ஆம் இதில் என்ன சந்தேகம்? அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆமீனா ரலியல்லாஹு அன்ஹா இவர் மட்டும் அல்ல இவர்களின் பாட்டானார் அப்துல் முத்தலிபு ரலியல்லாஹு அன்ஹு இன்னும் படி படியாக மேலேயுள்ள ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் வரையும் யாரும் காஃபிர்கள் கிடையாது .
@@syedhassankuthus2009 அவர் வாட மாட்டார். ஆனால் இன்று உம்மத் சீர்குலைந்து போனதை பார்த்தால் தீனை தவறாக போதிக்கும் ஆலிம்களை தீனை அறிந்துக்கொள்ளாத மக்களை தான்கடிந்துக்கொள்வார்.
@@ShahulHameed-lr1dk நான் தற்பெருமை ஆணவம் இல்லாமல் கூறியது. இன்றைய தீனின் நிலை மிகவும் கவலை தருகிறது. ஆலிம்ளுக்கும் மக்களுக்கும் தீன் எப்படி போனாலும் கவலை இல்லை. பழம்பெருமை பேசி மக்களை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
@@ShahulHameed-lr1dk நாம் அனைவரும் சுவனம் செல்லுவோம் என்று தீனை மக்களிடம் தப்புப்தப்பாக போதித்து வருகிறார்கள். குர்ஆனை காட்டிலும் ஹதீஸ் தீனை மிகைத்து விட்டது. அல்லாஹ் விட்டு மக்களை திசை திருப்பிவிட்டு கதைகளில் தீனை புகுத்திவிட்டனர். இது நிறைய பேருக்கு விளங்கவில்லை.
@@ShahulHameed-lr1dk ஒருமுறை கலிமா சொன்னால் சுவனம். மரணிக்கும் போது கலிமா சொன்னால் சுவனம். அப்படியே இருந்தாலும் கியாமத்து நாளில் நபி-ஸல் மட்டுமே பரிந்துரைத்து காப்பாற்றுவார். நரகத்திற்கு சென்றாலும் அல்லாஹ் மீண்டும் சுவனத்திற்கு அனுப்பிவைப்பான். என்று கட்டுக்கதைகள் தான் நிறைய பயான்களில் வருகிறது.
மாஷா அல்லாஹ் அருமையாக இருந்தது இந்த பயான் ஹஜ்ரத் உங்களுக்கு ஜஸாஹல்லாஹ் ஹைரா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை அருமையாக இருக்கு நபியின் உம்மத்தின் களுக்கும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
யா ரசூலல்லாஹ், யா ஹபீபல்லாஹ் நெஞ்சமே நாடுதே.நினைவெல்லாம் தேடுதே .
இந்த பாருலகெங்கும் தீன் மனம் வீசுது.....
பயகம்பர் என்னும் ரோஜா நம் நெஞ்சில் வாழும் ராஜா
ஹழ்ரத்க்கு அல்லாஹ் ஆயுளை நீட்டி தருவானக
Aameen aameen aameen
Ameen
Aameen
Aameen
😊😊😊😊@@alinafalak
மாஷா அல்லாஹ். ஹஜரத் அருமையான பயான். பாரக்கல்லாஹ் கைர்
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்ப ரப்புஆலமீன்
Jazakallah khair
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
அல்ஹம்துலில்லாஹ்
மாஷாஅல்லாஹ்...
🤲🌹ஆம் மி ன்
ما شاء الله بارك الله فيه
ஆமீன்
مولانا. وعليكم السلام ورحمه الله وبركاته. امين امين يا رب العالمين
ஆமின்
Jashakallah hair
Alhamdulillah
السلام عليكم حضرة. الحمد لله. رسوم barakallahu hayathi
السلام عليكم و رحمةالله و بركاته جمعا مبارك حضرة
Masha Allah
Assalamu alaikum wa Rahmatullah
Assalamualikum wa rahamathullahi wa barkathahu hazrth jumma Mubarak
السلام عليكم ورحمه الله تعالى وبركاته
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Assalamualaikum alaikum hazrat
Allah,akper
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
ஆமீன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஃமினாக இறந்தார்களா ....
(அப்துல்லாஹ் ஆமினா)
ஆம் இதில் என்ன சந்தேகம்? அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆமீனா ரலியல்லாஹு அன்ஹா இவர் மட்டும் அல்ல இவர்களின் பாட்டானார் அப்துல் முத்தலிபு ரலியல்லாஹு அன்ஹு இன்னும் படி படியாக மேலேயுள்ள ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் வரையும் யாரும் காஃபிர்கள் கிடையாது .
Allah arivan kavalai vendam
video clarity pakka plz show the audience also
பாலைவனத்தில் ரோஜா மலர்ந்தது... ஆனால் அந்த ரோஜா இன்றைய இஸ்லாத்தின் நிலையை பார்த்தால் வாடிவிடும்...
எந்த சூழ்நிலையிலும் , எப்பொழுதும் வாடாத நிறைந்த மணம் வீசும் மலர்ந்த ரோஜா எம்பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம்.
@@syedhassankuthus2009
அவர் வாட மாட்டார். ஆனால் இன்று உம்மத் சீர்குலைந்து போனதை பார்த்தால் தீனை தவறாக போதிக்கும் ஆலிம்களை தீனை அறிந்துக்கொள்ளாத மக்களை தான்கடிந்துக்கொள்வார்.
@@ShahulHameed-lr1dk
நான் தற்பெருமை ஆணவம் இல்லாமல் கூறியது. இன்றைய தீனின் நிலை மிகவும் கவலை தருகிறது. ஆலிம்ளுக்கும் மக்களுக்கும் தீன் எப்படி போனாலும் கவலை இல்லை. பழம்பெருமை பேசி மக்களை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
@@ShahulHameed-lr1dk
நாம் அனைவரும் சுவனம் செல்லுவோம் என்று தீனை மக்களிடம் தப்புப்தப்பாக போதித்து வருகிறார்கள்.
குர்ஆனை காட்டிலும் ஹதீஸ் தீனை மிகைத்து விட்டது.
அல்லாஹ் விட்டு மக்களை திசை திருப்பிவிட்டு கதைகளில் தீனை புகுத்திவிட்டனர்.
இது நிறைய பேருக்கு விளங்கவில்லை.
@@ShahulHameed-lr1dk
ஒருமுறை கலிமா சொன்னால் சுவனம்.
மரணிக்கும் போது கலிமா சொன்னால் சுவனம்.
அப்படியே இருந்தாலும் கியாமத்து நாளில் நபி-ஸல் மட்டுமே பரிந்துரைத்து காப்பாற்றுவார்.
நரகத்திற்கு சென்றாலும் அல்லாஹ் மீண்டும் சுவனத்திற்கு அனுப்பிவைப்பான்.
என்று கட்டுக்கதைகள் தான் நிறைய பயான்களில் வருகிறது.
Alhamthu lillah