எனது தாத்தாக்கள் இருவர் கப்பலில் வேலை செய்த போது கப்பல் சென்னையில் இருந்து புரப்பட்டு நாகப்பட்டிணம் அதன் பின் பிளாங்கு மலேசியா பின் சிங்கப்பூர் போவதாக சொல்லார்கள் என் தாத்தா வேலை செய்த கப்பல் ஸ்டேட்டாப் மதராஸ் ரசூலா என்று இரண்டு கப்பலிலும் வேலை செய்தார்கள் என் அப்பா சிங்கப்பூர் சிட்டிசன் நான் இந்திய வில் கல்யாணம் செய்து கொண்டு அடிக்கடி சிங்கப்பூர் வருவோம் இந்த ஏப்பிரல் மாதம் வந்தால் அவசியம் வருவோம்
Very Super food video bro..penang le food ellamey rombaaaa tastya irukum 😊.. grill kerang enakum sapdanum nu like ah iruku..😊😊 Nite time Padang Kota very besutiful ah irukum bro..apdiyea sit panitey irukalam sea ah partukitey..❤❤❤Wowww Bandung my favourite bro 😊...
hi anna im komathi. En amma unge big fan of u. oru video vide mattange ella pappange en amma from india chennai after marriage malaysia penang vantange. En patti kude india le all video papange. ungale meet paneno rombe ase padrange so i decide to surprise her, ungale eppadi contact pandratu terile pls response to my msg eppadiyatu en ammavakku ungale meet panne vakino im . Nange butterworth le irukko . pls respond anna to my msg i will for ur msg. pls pls pls anna. eppadi ungale contact pandratu .
இரண்டு நாட்களாக எங்கே போனீங்க தம்பி... ஆளையே காணோமே..... அந்த தம்பி சொன்ன மாதிரி பங்காளி ரொட்டி என்பதுதான் சரி... நீங்கள் சுவைத்த உணவுகள் எல்லாமே அருமை.. குறிப்பாக பசும்போர்.. Mee goreng sotong...
Bro in Penang you can eat anywhere with cheapest price BUT don’t ever go KASSIM MUSTAFA NASI DALCA …. Very very very expensive and food also they not cooked fresh, it’s a carry forward food..
Please come and take me. Take me to the Hindu shops. I am coming. I am from Tamil Nadu. I don't know the places and shops here. You take me. Contact me on Instagram.
@@ASRAFVLOGGER நான் இந்து கடையை மட்டும் பேசவில்லை, நீங்கள் குறிப்பிட்ட ஒரு மாதத்தை சார்ந்திருக்கிறது படியால் ஒரு குறிப்பிட்ட மதத்தை shop மட்டுமே நீங்கள் promote செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, ஏன் மலேசியாவில் வேற எந்த கடையும் இல்லையா
@@ASRAFVLOGGER இந்தியாவில் தான் மதத்தை(hindu) தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்றால் நீங்களும் இப்படி பண்ணுகிறீர்கள் என்றால் வருத்தமாக இருக்கிறது, டிராவல் பிளாக்கர் என்றால் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும்
First comment
❤❤❤
எனது தாத்தாக்கள் இருவர் கப்பலில் வேலை செய்த போது கப்பல் சென்னையில் இருந்து புரப்பட்டு நாகப்பட்டிணம் அதன் பின் பிளாங்கு மலேசியா பின் சிங்கப்பூர் போவதாக சொல்லார்கள் என் தாத்தா வேலை செய்த கப்பல் ஸ்டேட்டாப் மதராஸ் ரசூலா என்று இரண்டு கப்பலிலும் வேலை செய்தார்கள் என் அப்பா சிங்கப்பூர் சிட்டிசன் நான் இந்திய வில் கல்யாணம் செய்து கொண்டு அடிக்கடி சிங்கப்பூர் வருவோம் இந்த ஏப்பிரல் மாதம் வந்தால் அவசியம் வருவோம்
@@sugunamohan3257 Welcome❤❤🎉🎉
Chinese food very nice chicken rice .tau fu .fish boll.my favourite Chinese food. Wantan mee.first time i see u video bro very nice.from malaysia 🇲🇾
Bro super bro Nalla sapuduringa ennakum kudunga🤤🤤🤤🤤🥰🥰🥰
Welcome❤
@@ASRAFVLOGGER 😅
WOW PANGALI ROTI...I love MIGORENG..
Sup super with Pangali roti and mee goreng sotong….. awesome 🤩
Thanks❤
Superb superb coverage. Thank you for this video.
Most welcome!
Very Super food video bro..penang le food ellamey rombaaaa tastya irukum 😊.. grill kerang enakum sapdanum nu like ah iruku..😊😊
Nite time Padang Kota very besutiful ah irukum bro..apdiyea sit panitey irukalam sea ah partukitey..❤❤❤Wowww Bandung my favourite bro 😊...
❤❤❤
Video super. Currently watching all your videos bro
Thank you so much 🙂
Super ❤
Thanks 🔥
Very tasty soup padang brown 👍
😋 yes
AWESOME 👌
Colourful food arumai bro vediovil ungal face romba dullaga irruku ane? Are you ok bro
Ama bro Rompa Work
hi anna im komathi. En amma unge big fan of u. oru video vide mattange ella pappange en amma from india chennai after marriage malaysia penang vantange. En patti kude india le all video papange. ungale meet paneno rombe ase padrange so i decide to surprise her, ungale eppadi contact pandratu terile pls response to my msg eppadiyatu en ammavakku ungale meet panne vakino im . Nange butterworth le irukko . pls respond anna to my msg i will for ur msg. pls pls pls anna. eppadi ungale contact pandratu .
Hi Sister Sure Ah Parkalam Instagram Chat La Contact Pannunga
All varieties of food items super brother 👌👌👌
Thank you so much
Malaysia food TSUNAMI
Ultimate Asraf bro Nice...
Thanks❤
Cool maa@@ASRAFVLOGGER
உங்களுடைய குரல் எனக்கு பிடிச்சிருக்கு தம்பி
மிக்க நன்றி🙏💕
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks❤❤❤
Al bismi soup . Waiting open new branch at kl
All the best
Surrrrrrr
I love yourrr videos brrrooooo
Thanks❤🌹
Penang yusoof restaurant ponga sappadu nallairukkum
❤❤
ப்ரோ, பல வகை, சின்ன சின்ன நத்தைகள் உட்பட, உணவுகளை உண்டு காண்பித்து எங்களை ஏங்க வைத்துவிட்டீர்👌👌👌
Mmmmmmm
@@ASRAFVLOGGERp
Super bro 😊
Thanks❤❤
Anne is this all in one night or two three night combinations
Two Nights
Bhai malcca explore panunga bhaii❤❤
All ready Poyachu bro melaka Playlist Parunka
இரண்டு நாட்களாக எங்கே போனீங்க தம்பி... ஆளையே காணோமே.....
அந்த தம்பி சொன்ன மாதிரி பங்காளி ரொட்டி என்பதுதான் சரி... நீங்கள் சுவைத்த உணவுகள் எல்லாமே அருமை.. குறிப்பாக பசும்போர்.. Mee goreng sotong...
ரொம்ப வேலை அக்கா அதான் ஓய்வு எடுத்தேன்
ஆமாம் தம்பி... ஓய்வும் அவசியம் வேண்டும்..
Welcome penang
Thanks❤
Hi brother .. can i get exact address of food u hav mentioned
I don't know Full Address Sorry Next Time Mention The Address
Bro last kadai than namma vela pakkura kada nantha soru porrathu
Oh super❤
W shaik
❤❤
Bro in Penang you can eat anywhere with cheapest price BUT don’t ever go KASSIM MUSTAFA NASI DALCA …. Very very very expensive and food also they not cooked fresh, it’s a carry forward food..
Mm ok 👍
broooooo why bro for past 2 3 days aa video ve varala
Konjam Rest Bro
Please mention each food price
Ok
👍👍👍👍👍
❤❤❤
Asraf Bro Neenga Sappida,Sappida,Enakkum Sappidanum Pol Asai! ❤️❤️❤️💐💐💐
Mmm Malaysia Vanka
Anna sri Hatamas vanga Anna
Ok
You are Missing DINOSAUR MILO.. MILO Is from AUSTRALIA.. they made it as a DRINK>..
❤❤
❤❤❤
மலாய்காரங்க ஹோம் டூர் போடுங்க
Ok
Elam food um nalla irukku nu solringa athan Konjam doubt ah irukku.. hopefully all are honest review.
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Nice 😂😂😂
Thanks❤
en hous ku nane ungale kutitu vantu viruntu kudukuro anne kandippa amma rombe happy airuvange pls response anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Instagram chat pannunga
mike தள்ளி பிடிக்கவும் சாப்பிடும் சத்தம் மொச்சு மொச்சுன்னு கண்றாவியாக உள்ளது
Mm ok
🙏🙏🙏❤❤❤
❤❤❤
🥰👍👍🙏🙏🙏👌👌👌
❤❤❤
Go for other coutry.
Ok bro❤
Pashumbur Better than Rojak...
Yes
Rojak is popular in Malaysia , indonesia , Singapore, Brunei , Thailand BUT pasembor is only in Penang .
I don’t understand why you promoting only Muslim shop
Please come and take me. Take me to the Hindu shops. I am coming. I am from Tamil Nadu. I don't know the places and shops here. You take me. Contact me on Instagram.
@@ASRAFVLOGGER நான் இந்து கடையை மட்டும் பேசவில்லை, நீங்கள் குறிப்பிட்ட ஒரு மாதத்தை சார்ந்திருக்கிறது படியால் ஒரு குறிப்பிட்ட மதத்தை shop மட்டுமே நீங்கள் promote செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, ஏன் மலேசியாவில் வேற எந்த கடையும் இல்லையா
@@ASRAFVLOGGER இந்தியாவில் தான் மதத்தை(hindu) தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்றால் நீங்களும் இப்படி பண்ணுகிறீர்கள் என்றால் வருத்தமாக இருக்கிறது, டிராவல் பிளாக்கர் என்றால் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும்
@@Raindropssleep உங்கள் பார்வை அவ்வாறு உள்ளது, எனது சேனலில் உள்ள அனைத்து வீடியோவையிம் பார்த்து விட்டு முடிவெடுக்கவும்.
I am following your video and reviews, pls do not show beef menu.
Mmm ok Sure
@@ASRAFVLOGGER Thank you