30 லட்சம் ரூபாய் மோசடி!😱 யாழில் நடந்த திருட்டு Online Money Scam Jaffna | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rajisandran78
    @rajisandran78 4 วันที่ผ่านมา +17

    இது வங்கியின் பிழை இதற்கு அவர்கள் பொறுப்பு கூற வேண்டும் வெளிநாடுகளில் இப்படி இத்தனை மணி நேரத்துக்குள் இத்தனை தொகை பணம் எடுக்க அனுமதி கொடுக்க மாட்டார்கள் ஒரு நாளுக்குள் வரையறுக்கபட்ட தொகை மட்டும்தான் என்று இருக்கு

    • @thamvijay6081
      @thamvijay6081 4 วันที่ผ่านมา

      எங்களுக்கு மொழிதெரியாத நாட்டிலயே வங்கி பெரிய உதவி

  • @VimalaKandasamy-b4d
    @VimalaKandasamy-b4d 4 วันที่ผ่านมา +13

    இந்த பதிவைப் பார்த்தும் மிகவும் கவலையாக உள்ளது இப்படியான கேவலமான திருடர்கள் வங்கியில் வேலை செய்வோரின் உதவியுடன் நடந்திருக்கிறது வாடிக்கையாளருக்கு வங்கி தான் பொறுப்பு வங்கி நினைத்தால் இந்த திருட்டை 20 நிமிடத்தில் பிடிக்க முடியும்

    • @kumarankk1373
      @kumarankk1373 4 วันที่ผ่านมา +4

      இப்படியான கேவலமான திருடர்கள் வங்கியில் வேலை செய்வோரின் உதவியுடன் நடந்திருக்கிறது // உண்மை

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 4 วันที่ผ่านมา +2

      வங்கியில் வேலை செய்பவர்கள் இந்த ஏமாற்றுடன் தொடர்பு இருக்குமா ?
      பணம் Transer பண்ணிய விபரம் கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது

    • @mahakugen9015
      @mahakugen9015 4 วันที่ผ่านมา

      This is true 100% I think they give it to this mobile number???

  • @yogiraja3126
    @yogiraja3126 4 วันที่ผ่านมา +3

    மிகவும் கவலையான விடயம் இன்றைய காலத்தில் தெரியாத போன் அழைப்புகளை எடுக்க கூடாது அவரின் பண ஆசை தந்த விளைவு
    போன் வந்தால் உடனடியாக அந்த வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும் தெரியாத ஒருவர் சொல்வதை கேட்பதா இப்படி பல நிகழ்வுகளை மக்கள் அறிந்து விழிப்பாக நடக்க வேண்டும் உங்கள் நல்ல மனதுக்கு பணம் கிடைக்க என் பிராத்தனைகள்

  • @mahakugen9015
    @mahakugen9015 4 วันที่ผ่านมา +2

    Hi Alasteen really good message for everyone ❤ sorry iya you lost 😢

  • @vincevaughan1894
    @vincevaughan1894 3 วันที่ผ่านมา +1

    Iyya pavam😢, SriLankan government SLTC_ IMEI pathiya sollukerarkal, Evalavu SIMS cards register pannama ennendu vankinave?? Bankum policeman kandu pedikka mudiyuma, eladdi avarkkalum ethatku udanthai😡

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 2 วันที่ผ่านมา

    வங்கியும் பொறுபேர்க்க வேண்டும்

  • @moonshadowspring
    @moonshadowspring 4 วันที่ผ่านมา +1

    Achoooo sooooooo sorry for this Ayya 😢😢😢😢

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 วันที่ผ่านมา

    தம்பி... நிதி மோசடி இல்லை... பண மோசடி... அதோடு பேராசை பெரு நஸ்டம். அதோடு அந்த திருடர்களுக்கு வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 วันที่ผ่านมา

    Very unfortunate , this scam is very common,this is happening all over the world: Millions of innocent people , especially older people get caught to this Scam : unfortunately this older gentleman gave his bank information: many banks have theft protection fee ( bank charges an amount ) I hope & pray this gentleman gets his money back, hope & pray this scammers will get caught & bought to justice:
    This is a wake up call for for everyone:
    Great work Alesteen : keep up your great work: 🙏🙏

  • @RathesRathes-s4z
    @RathesRathes-s4z 3 วันที่ผ่านมา +1

    Bank members தான் விளையாட்டு😂 eg : lb வேலைசெய்த பெட்டயள் நகை திருட்டு மாதிரி😂 மற்றது sim வச்சு ஈசியா பிடிக்கலாம்😂 நாங்க தலையிட்டு பிடிச்சு தரவா😂

  • @InthiranSuman
    @InthiranSuman 4 วันที่ผ่านมา

    Useful information bro.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 วันที่ผ่านมา +2

    கம்போடியா Laos இருந்தும் வரலாம்.

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 3 วันที่ผ่านมา

    இம்மாதிரியான மோசடிகள் வழக்கொழிந்து போன பழைய நடைமுறை.
    பின்னர் இன்னும் நவீன வடிவில் மோசடியான லிங்க் அனுப்பி அந்த லிங்கை தொட்டவுடன் நமது கணக்கிலுள்ள பணமனைத்தையும் எடுக்குமளவிற்கு நவீனமானது.
    தற்போது டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புதிய முறையில் மோசடிகள் அரங்கேறி வருகிறது.
    இதனையடுத்து இது என்ன வகையாக மாறும் என தெரியவில்லை.
    டிஜிட்டல் பண பறிமாற்றத்தில் தினம் தினம் புதிய மோசடி வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு யாராவது ஒருவர் இதில் பாதிக்கப்பட்ட பின்னரே, அறிவிப்பு செய்யப்பட்டு இம்மாதிரியான மோசடிகள் நடைபெறுவது தெரிய வருகிறது.
    டெக்னாலஜி அப்டேட் ஆவதிற்கு இணையாக அதற்கான மோசடிகளும் உடனடியாக அப்டேட் ஆகிறது.

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 4 วันที่ผ่านมา

    Very nice vlog ❤🎉❤

  • @RekaReka-g4i
    @RekaReka-g4i 2 วันที่ผ่านมา

    Unmai enakkum ippadi gift vanthitukku enru call vantha 5 naal thodarnthu naangka answer pannalai

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 วันที่ผ่านมา

    😭😭😭😭😭😭

  • @lgphone9212
    @lgphone9212 4 วันที่ผ่านมา

    Anna thoda😅rpu kolabum

  • @rano812
    @rano812 4 วันที่ผ่านมา

    அவர்கள் ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கி அதைப் பெற்றார்களா, அல்லது புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்து பணம் எடுத்தார்களா?

  • @manoganesh2082
    @manoganesh2082 4 วันที่ผ่านมา

    This is one of the employees fraud in the bank. The bank employees gave his telephone number to his friend. The employees in-the bank know, how much money in his account and his age. The bank manager can catch the fraud person. This was happened one of my friend but they fought with the bank and got the money back.

  • @thilakathmithilakathmi4816
    @thilakathmithilakathmi4816 3 วันที่ผ่านมา

    Enkalukum ippidi than nadantha jaffna boc bank 50k

  • @ekugachandran
    @ekugachandran 4 วันที่ผ่านมา

    roaddai marichchu nikkaathappaa

  • @nadarajahsharangan3146
    @nadarajahsharangan3146 3 วันที่ผ่านมา

    சதுரங்க வேட்டை.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 4 วันที่ผ่านมา

    May be a person who works in side the bank gave his phone number.

  • @raviravindran5355
    @raviravindran5355 3 วันที่ผ่านมา

    This should be handled by government cyber security .
    The issue was that he had given his bank information.
    Due to this, the bank won't take any responsibility.
    Most likely, it might be an internal (Bank) job.
    Question
    1) How the crooks knew that he had lots of money in his account.
    2) How did they get his phone number
    3) Most likely, this would have been done by the Indian bastereds.
    Note:.
    Everyone should have a withdrawal limit per day with ATM bank machines.
    Any amount more than the limit the customer should go to the bank to withdraw .
    Withdrawal limit is the best solution.

  • @satheas26
    @satheas26 4 วันที่ผ่านมา

    👍

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 วันที่ผ่านมา +1

    அப்பனே நிதிக்கும், பணத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
    இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
    ஒரு தொலைபேசி கிடைத்தால் நீங்களும் ஊடகவிலாளர் அல்ல.
    முதலில் தமிழைப் படியுங்கள், அதற்குப் பிறகு பொதுத் தளத்திற்கு வாருங்கள், தமிழை நாசமாக்கிவிடாதீர்கள்.
    தகவல்களைத் தரமான தமிழில் சமூகத்திற்கு வழங்க முயற்சி எடுங்கள்.

    • @rajisandran78
      @rajisandran78 3 วันที่ผ่านมา +1

      சொல் பிழைகள் வருது தமிழ் புலவர்களுக்கும் வந்திருக்கு இதில் என்ன? முடிந்தால் நீங்கள் அதன் அர்த்தத்தை.......

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 3 วันที่ผ่านมา

      @rajisandran78 புலவர்களுக்கும் பிழைவரும் இயற்கை.
      ஆனால் பிழையை நியாயம் என அடம் பிடிப்பது அறியாமை, திருத்திக் கொள்வது அறிவுடமை .
      நான் தவறு செய்யாதவன் அல்லன், சுட்டிக்காட்டுப்போது திருத்திக் கொள்பவன்.

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 4 วันที่ผ่านมา

    yar nekalthan andu nampuran

  • @nadasathiamoorthy8092
    @nadasathiamoorthy8092 4 วันที่ผ่านมา

    Mani dbost wthaud pin ist kaanmen