💥 எனது அப்பா டீ கடை My Dad Tea Shop In Malaysia | Asraf Vlogger

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 169

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 หลายเดือนก่อน +69

    இந்த முழு வீடியோ பார்த்த பின்பும் என் மனதில் நின்ற ஒரே செய்கை நீங்கள் அத்தாவுக்கு ஊட்டி விடும் அழகு தம்பி... காலம் முழுவதும் பெற்றோரை இதே அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்...

  • @smrafismrafi3
    @smrafismrafi3 2 หลายเดือนก่อน +26

    சகோதரர் அவர்கள் தன் தந்தையோடு உறவாடும் அந்த அழகு, தந்தைக்கு ஊட்டிவிடும் அழகு மிக அருமை... மாஷா அல்லாஹ்... வாழ்த்துக்கள் சகோதரரே... தங்களின் தந்தை அவர்களின் அனைவருக்குமான உழைப்பின் அறிவுரை அனைவர்களின் மனதிற்குள்ளும் உற்சாகத்தை ஏற்படுத்தும்... மீண்டும்.என் துவாவும், வாழ்த்துக்களும்...

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 2 หลายเดือนก่อน +54

    என் கண்கள் பனித்தன. இதயம் கனத்தது. அஷ்ரப் தந்தைக்கு ஊட்டும்போது.... பன்னெடுங்காலம் வாழ்க.

    • @natarams
      @natarams หลายเดือนก่อน

      *Love ❤️ between Father and Son is ever effervescent.*
      The lessons we learnt from our Father are nothing but precious words from God.
      *What an amazing lesson from this Father and Son*, simply moves our hearts 💕 spring out joyous tears 😭 from our eyes 👀 .
      Tamil Muslims living in Malaysia 🇲🇾 and Singapore 🇸🇬 are known for their hardship and commitment to provide economical meals to public at every street corner. Their Drink stalls are quite handy to refresh ourselves at all times and with affordable price.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 หลายเดือนก่อน +27

    அழகு அருமை தகப்பன் மகன் உறையாடல்🎉🎉🎉🎉🎉பாக்கியம்
    அல்லாஹ்வுக்கு அதிக நன்றி சொல்லனும் உழைக்கும்❤ பாக்கியத்தை தந்தமைக்கு
    தயவுசெய்து மனிதர்களே எனக்கும் இறைவன் ஆரோக்கியத்தோடு உழைக்கும் பாக்கியத்தை தரவேண்டும் பிராத்தியுங்கள்...

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 หลายเดือนก่อน +11

    உங்க தந்தை மிக எளிமையாக உள்ளார். அதே அவரின் வெற்றியின் ரகசியம் ❤❤❤. கடவுளே இவருக்கு மிண்டும் stroke வர வேண்டாம் 🙏🙏🙏🙏🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 หลายเดือนก่อน +26

    உறுதியான மனிதர் உங்கள் அப்பா.....சூப்பர்மேன்

  • @tuplight3007
    @tuplight3007 2 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு உங்களுடைய அப்பாவுக்கு அல்லாஹ் அவருடைய உடல் ஆரோக்கியம் தரட்டும் அவருடைய உழைப்பில் பரக்கத் செய்யட்டும்

  • @fun_world_712
    @fun_world_712 2 หลายเดือนก่อน +2

    BEAUTIFUL LOVE Between FATHER and SON. CONGRATULATIONS SIR. 🌴🌴🌴

  • @tuanamsa3799
    @tuanamsa3799 2 หลายเดือนก่อน +16

    Mashallah, you're the best. Aththa you're the best example for young generation. I will come to your T shop soon from canada

  • @Sbcmdu
    @Sbcmdu 2 หลายเดือนก่อน +8

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்
    As per above Thirukkural you have done Or making wonderful videos, Just keep moving🎉🎉🎉..

  • @shahulthaufeek6158
    @shahulthaufeek6158 2 หลายเดือนก่อน +11

    unga athaa pakum pothu perumaiyaa iruku brother 👏🏻👏🏻

  • @ajjayveall
    @ajjayveall 2 หลายเดือนก่อน +4

    why am i crying ? best example for young generation. I will come to your tea shop soon

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 หลายเดือนก่อน

    அசரப் அப்பாவிற்கு உணவு ஊட்டும் செயல் உணர்வுப்பூர்வமாக பாசத்தோடு ஊட்டுகிறார்,நடிப்பு என்பதே இல்லாமல் இயல்பாக எதார்த்தமாக பாசத்தோடு ஊட்டும் காட்சி அருமை🎉🎉 அப்பா மகன்உறவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு பாடம் படிப்பினை...

  • @hajazubirudeen6508
    @hajazubirudeen6508 2 หลายเดือนก่อน

    தந்தையும்' தனயனும்' உறையாடும் காட்சி அருமையான பதிவு.உழைப்புக்கு ஓர் உதாரணம்.அப்பா! நீடூழி வாழ்க. !!🎉

  • @சந்திரகுமார்-வ2ண
    @சந்திரகுமார்-வ2ண 2 หลายเดือนก่อน +8

    அப்பா .
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்....
    உங்களை.

  • @AfHydhar-uo5kj
    @AfHydhar-uo5kj 2 หลายเดือนก่อน +4

    attha kum unga kudubathukum allah arul seivanaga ameen

  • @cvkumar143
    @cvkumar143 2 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @j.visvam9592
    @j.visvam9592 2 หลายเดือนก่อน +8

    Assalamulaikum Bro......
    Your father is a inspiration to the present generation....to be strong and face challenges as it comes......

  • @siyavudeen
    @siyavudeen 2 หลายเดือนก่อน

    உழைப்பாளியாகிய தங்களின்தகப்பனாருக்கு அல்லாஹ்நோய் நொடிஇல்லாத ஆரோக்கியத்தை கொடுப்பானாக .ஆமீன்.

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 หลายเดือนก่อน +7

    Ur appa is so great. His advice acceptable hat's of him

  • @uzainrockstar
    @uzainrockstar 3 ชั่วโมงที่ผ่านมา

    Masha allah ,ungaluku arokiyathuku dua seiran

  • @AnsariAvoor
    @AnsariAvoor 2 หลายเดือนก่อน

    Hard working father affectionate son very nice to see keep it up

  • @dupinleduc2759
    @dupinleduc2759 2 หลายเดือนก่อน +1

    தந்தை யைப் போல் ஒரு தெய்வமும் இல்லை அவரின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை எனக்கு எல்லாமே என் தந்தை தான் love you appa ❤❤❤❤

  • @abuabu-kr5rm
    @abuabu-kr5rm 2 หลายเดือนก่อน +3

    Masha Allah Aththa Magan Relationship 💖💝💝💝 Like
    Naanum Ennoda Aththavum maari

  • @SadiqAsr
    @SadiqAsr 2 หลายเดือนก่อน +3

    நா பயந்துட்டேன் எங்க ஒரு வாய் ஊட்டி விடமே போயிடூவியோனு வாழ்த்துக்கள் நண்பா

  • @anandanP-w8l
    @anandanP-w8l 2 หลายเดือนก่อน

    அயல் நாட்டில் அப்பா மகன் சந்திப்பு
    Super 👌

  • @SinthaMathar-r7s
    @SinthaMathar-r7s 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் மென்மேலும் வளரது ஆசெய்கின்றேன்

  • @abdulaleem3301
    @abdulaleem3301 2 หลายเดือนก่อน +1

    great father,allah will give him good health and wealth .ameen

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 2 หลายเดือนก่อน +14

    உழைத்து உண்ணும் உணவு சிறந்த உணவு.... இஸ்லாம்..
    மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள மலாய், சீன மற்றும் இந்திய முஸ்லிம்கள் வயதான காலத்திலும் நன்றாக உழைத்து வியாபாரம் செய்து பொருளாதாரத்தை ஈட்டுகிறார்கள்

    • @kishenkriz8475
      @kishenkriz8475 2 หลายเดือนก่อน

      Nee parthe...dei urudu urudu

    • @user-uc7ry3rq7h
      @user-uc7ry3rq7h 2 หลายเดือนก่อน

      @@kishenkriz8475 டேய் குடிகார டாய்லி முதலில் இந்தியாவை விட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஒரு சுற்றலா போய் பாரு. தமிழ் நாட்டில் குடித்து குடித்து சீரழிந்து போய்டிங்கடா.

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 2 หลายเดือนก่อน +2

    Baik punya orang artham migavum nalla manithar artham. ❤❤❤

  • @dhanasekaran31
    @dhanasekaran31 หลายเดือนก่อน

    நான் உங்க அப்பா வந்து நல்லா பேசுறாங்க உங்களோட எல்லா வீடியோவும் நான் பார்ப்பேனா ஏன்னா எங்க அப்பா வந்து மலேசியாவில் தான் இருந்தாங்க நான் சின்ன வயசுல இருக்கும்போது அவங்க மலேஷியாவில் இறந்துட்டாங்கஅதனாலே நான் அந்த ஞாபகத்தில் மலேசியா வீடியோ எல்லாம் பார்ப்பேனா

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 2 หลายเดือนก่อน +2

    Great advise from your Atta. Nice man.🥰🥰🥰

  • @viziaidris6812
    @viziaidris6812 2 หลายเดือนก่อน

    That's the uniqueness of Malaysia. Your father has been working here for a long time so he has friends from Malaysian Chinese & Malaysian Indians. It's not impossible that he also has friends from Malay race. Glad to see different races are good friends. You brother Asraf must also like & feel comfortable stay here

  • @malarchella2377
    @malarchella2377 2 หลายเดือนก่อน

    Super aththaa, vera level ponga❤

  • @Mettur_senthil
    @Mettur_senthil 2 หลายเดือนก่อน

    கடல் கடந்து சென்றாலும் தமிழர்கள் என்றும் தமிழர்களே....வாழ்க வளமுடன் 🙏🙏🎉🎉💐💐💐💐

  • @R.M.KRISHNARAJU-tz3lx
    @R.M.KRISHNARAJU-tz3lx หลายเดือนก่อน

    Valuable information attha..thanks

  • @Elpaso-o3c
    @Elpaso-o3c 2 หลายเดือนก่อน

    Mashallah maprook🎉🎉🎉 valtukkal bro

  • @kumarankumar8148
    @kumarankumar8148 2 หลายเดือนก่อน

    Asraf great father 💪💪

  • @Naashithavm
    @Naashithavm 2 หลายเดือนก่อน

    Alhamdulillah bro God bless you with your family

  • @Nilachanal
    @Nilachanal 2 หลายเดือนก่อน +1

    I proud of your dady i am so happy you are avery lucky son bro ❤❤❤

  • @aneesahamed-me6pl
    @aneesahamed-me6pl 2 หลายเดือนก่อน

    masha allah 65 age ❤atta nallapadiya parukah

  • @abdulfathir956
    @abdulfathir956 2 หลายเดือนก่อน +1

    Annan neengalum unga vaapavum oru combo tan annan mashaa allah...

  • @S.Angammal841
    @S.Angammal841 2 หลายเดือนก่อน +4

    அண்ணா என் கனவர் தாமன்புத்ரா அந்த இடத்துல வேலை பார்க்ககிரார்

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 หลายเดือนก่อน

    So great u r blessed

  • @parthibcom
    @parthibcom 2 หลายเดือนก่อน +1

    Best father = Best friend

  • @MomoThou-ms7jo
    @MomoThou-ms7jo 2 หลายเดือนก่อน

    Assaaraaf saaalute u great man

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 2 หลายเดือนก่อน

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thoufeeqjabbar9280
    @thoufeeqjabbar9280 หลายเดือนก่อน

    மாஷா அல்லா 🎉🎉🎉

  • @Ehudmubarak-yj6up
    @Ehudmubarak-yj6up 2 หลายเดือนก่อน

    Allahumma fi Barik

  • @abdulrazzack4738
    @abdulrazzack4738 2 หลายเดือนก่อน

    Ma sha allah ❤

  • @rakshanaparveen6752
    @rakshanaparveen6752 2 หลายเดือนก่อน

    Masha Allah 😍

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 2 หลายเดือนก่อน

    I love attha also say ...attha...
    Love ur energy attha....
    Where the shop???

  • @kartsubra
    @kartsubra 2 หลายเดือนก่อน

    Lovely video!

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 2 หลายเดือนก่อน +2

    Goodlh....at least do something in Malaysia. N back to india u all can open restaurant n serve a kind Malaysian food to promote it tq

  • @GEMOGRAPHER
    @GEMOGRAPHER 2 หลายเดือนก่อน +1

    Respects ❤

  • @jayaramanjayaraman5518
    @jayaramanjayaraman5518 2 หลายเดือนก่อน +1

    Super Dad

  • @premmun6734
    @premmun6734 2 หลายเดือนก่อน

    Well done 👏 😊

  • @Azarrayhana
    @Azarrayhana 2 หลายเดือนก่อน

    Maasha Allah....

  • @ALAMIN-kc7pl
    @ALAMIN-kc7pl 2 หลายเดือนก่อน +2

    Atta is great

  • @salahudinhasssn5095
    @salahudinhasssn5095 2 หลายเดือนก่อน

    Assalamualaikum..take care your father very well,he hard Working man like other father people..i Don't have father mother anymore they pass away already..your father like my father, i'm India Muslim to,miss my parents so much..😢😢😢😢

  • @TravelButterflies
    @TravelButterflies 2 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @mohamedriyazhabeebmohamed
    @mohamedriyazhabeebmohamed 2 หลายเดือนก่อน

    Good video sir..by the way please ask atta to wear a good safety helmet..please..as yours well wisher..I sincerely hope that atta will be healthy always.. Amin Amin yarabbal alamin .

  • @rislymuhamed297
    @rislymuhamed297 2 หลายเดือนก่อน +1

    W Salam wwbt
    Masha ALLAH Very Good👌💞😍❤👍

  • @jahabardeen1858
    @jahabardeen1858 2 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ganiabdul574
    @ganiabdul574 2 หลายเดือนก่อน

    Assalamu Alaikkum! Asraf Thambi! Ellam Masha Allah! Why Yr Atta Never Took yu Be Malaysia Citizens, Because you very well in malay/mamaq Culture know all about Malaysia...yr Atta hard worker good person you can positive be Malaysian!Tq

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 หลายเดือนก่อน

    Masha Allah

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 2 หลายเดือนก่อน +1

    Mashaalla

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 หลายเดือนก่อน +1

    Super bro

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc 2 หลายเดือนก่อน

    I am from Malaysia nanba ❤

  • @mnadeem7958
    @mnadeem7958 หลายเดือนก่อน

    Brother vunga appa malaysia LA eppadi settle Aanar?,
    Oru cinna restaurant start Panna evlo selavagum?
    Please detail video podunga.

  • @noordheennoor1869
    @noordheennoor1869 2 หลายเดือนก่อน

    ❤️மாஷா அல்லாஹ்❤

  • @chennai6118
    @chennai6118 2 หลายเดือนก่อน +1

    எந்த ஊரில் இருக்கிறாங்க?

  • @hahahahhahaha4589
    @hahahahhahaha4589 2 หลายเดือนก่อน

    Buy for him a good quality HELMET, Its not safe, safety first brother asraf

  • @Haneeshfazilraja
    @Haneeshfazilraja 2 หลายเดือนก่อน +2

    Super

  • @jshamid
    @jshamid 2 หลายเดือนก่อน

    which part of PJ old town? outside market or inside?

  • @raj26418
    @raj26418 2 หลายเดือนก่อน +2

    I like the way give food for your father 1st

  • @megavarnam789
    @megavarnam789 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉very good

  • @sumaiyaanwar3552
    @sumaiyaanwar3552 2 หลายเดือนก่อน

    Best dad❤

  • @wriaaaaaaaaaaa
    @wriaaaaaaaaaaa 2 หลายเดือนก่อน +3

    alhamdulillah

  • @rackaljodiootu5
    @rackaljodiootu5 2 หลายเดือนก่อน +1

    Dad sama fun bro 😂

  • @mpm5613
    @mpm5613 2 หลายเดือนก่อน

    இருவர் முகமும் ஒன்றாக உள்ளது

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 หลายเดือนก่อน +1

    நீங்க என்ன வேலை பாக்குறீங்க அஷ்ரப் பாய்

  • @aljalil5449
    @aljalil5449 2 หลายเดือนก่อน +1

    Aththa ku IC iruka bro

  • @syead148
    @syead148 2 หลายเดือนก่อน +6

    தம்பி உங்க அத்தா கடையில் என் கணவருக்கு ஒரு வேலை கொடுங்களேன் தம்பி உதவியாக இருக்கும்

    • @mohammednasar9814
      @mohammednasar9814 2 หลายเดือนก่อน

      மகனுக்கு வேளையில்லை எப்படி உங்களுக்கு வேளை கிடைக்கும்

    • @Sbcmdu
      @Sbcmdu 2 หลายเดือนก่อน

      ​@@mohammednasar9814சரக்கு போட்டால் பேசாமல் தடுக்கவும்.. Please dont waste others times.

    • @Hussain-mu3vb
      @Hussain-mu3vb 2 หลายเดือนก่อน

      Contact

  • @Mohamed_Navas_Khan
    @Mohamed_Navas_Khan 2 หลายเดือนก่อน

    Masha Allah ❤️

  • @nurafifah4482
    @nurafifah4482 2 หลายเดือนก่อน

    Super 😊😊

  • @ahalyabalan408
    @ahalyabalan408 2 หลายเดือนก่อน

    Uncle 🎉🎉

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 2 หลายเดือนก่อน +1

    கடை எங்கே இருக்கிறது நண்பரே....??

  • @nusrathsulthana1653
    @nusrathsulthana1653 2 หลายเดือนก่อน

    Assalamualaikum ❤❤❤

  • @mnadeem7958
    @mnadeem7958 หลายเดือนก่อน

    Asslamualaikum brother.! Vunga dad tea shop start panni yevlo years Aagudu?
    Malaysia LA Oru business start Panna enna procedure and. Money evlo selavagum?
    Detail video podunga please.

  • @Sulthan95
    @Sulthan95 2 หลายเดือนก่อน

    Walaikum assalam

  • @Rkk107
    @Rkk107 2 หลายเดือนก่อน

    கலக்கு

  • @yoggi9336
    @yoggi9336 2 หลายเดือนก่อน +2

    Nice

  • @magesmurugan1189
    @magesmurugan1189 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 หลายเดือนก่อน

    சீராப்பு ஐஸ் பொங்கூஸ்.....நாசிலிமா....

  • @SaniaHussain-b9y
    @SaniaHussain-b9y 2 หลายเดือนก่อน

    Hlo sir Enga kadaiya advertisement poda mudiyuma

  • @spcom504
    @spcom504 2 หลายเดือนก่อน

    good one...salute

  • @prabu_views7586
    @prabu_views7586 2 หลายเดือนก่อน

    Whr this place?

  • @Day_with_Niya
    @Day_with_Niya 2 หลายเดือนก่อน

    Ennoda like for atta❤️

  • @veralevel3291
    @veralevel3291 2 หลายเดือนก่อน

    Anna oru doubt anna, unga atha Malaysia Red Ic vachirukaangala bcse 60 age ku mela permit illaye adhan kekuran anna