திருமண அத்துமீறல்கள் ¦¦ ஜூம்ஆ பயான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 65

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 ปีที่แล้ว

    Arumaiyana bayan masha allah 👍👍👍

  • @muslimbayanmedia8276
    @muslimbayanmedia8276 2 ปีที่แล้ว +21

    நான் உங்கள் தீவிர ரசிகன் நீங்கள்தான் என் பயானுக்கு ரோல் மாடல்

    • @ahmedsidiq291
      @ahmedsidiq291 2 ปีที่แล้ว

      Nichayamaha illa unga pathaila varain yanru solvathil yantha thapum illa neengal puriym vitham vanum enral thapaha irukalam

    • @syedanwar2368
      @syedanwar2368 2 ปีที่แล้ว

      நல்ல பயான்.நிச்சயமாக அற்புதமான கருத்து.பின்பற்றி நடக்க இஸ்லாமியர் முன் வரவேண்டும்.

  • @shajahansha2324
    @shajahansha2324 2 ปีที่แล้ว +2

    அழகிய உரை...உஸ்தாத்....அல்லாஹு பரக்கத் செய்வானாக.....ஆமீன்.....

  • @fathimarasheed8552
    @fathimarasheed8552 2 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்...
    இன்றைய இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான மிகச்சிறந்த வாழ்வு நெறியை ஆலிம் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்..
    ஏற்று பின்பற்றி நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக..
    ஆமீன்

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 2 ปีที่แล้ว +5

    இன்றைய முஸ்லிம்களின் உள்ளங்களில் வஹன் என்ற உலகின் ஆசைகள் நிரம்பி விட்டதால் இந்த அலங்கோலங்கள் அரங்கேறுகின்றன. அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.

  • @mohammedyousuff5906
    @mohammedyousuff5906 2 ปีที่แล้ว +4

    அன்பான நண்பர் மவ்லவி ஹாபிஸ் ஸதீதுத்தீன் ஹஜ்ரத் அவர்களே தங்களுடைய பயானை கேட்ட நான் மகிச்சியடைந்தது மட்டுமல்ல தங்களுக்காக துஆ செய்கிறேன் அல்லாஹ் தங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தருவானாக என பிரார்த்திக்கிறேன்,மவ்லவி ஹஜ்ரத் அவர்களே சென்னை புதுப்பேட்டை பெரிய பள்ளியில் (எட்டு ஆண்டுகளாக 1996 வரை)தலைமை இமாமாக பணியாற்றியுள்ளேன் தற்சமயம் பத்து ஆண்டுகளாக இமாமத்தபணியில் இல்லை என்றாலும்அல்லாஹ் இன்றுவரை
    கண்ணியமாக காப்பாற்றி வருகிறான் சத்தியத்திற்க்காக பாடுபட்டேன் அல்லாஹ் பலன்தருகிறான் உங்களுடைய வீர உறை தொடரட்டும் அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக தங்களுக்கு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)நானும் துஆ செய்கிறேன்.Your's faithfully. Hafz Qari M Mohammed Yousuff
    . Baqavi Qasimi M.A.,
    Ex Imam Masjidh Jame Singapore.
    (My native Puliangudi Thenkasi) District.

    • @adyaralimofficial
      @adyaralimofficial  2 ปีที่แล้ว +1

      جزاكم الله واحسن الله اعمالكم وطول الله حياتكم مع الصحة والعافية

    • @mohamedismail9434
      @mohamedismail9434 2 ปีที่แล้ว +1

      புளியங்குடியில் எங்கு உள்ளீர்கள் இமாம் அவர்களே

  • @sheikmohamedshibli1826
    @sheikmohamedshibli1826 2 ปีที่แล้ว +2

    Trendy காக செய்யும் திருமணம் நாசம் அடையட்டும். ஆமீன்

    • @Tamilmedia786
      @Tamilmedia786 7 หลายเดือนก่อน

      😭😭😭😭 இந்த சமூகம் நாசமத்து போய்ட்டு 😭. எல்லா குடும்பமும் உலகத்தை விரும்புது 😡😡😡😡😡😡

  • @thoufiq3470
    @thoufiq3470 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அருமையான பயான் அல்லாஹ் இப்படிபட்ட திருமணத்தை விட்டு அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கா அல்லாஹ் கிருபை செய்வனாக

  • @BaseerBaseer-r6n
    @BaseerBaseer-r6n 5 หลายเดือนก่อน

    Aameen

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 2 ปีที่แล้ว +2

    வ அலைக்கு முஸ்ஸலாம்
    வ ரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹு மவ்லானா

  • @syed101951
    @syed101951 8 หลายเดือนก่อน

    நமது தீன் குல மக்கள் பலரும் திருமணத்தில்
    ஆரம்பம் முதல் இறுதி வரை இருப்பார்கள்

  • @mohamedyusufalin1973
    @mohamedyusufalin1973 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ். அருமையான பயான்

  • @shadulyo.f.6634
    @shadulyo.f.6634 2 ปีที่แล้ว +1

    கீழக்கரை, காரைக்கால் போன்ற ஊர்களில் மிகவும் ஆடம்பரம் மற்றும் அனாச்சாரங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக..!

    • @ruqyaaasmin7875
      @ruqyaaasmin7875 2 ปีที่แล้ว

      Aama ga correct ta sonnirgal

    • @ruqyaaasmin7875
      @ruqyaaasmin7875 2 ปีที่แล้ว

      Ramanathapuram laium ippadithan nadakuthu

  • @faizeahamed9720
    @faizeahamed9720 2 ปีที่แล้ว

    ஆமீன் ஆமீன்

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 ปีที่แล้ว +3

    اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

  • @GulfstRanger
    @GulfstRanger 2 ปีที่แล้ว +4

    Saudi la irunthu unga bayan kekkuran....

  • @katharbatcha8508
    @katharbatcha8508 2 ปีที่แล้ว +1

    சிறந்த பயான்

  • @divanazadh4810
    @divanazadh4810 2 ปีที่แล้ว

    Jazakallahul hair. நல்ல விஷயங்களை கூறினிர்கள்.

  • @AjmalKhan-jf7ou
    @AjmalKhan-jf7ou 2 ปีที่แล้ว

    ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @samsudeenm1323
    @samsudeenm1323 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @jaferjameel160
    @jaferjameel160 2 ปีที่แล้ว +2

    الحمد لله خضرت... 🤲🏻🪴🌹

  • @movulaviahamedalizaini2254
    @movulaviahamedalizaini2254 2 ปีที่แล้ว +2

    السلام عليكم و رحمةالله و بركاته جمعا مبارك حضرة

    • @trendingvideos9001
      @trendingvideos9001 2 ปีที่แล้ว

      Dai Ali

    • @marvaziya1148
      @marvaziya1148 2 ปีที่แล้ว

      @@trendingvideos9001 அறுமையானவிளக்கபயான்

  • @shiekabdullah5393
    @shiekabdullah5393 2 ปีที่แล้ว +1

    ஆமீன்

    • @marvaziya1148
      @marvaziya1148 2 ปีที่แล้ว

      ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @rhamanrahman4288
    @rhamanrahman4288 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும். முன்பு எல்லாம் இரவு திருமணம் நடக்கும். பிஸ்கட் சாய மிக்சர் ஆண்களுக்கு வெற்றிலை பாக்கு மட்டும் காெடுப்பார்கள்.

  • @akbaraliali548
    @akbaraliali548 2 ปีที่แล้ว +1

    பாரகல்லாஹ்

  • @abdulraheem-ri7xi
    @abdulraheem-ri7xi 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @syediliyas1944
    @syediliyas1944 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @mohammedismail0786
    @mohammedismail0786 2 ปีที่แล้ว

    Mashallah

  • @nisha9575
    @nisha9575 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum ungal bayan miga thelivaga ullah masha allah

  • @fayazahmed4267
    @fayazahmed4267 2 ปีที่แล้ว

    Mashaallah

  • @abdulabdul1643
    @abdulabdul1643 2 ปีที่แล้ว +5

    Hazarat
    Assalamu alaikkum warahamthullahi wa bharakhathukku
    Once again , you have given excellent bayan
    Still our community has to think and correct their mistakes
    Hope Allah will guide us in good ways and correct manner
    Ameen

  • @meeranmohamed7933
    @meeranmohamed7933 2 ปีที่แล้ว

    Maashaallh

  • @kkuthuputheensvk5
    @kkuthuputheensvk5 2 ปีที่แล้ว

    Nice massage

  • @syedasharf4266
    @syedasharf4266 2 ปีที่แล้ว +1

    Assalamualikum wa rahamathullahi wa barkathahu hazrth jumma Mubarak

  • @shamsudheens9689
    @shamsudheens9689 2 ปีที่แล้ว +1

    Super speech

  • @Isthiyaquebasha
    @Isthiyaquebasha 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் நல்ல பயான் இந்த காலகட்டத்தில் நடைபெறும் கல்யாணங்கள். இந்த வாரம் தப்ஸீர் இல்லையா?

  • @reshacreationsgudiyattam8425
    @reshacreationsgudiyattam8425 2 ปีที่แล้ว +2

    aslm alkm hzrt ji...

  • @shamila2833
    @shamila2833 2 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @bharatgobi2980
    @bharatgobi2980 2 ปีที่แล้ว

    Assalamuallkum WarahumahullahwaBarakahuhu

  • @aslam1314
    @aslam1314 2 ปีที่แล้ว +1

    andha kalyanam karaikal

  • @chanazeez7000
    @chanazeez7000 2 ปีที่แล้ว

    As salam mu alikum imam, kindly speak about the valakup(the 7th month of pregnant women)..

  • @sabeenafatima383
    @sabeenafatima383 2 ปีที่แล้ว

    Allahu akbar

  • @Salman-uz8sd
    @Salman-uz8sd 2 ปีที่แล้ว +1

    Correct ✔ السلام عليكم ورحمه الله

  • @salamathbeevi723
    @salamathbeevi723 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
    ஹஜ்ரத் சொல்வது முற்றிலும் சரி ... புதுமை எனும் பெயரில் கலாச்சார சீர்கேடுதான் இன்றைய காலத்தில் அதிகமாக நடந்துகொண்டு இருக்கிறது ... திருமணம் என்பது ஒரு ‘இபாதத்’ என்று பாகவி சொல்கிறீர்கள் ஆனால் அது ஒரு நிகழ்ச்சியாய் மாறிவிட்டது ... ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்.. ஒரு மௌலானா தன் மகளின் திருமணத்திர்க்கு , தங்கள் நல்வரவை நாடும் பக்கத்தில் 40 க்கும் மேர்ப்பட்ட பெயர்களை அச்சடித்திருந்தார்கள் ! அதில் அதிகமானோர் ஆலீம்களின் பெயர்கள் ... என் கருத்து என்னவென்றால் , எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய , மார்க்க சட்டதிட்டங்களை கரைத்து குடித்த ஆலீம்களே ( எல்லோரையும் சொல்லவில்லை)ஆடம்பரத்திற்க்கு ஆசை படும்போது மார்க்கத்தை விளங்கியும் விளங்காமலும் இருக்கும் சாதாரன மக்கள் என்ன செய்வார்கள் 😔 ?? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ! நம் அனைவரையும் , மார்க்கத்தை முழுமையாக விழங்கி அதன்படி செயல்பட ‘தவ்பீக்’ செய்வானாக ! ஆமீன் ஆமீன் 🤲🏻

  • @muhammadanees7033
    @muhammadanees7033 ปีที่แล้ว

    Ja

  • @purescholar8740
    @purescholar8740 2 ปีที่แล้ว

    No bith ath and haraam in sri lanka NIKAAH (1000/1 EXEPET.)

  • @2kboyinfermation
    @2kboyinfermation 2 ปีที่แล้ว +1

    Bayan Ok But Yanaka ga Thua Saiga...

  • @abuabu4438
    @abuabu4438 2 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @sharpudeenn85
    @sharpudeenn85 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @shakilabanu8864
    @shakilabanu8864 2 ปีที่แล้ว

    Alhamdulillah

  • @Salman-uz8sd
    @Salman-uz8sd 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @sharafthullah361
    @sharafthullah361 2 ปีที่แล้ว

    Masha Allah

    • @sina3435
      @sina3435 2 ปีที่แล้ว

      மௌலவிமார்கள் நினைத்தால் ஒரு சில வாரங்களில் முற்றிலுமாக இது போன்ற அனாச்சாரங்களை நிறுத்திவிட முடியும்.