உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகின்றேன் 🙏🏻🕉️ எங்கள் அய்யாவின் பாடல் வரிகள் மிக அருமை 🕉️ தாழ்மையான வேண்டுகோள் : இந்த பாடல் க்கு இசை இயற்கையாக இருந்தால் இன்னும் ஆவேசமாக அருமையாக இருக்கும். Keyboard மியூசிக் பொருத்தமாக தெரிய வில்லை அண்ணா 🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கணியன் இசை க்கு செல்லுங்கள் 🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாட்டு வரிகள் நல்லா இருக்கு பேக்ரவுண்ட் மியூசிக் சுத்தமா செட் ஆகல அண்ணா வெறும் நாகஸ்வரமும் நையாண்டி மேலம் இருந்தால் பாட்டு உண்ணும் எல்லாருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க......🙏🏻🙏🏻🙏🏻
என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் 💯🕉️😍💐💞
மாயாண்டியே போற்றி போற்றி உன் பாதம் சரணம் அய்யா
Ungga padalai nangge alaipuku paipom.... Antheh aiyankeh rombo pudikum... God Bless
அருமை அருமை... தொடரட்டும் இசை புரட்சி...
அண்ணா பாடல் வேறலெவல்🔥என் அப்பன் சுடலைஐயா புகழை இனையதளவழியாக பரவசெய்தமைக்கு மிக்க நன்றி🙏
❤❤❤❤❤❤❤ மாயாண்டி சுரேஷ் ஒத்த பனை சுடலை சிங்கிகுளம் மேல்கரை
அண்ணன் நான் சங்கரன்கோவில் ,
சுடலை மாடன் பாடல் சூப்பர்
இன்னும்கொஞ்சம் ஆக்ரோசமாக பாடுங்க ,
அப்பன் சுடலை மாடன்
ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு.
இசை இன்னும் இயற்கையாக இருந்தால் அருமையாக இருக்கும் 🙏🏻🕉️
Song super you that a sudalaimundan
வாழ்த்துக்கள் அண்ணா மாயாண்டி புகழ் உலகெங்கும் ஓங்கட்டும்
இன்னும் நிறைய சுடலை மாடசாமி சாங் நிரைய படிங்க அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா
என் ஐயா பாடல் மிக சிறப்பு அண்ணன்...வரிகள் எல்லாம் சூப்பர்...ஆனால் போடா வாடானு படாதீங்கா பிரதர்...
வேற லெவல் அண்ணா. வாழ்த்துக்கள்.
பாடல் கேட்ட உடனே உடம்பு மெய் சிலர்க்குது.
🔥சீவலப்பேரி🔥ஶ்ரீ சுடலை மாடன் துணை 🙏 🔥
என் குலதெய்வம்
ஓம் ஸ்ரீ அருள்மிகு சுடலைமாடன் சுவாமி போற்றி திருவடி சரணம்
Thanks for the nice song our seevalaperi Sudalai Madam Swami.. 😅
Regards
Sudalai Swami Vamavali.. Seevalaperi....
இன்னும் பல சுடலைமாடசாமி பாடல் 🙏🙏🙏🎹🎧
வாழ்த்துகள்! அருமை அருமை💐👍
Aumai sir vaalthukkal valarga ungal pugal🌹🌹🌹🌹🌹🌹💐💐💐🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க மென்மேலும்
விஜயநாராயணம் ..அணைக்கரை..சிறுவளஞ்சி...பொத்தையடி..ஆலங்குளம். ஒத்த பனை சுடலை ஆண்டவர் பாடல் போடுங்கள்
Super bala bro, valthukkal
ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Semma anna enga kulatheivam sudalai madan than vera level anna
Mathichiyam..Neenga vanginatha bro😂😂😂😂
இடிவிழுந்த சுடலை மாடன் 💥
ஐயா மாயாண்டி துணை
அண்ணா சுடலை மாடன் சாங் பண்ணுங்க......
நான் கதை எடுத்து தாரேன் அதை வச்சி பாட்டு பண்ணுவோம் அண்ணா..........
உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகின்றேன் 🙏🏻🕉️ எங்கள் அய்யாவின் பாடல் வரிகள் மிக அருமை 🕉️ தாழ்மையான வேண்டுகோள் : இந்த பாடல் க்கு இசை இயற்கையாக இருந்தால் இன்னும் ஆவேசமாக அருமையாக இருக்கும். Keyboard மியூசிக் பொருத்தமாக தெரிய வில்லை அண்ணா 🕉️🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கணியன் இசை க்கு செல்லுங்கள் 🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒத்த பனை சுடலை ❤❤❤❤❤
எங்க குலதெய்வம்.வாசுதேவநல்லுர்.சடலைமாடன்.தென்காசிமாவட்டம்
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
Super ! Thank you so much!
👍சூப்பர் அண்ணா👌
Anna Bala Anna kompu madasamy padal padunga Anna
அண்ணா இதுல ட்ரம்ஸ் வயலின் இல்லாம தப்பு நையாண்டி நாதஸ்வரம் மட்டும் வச்சி பன்னிருந்தா இன்னும் என் மாடன் பாட்டு வெறியா இருந்திருக்கும்
Super anna i am siranjeevi
Einnum padalgal vendum annaa
சுடலை அய்யா🥹❤️🙏🏻
Annnaaaaa veraaaaaa level...
ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மகாராஜா
❤❤❤❤❤அண்ணா படல் ❤❤❤
கச்சை கட்டி வாட கருப்பா
பாடல் மாதிரி பாடுங்க
Congrats 🎉 bro 😎
வாடா க்கு பதில் *வாயா* என்று பாடி இருந்திருக்கலாம் anyway உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
திருமலாபுரம் சீவலப்பேரி சுடலை மாயாண்டி🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் அண்ணா மேன்மேலும் என் மாடன் பாடல் வெளியிடுங்கள்
Anna...❣️❣️❣️ முனீஸ்வரன் பாடல் பாடுங்கள் அண்ணா...❣️💖❣️🙏
❤🔥 ஸ்ரீ.தீரன்🙏 முத்து சுடலை 🙏ஆண்டவர் துணை ❤🔥ஆலயம் முக்கூடல்
Song super💥💥
Bala mama congratulations 💛💕👍👌
Super bro 👍
Vry nice singing bro 😍
ஒத்த பனை சுடலை மாடன் பாடல் போடுங்கள்
Nice sembala sudalai song update panunga sir
🙏🙏🙏annasupor👑👑👑👌👌
முருகன் பாடல்,முருகன் பஜனை பாடல் பாடுங்கள் அண்ணா...
கருப்பசாமி பாட்டும் பாடுங்கள் அண்ணா🙏
Good anna semma mass
Super singing
Annan karuppaa Sammy pathi paadunga with naiyandi melam
Superb bro❤️❤️❤️❤️❤️👍
வாடா போடா அப்படி பாடாத்துங்க அண்ணா சுடலை ஐயா அப்படி பாடுங்க
🔥🔥🔥🔥👍
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Sambotai sudalai madasamy thunai
💥💥💥🙏🙏🙏👌👌👌
❤️❤️❤️😘
அண்ணன் நிரிய சாங் படிக்கனும் எங்க ஐயா மாயாண்டி பத்தி
Nice
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Super
இசக்கியம்மன் பாடல் பாடுங்கஅண்ணா
Super anna
அண்ணா எனக்குசீவலபேரிசுடலைஅய்யாதான்குலதெய்வம்அய்யாதான்அவர்துணைஇல்லைஎன்றால்நான்இல்லைஅண்ணாஉங்கள்பாட்டுஅருமை
🙏
Sudalai Madan song ennum paadunga
💚
Karupsamy song please 🙏
🙏🙏🙏
பூவன் குறிச்சி அழிப்பாச்சி சுடலை துணை 🙏🙏🙏🙏
💥💥💥
💙💙👌👌
Bala✌🏼✌🏼
Super bala by கட்லா
அண்ணா🙏🙏🙏 ஆகாச🙏🙏🙏 வீரண்🙏🙏🙏 பாடல் பதிவிடுக✋✋✋
🙏🙏🙏🙏🙏🙏🌹
Anne pandi aiya song paaduga anne athu mattu tha pada matrega varutha ma irukku plsssss aiya alaippu paadal mattu onnu paaduga
Nayyandi urumi udukki la paaduga pandi song
Enna peththa appa madan
Vada vada kupurathu nalla illa, vara mathi padunga.
6:36
பாட்டு வரிகள் நல்லா இருக்கு பேக்ரவுண்ட் மியூசிக் சுத்தமா செட் ஆகல அண்ணா வெறும் நாகஸ்வரமும் நையாண்டி மேலம் இருந்தால் பாட்டு உண்ணும் எல்லாருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க......🙏🏻🙏🏻🙏🏻
Vada poda nu padathunga
வேற லெவல் BRO. வாழ்த்துக்கள்.
பாடல் கேட்ட உடனே உடம்பு மெய் சிலர்க்குது.
Supper annaaa❤️❤️
Super anna
💥💥💥💥
🙏🙏🙏🙏