem1347 ปีที่แล้ว +1

      Beleive your self

  • @cricpredictiontamil2999
    @cricpredictiontamil2999 ปีที่แล้ว +69

    ஒரு அருமையான பெண்ணை இந்த உலகிற்கு காண்பித்த பிருத்திவி க்கு வாழ்த்துக்கள் தலைவா❤❤❤❤❤

  • @TheVairam88
    @TheVairam88 ปีที่แล้ว +83

    1St time நான் உனக்காக கண்ணீர் வந்தது நண்பா...
    10 ல ஒரு வீடியோ இது மாதிரி போடுங்க நண்பா... 👍👍👍👍👍👍

    • @my12ab34
      @my12ab34 ปีที่แล้ว +1

      Good people are still there around us

    • @Ramesh-wh1wk
      @Ramesh-wh1wk 7 หลายเดือนก่อน

      🎉

  • @akilanr9097
    @akilanr9097 ปีที่แล้ว +40

    நீங்க சொல்ற மாதரி இப்டி ஒரு பொண்ணு இருக்கிறது எல்லாம் ரொம்ப அதிசயம்
    ..அந்த பெண்ணிற்கு உதவிய பிரித்தீவ் அண்ணா நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .....அந்த சகோதரி நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டு🎉

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 ปีที่แล้ว +39

    இந்த காலத்திலும் இப்படி ஒரு பொண்ணு உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப சகோதரி

  • @omg8790
    @omg8790 ปีที่แล้ว +78

    Prithvi Bro Really Proud Of You ❤🎉

  • @franklinpaul5402
    @franklinpaul5402 ปีที่แล้ว +33

    Best episode of Nellai 360🥰❤️

  • @antondelsan7831
    @antondelsan7831 10 หลายเดือนก่อน +5

    நண்பா நீங்கள் போட்ட வீடியோவில றொம்ப றொம்ப பிடிச்ச வீடியோ இதுதான் நண்பா வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️❤️🎉🎉🎉👍👍👍

  • @FathimaSima-nk8lt
    @FathimaSima-nk8lt ปีที่แล้ว +29

    இந்த பெண்ணு வெர லெவல் இப்படி இருக்க வேண்டும் and prithivi Anna nega vera level ❤❤❤❤❤❤❤ பெண்ணுக்கு அழகு போட்டும் சிரிப்பும் தான் 😂😊😊😊 God bless you ❤️ prithivi Anna and sister

  • @mohamedyaseer723
    @mohamedyaseer723 ปีที่แล้ว +14

    அந்தப் பொண்ணோட மணசு எனக்கு புடிச்சுருக்கு❤❤

  • @Ninthusan99-hc5bz
    @Ninthusan99-hc5bz ปีที่แล้ว +15

    இப்படி பொண்ணுங்க எங்கதான் இருகாங்க..... கடவுளே கண்ணுல காட்டுப்பா 🙌🙌🫡❤️

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว +13

    தம்பி அந்த பொண்ணுக்கு படிப்புக்கு உதவி செய்ததுக்கு நன்றி❤

  • @rajkumar-xq1ik
    @rajkumar-xq1ik ปีที่แล้ว +13

    தங்களின் உதவி அந்த பொண்ணுக்கு ஒரு கஷ்டத்தை குறைக்கும் நல்லா படிமா🎉🎉🎉 நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @SKR.9999
    @SKR.9999 ปีที่แล้ว +42

    I think one of the best episode
    You & your team best wishes
    Keep moving forward 🎉🎉🎉❤❤😊

  • @RamanRam-kb6vl
    @RamanRam-kb6vl ปีที่แล้ว +12

    Singles ..... உங்க மத்தில இந்த உசுர காப்பாத்ரது ரொம்ப சிரமம்😂

  • @சங்கேமுழங்கு-ட6ப
    @சங்கேமுழங்கு-ட6ப ปีที่แล้ว +11

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🌹💞,,,,,, உங்கள் பொது சேவைக்கும் வாழ்த்துக்கள் 💞👍😍,,,