20 அடி இடைவெளியில் காலம் அமைக்கலாமா ?𝗛𝗢𝗡𝗘𝗬 𝗕𝗨𝗜𝗟𝗗𝗘𝗥𝗦

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • 20 அடி இடைவெளியில் காலம் அமைக்கலாமா ?𝗛𝗢𝗡𝗘𝗬 𝗕𝗨𝗜𝗟𝗗𝗘𝗥𝗦
    #structure #dream #house
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    𝗛𝗢𝗡𝗘𝗬 𝗕𝗨𝗜𝗟𝗗𝗘𝗥𝗦
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    𝗧𝗿𝗶𝗰𝗵𝘆 - 620 003
    04312769400 , 9940650400
    www.honeybuilders.in
    Visit our Website Here 👉 honeybuilders.in
    For Enquiries, Mail to targetsenthilkumar@gmail.com
    SUBSCRIBE TO US 👉 bit.ly/3kieyvG
    CLICK THE BELL ICON FOR REGULAR UPDATES!
    #HoneyBuilders #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "𝗣𝗟𝗔𝗡" to 9940650400.
    For 𝗖𝗢𝗠𝗠𝗘𝗥𝗖𝗜𝗔𝗟 𝗤𝗨𝗘𝗥𝗜𝗘𝗦 reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your 𝗗𝗥𝗘𝗔𝗠 𝗛𝗢𝗠𝗘

ความคิดเห็น • 37

  • @SivakasiEntertainment
    @SivakasiEntertainment 2 ปีที่แล้ว +3

    Structural drawings oda important innum neriya nanbargaluku theriyala anna.... Atha oru additional cost list la than vachurukanga.... Athan kastama eruku...

  • @muralikrishna5435
    @muralikrishna5435 2 ปีที่แล้ว +3

    36 அடி இடைவெளியில் காலம் அமைத்து மண்டபம் கட்டியுள்ளோம்.

  • @cookerkmsaravanan8145
    @cookerkmsaravanan8145 3 หลายเดือนก่อน

    சார் மாலைவணக்கம்.....
    என்னுடைய
    "சைய்ட்" முகப்பு
    30"அடி உள் அளவு
    150"அடி
    (குறிப்பு)
    ரோட் மட்டத்தில் இருந்து 12 END அடி பள்ளமாக உள்ளது
    இதற்கான லாட்ஜ் வரைபடம் தலாமா?

  • @ratharpratharp5960
    @ratharpratharp5960 7 หลายเดือนก่อน

    37×20 car parking
    7×21" ring size
    20,4nos
    16.2nos

  • @joisobana92
    @joisobana92 2 ปีที่แล้ว

    காம்பௌண்ட் பற்றி இரண்டு ஒப்பந்ததை பற்றி கூறுங்கள்

  • @amaresanpattuswamy6084
    @amaresanpattuswamy6084 2 ปีที่แล้ว +1

    சார்
    இருபது அடி இடைவேலையில் உள்ள பில்லர் அளவு என்ன? அதனுடைய கம்பி விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว

      Structural design செய்து அதனை பின்பற்ற அன்போடு வேண்டுகிறேன்

  • @rajkumarraja9713
    @rajkumarraja9713 2 ปีที่แล้ว +1

    Good information sir

  • @enbarasand2830
    @enbarasand2830 2 ปีที่แล้ว

    Inu mason and contractor oda low SQ.ft cost ku nambala mari Engineer oda sq.ft cost ah compare Pani korachi korachiii quote kaekuraanga.... Namba ivlo professional work pandrom explain panalum projects Kai vitu poguthu... How can I overcome?

  • @naathigasuren
    @naathigasuren 2 ปีที่แล้ว

    V board வீடு குறித்து பேசுங்க...

  • @davidsahayaraj8811
    @davidsahayaraj8811 2 ปีที่แล้ว +3

    6feet basement la tie beam ena size use pannalam sir

  • @தமிழன்என்றுசொல்
    @தமிழன்என்றுசொல் ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.. எங்கள் வீடு மொத்தமே அகலம் 16 அடிதான் .. 2 column ( 1 அடி பில்லர் ) போட்டு building பண்ணலாமா. அது கிரவுண்ட் floor மற்றும் 1st floor roof போட ஏற்றதாக இருக்குமா... மேலும் எங்கள் வீடு main road ல இருக்கு .. அனைத்து லைட் weight மற்றும் heavy load bus lorry வாகனங்கள் அதிகமாக செல்லும் main road ஆக இருக்கிறது.. பதில் அனுப்பவும்

    • @spartacus1945
      @spartacus1945 11 หลายเดือนก่อน

      வேணாம் விபிரேஷன் ஆகும் 12 mm வச்சி போடுங்க

  • @aruljayaram1891
    @aruljayaram1891 2 ปีที่แล้ว +4

    சார் வணக்கம், பேஸ்மெண்ட் வேலை முடித்து column Rise பண்ணிய மறுநாளே brick work பண்ணலாமா?

    • @mohammedtharik8523
      @mohammedtharik8523 2 ปีที่แล้ว

      Kudathu

    • @rajkalai1988
      @rajkalai1988 2 ปีที่แล้ว +1

      பண்ணலாம் சகோ... பிளிண்த்/பெல்ட் பீமிற்கான curing time முடிந்திருந்தா பிரச்சனை இல்லை... காலத்திற்காக load RCC ஆல் மட்டுமே இறங்கும் என்பதால் பயப்பட தேவை இல்லை

    • @raghuprasath7631
      @raghuprasath7631 2 ปีที่แล้ว +1

      @@rajkalai1988 correct.

  • @kalaiselvam7406
    @kalaiselvam7406 2 ปีที่แล้ว

    20*18 house just ethna pilar poda vandum

  • @dachu1039
    @dachu1039 2 ปีที่แล้ว +2

    Koththanar kitta iruka nambika kuda innum engineers kitta varala sir. Yevlo mura yemandhalum makkal innum yosikala.. ithula TH-camrs view venumnu 5L ,3L nu veedukatta aagumnu solli innum yellaraiyum kozhapitu irukanga.. ithu vazhanthu Varum yengala maari engineers ku kashtam nu purinjikanum.. sir.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว +1

      Valid point brother. Will speak about it in a video.

  • @murugesanlatha1766
    @murugesanlatha1766 5 หลายเดือนก่อน

    உங்கள் வீடீயோ பார்க்கிறேன் அனுபவத்திற்கு வலிமை இல்லையா மேஸ்திரிய குறைவாக மதிப்பிடவேண்டாம்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 หลายเดือนก่อน

      யாரும் யாருக்கும் குறைந்தவரில்லை.

  • @syedhassan5265
    @syedhassan5265 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 2 ปีที่แล้ว

    Super 👍

  • @s.varatharaj2967
    @s.varatharaj2967 2 ปีที่แล้ว

    compound wall video podungal

  • @kesavanganesan5436
    @kesavanganesan5436 2 ปีที่แล้ว +1

    Sir intha veedu square feet rate sollunga...

  • @jaafira9252
    @jaafira9252 2 ปีที่แล้ว

    வணக்கம் உங்களது அனைத்து வீடியோவும் எனக்கு உபயோகமாக இருக்கிறது நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் ரூஃபிங் காங்கிரட் முடிந்திருக்கிறது சீலிங்கில் பிளாஸ்டிக் பண்ண வேண்டுமா அல்லது nippon FR putty அப்ளை செய்தால் போதுமா எனது இன்ஜினியர் என்னிடம் கேட்கிறார் உங்களது கருத்தை கூறவும் நன்றி

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว

      Your engineer will share the positive and negative of both. You decide based on it.

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 2 ปีที่แล้ว

    Sir enga veerla terrace leagage agudu adavadu3rd floor to second floor terrace enga irundu water leakage agudu teriyala pls solution solunga

  • @KumarKumar-xb8ow
    @KumarKumar-xb8ow 9 หลายเดือนก่อน

    15/45 house planning

  • @tamilfootballers0710
    @tamilfootballers0710 2 ปีที่แล้ว +1

    Sir we are watching your video's more then 2 yrs in all the basement related videos you told to use fly ash bricks and finish the plastering inside and outside before filling we accept it and it's a right procedure too and you told that's a good practice method but in this video on your site your not done the plastering may I know it's happened my mistake or any specified reason for it wait for your reply Sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว +2

      Love this question. Thanks for your keen observation. We used to recommend the outer peripheral walls to be plastered. But the wall you see from front is an intermediate wall. Front parking portion to get completed.

  • @ramesh4023
    @ramesh4023 2 ปีที่แล้ว

    Kindly tell about rebar in basement belt level sir

  • @amaresanpattuswamy6084
    @amaresanpattuswamy6084 2 ปีที่แล้ว

    Sir
    What is the size of the columns which are 20 feet apart

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 2 ปีที่แล้ว

    👏👏👏