Yen Koodave Irum | Cover Song | Refi Rekha | Tamil Worship Song | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2019
  • Song : YEN KOODAVE IRUM
    Album : KARUVINIL KANDAVAREY
    Sung By :Eva.Sis.REFI REKHA
    Music: R.GODWIN & SANTHOSH KUMAR
    Label : Music Mindss
    Channel: REJOICE GOSPEL COMMUNICATIONS
    A special thanks to the original writer
    Rhythm :R.Godwin Premkumar
    Flute :Abel Jotham
    Studio :TAPAAS
    Sound Engineer : Mani Rathnam
    Mix & Mastering :Augustine Ponseelan (CANADA)
    Video & Editing : Ranji Ebinesar
    Executive Producer :Eva.Sis.REFI REKHA
    mail . id : rekharajesh1502@gmail.com,+91 6383914551
    Produced:APOSTALIC REVIVAL MINISTRY
    Released By : REJOICE GOSPEL COMMUNICATIONS
    Music On: MUSICMINDSS
    Conceptualized By : Vincent Robin
    Digital Promotion: Vincent Sahayaraj
    Project Owned By : Vincent George
    #RejoiceGospelCommunications
    #Yenkoodaveirum
    #refirekha ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🤝Enjoy And Stay Connected With Us🤝
    👉Join Facebook : / rejoicegospelcommunica...
    👉Join Instagram : / rejoicegospelmusic
    👉Join Twitter : / rejoicechannel
  • เพลง

ความคิดเห็น • 1.7K

  • @selvamerline1193
    @selvamerline1193 4 ปีที่แล้ว +67

    இந்த உலகத்தில் உள்ள அன்பு எல்லாமே பொய்யும் நடிப்புமாய் நிரம்பி இருக்கிறது. ஆனால் உம்மில் மட்டுமே உணர முடிகிறது நீர் எங்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பை....... என்றுமே நீங்காதது உம் அன்பு மட்டுமே தகப்பனே நீரே என் தஞ்சம்.........

  • @swethaslifestyle602
    @swethaslifestyle602 2 ปีที่แล้ว +8

    Yarukelam Jesus a romba pudikumo avanga oru like podunga

  • @prasanths2560
    @prasanths2560 3 ปีที่แล้ว +50

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது - 2
    இருளான வாழ்க்கையிலே
    வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே
    ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே
    என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2
    - என் கூடவே
    கண்ணீர் சிந்தும் நேரத்தில்
    நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌
    தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே
    என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2
    - என் கூடவே
    வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில்
    நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே
    என் நண்பரும் நீரே
    - என் கூடவே

  • @richards_planet
    @richards_planet ปีที่แล้ว +5

    Ennaku eppo ellaam romba depression-na irukko appo ellam intha song keppen❤🥺 intha song oru nalla marunthu ✨😭

  • @ansonjenson5712
    @ansonjenson5712 2 ปีที่แล้ว +9

    என் அம்மாவும் நீரே என் அப்பவும் நீரே எனக்கேலமே நீங்காதப்பா 😭😭😭😭😭

  • @vikramviki8911
    @vikramviki8911 4 ปีที่แล้ว +64

    I had tears from my eyes without knowing to me when I heard this song first time 😭😭😭😭😭 My life is Jesus 🙏

  • @esthermalarkodit9555
    @esthermalarkodit9555 3 ปีที่แล้ว +2

    My favourite song awesome voice. God bless you 😊

  • @catherinssam
    @catherinssam 4 ปีที่แล้ว +3

    Without Jesus am nothing

  • @nalayanalaya1259
    @nalayanalaya1259 4 ปีที่แล้ว +3

    Super akka 👏👌

  • @rintuvarghese2836
    @rintuvarghese2836 4 ปีที่แล้ว +105

    Am a Malayalee from kerala.I really like tis song ❤Heart touching❤

    • @rajam9370
      @rajam9370 3 ปีที่แล้ว +3

      Mm ♥️♥️♥️

    • @belovedofthelord7355
      @belovedofthelord7355 3 ปีที่แล้ว +3

      I am tamilian...Heard the malayalam version by abin george...Very good too. God be glorified!

    • @trjaison
      @trjaison 3 ปีที่แล้ว +1

      I love and love it 😭😭

    • @winfrenda4436
      @winfrenda4436 3 ปีที่แล้ว

      En ammavum nerae en appavum nerae enaku ellame nenga dhana pa... En kodavae irum o yesuvae... U r the king👑

  • @akash_jr3
    @akash_jr3 2 ปีที่แล้ว +13

    நான் எப்போது எல்லாம் உடைந்து போகிறனோ அப்போது எல்லாம் இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதியாக இருக்கிறது❤️...

  • @gayathrielango1860
    @gayathrielango1860 4 ปีที่แล้ว +40

    Become my favorite song.. Nowadays whenever I feel sad, I listen to this song. Really mismerizing voice.

  • @ezekiel8537
    @ezekiel8537 4 ปีที่แล้ว +72

    Neer illamel naan vazha mudiyathu yesuvae😭😭😔

  • @johnpravin1773
    @johnpravin1773 5 ปีที่แล้ว +2

    Super akka

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 4 ปีที่แล้ว +1

    Very nice song enn manathai thota song

  • @johnraj3541
    @johnraj3541 5 ปีที่แล้ว +377

    அனைவராலும் ஒதுக்கப்பட்ட ஒரு ஆத்துமாவின் பெருமூச்சினால் நெய்யப்பட்ட பேரிசைப்பாடல்......கூடவே அவர் இருந்தால் மாத்திரமே நமது தனிமை தகர்க்கப்படும்.....நம்பிய அனைவரும் கைவிட்ட நிலையில் ஒரு வழிகாட்டியாய் ஒளி தருபவர் அவரே என்பதை உணர்த்தும் பாடல்...சகோதரி தனது இதயத்தின் ஆழங்களிலிருந்து பாடியிருக்கிற படியால் விழிகளில் நீர் கசிகிறது....வாழ்த்துக்கள் ..
    ம்யூசிக் மைண்ட்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றிகள்...ஒரு புயல்காலத்து கடல் பயணத்தில் வெளிப்படும் கப்பல் கேப்டனின் நம்பிக்கை வார்த்தைகள் போல் தங்களின் பாடல்கள் எங்களுக்கெல்லாம் வாழ வேண்டும் என்கிற வாஞ்சையை வழங்கியவாறுள்ளன....

  • @livingforjesus5638
    @livingforjesus5638 5 ปีที่แล้ว +280

    அவர் இல்லாம நம்மால வாழ முடியாதுன்னு புரிந்து கொண்டேன்.
    நன்றிஅக்கா.

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda 4 ปีที่แล้ว +52

    I heard this song on 2008 in kannada language when I was studying in Southern Asia Bible College. But I'm happy to hear in Tamil language.

    • @muthusuguna7605
      @muthusuguna7605 3 ปีที่แล้ว +3

      👏👏👏👏👏👏👏👏

    • @c.stalinmano8911
      @c.stalinmano8911 2 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏

  • @sujisuji3456
    @sujisuji3456 4 ปีที่แล้ว +7

    My Best friend jesus illama ennala valamudiyathu amen

    • @stevenram9812
      @stevenram9812 21 ชั่วโมงที่ผ่านมา

      Don't think very y

  • @nesakumaran7884
    @nesakumaran7884 3 ปีที่แล้ว +21

    கண்ணு நான் ஒரு ஊழியக்காரன். நீ நல்லா பாடி தேவனை மகிமை படுத்துக்குராய் தேவ பிரசன்னம் பாடலில் உள்ளது இன்னும் உன்னை தாழ்த்தி தேவனை மகிமை படுத்து. God bless you.

    • @elizabethjk792
      @elizabethjk792 ปีที่แล้ว

      00000⁰⁰ppppppppppppppppppp⁰

    • @ej4942
      @ej4942 ปีที่แล้ว

      நீ ஊழியக்காரன் இல்ல சூனியக்காரன்

  • @dharaniyadharaniya3760
    @dharaniyadharaniya3760 3 ปีที่แล้ว +6

    கர்த்தர் நமக்கு வெளிச்சமானவர் அவரையன்றி நமக்கு வேறு யாருமில்லை அவரே நம் கூட இருப்பவர்

  • @godgiftsong7768
    @godgiftsong7768 2 ปีที่แล้ว +2

    நன்றி🙏💕🙏💕. இயேசு வே

  • @user-yi5ms4jl7k
    @user-yi5ms4jl7k 4 ปีที่แล้ว +4

    உலகத்தில் தோற்றவர்கள் கூடவே இரும் என் இயேசுவே

  • @ramikowsi7195
    @ramikowsi7195 3 ปีที่แล้ว +4

    Appa Neenga illa i never live in this world Lord always with me Lord...😍😘❤

    • @peterathoniam
      @peterathoniam 3 ปีที่แล้ว

      I am always with you ramujanaki

  • @kumarkumar2441
    @kumarkumar2441 5 ปีที่แล้ว +185

    Nega illama na valla mudiyathu 😢😢😢😢😢that's true my dady jesus😍😍😍😍😍

    • @refirekhaofficial1637
      @refirekhaofficial1637 4 ปีที่แล้ว +5

      th-cam.com/video/SOv59Gg_7Wk/w-d-xo.html
      Hi everyone this is RefiRekha..My second song is released..Do watch and subscribe

    • @halinsteresa4375
      @halinsteresa4375 4 ปีที่แล้ว +1

      @@refirekhaofficial1637 rrprq4p00rr r 0

    • @santhosmoses9211
      @santhosmoses9211 3 ปีที่แล้ว +2

      Really bro

    • @jeni_fer0303
      @jeni_fer0303 3 ปีที่แล้ว

      K1kll1nu14ylmklpliijujjlt1I I 9Xxx 0pìokkiuulàlljqiolojjkmkjkmmqkkqjop22wq2.qitoauuiiiiaiio8ooppolllliiree

    • @jeni_fer0303
      @jeni_fer0303 3 ปีที่แล้ว

      6

  • @justinperiasamy6386
    @justinperiasamy6386 4 ปีที่แล้ว +9

    எனக்குப் பிடித்த பாடல் 💖💞💕😍

  • @kuttymanjumanju9579
    @kuttymanjumanju9579 4 ปีที่แล้ว +46

    I love my jesus because he has done marvellous things in my life. In problem situation also. I'll never forget that eternal living God

  • @daneshsharmi7123
    @daneshsharmi7123 4 ปีที่แล้ว +24

    It's one of my favourite song I can't live without Jesus in my life love u jesus

  • @ElangoJed
    @ElangoJed 4 ปีที่แล้ว +147

    கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே நான்
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே சுவாமி உமக்கு நன்றி ஐயா

    • @shantini6847
      @shantini6847 4 ปีที่แล้ว +1

      Good

    • @refirekhaofficial1637
      @refirekhaofficial1637 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/SOv59Gg_7Wk/w-d-xo.html
      Hi everyone this is RefiRekha..My second song is released..Do watch and subscribe

    • @jeyanishasweety1728
      @jeyanishasweety1728 4 ปีที่แล้ว

      Yes amen

  • @Johannatalks
    @Johannatalks 4 ปีที่แล้ว +2

    True jesus without your grace I never live in this world lord , always be with me god

  • @reginoldregina4179
    @reginoldregina4179 4 ปีที่แล้ว +7

    En ammavum neere en appavum neere so I love you so much my dad (Jesus)

  • @jeniferpauln
    @jeniferpauln 5 ปีที่แล้ว +139

    Nice song sister... Your voice superb. Heart 💞 💞 touching song 🎵 🎵 My eyes drops 💦 coming sister😘😘😘...
    This song very superb & nice enravaga oru like podunga

    • @jeniferpauln
      @jeniferpauln 5 ปีที่แล้ว +4

      😘😘😘

    • @anbuanitha4261
      @anbuanitha4261 5 ปีที่แล้ว +3

      Superb voice

    • @lingeswaran4000
      @lingeswaran4000 4 ปีที่แล้ว +2

      Semma voice nice song🤗

    • @martiraj146
      @martiraj146 4 ปีที่แล้ว

      🍓🍌🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

    • @jebastinev
      @jebastinev 3 ปีที่แล้ว

      Lalqlqlqlqpqp

  • @johnsonlindonsongsandgoodc2875
    @johnsonlindonsongsandgoodc2875 4 ปีที่แล้ว +37

    You are my father and mom and you are my everything in our life ❤❤❤

    • @kuttymanjumanju9579
      @kuttymanjumanju9579 4 ปีที่แล้ว

      Keep it up bro

    • @dunamisvoice5062
      @dunamisvoice5062 4 ปีที่แล้ว

      God bless you

    • @stephenrajstev2001
      @stephenrajstev2001 4 ปีที่แล้ว

      Yes

    • @ZaksterMinistries
      @ZaksterMinistries 4 ปีที่แล้ว

      Another wonderful song depicting the Love of Jesus for us on this link below
      th-cam.com/video/a4vOeUeMIAY/w-d-xo.html
      Please watch and subscribe to our channel. God bless!

    • @peterathoniam
      @peterathoniam 3 ปีที่แล้ว

      You have a eternal life Johnson you r my son

  • @thomaspinto9991
    @thomaspinto9991 3 ปีที่แล้ว +1

    My favorite song

  • @nivevish7121
    @nivevish7121 2 ปีที่แล้ว +2

    Amen yesuve✨♥️

  • @ananiyaano277
    @ananiyaano277 4 ปีที่แล้ว +45

    When I Heard This Song , Getting Tears In My Eyes....Semma Feeling...& Akka Voice Melody ...👍..God Bless You All💐

  • @Surya-Israel
    @Surya-Israel 5 ปีที่แล้ว +118

    when i heard this song...getting tears in my eyes..mudiyala..!! I can't live without Jesus and I Love you Jesus......... Amen ♥️♥️
    And thanks for given this song💐

  • @ayswarya1466
    @ayswarya1466 ปีที่แล้ว +2

    This song my favourite song this song my heart touching super song akka ❤❤❤

  • @PraisyBComIT
    @PraisyBComIT 3 ปีที่แล้ว +1

    Enakellame neengathanappa... 😃😃😘😘😘🤗🤗🤗🤗🤗🤩🤩tq lord

  • @florakutty3835
    @florakutty3835 3 ปีที่แล้ว +6

    Neer illamal naan vazha mudiyathu line always touch my heart ❤️❤️. Like this song very much.

  • @esthermoses8259
    @esthermoses8259 4 ปีที่แล้ว +6

    Sis really heart touched words I like this song tooo much

  • @rubysangeetha9951
    @rubysangeetha9951 4 ปีที่แล้ว +2

    En vaithiiyar neere en nanbarum neere enaku ellame neengathan appa🙏🙏🙏

  • @anithasupramani7959
    @anithasupramani7959 4 ปีที่แล้ว +1

    Amen,Amen

  • @Ramprasad-ic3hq
    @Ramprasad-ic3hq 4 ปีที่แล้ว +4

    En ammavum neere en appavum neere enakellame neenga dhaana appa 😇

  • @jayashrees5946
    @jayashrees5946 3 ปีที่แล้ว +6

    En velicham neerae
    En jeevanum neerae
    En amma neerae
    En appa neerae
    En vaithiyar neerae
    En nanbarum neerae..... En uyrirum neerthan appa🙏🙏🙏🙏

  • @sangeethajuli463
    @sangeethajuli463 4 ปีที่แล้ว +1

    Semma song sis voice very nice emotional song

  • @rosebenjamin4731
    @rosebenjamin4731 3 ปีที่แล้ว +2

    Pls save all of us from this pandemic Lord 😭🤲🏽🥺

  • @vestigian2538
    @vestigian2538 4 ปีที่แล้ว +3

    Enaku rompa rompa pidicha song i like this song💘💘😍😍😍

  • @gincymary4481
    @gincymary4481 4 ปีที่แล้ว +6

    yen koodave irum yenra vairthay romba touching gairuku

  • @AnitaRachelUmahdevi
    @AnitaRachelUmahdevi 3 ปีที่แล้ว +1

    Enkoodave irunggappa manithan mugamai parkiran neengal oruvar mattiramtan engal ullathai parkiravar tagappane.Sathi naasam moasam thittam elloaraiyum odachu podunggappa.nandri tagappane!

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் இயேசப்பா உமது அன்பை காண எனக்கு இவ்வளவு வருடமாகி விட்டது, உண்மையான தெயவம் நீரே இயேசப்பா

  • @jepinakash1283
    @jepinakash1283 5 ปีที่แล้ว +55

    Oh my God awesome lyrics sister.god bless you.indha lines ketkum bodhu urugadha nenjam kooda kandippa urugum.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @revathirevathi5000
    @revathirevathi5000 4 ปีที่แล้ว +3

    Neer Illamal Ennal Vazha Mudiyathu YEASUVE 🙏 🙏

  • @premjohn5495
    @premjohn5495 4 ปีที่แล้ว +7

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழமுடியாது arumaiyana padalkekum bothe my Hart broking 😭😭 Thanks Jesus I love you Jesus....

    • @gopal.t1776
      @gopal.t1776 4 ปีที่แล้ว

      Yes bro Heart is s broking

  • @blessingsamuelofficial8053
    @blessingsamuelofficial8053 4 ปีที่แล้ว +32

    Yesuvae Neer ilamal nan vaala mudiyathu

  • @j.jennifer-0087
    @j.jennifer-0087 4 ปีที่แล้ว +6

    Glory to be GOD🙏 💗அவர் இல்லாமல் நாங்கள் யாருமே💗✝️ இல்லை situation song for me❤️🎼💗🎼

  • @bindustalin_dau13
    @bindustalin_dau13 4 ปีที่แล้ว +26

    Whow ............. This song touched my heart😁😁😁😁😁😁😁😁😎😋😎😍🙂😍😘😘😘😋😉😋😄😍😊😎😊😍

    • @rajam9370
      @rajam9370 4 ปีที่แล้ว +1

      I am also my name is priya

    • @manigandanrm5176
      @manigandanrm5176 3 ปีที่แล้ว +1

      நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
      சங்கீதம் 118:5

  • @KarthikKarthik-qg6cj
    @KarthikKarthik-qg6cj 3 ปีที่แล้ว +1

    I love this song very much and thank you Jesus's hallelujah amen glory of the Lord of God hallelujah

  • @KarthiKeyan-gd9ty
    @KarthiKeyan-gd9ty 4 ปีที่แล้ว +11

    Refi rekha akka your voice is very soft while hearing in headphone God bless u akka

  • @neymarloki8868
    @neymarloki8868 4 ปีที่แล้ว +9

    I Love my jesus very much en ammavum neeray en appavum neeray i love my Jesus

  • @inbainba4876
    @inbainba4876 5 ปีที่แล้ว +123

    மிகவும் அருமையான பாடல்,அருமையான குரல் ;இவற்றை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். மிகவும் இனிமையான வார்த்தைகள்.👌👌👌👌💐

    • @user-rn6uo6fo3y
      @user-rn6uo6fo3y 4 ปีที่แล้ว +1

      Dei o Jesus ku idhellam konjam over da

    • @009angelm7
      @009angelm7 4 ปีที่แล้ว +1

      Thousand lips are not enough to praise JESUS
      God will bless u.

    • @jencys1680
      @jencys1680 4 ปีที่แล้ว +1

      Super sister

    • @swethaslifestyle602
      @swethaslifestyle602 2 ปีที่แล้ว +1

      @@user-rn6uo6fo3y jesusa thapu solladhinga

    • @sukeshni.s3292
      @sukeshni.s3292 2 ปีที่แล้ว

      AMEN........

  • @priyadharsini3345
    @priyadharsini3345 4 ปีที่แล้ว +15

    மிகவும் இனிமையானா பாடல் god bless you

    • @sebastian5223
      @sebastian5223 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html

    • @manigandanrm5176
      @manigandanrm5176 3 ปีที่แล้ว

      நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
      சங்கீதம் 118:5

  • @visedwin3087
    @visedwin3087 4 ปีที่แล้ว +1

    Akka unga voice semmaya irruku Jesus blessing eppavume ungaluku irrukum God bless you

  • @kaviniladoss2267
    @kaviniladoss2267 4 ปีที่แล้ว +9

    I love Jesus 😘😘😘

  • @ilakkiyailoveyoujesus8426
    @ilakkiyailoveyoujesus8426 5 ปีที่แล้ว +119

    En ammavum neere en appavum neere i love my jesus

  • @AnitaRachelUmahdevi
    @AnitaRachelUmahdevi 3 ปีที่แล้ว +1

    Oh en koodave irum en pakkatile irum oh yesuve need illama vaale mudiyadhu.Amen what a super i will die if Jesus not with me until now.Its very Rachel ni more before hoe many years ready because of my dady still going throw.Amen

  • @ENGEbinsbright
    @ENGEbinsbright 3 ปีที่แล้ว +1

    Jesus bless you 🙏 ❣️

  • @christiansongscollection4269
    @christiansongscollection4269 4 ปีที่แล้ว +11

    சூப்பர் அருமையான பாடல்

  • @yrscommunicationsrev.dr.ma7918
    @yrscommunicationsrev.dr.ma7918 4 ปีที่แล้ว +3

    வாழ்வோடு இணைந்த நல்ல உணர்வுள்ள பாடல்

  • @jayajenci2676
    @jayajenci2676 4 หลายเดือนก่อน

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது இனிமையான வரிகள்

  • @PriyaDharshini.....
    @PriyaDharshini..... 5 ปีที่แล้ว

    Enakku ellamey neenga thana appa..... Miss youuuuu appa..... Ungakita varanum poola irukku daddy......❤ love u pa.....

  • @rajathistella2143
    @rajathistella2143 4 ปีที่แล้ว +3

    Super super super super l love this song👌👌👌👌👌👌

  • @malarpaapchi1067
    @malarpaapchi1067 5 ปีที่แล้ว +29

    இந்தஅருமையான பாடலை குடுத்தர்காக நன்றி ஆண்டவரே...

  • @sharmilarose643
    @sharmilarose643 4 ปีที่แล้ว +1

    I love Jesus and this song

  • @sambathsolomon5989
    @sambathsolomon5989 5 ปีที่แล้ว +56

    Jesus is the " UNIVERSAL SAVIOUR "

  • @josephinepriya1085
    @josephinepriya1085 4 ปีที่แล้ว +3

    Semma voice glory to god

  • @hudsonraj215
    @hudsonraj215 4 ปีที่แล้ว +20

    Neer illamal naan vazha mudiyathu💯💯💯

    • @peterathoniam
      @peterathoniam 3 ปีที่แล้ว

      Absolutely correct my son Hudson

  • @SuryaSurya-gk8yz
    @SuryaSurya-gk8yz 4 ปีที่แล้ว +2

    jesus illana enakku yaaru illa.....my lovely.. & my loveable god...my dad..my mom...my.frnd...everything for u.....only.....including my lover.... love u..lot....dad...

  • @asimshon9679
    @asimshon9679 4 ปีที่แล้ว +12

    Song super.. while hearing this song I feel so ecstasy...

  • @AmAm-gz1ck
    @AmAm-gz1ck 5 ปีที่แล้ว +144

    Yes appa illama vazha mudiyathu confirmeaaa vazhave mudiyathu nice song pa very super god bless you pa 😍😍😍😍😍😘😘😘😍😍😘😘😘😍 jesus appa tha real hero en lifella appa illama naan kandippa illa i love my appa

    • @nandhakumar2588
      @nandhakumar2588 5 ปีที่แล้ว +3

      I like this song I love jesus

    • @valliammai1666
      @valliammai1666 5 ปีที่แล้ว +3

      P

    • @nishanisha4247
      @nishanisha4247 5 ปีที่แล้ว +4

      Plspa yenkkodave irungappa neenga illama vazha mudiyadhu andavare en velicchamum neeree

    • @banupriya1552
      @banupriya1552 4 ปีที่แล้ว +3

      Beautiful song

    • @stellaherbert3272
      @stellaherbert3272 4 ปีที่แล้ว

      I like this song 👌

  • @anandhakumaria5224
    @anandhakumaria5224 4 ปีที่แล้ว

    I love you ......... Jesus my real hero..... My real father .......😊😊........

  • @shagadavanmaruthamuthu4981
    @shagadavanmaruthamuthu4981 ปีที่แล้ว +1

    I am playing this song for my sister Amudah who is desperately fighting for her life due to Multiple myleoma progressing aggressively.
    She just got saved and we are ministering to her.
    Please pray for my sister Amudah Devi.😊

  • @polestarevent
    @polestarevent 4 ปีที่แล้ว +13

    I can feel gods presence whenever i sing this song

  • @yasodianameenu7059
    @yasodianameenu7059 4 ปีที่แล้ว +10

    Aammen aammen aammen 👑⚘👑🌷🌺💞👏😍🌻🤗 Jesus appa only world 👑👑👑

    • @rajam9370
      @rajam9370 4 ปีที่แล้ว +1

      Amen Amen akka

  • @sudheersurendran8817
    @sudheersurendran8817 3 ปีที่แล้ว +1

    Praise the lord amen my heart touch in this song but jesus loves all💕

  • @muthum5480
    @muthum5480 5 ปีที่แล้ว

    Very super nice song manasuku aaruthalana song intha varikal kodutha devanuku kodi nandri

  • @7starministry36
    @7starministry36 4 ปีที่แล้ว +6

    Avar athen Yesu amen 🎆🎇🎤🎧🎤🎧🎙️🎵🎶🎸📯🎺🎷🎹🎻🎼🎼🥁❄️❄️🌪️🌫️🌅⛪⛪💒💒⛪💒🛐🛐💮

  • @sagayamary5548
    @sagayamary5548 4 ปีที่แล้ว +9

    Lord look down upon your servant in tears do pray for me and my family members bro's and sister s...and friends where shall I go l want to be with you only..

    • @sumiv8710
      @sumiv8710 4 ปีที่แล้ว +2

      Super song sister I love you Jesus

  • @sundarrajan1522
    @sundarrajan1522 3 ปีที่แล้ว +1

    Heart touching song 🙏🙏🙏🙏

  • @jayakumar2927
    @jayakumar2927 4 ปีที่แล้ว +1

    Amen amen

  • @geethasimon5271
    @geethasimon5271 5 ปีที่แล้ว +16

    True Jesus without u I am incomplete jesus luv u a lot and lot 🥰🥰🥰🥰😍😍😍

  • @sandeepsandeep8479
    @sandeepsandeep8479 4 ปีที่แล้ว +18

    Vera level Akka and leads super and voice super🙏🙏

  • @sivasankaria1090
    @sivasankaria1090 5 ปีที่แล้ว +1

    En kodavae erum ..appaa...love u esappa...

  • @priyasakthi366
    @priyasakthi366 ปีที่แล้ว +1

    My fav song 😍❤️😍

  • @gobalakrishnan4672
    @gobalakrishnan4672 5 ปีที่แล้ว +36

    End Kudavey irrum Oo yesuvey neer illamal nan vala mudiyathu💕💕💕

  • @giftab295
    @giftab295 4 ปีที่แล้ว +6

    It's a old Kannada song.... But very nicely translated... My fav tune from long time..praise God..
    Wishes from Bangalore

  • @innasimuthu
    @innasimuthu 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @brownytheboy2663
    @brownytheboy2663 4 ปีที่แล้ว +1

    Andavar endove irukkirar atai naan unarugiren. 😊😊😊😊😊😊😊

  • @akilaramesh171
    @akilaramesh171 4 ปีที่แล้ว +3

    Enkudavae irrum o yesuvae.... neenga illama valamudiya.... nice voice sister... God bless you..

  • @selvamary894
    @selvamary894 3 ปีที่แล้ว +3

    Super song.. I am hindhu but I like this song very much🥰🥰

    • @PraisyBComIT
      @PraisyBComIT 3 ปีที่แล้ว +2

      😍😍👍👍👏👏