ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Armstrong Pa Ranjith Questions!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • Cinema director Pa Ranjith questions regarding Armstrong news explained

ความคิดเห็น • 417

  • @santhoshr8150
    @santhoshr8150 หลายเดือนก่อน +134

    இங்கு எத்தனை தலைகள் வெட்டப்பட்டாலும் ...
    எங்கள் குரல் ஓயாது....
    -சேகுவேரா🚩
    ஜெய் பீம்

    • @Director_Ragul
      @Director_Ragul หลายเดือนก่อน +1

      அருமை( சே ) தோழனே

    • @SNigilan
      @SNigilan หลายเดือนก่อน

      அது யாரு பீம்?...தெரியல கேட்கிறேன்.
      நான் மலேசியன். சாதி சம்பந்தபட்ட பெயரா?.

    • @Director_Ragul
      @Director_Ragul หลายเดือนก่อน

      @@SNigilan ambedkar

    • @SNigilan
      @SNigilan หลายเดือนก่อน

      @@Director_Ragul இது ஆதிக்குடி கோமரம் பீம் (1901) பெயர் அல்லவா?..

    • @madgaming6810
      @madgaming6810 หลายเดือนก่อน

      ​@@SNigilan பாபசாகேப் அம்தேத்காரின் முழுபெயரின் ஒரு சிறிய சுருக்கம்.
      பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார்...

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n หลายเดือนก่อน +118

    சத்தம் இல்லாமல் ஒரு சமூகத்தை அறிவு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மகத்தான மனிதரை இழந்து நிற்கிறது தமிழகம் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம்

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 หลายเดือนก่อน +181

    அருமையான கேள்விகள், திமுகவின் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது சேற்றை அள்ளிப் பூசுவது திமுகவின் பண்பு, மனிதநேயமிக்க அன்பு உள்ளங்களே ஒன்று படுவோம் நம் அடுத்த ஜெனரேஷன் ஒற்றுமையாகவும் வளமாகவும் வாழ ஒன்று படுவோம் ஜெய் பீம்

    • @summa_eruda1613
      @summa_eruda1613 หลายเดือนก่อน +2

      Pudhu pudhu alukku ottu podungapa

    • @KumariKumari-ur3lp
      @KumariKumari-ur3lp หลายเดือนก่อน

      டேய் ஜெய் பீம் இல்லை!!! ஜெய் டெமாக்சீ.

    • @kannadasanveerasamy4719
      @kannadasanveerasamy4719 หลายเดือนก่อน +3

      @@KumariKumari-ur3lp வார்த்தை கூட வன்மமா

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv หลายเดือนก่อน

      ​@@kannadasanveerasamy4719 mooooditu podaaa

    • @kannadasanveerasamy4719
      @kannadasanveerasamy4719 หลายเดือนก่อน +1

      @@NoorulJaila-bb7qv அருமை !

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 หลายเดือนก่อน +19

    பா ரஞ்சித் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் செருப்படி தமிழ்நாடு அரசாங்கத்துக்கு

  • @siddik003
    @siddik003 หลายเดือนก่อน +50

    மாரி செல்வராஜ் அண்ணா சொன்னதுல தப்பே இல்லை அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு தமிழ்நாட்டில் திமுக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை ஆனால் நல்லா பேசுறாங்க திமுக ஆனால் செயலில் ஒன்றும் இல்லை நானும் திமுக தான் நானும் திமுகவுக்கு ஓட்டுப்போட்ட ஒரு குடிமகன் 😔😔😔

    • @dreambig5965
      @dreambig5965 หลายเดือนก่อน

      Sethu poo...dmk oru mafia ku vote pottu perume vere ...family business run pandravan laam talaivaan

    • @kamaleshdandapanipillai8460
      @kamaleshdandapanipillai8460 หลายเดือนก่อน

      Lifeah tholachitiye

    • @SNigilan
      @SNigilan หลายเดือนก่อน +2

      DMK விர்கு ஓட்டு போட்டிங்களா... அப்ப சாவுங்க..

  • @abiiabiir651
    @abiiabiir651 หลายเดือนก่อน +79

    அண்ணன் ரஞ்சித் அவர்கள் சரியான பாதையில் தான் செல்கிறார், சரியான கேள்விகளை தான் கேட்கிறார், உங்களுக்கான பதில் நிச்சயம் கிடைக்கும் தோழர் 🫂ஜெயபீம் 💙

  • @rainbowmusicstudio9145
    @rainbowmusicstudio9145 หลายเดือนก่อน +33

    திமுகவிற்கு இனி ஓட்டு போடுவதைப் பற்றி யோசித்து தானாக வேண்டும்

  • @unmai768
    @unmai768 หลายเดือนก่อน +21

    நெறியாளர்களில் நேர்மையாக நீங்கள் மட்டுமே சரியாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c หลายเดือนก่อน +6

    மீடியாக்களின் சுய விளம்பரம் தேடாமல் மக்களுக்காக உழைத்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்😢😢😢

  • @AnjaEzhil
    @AnjaEzhil หลายเดือนก่อน +9

    அண்ணன். பா. ரஞ்சித் அவர்கள் சரியான கேள்விகளை கேட்டுள்ளார்.. 👍

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 หลายเดือนก่อน +3

    Armstrong Anna is a National Leader and very good Human...Need Justice for Armstrong Anna

  • @madhurshankard
    @madhurshankard หลายเดือนก่อน +43

    பா ரஞ்சித் மீது எனக்கு மதிப்பு உள்ளது அதே சமயம் முரன்களும் உள்ளது... திமுக ஈழ மக்களுக்கு, மீனவர்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி யோசிக்காமல் ஓட்டு போட்டு விட்டு இப்போது தன் சமூகத்தில் ஒருவர் கொல்ல பட்டு இருக்கிறார் என்று தெரிந்தவுடன் பொங்கி எழுவது எவ்வளவு சுயநலம்... எல்லா மக்களும் தமிழராய் ஒன்று படுவது தான் இதற்கு தீர்வு.. இதை நோக்கி தான் நாம் நகர வேண்டும்...

    • @venkatesh5666
      @venkatesh5666 หลายเดือนก่อน

      இவர் ஆரம்பத்தில இருந்தே திமுக வை எதிர்த்துகிட்டு தான் இருக்கார்

    • @MaruthappaMaruthu
      @MaruthappaMaruthu หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @sathishkumar-gm5zx
      @sathishkumar-gm5zx หลายเดือนก่อน

      appadiyaanal dhaleeth baathika padum pothu Matra samoogam ellam avargalukku support pannurengala..illaye

    • @madhurshankard
      @madhurshankard หลายเดือนก่อน

      @@sathishkumar-gm5zx Kandippa support pannuven Nanba... En thaai mel aanayaaga solkiren odukka padubavar yaaraanalum en Karam undu avargalukku udhava... Idhil inam paarka enna irukkiradhu... Naam ellorum manidhan thaane...

    • @madhurshankard
      @madhurshankard หลายเดือนก่อน +1

      @@sathishkumar-gm5zx Nanba... Namakkul vettrumai vandhadhe vijayanagar perarusu aatchi kaalathil thaan... Adhu Arya kalappadam nam inathil aana samayam... Adharku munnal Tamil kudigal anaithum seiyum thozhil vaithu thaan paagupaduthi irundhaargal aanaal namakkul etra thazhvu irundhadhe illai... Nam Tamizh inam miga panbaana inam... Naam nam Tamil kalacharathai meeteduthaale ottrumaiyodu vazhalam Nanba... Naam ellorum tamizharai ondrinainthaal nammai pol ottrumaiyai yaaralum vazha mudiyadhu Nanba...

  • @ManoharMuthu
    @ManoharMuthu หลายเดือนก่อน +15

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤❤❤

  • @prasantha8048
    @prasantha8048 หลายเดือนก่อน +26

    அற்புதமான பதிவு ஐயா.... தரமான கேள்விகள் அனைத்தும்.....

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 หลายเดือนก่อน +12

    Swiggy Zomato அந்த ரெண்டு company களும் case போடலாம் தமிழ்நாடு govt மேல இனி மக்கள் எப்படி பார்ப்பார்கள் அந்த delivery boys ah? கண்டு பயப்பட மாட்டார்களா?? இனி எப்படி order செய்வார்கள்? திரவிடமூளை எல்லாம் எவ்ளோ கீழ் தரமா யோசிக்குது??

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu หลายเดือนก่อน +15

    அருமையான பதிவு அண்ணா...

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt หลายเดือนก่อน +49

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இயக்குனர் ப ரஞ்சித் அவர்கள் விரைவில் பொறுப்பேற்க வேண்டும்

  • @newbird_official3569
    @newbird_official3569 หลายเดือนก่อน +10

    அவ்வாறு கிளர்ந்தெழுந்தவர்களால்...means அவருமட்டுமல்ல...அவரைப் போன்ற மற்ற தலித் தலைவர்களையும் சேர்த்துதான் கூறியிருக்கின்றார்..

  • @VeeraEzhumalai
    @VeeraEzhumalai หลายเดือนก่อน +5

    உடல் மறையலாம் அவர் உருவாக்க நினைநத்த சித்தாந்தம் என்றும் மறையாது

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n หลายเดือนก่อน +24

    சிறப்பான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

    • @hman384
      @hman384 หลายเดือนก่อน +1

      True, Good topic

  • @abiiabiir651
    @abiiabiir651 หลายเดือนก่อน +18

    அண்ணன் மோகன் அவர்கள் ஒரு பக்கமாக என்ன பேசுகிறார், இருப்பதை சொல்கிறார்.. நீங்கள் பேசுங்க அண்ணா உங்களுக்கு support ah நாங்க இருக்கோம்...

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r หลายเดือนก่อน +9

    Agree with Director Pa.Ranjith is correct 👍

  • @vinoth7777
    @vinoth7777 หลายเดือนก่อน +6

    Pa. Ranjit cannot be compared with Sir Armstrong. Pa. Ranjit is just showing off to capture the position of BSP tamilnadu leadership.

  • @gubi6991
    @gubi6991 หลายเดือนก่อน +2

    சாதிய வாதம் ஒழிய சமூக நீதி வேண்டி சாலையில் இரங்கிய போராளிகளின் விலைமதிப்பில்லா உயிர்களை விலையாக கொடுத்து
    காக்கவேண்டிய கட்டாய நிலைக்கு கொண்டுபோய் நிருத்தி வேடிக்கை பார்கிறதது நாம் கொண்டுவந்த இந்த அரசு.
    இந்த நிலை மாறும் வரை ஓயமாட்டோம் ஜெய்பீம்👍

  • @ouryoutube7374
    @ouryoutube7374 หลายเดือนก่อน +10

    Sariyaana kelvi....👌👌

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve หลายเดือนก่อน +4

    The same Ranjith will do campaign for DMK in next 2 years

  • @vengadeshkumar1394
    @vengadeshkumar1394 หลายเดือนก่อน +4

    Super Anna. Opened our eyes.

  • @prahalathsharma2388
    @prahalathsharma2388 หลายเดือนก่อน +16

    I love raj mohan

  • @b.pillai4539
    @b.pillai4539 หลายเดือนก่อน +3

    தமிழர் செத்தால் திராவிடத்திற்கென்னகவலை. முட்டுக்கொடுப்போர் இருக்கம்வரை இவைதவிர்க்கமுடியாது.

    • @b.pillai4539
      @b.pillai4539 หลายเดือนก่อน

      2026ல் எங்கள் 200 தாட்கெட் நிச்சயமாக ரஞ்சித் உதவிசெய்வார். திமுக என்றால் சும்மாவா.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 หลายเดือนก่อน +2

    உண்மையான கேள்விகளை தான் கேட்டிருக்கிறார் ஆனால் இதற்கு பதில் ஆட்சியாளரிடம் கிடைக்காது அண்ணா

  • @manoharanideal6130
    @manoharanideal6130 หลายเดือนก่อน +7

    Excellent🎉❤🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍

  • @suriyaa1
    @suriyaa1 หลายเดือนก่อน +2

    I think just now Pa. Ranjith understood Dravida Model..lets see what all we need to see..RIP Amstrong..

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 หลายเดือนก่อน +2

    I will not order any food in swiggy and Zomata

  • @brindhaa299
    @brindhaa299 หลายเดือนก่อน +2

    ரஞ்சித் அண்ணா நீங்க சொல்வது உண்மை.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 หลายเดือนก่อน +3

    ஆரியமும் திராவிடமும் ஒரே கோட்டில் உள்ளது தலித்துகள் முன்னேற கூடாது என்பது மறைந்த சகோதரர் ஆம்ஸ்ட்ராங் தலித் மாணவர்களை 1000த்திற்கும் மேற்பட்டவர்களை சட்டக்கல்லூரியில் படிக்க வைப்பதும் ஏற்றத்தாழ்வற்ற பௌத்தத்தை தழுவுவதும் இவர்கள் தலித் மீதான நலனை காண்பிக்கிறது இதில் வலைதள ஊடக திராவிட மற்றும் முற்போக்கு பிச்சைக்காரர்களும் இவரை ஒரு ரௌடி கட்டப்பஞ்சாயத்துகாரரென பேசுவதும் பாசகவிற்கு கிஞ்சித்தும் சுவைத்த வர்கள் அல்ல என்பது உறுதியாகிறது
    இன்னும் வேங்கை வயலையே தொடாத இந்த திமுக எவ்விதத்தில் தலித் மக்களுக்கு துணை நிற்கும் தமிழ் நாட்டின் கரும்புள்ளி

  • @carolineselvi5603
    @carolineselvi5603 หลายเดือนก่อน

    மரம் சாய்ந்த இடத்தில் செடி கள் முளைக்கட்டும்... சாய்க்க முடியாத மரங்களாக வளரட்டும்... இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு நிழல் தரட்டும்... ஜெய் பீம்!!!

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 หลายเดือนก่อน +10

    BSP leader is a Annan ArmStrong is Very nice person...

  • @ashdarknight9695
    @ashdarknight9695 หลายเดือนก่อน +5

    திமுகவை குறை கூறுவது எப்படி தீர்வாகும்? மக்கள் பணம் பெற்று வாக்களித்தவர்கள் தவறுகளுக்கு பொறுப்பல்ல ? ஆனால் திமுகவை குற்றம் சாட்டுகிறார்களா?

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar หลายเดือนก่อน +1

    சமத்துவத்தின் சிகரத்தை இழந்துவிட்டோம் 💔😭🙏🏾

  • @ksmechano
    @ksmechano หลายเดือนก่อน +4

    I don’t know if he is rowdy or not. Infact I heard his name only after his death. But just because these politicians came doesn’t mean someone should be a good person. We all know how good these polticians are 😂

    • @dreambig5965
      @dreambig5965 หลายเดือนก่อน +1

      Apoo stalin en da oomburinge😂...vote en da potinge😂

  • @Ygspeaks10
    @Ygspeaks10 หลายเดือนก่อน +1

    நீங்கள் தீபக் ராஜா பற்றியும் video போடுங்க. அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் பேசிய காணொளிகளை பாருங்க

  • @hhh334
    @hhh334 หลายเดือนก่อน +2

    Oru nalla manidharai ilandhu ullom 😢🇮🇳🙏🤝

  • @Jeevaneethan
    @Jeevaneethan หลายเดือนก่อน +2

    This time 🥹 I missed Savukku Shankar

  • @kannagood9604
    @kannagood9604 หลายเดือนก่อน

    Whatever director PA Ranjith asked is not 100% but 200% valid and the law and order of this state is answerable.

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r หลายเดือนก่อน +2

    ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை வேதனையை வெளிவராமல் சுயநல அரசியல் செய்யும் திருமாவளவன் அதிகார வர்க்கத்தின் கையாள் என்பது உண்மையா?

  • @somasundharamanbukarasu2887
    @somasundharamanbukarasu2887 หลายเดือนก่อน +2

    Super question 👍👍👍

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 หลายเดือนก่อน +1

    திமுக வை கேளுங்கள். .உண்மை வெளியே வரும்வரை எல்லாரும் பேசுங்கள்,யோசனை கள் செய்யுங்கள்..சாதியெல்லாம் இங்கு பேசவேண்டாம். .ஒரு உயிரை கொடுத்து விட்டோம் 😢மரனவலிய அனுபவிக்கிறோம்,அவரை பற்றி தெரியாத எல்லாருக்கும் உண்டு..வேதனை..அவருடைய குழந்தை அந்த பிஞ்சு என்னன்னு தெரியாமல் அழுகிறது..அதைபார்த்தாலே பயமாக உள்ளது..‌இந்த நாட்டில் இனி என்ன நடக்கபோகுது..எங்கே போய் கொண்டு இருக்குகோம் நாம்..‌

  • @muthu.kitchen9080
    @muthu.kitchen9080 หลายเดือนก่อน +3

    ❤amStrong kolai mattumthan Ranjith kannukku theriyuma? What is the reason?

    • @Kumaravel786
      @Kumaravel786 หลายเดือนก่อน

      Crt 👍🔥

  • @arasumani5969
    @arasumani5969 หลายเดือนก่อน +7

    எந்த தப்புமே செய்யாத இவரை என் கொல்ல வேண்டும்

    • @venkatesh5666
      @venkatesh5666 หลายเดือนก่อน +2

      நாட்டில தப்பு செய்கிறவனை மட்டும் தான் கொல்றாங்களா? ஒரு சமுதாயத்தில், கட்சியில், கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேறினாலும் தான் கொல்றாங்க...

  • @marimuthunp8554
    @marimuthunp8554 หลายเดือนก่อน +1

    Mr.RajaMohan,your interview through social media is very clear and reality,the questions raised by Mr.Pa.Ranjith is very true and correct one.late.Mr Armstrong is real follower of Dr.Babasaheb Ambedkar as well as Annan Poovai Moorthiyar,I am a senior advocate and senior citizen i am observing and noticing the real tendancy and helping nature in the development and up lifting the poor dalit youngsters .it is very great loss to the entire paraiyar Community.Pa.Panjith thambi please take over the position of thambi Armstrong leadership and encourage and safe guard the Dalit people's.

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 หลายเดือนก่อน +2

    எவ்வளவு கேள்விகள் எழுப்பினாலும் அதற்க்கு பதில் செல்பவர்கள் உண்டோ மானிடத்தில் இந்த பறைசமுதாயம் அறிவுள்ளவர்கலாக நாம் பிறந்ததுதான் மற்றவர்களுக்கு உறுத்துகிறது அண்ணன் திருமா அவர்கள் 1990னு று களுக்கு முன் கொண்ட வீரியத்தை மீண்டும் வீருகொண்டு எழவேண்டும் ஒரு மரம் வாழ்ந்தால் ஆயிரம் ஆயிரம் விதைகள் முளைத்து வரும் சமுகத்தின் அனைவரும் ஒன்றினைவோம் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் அழிப்போம் அறிவாள் வென்றெடுப்போம் ஜெய்பீம்

  • @charan.p2949
    @charan.p2949 หลายเดือนก่อน +2

    One question that culprit also thalith then why interfering caste issue.

  • @KINGKARTHIK1000
    @KINGKARTHIK1000 หลายเดือนก่อน

    Can the lawyers of Armstrong brother and Ranjit sir ensure all the accused get a lifetime sentence in jail. ?? this is what we must do for Armstrong Brother.

  • @SathyaAnbu-qz1zb
    @SathyaAnbu-qz1zb หลายเดือนก่อน +1

    All ? raised by respectable pa.Ranjith is correct

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 หลายเดือนก่อน

    ஒரு உயிரை எடுப்பது அவ்வளவு எளிதாகிவிட்டது... 🤬💔
    🕉️☸️✝️☪️ ❌ Humanity 🛐🥺

  • @gbeardoff2363
    @gbeardoff2363 หลายเดือนก่อน +1

    Ranjith puratchi🔥

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s หลายเดือนก่อน +1

    Jai beem ❤

  • @MithuipsMithiips-mh6qi
    @MithuipsMithiips-mh6qi หลายเดือนก่อน

    அருமையான தெளிவான கேள்விக்கு தெளிவாக விளக்கமாக சாமானியன் கூட புரிதலை ஏற்படுத்தி உள்ளது அண்ணல் அம்பேத்காரின் வாரிசுகள் நாங்கள் அவரின் செயல்பாடுகள் எங்களை வழிநடத்தும் நான் ஒரு கிராமத்தில் இருக்கிறோம் என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை தூக்கமே வரவில்லை அப்போ தலைநகரில் நீங்கள் எப்படி இருக்க முடியும் எப்படி அவ்வளவு பெரியம்மா மலையை தொட அப்போ நாம் தவறு செய்துவிட்டோமா நாம் புத்தகத்தை மட்டும் நம்பி யிருக்கிறோம் பேனா எங்களை வழிநடத்தும் திமுக மேல இனியும் நம்பிக்கை இல்லை கொலை செய்த வெறி பிடித்தவனுக்கு எப்படி மனம் வந்தது அவரால் எவ்வளவு பேருக்கு கல்வி கிடைத்தது நம் அவரை வெட்டினால் கல்வியை கிடைக்காமல் போகும் என்று பொருள் கண்டிய்ப்பாக வெள்ளிக்கிழமை முதல் இன்று வரைக்கும் என்னால் வேலை செய்ய முடியவில்லை அவனுங்க பெரிய இடத்தையை கைவைத்து உள்ளார்கள் இனியும் பேனா சும்மா இருக்காது அண்ணல் கொடுத்த பேனா சும்மா இருக்காது சட்டத்தை அதிகாரம் ஒன்றே நம் குறிக்கோள் ஜெயபீம் வீரவணக்கம் ❤❤❤❤❤❤❤

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv หลายเดือนก่อน

    இனியும் திமுக. வுடன் கூட்டணி தொடர வேண்டுமா என திருமாவளவன் முடிவு செய்ய வேண்டும்.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 หลายเดือนก่อน +1

    ராஜ்மோகன் அவர்களின் தெளிவான பதிவு.

  • @Udhaya_4563
    @Udhaya_4563 หลายเดือนก่อน

    ஒரு தலைப்பட்சமாக சமீபகாலமாக நடைபெற்ற தேர்தலில் தலித் கள் திமுக விற்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்ததால் ஏற்பட்ட விளைவு. தலித் மக்கள் வரும் காலங்களில் சிந்திக்க வேண்டும்

  • @ragavank5300
    @ragavank5300 หลายเดือนก่อน

    Nalla tharamana pathiveu sr....

  • @imayavarambansuresh427
    @imayavarambansuresh427 หลายเดือนก่อน

    2026 சட்ட மன்ற தேர்தலில் டைரக்டர் ரஞ்சித் அவர்களை வெளிப்படையாக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்கட்டும் முடிந்தால் ஆதி தமிழர்களை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள். நன்றி

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 หลายเดือนก่อน +6

    DMK has zero administrative skill, I regret voting for DMK, don’t vote for DMK anymore.

    • @satyalover
      @satyalover หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 7:22

  • @charan.p2949
    @charan.p2949 หลายเดือนก่อน +2

    Next seeman

  • @mgssiva3840
    @mgssiva3840 หลายเดือนก่อน +1

    Annan Ranjth speech is it true

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 หลายเดือนก่อน

    சூப்பர் தலைவா அருமையான பதிவு... நக்கீரன் பிரகாஷ் ஏதேதோ பேசுகிறார்

  • @lebronk279
    @lebronk279 หลายเดือนก่อน +11

    மோகன் ஒரு சார்பாக பேசுவது வேடிக்கையாக உள்ளது..!

    • @kavithakundumani9684
      @kavithakundumani9684 หลายเดือนก่อน +5

      Avan Sangi Appadithan Pusuvaan!

    • @mathisingarajah626
      @mathisingarajah626 หลายเดือนก่อน +6

      மோகன் உண்மையை பேசுகின்றார்

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 หลายเดือนก่อน

      Avan saathi veriyan appadithaan

    • @unmai768
      @unmai768 หลายเดือนก่อน

      எல்லோருமே திசை திருப்பி விவாதம் நடத்துறீங்க சிசிடிவியில் உள்ள கொலையாளிகள் சின்ன பையன்கள் ஓடி வந்து வண்டியில் குதித்து ஏரி தப்பி ஓடுகிறார்கள் சரண் அடைந்தவர்கள் வயதானவர்கள் தொப்பை உள்ளது. எவ்வளவு பக்காவா கொலை செய்ய ஆர்கேட் சுரேஷ் இன் தம்பியிடம் பணமோ அதிகாரமோ மற்றும் எந்த வாய்ப்பும் இல்லை பின்னணியில் இவர்களுக்கு பண வசதியையும் தைரியத்தையும் கொடுத்தது யார் 50 மீட்டர் தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. உண்மை குற்றவாளி யார் அவர்களை கைது செய்தார்களா

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 หลายเดือนก่อน +5

      நியாயம் பேசுவது ஒருதலைப்பட்சம் என்றால் யாருக்காகவும் பேசமுடியாது. பொது சிந்தனையுடன் பேசுங்கள். உரிமை ஒருசிலருக்காக எழுதப்பட்டது அல்ல. அனைவருக்கானது.

  • @user-mp8ys2sl7j
    @user-mp8ys2sl7j หลายเดือนก่อน

    இயக்குனர் ரஞ்சித்துக்கு உண்மை ஒரு நாள்புரியும்

  • @janakiramans8178
    @janakiramans8178 หลายเดือนก่อน

    எங்களுடைய அறிவையும்அன்னது அன்பையும் பெற்றவர்கள் நாங்கள் அண்ணாநாள் மட்டும் தர முடியும் அண்ணனை நான் நேராக பார்த்ததில்லை ஆனால் அவருடைய அன்பும் அறிவுரைகள் நான் பெற்றிருக்கிறேன் தயவு செய்து சில நாள் அண்ணனைப் பற்றி யார் விமர்சனம் பண்ணாலும் அதை நாம் பேச வேண்டாம்

  • @firstimagephotography
    @firstimagephotography หลายเดือนก่อน +1

    Enga areala 2 nalaiki munnadi than vettunangey 1 payana 1 varathuku munnadi kalaiyarkovila 2 pera vettunangey varusaiya vetrangey

  • @yogekani282
    @yogekani282 หลายเดือนก่อน +2

    Ellathulayum Jathi ha pathi pesurathu thann Ranjith oda velai.. Ranjith is not good.

  • @jhonking9147
    @jhonking9147 หลายเดือนก่อน

    தலித் தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது

  • @hman384
    @hman384 หลายเดือนก่อน +1

    Super topic Sir.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 หลายเดือนก่อน +1

    தொடர்ந்து நேர்மையின் பக்கம் நின்று மரத்தின் பால் நீதிக்காக குரல் கொடுக்கும் ராஜ்மோகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @adgaming6091
    @adgaming6091 16 วันที่ผ่านมา

    SAY NO TO DMK

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 หลายเดือนก่อน +2

    ❤❤❤என் அழுகையை niruth muiyavillai, திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட முடியாது,உண்மையான ரவுடி ராமதாஸ் மற்றும் குரு கும்பல் மக்கள் மட்டுமே

  • @chandratr8015
    @chandratr8015 29 วันที่ผ่านมา

    Need justice 👍👍👍

  • @user-rs4sw8rv6o
    @user-rs4sw8rv6o หลายเดือนก่อน +2

    இதில் திமுகவுக்கு தொடர்பு இருக்கு என்பது 100/உண்மை ஆம்ஸ்ட்ராங் இருந்திருந்தால் அந்த பகுதியில் .திமுக .என்ற கட்சி சட்டமன்ற தேர்தலில் வீழ்ச்சி அடைந்து விடும் என்ற பயம் தான் இந்த படுகொலை

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 หลายเดือนก่อน +2

    1:40 குற்றச்செயல்கள் குறைந்து கொண்டு இருக்கிறதா தமிழ்நாட்டில்???தினமும் கொலை கொள்ளை நடப்பது உங்களக்கு உண்மையிலே தெரியாதோ???????????

  • @realknowledge1900
    @realknowledge1900 หลายเดือนก่อน

    Correct questions we need to ask

  • @clsbalu
    @clsbalu หลายเดือนก่อน

    Mr Rajamohan, had huge respect for you. But what you have quoted in this case are not actual facts.

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s หลายเดือนก่อน +1

    Sethadum unga group , vetnadhum unga group.
    Full rowdyism

  • @devakis5336
    @devakis5336 หลายเดือนก่อน +1

    ர‌ஜ்சித் தோழரின் கேள்வி மக்களின் கேள்வி

  • @sriselvibuilders5638
    @sriselvibuilders5638 หลายเดือนก่อน +1

    Mahendran sir enga ala kanum comments delete panitinga pola ,vanga sir plss

  • @settukv1533
    @settukv1533 หลายเดือนก่อน +2

    சாதிகளாக பிரியாமல் தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்

  • @shivarajd1584
    @shivarajd1584 หลายเดือนก่อน

    Intelligence bureau have given 3 report there is a life threatening for Armstrong, then why TN government not at all protected him?.
    It's a million dollar question.
    Ashamed have voted for DMK to form the government.
    After coming to power These guys will do Money Politics.

  • @suriyavinaykumaar7755
    @suriyavinaykumaar7755 หลายเดือนก่อน +3

    Stalin acting ma

  • @nrsivaraman
    @nrsivaraman หลายเดือนก่อน

    வாந்தியும் பேதியும் தனக்கு வரும் போது தான் வலிக்குது பா ரஞ்சித் க்கு

  • @adithyas5411
    @adithyas5411 หลายเดือนก่อน

    Rajmohan sir, ADMK time le avlo nalla reporting paneenga regarding Felix Jeyaraj, aana this time around avlo vociferous ah ille neenga, We expect more from you sir and have a lot of respect for you.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 หลายเดือนก่อน

    மக்கள் கடந்தே போகிறார்கள்.இதையெல்லாம் பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை.

  • @sasikumarsasikumar6217
    @sasikumarsasikumar6217 หลายเดือนก่อน

    Ranjit sir
    I like u become bsp leader in TN
    Plz takeover Armstrong sir responsibility

  • @sasikumarsasikumar6217
    @sasikumarsasikumar6217 หลายเดือนก่อน

    Ranjit sir
    U r very famous person
    But now ly understand about dmk

  • @user-jy5xg6ou9w
    @user-jy5xg6ou9w หลายเดือนก่อน +2

    டேய் இது அரசியல் படுகொலை

  • @kbkb5600
    @kbkb5600 หลายเดือนก่อน

    இவ்வளவு விஷயம் நடந்திருக்கு தலித் மக்கள் தலைவர் அவர்களுக்கு,.. இசைஞானி இளையராஜா வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை,.. இத்தனைக்கு நாடாளுமன்றத்தில் தலித் மக்களின் தலைமை பேரில் சார்பில் அவர்கள் ஒரு பதவி வழங்கப்பட்டுள்ளது....😔😔😔😔

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan6253 หลายเดือนก่อน

    முதல்வர் சென்றது மற்ற அரசின் செயல்கள் இன்றைய அரசியல் சூழ்ச்சி
    நீங்கள் எத்தனை முறை இவரை பற்றி கேள்விபட்ணுள்ளேர்கள் செய்தியில் என கூறுங்கள் தேசிய கட்சியின் மாநில தலைவர் என அடையாளபடுத்த துடிக்கும் உத்தமர்களே

  • @ALLINONE-fx9uy
    @ALLINONE-fx9uy หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழர் பா ரஞ்சித்❤

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் அரசியல் தான் காரணம்.

  • @loganathannathan7497
    @loganathannathan7497 หลายเดือนก่อน

    The govt never says amstrong is a gangster, the social medias alone discussing the incident as they like,the government and police agency will probe the case on probbale way and on reliable source, every citizen has the right to critsize and accuse the government, but at same timethe government can,t be act on upon each and every suggestion of publics if every comment is taken in to consideration, the purpose and nabing of the true culprits will not be archived the
    case is seems to be very complex so every step of interogation must go in right direction without the extraneous pressurization, as a tree of rip pen fruit sustain blows of stone peltering the government has receiving all the slams and blaming hence the brewing people shall patently admit the government machinery to discover the antisocial elements and why they commit this crime

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg หลายเดือนก่อน

    அனைத்து மக்களின் பாதுகாவலர் திமுக இதை சிலர் உணர வேண்டும்