முக்கிய வாஸ்து குறிப்புகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 155

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +6

    அண்ணா மகாலட்சுமி போட்டோ எல்லா வெளிநாட்டுக்கும் அனுப்பியாச்சு ன்னு சொன்ன உடனே ரொம்ப சந்தோசமா இருக்கு இனி எல்லா நாளும் வெற்றி மயம் தான் மக்கள் எல்லாம் சந்தோசமாக இருப்பார்கள்,கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @janakibharathkumar5108
    @janakibharathkumar5108 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா. தங்களை போன்ற ஒரு மிகச்சிறந்த மாமனிதரின் உரையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கல்லூரி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 ปีที่แล้ว +1

    நிஜமாகவே மிகவும் அற்புதமான மனிதர் சார் நீங்க 🙏🙏

  • @vinodhasuresh2592
    @vinodhasuresh2592 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய பேச்சு மிகவும் அருமை
    யதார்த்தமான உண்மையான விஷயம்
    வாழ்க வளமுடன் நன்றி.

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👍🏻👌🏻👍🏻❤️🙏🏻

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் இன்னைக்கி ரொம்ப சந்தோசம் ஆனந்தம் மகிழ்ச்சி நீங்கள் காலேஜில் பேச போறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்❤️❣️❤️🙏🏻🌎🙏🏻

  • @satheeshmurugesan4377
    @satheeshmurugesan4377 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்.. மிகவும் பயனுள்ள தகவல்கள்.. உங்களது சிரித்த முகத்தை பார்க்கும்போது மனது லேசாக உணர்கிறேன்.. ஒரு சிறிய வேண்டுகோள்.. வீடியோவில் காற்றின் சப்தம் அதிகமாக கேட்கிறது.. மைக் போன்ற உபகரணத்தின் உதவியோடு. இன்னும் நீங்கள் பேசுவதை நாங்கள் தெளிவாக கேட்பதற்கு ஆவண செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. தவறாக எதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.. நன்றி🙏💕

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 ปีที่แล้ว +1

    Sir. இப்போல்லாம் உங்க வீடியோ மட்டுமே அதிகம் பார்கிரோம்.தேவையில்லாத வீடியோ இதுவரை பார்த்து மனம் தெளிவில்லாமல் இருந்தோம்.இப்போ எங்கள் மனம் ரொம்ப சந்தோஷமாக நல்வழியில் சென்றுகொண்டிருக்கிறது.Thanks Sir 🙏🙏 🙏

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻❤️👌🏻❤️👌🏻❤️👌🏻👍🏻❤️👍🏻❤️👍🏻❤️💪❤️💪🙏🏻💪❤️👏👏👏👏👏❤️🤝🤝🤝🤝🤝❤️❣️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎆💖🌹🎆

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 ปีที่แล้ว

    Respected Sir,
    Vanakkam

  • @umaraniuma374
    @umaraniuma374 2 ปีที่แล้ว +1

    நன்றி,அண்ணா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @leelajayakumar3859
    @leelajayakumar3859 2 ปีที่แล้ว +1

    Hi sir...
    "வீடு நமக்கான வீடு".........
    அவ்வளவுதான்.....
    நம்ம வீடு சார்.....இருக்க வரை மகிழ்ச்சி பொங்க வாழ கற்றுக்கொள்வோம்.........
    நீ விரும்பிய அனைத்தும் உன்னை தேடி வரும்......
    நம்மை மீறிய ஒரு சக்தி (கடவுள்) இருப்பது உண்மையானால் எல்லா திசைகளும் ஒன்றே... என்னுடைய கருத்து சார்.....
    "வாழும் வீட்டை குறை கூறாமல் இது என்னுடைய வீடு நமக்கான வீடு என்று வாழ்ந்தால் வீடும் கோயிலும் ஒன்றே"......

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அண்ணா இன்னைக்கு சொன்ன ஆடியோ ல உள்ள எல்லா விஷயம்தான் மெசேஜ் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை நன்றி நன்றி நன்றி🙏🏻❤️🙏🏻🌎🦜🌎🦚🌎🙏🏻❤️🙏🏻

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி சார் 🌹🌹🌹🌹👍👍👌👌👌👌🦚🦚🦚🦚

  • @nammainammai7218
    @nammainammai7218 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว

    Thankyou Anna super vazhga valamudan

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 ปีที่แล้ว

    Vaaazgha Valamudan

  • @manishanmugam2093
    @manishanmugam2093 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா, நன்றி🙏💕

  • @m.maheswaran.2784
    @m.maheswaran.2784 2 ปีที่แล้ว

    🙏 நல்லதொரு தகவல் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா 🙏

  • @Bharanidharanallvideos
    @Bharanidharanallvideos 2 ปีที่แล้ว

    அண்ணா வாழ்க வளமுடன் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களை சிந்திக்க வைக்கிறது.மேலும் மேலும் நிறைய விஷயங்கள் கத்துக்க விரும்பும்கிறேன் அண்ணா அம்மா சொல்லிதராத விஷயங்கள் நான் என் குழந்தைக்கு சொல்லி நல்வழியில் நடத்த உதவுகிறது ‌அண்ணா

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👌🏻❤️👌🏻❤️👌🏻❤️👍🏻❤️👍🏻❤️❤️👍🏻🙏🏻💐🙏🏻💐🙏🏻💐👏👏👏

  • @lathapazhani9646
    @lathapazhani9646 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களை நாங்கள் மிகவும்
    விரும்புவதற்கும் ,நீங்கள சொல்வதை நாங்கள் செயல்படுத்தவும் பெரிய காரணம் வாஸ்துவில் பரிகாரம் இல்லை என்பது தான் அண்ணா . நன்றி ,வாழ்க வளமுடன் !!!!!!!!!!

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👍🏻👌🏻👍🏻❤️🙏🏻

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 2 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களுக்கு திருமண நாளா இன்னைக்கு எனக்கு தெரியாது திருமண நாளா இருந்துச்சுன்னா திருமண நல் வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க வளமுடன் பலத்துடன் எல்லா வளமும் செல்வமும் பெற்று பேரும்புகழும் பெற்று வாழ்க வளமுடன்🙏🏻❤️❣️❤️🙏🏻🌍🦜🌍🦚🤝🦚🤝🦚💐💐💐

  • @dhanalakshmiheimanth5659
    @dhanalakshmiheimanth5659 2 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @raneen41
    @raneen41 2 ปีที่แล้ว +1

    Brother your english in between your speech is so very nice and inspiring good subject we are your fan followers of your footsteps bless our family sir

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻👌🏻❤️👌🏻👍🏻❤️🙏🏻

  • @babubharathi2225
    @babubharathi2225 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 ปีที่แล้ว

    Vaaazgha Pallandu

  • @mohanareddy41
    @mohanareddy41 2 ปีที่แล้ว

    உண்மைதான்

  • @hrsasta3927
    @hrsasta3927 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம்

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 ปีที่แล้ว +1

    Chokku sir super message valga valamudan!!

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +8

    அண்ணா எப்படி நாள் எங்க சாய் சிவா அண்ணா வந்துருவாரு அந்த ,சாய் சிவா அண்ணாவுக்கு வாழ்க வளமுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👌🏻❤️💐❤️🙏🏻

  • @jothikms880
    @jothikms880 2 ปีที่แล้ว +3

    Happy anniversary dear anna, I am very happy for your calling anna,🙏🙏🙏 thank you anna,

  • @balamani5896
    @balamani5896 2 ปีที่แล้ว

    நீள ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வாழ்க வளமுடன் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு ஆசிரியராக இருந்து எங்களை வழி நடத்துகிறீர்கள் சர்வம் கிருஷ்ணார்பணம்

    • @balamani5896
      @balamani5896 2 ปีที่แล้ว

      திருமணநல்வாழ்த்துக்கள்

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👍🏻👌🏻👍🏻❤️🙏🏻

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      @@balamani5896 🙏🏻❤️👌🏻👍🏻❤️🙏🏻

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 ปีที่แล้ว

    Vaaazgha Vaiyagham

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி🌷🌷🌷 Lakshme poto my house God is greate good lakes very happy

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🌎

  • @shankarm7253
    @shankarm7253 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா , வாழ்க வளமுடன் , நன்றி !

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 ปีที่แล้ว

    நன்றி ஐயாகாமராஜ் காவோி

  • @kalavadanisuthoguar
    @kalavadanisuthoguar 2 ปีที่แล้ว

    முதலில் மிக்க நன்றி sir. நங்கள் வசிப்பது இலங்கை. நீங்கள் சொல்கின்ற விடயங்களை பின்பற்றி மிக பெரிய மாற்றம் உணர்ந்திருக்கிறேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻👌🏻❤️👌🏻❤️👍🏻❤️👍🏻❤️🙏🏻👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🌎❤️🌎❤️🌎❤️🌎

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 2 ปีที่แล้ว

    Anna super unga video pakkum podu oru energy kidaikudu

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👌🏻❤️🙏🏻❤️👌🏻❤️🙏🏻

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @abinayahp
    @abinayahp 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்கவளமுடன் தங்களை ஷேர் சாட்டிவியில் எப்படி தொடர்பு கொள்வது தயவுசெய்து கூறவும் நன்றி

  • @gamingfire9863
    @gamingfire9863 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @sanjaym2956
    @sanjaym2956 2 ปีที่แล้ว

    Thank you so much Anna 🙏🙏🙏

  • @nananthi2007
    @nananthi2007 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 🙏🙏

  • @hariniharini8632
    @hariniharini8632 2 ปีที่แล้ว

    திருமண நாள் வாழ் துகள்

  • @AnandAnand-jl9wr
    @AnandAnand-jl9wr 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @ezhilarasiharish8542
    @ezhilarasiharish8542 2 ปีที่แล้ว

    உங்க சிரிப்பு சுப்பர் சார்

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👌🏻❤️🙏🏻👏👏👏👏

  • @kalaimani6383
    @kalaimani6383 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 ปีที่แล้ว

    Sir thanks...

  • @KannanKannan-ti4vq
    @KannanKannan-ti4vq 2 ปีที่แล้ว

    🙏ஸார் வணக்கம் 🙏தாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும். உண்மையானவை🙏ஸர்வம் கிருஸ்ணார்ப்பணம். கந்தன் னுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 ปีที่แล้ว

    Nandri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼anna

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 ปีที่แล้ว

    Super.....👌👌👌👌👌👌🙏

  • @preethysekar8518
    @preethysekar8518 2 ปีที่แล้ว

    Happy wedding anniversary vazhgavalamudan. 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @karthichandran6380
    @karthichandran6380 2 ปีที่แล้ว +1

    சார் வாழ்க வளமுடன்.திருப்பூரில் மகாலட்சுமி படம் மற்றும் 1ரூபாய் யாரிடம் வாங்க வேண்டும் . சொல்லுங்கள் சார்

  • @sumathis6162
    @sumathis6162 2 ปีที่แล้ว

    Tq Anna 🙏🙏🙏

  • @holysongsintamil5293
    @holysongsintamil5293 2 ปีที่แล้ว

    Nice message

  • @chandruv9127
    @chandruv9127 2 ปีที่แล้ว

    Sir we all like your all the videos put more videos for us👌

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️👍🏻👌🏻👍🏻❤️🙏🏻

  • @akila7940
    @akila7940 2 ปีที่แล้ว +2

    Happy anniversary sir 🎊🎉💥💐

  • @meenat926
    @meenat926 2 ปีที่แล้ว

    Thanks

  • @jeyalakshmi896
    @jeyalakshmi896 2 ปีที่แล้ว

    Super sir

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 2 ปีที่แล้ว

    Sir i couldn't connect on share chat yesterday with you..it's not connecting

  • @K.Srinivasan840
    @K.Srinivasan840 2 ปีที่แล้ว

    Sir I'm from Hosur, Pugalendhi has given the mahalakshmi photo. Thank you

    • @kamarajc699
      @kamarajc699 2 ปีที่แล้ว

      Sir I'm also from Hosur how can I get Mahalakshmi thayar photo I had already registered.

  • @sudhab1645
    @sudhab1645 2 ปีที่แล้ว

    Anna Bangalore ku epa varum anna

  • @sudhab1645
    @sudhab1645 2 ปีที่แล้ว

    Anna Trichy la epa kidaikum

  • @natarajanramayia1096
    @natarajanramayia1096 2 ปีที่แล้ว

    Enmagan veeduvanthu seravendum ayya

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் இனிய தி௫மணநாள் வாழ்த்துக்கள் டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா🙏

  • @sarathadevi3102
    @sarathadevi3102 2 ปีที่แล้ว

    அண்ணா வெற்றிலை கொடி வீட்டில் படர விட கூடாதா?எங்கள் வீட்டில் கீழிருந்து மேலாக படர விட்டுள்ளோம்.சற்று தெளிவுடுத்தவும் அண்ணா.நன்றி.

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻

  • @rajakumari7704
    @rajakumari7704 2 ปีที่แล้ว

    Happy

  • @p.barathi6097
    @p.barathi6097 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அண்ணா நாளைக்கு தான்காலேஜ்க்கு போறீங்களா நான் இன்னைக்கு நெனச்சேன்னா சாரிம்மா

  • @mahalakshmisamidurai7384
    @mahalakshmisamidurai7384 2 ปีที่แล้ว

    Happy'wedding day anna.thank you

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 2 ปีที่แล้ว

    Hi uncle how are you. I am M.Harini. happy wedding day uncle

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

      🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻

  • @rajamanis1209
    @rajamanis1209 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @njyothisingh634
    @njyothisingh634 2 ปีที่แล้ว

    When u will distribute in Bangalore sir

  • @jamunak6017
    @jamunak6017 2 ปีที่แล้ว

    Sir vanakkam Coimbatore ku photo eppo tharuvanga sir

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻❤️🙏🏻

    • @sivasakthihro
      @sivasakthihro 2 ปีที่แล้ว

      ஹோப் காலேஜ் ,செல்வ விநாயகர் கோவில் திருமண மண்டபம் ,ஸ்ரீநகர், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை மகாலட்சுமி போட்டோ வழங்கப்படும்

    • @jamunak6017
      @jamunak6017 2 ปีที่แล้ว

      🙏🙏

  • @rohithav4265
    @rohithav4265 2 ปีที่แล้ว

    Happy wedding day anna

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisenthil7333
    @shanthisenthil7333 2 ปีที่แล้ว

    Anna ammayuku mes pannatheriyathu na ammayukku makalakmi photo vakalama

  • @barath692
    @barath692 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்.திருப்பூரில் யாரிடம் மகாலட்சமி படம் வாங்க வேண்டும்.contact no sir 🙏🙏🙏

  • @ananthiguna846
    @ananthiguna846 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jothikms880
    @jothikms880 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏

  • @kavikavi2995
    @kavikavi2995 2 ปีที่แล้ว

    Anna enaku kidaikla

  • @vadivuilango4095
    @vadivuilango4095 2 ปีที่แล้ว

    Sir I am in Nellore, Andhra Pradesh. Anyone is doing service here?

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

      🙏🏻👌🏻❤️🙏🏻👌🏻❤️

  • @parameshwariradhakrishnan7310
    @parameshwariradhakrishnan7310 2 ปีที่แล้ว

    Happy anniversary anna🙏🙏💐

  • @sudhab1645
    @sudhab1645 2 ปีที่แล้ว

    Sir எல்லோருமே ஏன் டல்லா இருக்கீங்க உடம்பு சரியில்லை மாதிரி இருக்கனு தான் கேட்கிறார்கள்

  • @selvimohith4912
    @selvimohith4912 2 ปีที่แล้ว

    ,,

  • @saradhakannan
    @saradhakannan 2 ปีที่แล้ว +1

    Would you provide us share chat I’d. we really benefited many suggestions through this channel . Thanks

  • @revathiramesh8011
    @revathiramesh8011 2 ปีที่แล้ว

    Anna 🙏🙏🙏🙏

  • @anbuselvi8177
    @anbuselvi8177 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா 🌹🌹🌹

  • @selvarajt1387
    @selvarajt1387 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @sasikalasasi7486
    @sasikalasasi7486 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @gunasekarselvajar7125
    @gunasekarselvajar7125 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @suganyaj5393
    @suganyaj5393 2 ปีที่แล้ว

    🙏

  • @balasubramani8194
    @balasubramani8194 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @shanmughampalanisamy7527
    @shanmughampalanisamy7527 2 ปีที่แล้ว

    🙏🙏🙏