4நாள் இலவச விசா | உம்ரா செய்வது எப்படி? Saudi transit visa |Airport Free Bus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 120

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி பாய்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      Jazakkallah khair 🎉🎉
      Please like share subscribe support 😊
      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu ปีที่แล้ว +2

    வெளிநாட்டு வாழ் மக்களுக்கு பயன் உள்ளது ❤மகிழ்ச்சி 👍👍🤲🤲👌👌👏👏💕💕💕💐💐💐

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu ปีที่แล้ว

      @@TheMansur21 👍🤲💕💐

  • @Khursheeth
    @Khursheeth 11 หลายเดือนก่อน +2

    Alhamdhulillah thelivana vilakkam

    • @TheMansur21
      @TheMansur21  11 หลายเดือนก่อน

      Jazakkallah khair 🎉🎉.
      Please like share subscribe support 😊
      மக்கா ஹீரா மலை குகைக்கு நண்பர்களுடன் பயணம் | Hira Cave Travel Vlog Tamil😱 #மக்கா #உம்ரா #மதினா
      th-cam.com/video/UYDxe4WVFys/w-d-xo.html

  • @s.nagoormeeran6725
    @s.nagoormeeran6725 ปีที่แล้ว +4

    சவுதி ஏர்லைன் ல் லக்கேஜ் 1x23 kg என்று இருந்தால் மிகவும் கவனத்துடன் உங்கள் லக்கேஜ் ஐ பேக் செய்யவும் . ஏனென்றால் நீங்கள் உங்கள் லக்கேஜ் ஐ 15 kg + 8kg =23kg என்று பிரித்து போட அனுமதிக்க மாட்டார்கள். அதாவது 1 bag மட்டும் அனுமதிக்கப்படும் .அது 1 bag 23 kg க்கு மிகாமல் இருக்கனும் .அதே போல 2x23kg இருந்தால் 2 bag அனுமதிக்கப்படும் . ஆனால் ஒவ்வொரு bag ம் 23 kg மிகாமல் இருக்க வேண்டும்.

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

    • @DrMeharban
      @DrMeharban ปีที่แล้ว +2

      ​@@TheMansur21 👍🏻

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      மலைகளை குடைந்து வாழ்ந்த சமூகம் | மதாயன் ஸாலிஹ் Madayan salih | Al Ula Documentary Part -3 #alula
      th-cam.com/video/A3GgBLcjdyA/w-d-xo.html

  • @zeenathtravels1698
    @zeenathtravels1698 ปีที่แล้ว +2

    மிக அருமையான வீடியோ,தகவல்கள்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @uvaisulgarani2956
    @uvaisulgarani2956 11 หลายเดือนก่อน +1

    Masha Allah Alhmdulillah super good 🎉

    • @TheMansur21
      @TheMansur21  11 หลายเดือนก่อน

      Jazakkallah khair 🎉🎉.
      Please like share subscribe support 😊
      மக்கா ஹீரா மலை குகைக்கு நண்பர்களுடன் பயணம் | Hira Cave Travel Vlog Tamil😱 #மக்கா #உம்ரா #மதினா
      th-cam.com/video/UYDxe4WVFys/w-d-xo.html

  • @s.nagoormeeran6725
    @s.nagoormeeran6725 ปีที่แล้ว

    நான் SAUDI AIRLINES ல், என் குடும்பத்துடன் மதினா TO துபாய் 19 Mar 2023 அன்று பயணம் செய்தோம். அன்று ஜம்ஜம் அனுமதிக்கவில்லை . காரணம் என்னுடைய மற்றும் குழந்தைகள், மனைவி விசா MULTIPLE ENTRY 1 YEAR VALIDITY TOURIST visa . என் அம்மாவிற்கு 5 லிட்டர்( one pack 8.50 சவுதி ரியால்) அனுமதி தரப்பட்டது . காரணம் என் அம்மாவின் விசா உம்ரா விசா.

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl ปีที่แล้ว +2

    நான் தமிழ் நாட்டில் இருந்து உம்ரா செய்ய வேண்டும் idea சொல்லுங்க பாய்..(2பேர் )

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      வீடியோ தயாராகி கொண்டுள்ளது...

  • @irfanaautocareiac2820
    @irfanaautocareiac2820 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நாங்க ஈரோட்டில் இருந்து பேசுறோம் இது இப்போ சென்னையிலிருந்து சவுதி வழக்கு பொருந்துமா நாலு நாள்ல அவ பண்ண முடியுது வாய்ப்பு இருக்கா இன்ஷா அல்லாஹ் நீங்க சொன்னது இல்ல வெளிநாட்டில் இருந்து வரும் உங்களுக்கு ஓகே இந்தியாவிலிருந்து வரும் உங்களுக்கு இது ஓகே வா

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நீங்கள் கேட்பது எனக்கு புரியல...
      9843587107 வாட்ஸ்ஆப் ஆடியோவில் பேசி அனுப்பவும்

  • @sarmisarmi497
    @sarmisarmi497 ปีที่แล้ว +1

    Assalamu alaikum wa rahmathullahi thaala wa barakkathahu الحمد لله لا حول ولا قوة الا بالله العلي العظيم

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

  • @javithiqbal7861
    @javithiqbal7861 ปีที่แล้ว

    nalla thagaval.. allhamdhulillah

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

  • @apthabaig36
    @apthabaig36 11 หลายเดือนก่อน +1

    Sukriya brother. Jazakallah

    • @TheMansur21
      @TheMansur21  11 หลายเดือนก่อน

      Jazakkallah khair 🎉🎉.
      Please like share subscribe support 😊
      மக்கா ஹீரா மலை குகைக்கு நண்பர்களுடன் பயணம் | Hira Cave Travel Vlog Tamil😱 #மக்கா #உம்ரா #மதினா
      th-cam.com/video/UYDxe4WVFys/w-d-xo.html

  • @rbeestamil6658
    @rbeestamil6658 ปีที่แล้ว

    Jazakallah khairan bhai... Alhamdulillah...

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

  • @najmasvlog2123
    @najmasvlog2123 ปีที่แล้ว +1

    Very useful information ❤

  • @Sparkleteen
    @Sparkleteen ปีที่แล้ว

    much awaited video..thanks for sharing worth info bro...

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @kaipullathugworld4523
    @kaipullathugworld4523 ปีที่แล้ว +1

    Worth for watching ❤

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @mohamednaleem1747
    @mohamednaleem1747 ปีที่แล้ว +1

    Good information

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button.
      5000 ஆண்டுகளுக்கு முன்பு மலைகளை குடைந்து வாழ்ந்த சமூகத்தின் ஆவணப்படம் Madayan salih Hegra Al Ula Documentary Part -1
      th-cam.com/video/8J9nTc7KlAs/w-d-xo.html
      Documentary Part -2
      th-cam.com/video/FMOWhopGe7w/w-d-xo.html
      Documentary Part -3
      th-cam.com/video/A3GgBLcjdyA/w-d-xo.html

  • @syedimthiyaz3378
    @syedimthiyaz3378 ปีที่แล้ว +1

    Wa Alaikum salaam

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

  • @s.nagoormeeran6725
    @s.nagoormeeran6725 ปีที่แล้ว

    எனக்கு சவுதி ஏர்லைன்ஸ் check in person and ADMIN MANAGER ரிடம் இருந்து வந்த பதில் "அனைத்து வகையான Tourist visa விற்கும் ஜம் ஜம் அனுமதிக்க முடியாது . உம்ரா Visa வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் 5 லிட்டர் அனுமதிக்கபடும் " என்றார். மிகப்பெரிய வாக்குவாதத்திற்கு பிறகும் ஜம்ஜம் அனுமதிக்கவில்லை

  • @shafimhsafimh2444
    @shafimhsafimh2444 ปีที่แล้ว +2

    Thanks for guide need passport and how much for transit visa one person and

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நீங்கள் டிக்கட் எடுக்கும்போது இலவசமாக விசா வந்துவிடும்...

  • @enjoychannel1857
    @enjoychannel1857 ปีที่แล้ว

    My friends was traveling in EMIRATES AIRLINE.. They allowing zam zam by tourist(multiple entry) visa also

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @awgadgets2904
    @awgadgets2904 4 หลายเดือนก่อน +1

    Super bro

    • @TheMansur21
      @TheMansur21  4 หลายเดือนก่อน

      Jazakkallah khair 🎉🎉.
      Please like share subscribe support 😊
      மதினாவில் உள்ள பிரமாண்ட குர்ஆன் தயாரிக்கும் இடம் | அனைத்து மொழிகளும் ஒரே இடத்தில் | Quran Printing Factory
      th-cam.com/video/OyjkOy0Wk4Q/w-d-xo.html

  • @enjoychannel1857
    @enjoychannel1857 ปีที่แล้ว +1

    Saudi Airline allowed zam zam water by only UMRAH VISA.. other visas they are not allowing.. So plz double check with airline OFFICIALLY.

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      சவுதி விமானத்தில் நான் பலமுறை சென்றுள்ளேன் ஜம் ஜம் தண்ணீர் எடுத்தும் சென்றுள்ளேன்...
      அடுத்த வாரம் ஊருக்கு செல்கிறேன் நானே பேரடியாக உறுதி செய்து பதிவு செய்கிறேன்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @enjoychannel1857
      @enjoychannel1857 ปีที่แล้ว

      What happened Mansur bhai.. Saudi Airlines they allowed zam water or not for any any type of tourist visa.. I mean multiple entry visa they allowed or not?

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      உம்ரா பயணிகளுக்கு மட்டும்

  • @sjssajas6525
    @sjssajas6525 4 หลายเดือนก่อน

    Itha saithu thara mudiyuma

  • @Nazzfarha1104
    @Nazzfarha1104 ปีที่แล้ว +1

    Jazakkallah..... For giving information to unknown people's😊

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @shafimhsafimh2444
    @shafimhsafimh2444 ปีที่แล้ว +2

    Private taxi Jeddah airport to makka harem taxi fare 4 person

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Mention taxi details in this video

  • @fizeahamedabubackar3517
    @fizeahamedabubackar3517 ปีที่แล้ว +1

    Assallamu bhai please update umra permit app..

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம்..
      டிஸ்கிரிப்ஷன்ல போய் பார்க்மவும்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +1

    Jeddah airport to makkah bus pogurathuku ikram dress potrukanuma?

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      கண்டிப்பா...

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว

      @@TheMansur21 Ikram dress podama bus eruna shuttle free illaya?
      Night 1am jeddah reach agura flight eppadi ikram dress ready pani shuttle eruradu

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 ปีที่แล้ว +1

    இவ்வாறு ஹஜ் செய்ய இயலுமா குறைந்த செலவில் டிராவல்ஸ் சப்போர்ட் இல்லாமல் ஹஜ் செய்ய முடியுமா?
    அல்லது டிராவல்ஸ் உதவியுடன் குறைந்த நாட்கள் குறைந்த செலவில் ஹஜ் செய்ய முடியுமா விளக்கம் கொடுங்கள்...

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      ஹஜ் செய்ய முடியாது

  • @Muji-qz7wt
    @Muji-qz7wt 11 หลายเดือนก่อน +1

  • @mshahidali7119
    @mshahidali7119 ปีที่แล้ว

    Assalamu Alaikum warahamathullahi wabarakathuhu
    Hajj ku munna umrah stop pannuvanhala bro ?
    Epo last date umrah seiya mudium before Hajj ??

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம்
      ஜூன் 18 வரை உம்ரா விஸா எடுக்கலாம்..
      உள்ளூர்வாசிகள் துல்ஹஜ் பிறை6,7 வரை உம்ரா செய்யலாம் ஒவ்வொரு வருடம் மாற்றி மாற்றி அமைப்பார்கள் இந்த வருடம் எப்படி என்று தெரியல

  • @kareemhafeez8569
    @kareemhafeez8569 ปีที่แล้ว +1

    Enenga enna work pannunga bro

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +1

    Aasalam walaikum
    Oru doubt Chennai to dubai ku dubai visa edukanum then Dubai to jeddah transit visa edukanum.
    ( jeddah to chennai )flight same pnr vechu edukanuma illa jeddah to chennai separate flight book panalama different pnr la?

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம்...
      நீங்க துபையிலிருந்தே சென்னைக்கு டிரான்ஸிட் டிக்கட் விசால எடுக்கனும்...
      இங்க வந்து தனியா எடுக்க முடியாது துபை-ஜித்தா 4நாள் டிரான்ஸிட் ஜித்தா-சென்னை இப்படி ஒரே நேரத்தில்தான் எடுக்க முடியும்

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว

      @@TheMansur21 dubai to chennai flight book pananum ana transit la jeddah irukanum so orey flight same pnr number la edukanum correct ah brother?

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நீங்க டிராவல்ஸ்ல புக் பன்னும்போது முழு விவரங்கள் சொல்லுவாங்க...

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @rbeestamil6658
    @rbeestamil6658 ปีที่แล้ว

    Work panra single person ku unga data okay.. But familya return varavangaluku ithu okay va..
    Tour plan panravangalukum ithu match aaguma...

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில் விளக்கம் தருகிறேன்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @faisalnanbannanbanfaisal9711
    @faisalnanbannanbanfaisal9711 ปีที่แล้ว +1

    Bhai jeedah poithu Madina exit Panna mudiyuma

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      முடியும்...
      அடுத்த பாகத்தில் முழுமையாக விளக்குகிறேன்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @sathikali111
    @sathikali111 ปีที่แล้ว +1

    Riyal evalo bro maathiri varanum oru approximately

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      அது உங்கள் விருப்பம் ஜி...
      ரூம் மற்றும் உணவு போக்குவரத்து இதை கணக்கு செய்யனும்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khair 🎉🎉
      Please like share subscribe support 😊
      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @AIlmyfav
    @AIlmyfav ปีที่แล้ว +1

    Bro India LA irunthu poekalamaaa

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      வீடியோவை பாருங்கள் விளக்கம் கொடுத்துள்ளேன்

  • @basha2196
    @basha2196 ปีที่แล้ว +1

    India la iruken indha visa la poga mudiyatha

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      ஏதாவது ஊருக்கு போகுற வழியிலதான் போக முடியும்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 ปีที่แล้ว

    Wa alaikum salaam wa rahmatullahi wa barathaku India Ula normal muslim apply panalama bhai

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம்...
      பாய் வீடியோவில் முழு தகவலையும் கொடுத்துள்ளேன் காணவும்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว

    Zam zam water oru sila flight company dan allow panuvagala?

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      ஆமா...

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว

      @@TheMansur21 Ena ena flight solamudiyuma

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว +1

      உம்ரா விசா இருந்தால் அனைத்து அரபு நாட்டு விமானங்களிலும் அனுமதி.உள்ளது...
      மற்றபடி கல்ப் ஏர்லைன்ல அனைவும் தண்ணீர் எடுத்துட்டு போகலாம்

  • @Yusuf28137
    @Yusuf28137 ปีที่แล้ว

    Super

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      மதினாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய வரலாற்றின் அருங்காட்சியகம தார்-அல்-மதினா:
      th-cam.com/video/HNIz8JfRw4I/w-d-xo.html

  • @rbeestamil6658
    @rbeestamil6658 ปีที่แล้ว

    Dubai la work panravanga thaan poga mudiuma.. Illa dubai tour poitu apram return varumbothu dubai - jeddah - india ipadi plan pannalama

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      முடியும்...
      அடுத்த பாகத்தில் விளக்கம் தருகிறேன்

  • @MIN_2098
    @MIN_2098 ปีที่แล้ว

    Saudia airlines chennai ku service provide pannurathu illa so epdi intha 4 days visa chennai la irunthu acces pannurathu

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      ரியாத் வழியாக இருப்பதாக தகவல் உள்ளது..
      இல்லையென்றால் ஐதராபாத் கேரளா இப்படி எதாவது யோசிக்கனும்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      உலகில் இதைவிட ஒரு அழகான அமைதியான இடம் இருக்க முடியுமா?
      மஸ்ஜித் அன்-நபவி மதினா
      th-cam.com/video/yJWPahhxZ4I/w-d-xo.html

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      நமது சேனில் வரும் வீடியோக்கள் தொடர்ந்து WhatsApp வழியாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இணையலாம்:
      chat.whatsapp.com/G3jbwzZVXvj95OTSzm2m6C

  • @shafimhsafimh2444
    @shafimhsafimh2444 ปีที่แล้ว

    Mobile sim details

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Passport la Makka la kudaikkum

  • @nilahaja4327
    @nilahaja4327 ปีที่แล้ว

    Bro indaila irunthu free visa irukka bro

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      விசா இலவசம்தான் ஆனால் அதை வாங்க செலவு செய்யனும்...
      இலகுவாக வர சில வழிகள் அதை அடுத்த வீடியயோவில் பதிவு செய்கிறேன்

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      Jazakkallah khaira👍🎉
      Please watch all videos and like share subscribe support 😊
      Press bell notification 🔔 button
      மதினாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய வரலாற்றின் அருங்காட்சியகம தார்-அல்-மதினா:
      th-cam.com/video/HNIz8JfRw4I/w-d-xo.html

  • @rbeestamil6658
    @rbeestamil6658 ปีที่แล้ว

    Actuala india la irunthu 3-5 days umraah package illaiya.. Or intha package ah introduce pannalaiya...

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      விளக்கம் தருகிறேன்

  • @mohamedsaleem1944
    @mohamedsaleem1944 ปีที่แล้ว

    Bro Saudi la iruthu umrah porathuku book panitu poganuma

    • @TheMansur21
      @TheMansur21  ปีที่แล้ว

      ஆமாமம கண்டிப்பாக....