How to use hand held exposure meter? - Sekonic L308S l Learn Photography in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ม.ค. 2019
- Exposure மீட்டர் பயன்படுத்தி சிறப்பான ஒளிப்படங்கள் எடுப்பது எப்படி? என்ற இந்த வீடியோ, Exposure meter controls & settings குறித்து விளக்குவதோடல்லாமல், அதை பயன் படுத்தி தொடர் ஒளிஅமைப்பிலும், பிளாஷ் ஒளிஅமைப்பிலும் சரியான expsoureருடன் கூடிய படங்களை எவ்வாறு எடுக்கலாம் என்பதை பற்றி விபரமாக விளக்குகிறது.
Exposure in professional photography is very important to get the complete details of the subject with respect to colour, contrast, sharpness and brightness. A professional handheld exposure meter could justify the use when it comes to perfect exposure.
இந்த வீடியோவில், Sekonic L308S exposure மீட்டர்ஐ செய்முறை விளக்கத்துக்கு பயன்படுத்தி இருக்கிறேன். இதுபோல் எந்த incidental type Exposure மீட்டரும் பயன்படுத்தலாம்.
Watch the video fully from beginning to end to get the benefit of the information.
Website: www.klrajaponsing.com
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini, Sundaravel CS, Balaji, Arul Jerome, Vasanthy,
Music: Rock Intro 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Artist: audionautix.com/
Location: www.ambitions4.com goo.gl/maps/HhfmKgnUGBH2
Equipment: ADNT Rathna, Chennai
Blogs: bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing,
@ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...
Amazing explanation sir 💐💐💐thank you 📸📸📸📸
So nice of you
பயனுள்ள வகுப்பு நன்றி சார்..
Useful tips sir thanks
Super explain sir thanks
very nice information thank u sir
பயனுள்ள தொழில் சார்ந்த குறிப்புகள்.நன்றி ஐயா.
superb and detailed explanation sir
Thanks for watching the video and the feedback
I liked this video.
Your videos are well explained without any gimmicks. Love it’ thanks for your efforts
Thanks Sheiks for watching the video and the feedback 🙂
சர்வங்க கிளாஸ் நல்ல சசி ஸ்டுடியோ திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் நன்னிலம் சூப்பரா இருக்கு சங்கம் கிளாஸ்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
Great
superb
Super sir
மிக்க நன்றி நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் நீங்கள் மிக சிறந்த ஆசிரியர்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள்.
super sir....
Thankyou sir
Informative. Thanks
Thanks for watching the video and the comments
Thank you for the video. This was very useful video.
Thanks for watching the video and the feedback.
Superb sir. Very much informative
Thanks for watching the video and the comments
Very useful video and clear instructions. Thank you sir!
Thanks for watching the video and the feedback
Thanks!
மிக அருமையான,தெளிவான விளக்கம்.
நன்றி...
Arumayanna vilakam nandri sir
வணக்கம் அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
Hi sir
Please post cinematic lighting video...
Nice sir
Thanks for watching the video and the feedback
Thanks sir
Thanks for watching the video and the comments
studio lighting , exposure value set pandrathu... romba naalah katutrukan....sollunga sago
cinematography ku intha light meter use aaguma sir ?
As always extremely useful video. Got a quick question though. WIll the EV be same if the camera moves away from the subject or is there any principles like at what distance the camera must be placed from the subject according to the EV?
Thanks for watching the video and the comments. When we use external exposure meter, the EV remains the same even when the camera position shifted. There no connection between the EV and the distance of the camera.
@@KLRthephotoguru thanks for your prompt response.
outoor flash photography ல் 70-200 Lens Ev வேறுபடுகிறது சார்
Rate how much...... sir
Sir this meter is useful for cinematography also? Or else we should use any advanced types of metres?
This is a basic meter. You need advanced expo meter for movie work. But the principle explained here is the same. Thanks for watching the video.
Sir, can this be used for landscape photography?
Yes you can use this for shooting landscapes also.
வணக்கம் உங்களுடைய பதிவு மிக அருமை
ஒரு சிறிய சந்தேகம் இந்த இன்சிடென்ட் மீட்டர் புல் பிரேம் சென்சாருக்குகானதா? (அ) கிராப் சென்சாருக்குகானதா ? (அ) அனைத்து வகையான கேமராக்களுக்கும் பொருந்துமா?
இது ஒளியின் அளவை அறிந்து கொள்ள ஒரு கருவி. இது காட்டும் அளவு எல்லா camera வுக்கும் பொருந்தும்.
Outdoor speed lights பயன்படுத்தும்
போது இந்த மீட்டரில் பயன்பாடு என்ன ?
Outdoor lighting மற்றும் flash lighting ரெண்டுக்கும் இந்த exposure meter பயன் படுத்தலாம். Video வை முழுவதும் பொறுமை உடன் பாருங்க. இதுகுறித்து பேசி இருக்கேன் 👍
சார் வணக்கம், நான் தெரியாத்தனமா (Exposure Meter Sekonic Studio Deluxe Model L-398 JP "017) வாங்கிட்டேன் ஆனால் இதை எப்படி நான் பயன்படுத்துறதுனு சரியா புரியமாட்டுது, நான் தொடக்க நிலைக்கும் கீழ் தான் இருக்கேன் ஒரு ஆர்வத்துல வாங்கிட்டேன் இதை பத்தி ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க சார், இது தான் சார் என்கிட்ட இருக்கிற மாடல் oi63.tinypic.com/pbtbp.jpg
Rate of the Meter?
Please check online
product link erukka sir price evalow sir
இது என்ன பிரமாதம்... மாடல் எண் போட்டு நெட்டில் தேடவேண்டிய தானே.... 😉
L-308X costs 15,000 rs
Price
Please check on line
Super sir
Super sir
Super sir
Super sir