10000 ருபாய் மொபைல் இப்போது 2000 ரூபாய்க்கு வாங்கலாம் Used Mobile Shop in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 57

  • @SureshKumar-fq8gu
    @SureshKumar-fq8gu 2 ปีที่แล้ว +61

    TH-cam பாத்துட்டு சன் கோயம்புத்தூர் ஸ்டார் மொபைல் போனேன் மொபைல் வேணும்னு கேட்டேன் ஒரு மொபைல் கொடுத்தார் 2ஜி மொபைல் 4800 ஒண்ணுத்துக்கும் உதவாத மொபைல் யூ ட்யூப்ல விளம்பரம் போட்டு ஊரை ஏமாத்தாதீங்க

    • @prakashrajamanickam5608
      @prakashrajamanickam5608 ปีที่แล้ว +1

      Correct

    • @sonanad6329
      @sonanad6329 ปีที่แล้ว

      Frod

    • @ragunathan5886
      @ragunathan5886 ปีที่แล้ว

      ஆமா bro அந்த கடைல இதே வேலை தான் ஏமாத்து வேலை 👍

    • @ruban-royce
      @ruban-royce ปีที่แล้ว

      ரொம்ப நன்றி நானும் second hand mobile வாங்களாம்னு இருந்தேன். இவனுங்க frod பன்றது எனக்கு தெரியாது சகோ . மிக்க நன்றி உங்களுக்கு 🥰🥰🥰👍👍👍👍

    • @jothijothi4243
      @jothijothi4243 24 วันที่ผ่านมา

      Thankyou so much friend ❤🙏🏻

  • @srinivasan3178
    @srinivasan3178 ปีที่แล้ว +13

    நீங்க சொல்றத நான் 10% கூட நம்பமாட்டேன் 😄

  • @unikcity8592
    @unikcity8592 ปีที่แล้ว +6

    TH-cam பார்த்து போனேன் ஏமாற்றம் அடைந்தேன்

  • @meeranmaideeen1850
    @meeranmaideeen1850 2 ปีที่แล้ว +15

    ஒரு 10 மொபைல் பிராண்ட் விலை விவரம் கேட்டு வீடியோ போடுங்க! என்ன அவசரம்? ஏன் இந்த ஓட்டம் சகோ.?

  • @ayyanarayyanarayyanar7888
    @ayyanarayyanarayyanar7888 2 ปีที่แล้ว +7

    எனக்கு ₹ 2500 க்கு ஒரு மொபைல் தேவை..எனது முகவரிக்கு அனுப்ப.முடியுமா..மொபைல் வீட்டிற்கு வந்தவுடன் பணம் செலுத்துகிறேன்..
    தங்கள் பதிலை கொண்டு நான் எனது முகவரியை அனுப்புகிறேன்

  • @s.kumarjeevi5893
    @s.kumarjeevi5893 ปีที่แล้ว +1

    தரமான பொருள்களுக்கு விளம்பரம் தேவையில்லை பொய் பிராடுக்குதான் இந்தமாதிரி விளம்பரம் தேவை. நம்பாதிங்க நம்பி ஏமாறதீங்க

  • @reddoorr4227
    @reddoorr4227 2 ปีที่แล้ว +37

    எல்லா நாதாரியும் இதல ஓன்னு சொல்லறானுங்க நேர்ல போனா அப்படி இல்ல சொல்லி நூதனமா பேசறானுங்க 🤣🤣🤣🤣🤣🤣

    • @gurusamyrajalikam1808
      @gurusamyrajalikam1808 2 ปีที่แล้ว +3

      எனக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவம் உள்ள து sir

  • @duraisamy9491
    @duraisamy9491 2 ปีที่แล้ว +6

    old video 2018

  • @porkuzhalig2037
    @porkuzhalig2037 14 วันที่ผ่านมา

    thanks

  • @shakespeareasirvatham8000
    @shakespeareasirvatham8000 2 ปีที่แล้ว +1

    என் சகோதரா எல்லோரும் சொல்வது போல் நீங்களும் சொல்லாதீர்கள். அஸ்ஸலாமு அழைக்கும் என்பது Al Salam Al Aikum அரபிக் மொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு
    Peace' be with you என்பதுவே சரி.அதற்கு பதில் Wa Al Aikum Al Salam அதாவது Thanks same to you நன்றி தங்களுக்கும் சாந்தி கிடைப்பதாக என்று பொருள். நன்றி

  • @Jhon90cena
    @Jhon90cena 2 ปีที่แล้ว +1

    Credit card emi la oru option ah credit card vechi enga vanalum vangikalam

  • @a.yousufa.yousuf9144
    @a.yousufa.yousuf9144 2 ปีที่แล้ว +1

    Ok

  • @marijeni7269
    @marijeni7269 ปีที่แล้ว

    Andha owner tamil la pesuradhaye ivarum tamil la translate pannitu irukaru😂

  • @ruthraruthran6074
    @ruthraruthran6074 ปีที่แล้ว

    Yarachum police complaint kutunga...intha store owner + youtuber mela ...

  • @dvve2774
    @dvve2774 ปีที่แล้ว

    சரிடா

  • @sundararajansrinivas
    @sundararajansrinivas 2 ปีที่แล้ว +2

    கடை விலாசத்தை கூறுங்கள்

  • @Entertainment_130
    @Entertainment_130 2 ปีที่แล้ว

    Superb #thamizhanviews

  • @aaronrajadurai1167
    @aaronrajadurai1167 ปีที่แล้ว

    no way that's a original phone lmao

  • @porkuzhalig2037
    @porkuzhalig2037 14 วันที่ผ่านมา

    móbile need price list ñeed

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว

    Open a Shop in Chennai

  • @ragunathan5886
    @ragunathan5886 ปีที่แล้ว +1

    டேய் சுத்தும் wast இந்த கடை ஏமாத்து வேலை, பித்தலாட்டம், யாரும் அங்கு போய் பணத்த வீன் பன்னவேண்டாம்👍

  • @ataaminuddinataaminuddin6955
    @ataaminuddinataaminuddin6955 ปีที่แล้ว

    Walikum assalam

  • @MANIKANDAN-zy8ez
    @MANIKANDAN-zy8ez 2 ปีที่แล้ว +3

    Romba romba mokka video 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @tamilnaduboys1829
    @tamilnaduboys1829 ปีที่แล้ว

    Unmaiah bro

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 ปีที่แล้ว

    One+ 7t 14500 நல்லா ஏமாத்துங்

  • @rom2880
    @rom2880 2 ปีที่แล้ว

    இராமநாதபுரம் அனுப்பமுடியுமா

  • @udhaykrish1539
    @udhaykrish1539 2 ปีที่แล้ว +2

    Copyright kudunga ivanuku

  • @vishwanathan2760
    @vishwanathan2760 2 ปีที่แล้ว +1

    sent shop address

  • @sundararajansrinivas
    @sundararajansrinivas 2 ปีที่แล้ว +1

    எந்த ஊரில் எங்கே உள்ளது

  • @gamingwhitedevil9691
    @gamingwhitedevil9691 2 ปีที่แล้ว +3

    Sky mobile what's app number fack

  • @sahulthala7623
    @sahulthala7623 2 ปีที่แล้ว

    Used mobile catlack podunka

  • @boses.p5427
    @boses.p5427 ปีที่แล้ว

    Hi

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Good vlog ,dude,,more videos of rugged phone,in coimbatore,greetings from banglore India,

  • @kalaisrikarthi6142
    @kalaisrikarthi6142 2 ปีที่แล้ว +1

    canaiganu nanachitapola....

  • @sivankalinadaraajan1019
    @sivankalinadaraajan1019 2 ปีที่แล้ว

    Pirce lisetvenum

  • @thamillan6704
    @thamillan6704 2 ปีที่แล้ว +1

    Bro nambar WhatsApp la ela

  • @masterthink7041
    @masterthink7041 2 ปีที่แล้ว

    Is There available samsung m53

  • @srinath3003
    @srinath3003 2 ปีที่แล้ว +3

    Nega mention panna what'sapp number, what'sapp liye illa

  • @sivaskm4582
    @sivaskm4582 2 ปีที่แล้ว

    Ponga da poi vera Vela parunga yallam summa

  • @skvlog3046
    @skvlog3046 ปีที่แล้ว

    Fraduuu

  • @sivae4495
    @sivae4495 2 ปีที่แล้ว +5

    Wtsp number work agala

  • @madhanmohan249
    @madhanmohan249 2 ปีที่แล้ว +4

    bro whats up number work agala bro

  • @a.r.skings5454
    @a.r.skings5454 2 ปีที่แล้ว

    Your whatsapp number is not working