Prashanth பேசப்பேச கலங்கிய Simran 🥺 "என்னை எல்லாரும் பாராட்டுறாங்க.. இவங்க இல்லாம நான்.." | Andhagan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #prashanth #simran #priyaanand #Andhagan
    Prashanth பேசப்பேச கலங்கிய Simran 🥺 "என்னை எல்லாரும் பாராட்டுறாங்க.. இவங்க இல்லாம நான்.." | Andhagan
    Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
    ===============================
    Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
    Watch out this Global TH-cam Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
    You Can Also Follow Us for more Updates @rednoolofficial

ความคิดเห็น • 552

  • @arulpunitha6404
    @arulpunitha6404 หลายเดือนก่อน +392

    பிரசாந்த் & சிம்ரன் 90 கிட்ஸ் இன் செம்ம ஜோடி 🌹🌹🌹கண்ணெதிரே தோன்றினாள் ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

    • @SuperHaaroon
      @SuperHaaroon หลายเดือนก่อน +4

      Yes absolutely

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 28 วันที่ผ่านมา

      Yes​@@SuperHaaroon

    • @RedzDevil07
      @RedzDevil07 27 วันที่ผ่านมา +1

      With Vijay also she semma Jodi. 90 kid here.

    • @priyadavid1872
      @priyadavid1872 25 วันที่ผ่านมา

      Nice movie

    • @SASUKE-4
      @SASUKE-4 23 วันที่ผ่านมา +1

      Rommba nalla kathal padam kannethire thonrinal yenkku rommba pidikkum.ippo. Ippadi. Movie varathu. Olla. .

  • @GPSwamy
    @GPSwamy 29 วันที่ผ่านมา +124

    "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை"..இந்த தலைவருக்கு சொன்ன dialogue அவருக்கு பொருந்துதோ இல்லையோ பிராசாந்துக்கும்,சிம்ரன்னுக்கும் கச்சிதமாக பொருந்தும்...இன்னும் சிம்ரன் அவ்வளவு அழகான ஒரு அழகு...என்னைப்போன்ற 80's களில் பிறந்தவர்களின் கனவு நாயகி...

    • @Arunkumar-ix5es
      @Arunkumar-ix5es 26 วันที่ผ่านมา +2

      True❤

    • @sahulhameed156
      @sahulhameed156 23 วันที่ผ่านมา

      Peran pethi vantha pirahu vungalukku ithu thevaiya, thatha?

  • @silambarasana7872
    @silambarasana7872 หลายเดือนก่อน +328

    நல்லா வாழ்ந்தவன் வீழ்ந்ததா சரித்திரம் இருக்க கூடாது!!! நீ நல்லா வரணும் பா!!!!

    • @thilagamparthiban7185
      @thilagamparthiban7185 หลายเดือนก่อน +14

      இந்த வார்தையை சொன்ன உங்க மனசு கடவுள் தம்பி்.

    • @user-tp7uf9nh2o
      @user-tp7uf9nh2o 29 วันที่ผ่านมา +1

      S

    • @silambarasana7872
      @silambarasana7872 29 วันที่ผ่านมา

      @@thilagamparthiban7185 இது பெரிய வார்த்தை...நான் மனதில் பட்டதை சொன்னேன்!

    • @subramaniams8769
      @subramaniams8769 28 วันที่ผ่านมา +3

      🎉வாழ்த்துக்கள்.

    • @RPB-a10n
      @RPB-a10n 26 วันที่ผ่านมา +1

      Yes

  • @ramyaak7343
    @ramyaak7343 หลายเดือนก่อน +180

    Simran is always Simran ❤simple & elegant 90's queen 👸

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน +8

      Actual queen of Kollywood arrived🎉🎉🎉🎉🎉🎉🎉
      Trisha & Nayanthara leave the way for our thalaivi Simran❤❤❤❤❤❤❤❤❤

    • @Yk-xw8lm
      @Yk-xw8lm 19 วันที่ผ่านมา +1

      not just 90s she is always Queen. She is a legend.

  • @sriramcee
    @sriramcee หลายเดือนก่อน +56

    Thalaivi simran is the real lady superstar of Tamil cinema

  • @Varu-cx2og
    @Varu-cx2og หลายเดือนก่อน +109

    நீங்கள் மீண்டும் பளய பிரசாந்தா வளம் வரணும் , உங்கள் வரவை நாடி காத்திருக்கும் உங்கள் உண்மையன ரசிகன் .

    • @venkatesh7716
      @venkatesh7716 20 วันที่ผ่านมา +4

      @@Varu-cx2og nee tamil mozhiya konnuru..

    • @Varu-cx2og
      @Varu-cx2og 20 วันที่ผ่านมา

      @@venkatesh7716 why why Tamil Pulavare ?

    • @venkatesh7716
      @venkatesh7716 20 วันที่ผ่านมา +3

      @@Varu-cx2og பளய, பழைய, வலம்,உண்மையான சரியா தமிழ் கிழவரே

    • @Varu-cx2og
      @Varu-cx2og 19 วันที่ผ่านมา

      @@venkatesh7716 ஆஹா என்ன ஒரு சிறந்த தமிழ் கவிஞர் நீங்கள்

    • @venkatesh7716
      @venkatesh7716 19 วันที่ผ่านมา

      @@Varu-cx2og அட தற்போது பிழையின்றி வருகின்றதே தங்கள் கருத்து 🙂🙃😇

  • @vasanbarani3927
    @vasanbarani3927 หลายเดือนก่อน +562

    இந்திய சினிமாவிலேயே நிறைய திறமைகளை கொண்டுள்ள ஒரே நடிகர் எங்கள் பிரசாந்த்

    • @vijaya4966
      @vijaya4966 หลายเดือนก่อน +12

      YES , IT. IS. THE. FACT 👍🌹

    • @no1jamesbond007
      @no1jamesbond007 หลายเดือนก่อน +20

      Thedeer prasanth fan 😂

    • @venkatesh7716
      @venkatesh7716 หลายเดือนก่อน +6

      Tr, str, Kamal mind vce: adangommala

    • @user-yp5sz9tf3l
      @user-yp5sz9tf3l หลายเดือนก่อน +7

      விக்ரம் கமல் தனுஷ் இவங்களாம் யார்????
      நேஸ்ஷனல் அவார்ட் ஆக்டர்ஸ்

    • @vigneshviewszero
      @vigneshviewszero 29 วันที่ผ่านมา

      ஜாதி பாசம் ​@@no1jamesbond007

  • @ThanjKarthick
    @ThanjKarthick หลายเดือนก่อน +245

    பிரசாந்திற்கு இன்னொரு செம்பருத்தி அந்தகன் 💞💞💞

    • @k.deepakkumarkumar8822
      @k.deepakkumarkumar8822 หลายเดือนก่อน

      என்ன தலைவா சொல்றீங்க ?

    • @vishnukamal6583
      @vishnukamal6583 27 วันที่ผ่านมา +2

      sure

    • @MohamedRinaws
      @MohamedRinaws 19 วันที่ผ่านมา

      ஓ! கதை அருமைன்னு சொல்றீங்க.

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 หลายเดือนก่อน +102

    அந்தகண் நல்ல படம்
    பிரசாந்த் அவர்கள் அருமையான நடித்து உள்ளார்..
    ❤❤❤❤❤

  • @tv-jith
    @tv-jith หลายเดือนก่อน +179

    ஜீன்ஸ் பார்த்தேன் ரசித்தேன் ஜோடி எல்லாம் வரும் போது என் நண்பன் ஒருவன் உங்கள் ரசிகன்..

  • @darkworldtube7075
    @darkworldtube7075 หลายเดือนก่อน +199

    Raayan padathai Vida andhagan mass hit i love u prasanth sir😊😊😊🎉 screen play very ❤️‍🩹❤️‍🩹 👍

    • @Mba54
      @Mba54 หลายเดือนก่อน

      அப்படியே copy. இதில் என்ன பெருமை!

    • @pratheesprathees3879
      @pratheesprathees3879 หลายเดือนก่อน +10

      உங்களுக்கெல்லாம் நல்ல எண்ணமே வராதா

    • @cinemacraze5000
      @cinemacraze5000 หลายเดือนก่อน +3

      Dei yaara neengellam rayan Kum andhagan Kum enada sambantham ethuku da vanmatha kakureenga 😢

    • @cinemacraze5000
      @cinemacraze5000 หลายเดือนก่อน

      ​@@pratheesprathees3879 avlo vayitherichal epudi varum

    • @sivapetit1
      @sivapetit1 หลายเดือนก่อน

      Idhu overu

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 หลายเดือนก่อน +87

    Today..... I Hope Thiyagarajan sir only Most Happiness persion, All credit goes to Him( Because He is waiting for this moment almost 10 yrs,
    Real Comeback for Prasanth)

  • @Ajerudsipila1979
    @Ajerudsipila1979 หลายเดือนก่อน +51

    அன்றும் இன்றும் என்றும் பிரஷாந்த் ரசிகன் வைகாசி புறந்தாச்சு முதல். அந்தகன் வரை. என்றுமே பிரசாந்த் ரசிகன் தான் சக்கும்வரை.

  • @maayakrishm436
    @maayakrishm436 หลายเดือนก่อน +141

    To day நான் தியேட்டர்ல போய் பார்த்தேன் பிரசாந்த் சார் சிம்ரன் மேடம் அருமையாக பர்ஃபாமென்ஸ் பண்ணி உள்ளார்கள் 🎉🎉🎉 வாழ்த்துக்கள்

    • @arulpunitha6404
      @arulpunitha6404 หลายเดือนก่อน +2

      Release ஆகிடுச்சா?

    • @JegathaJones
      @JegathaJones หลายเดือนก่อน

      Ss today​@@arulpunitha6404

    • @saraswathisekar1111
      @saraswathisekar1111 19 วันที่ผ่านมา

      Awesome

  • @katze007
    @katze007 หลายเดือนก่อน +34

    Simran is also so genuine and authentic, even now with hardly any make up or hair do she look so elegant and beautiful ❤🤩🙏🏽 the beauty is in the eyes of the beholder and the way the person carries herself 🙏🏽 no over acting or show off just simply being herself.

  • @fazeelan
    @fazeelan หลายเดือนก่อน +101

    சிம்ரன் மேடம் You looks very Simple and Humple. I really liked your present ❤❤

    • @sahulhameed156
      @sahulhameed156 23 วันที่ผ่านมา +1

      Looks illappa, look. Humple illappa. Humble..varatha English why try? Leave it.

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 17 วันที่ผ่านมา

      Right

  • @user-yb1bq5li9v
    @user-yb1bq5li9v หลายเดือนก่อน +88

    Simran mam so simple and elegant ❤❤❤❤❤❤❤❤

    • @reshna56
      @reshna56 หลายเดือนก่อน +1

      She should comb her hair in good way

  • @GirijaMurugan-d4n
    @GirijaMurugan-d4n หลายเดือนก่อน +32

    Enakku pudicha pair Vijay simran and Prasanth simran...lovely pair❤❤❤❤❤

  • @thillainayagi2751
    @thillainayagi2751 หลายเดือนก่อน +20

    Simran, i liked your dressing and you are so. Down to earth person, salute ji😊

  • @sct1640
    @sct1640 หลายเดือนก่อน +324

    Jyothika going north and failing. Simran coming south and winning ❤

    • @subhashini322
      @subhashini322 หลายเดือนก่อน +5

      🎉🎉🎉

    • @cinemacraze5000
      @cinemacraze5000 หลายเดือนก่อน +14

      Jyothika not failing saithan Hindi movie pathurukia nee super ah irukum athula jothika acting chumma ethachu onu pesa koodathu

    • @subhashini322
      @subhashini322 หลายเดือนก่อน +14

      @@cinemacraze5000 appadiya.. rest in peace

    • @sweetsams5818
      @sweetsams5818 หลายเดือนก่อน +6

      Both r doing great , jyotika shaitan, was huge hit , kadhal core blockbuster in Malayalam

    • @abiarun9578
      @abiarun9578 หลายเดือนก่อน +13

      Jyothika working with corporate
      Simrn working individually.
      That's why she is not appearing like brand .

  • @subhashini322
    @subhashini322 หลายเดือนก่อน +145

    Simran.. Queen of Kollywood 😎

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน +8

      Actual queen of Kollywood arrived🎉🎉🎉🎉🎉🎉🎉
      Trisha & Nayanthara leave the way for our thalaivi Simran❤❤❤❤❤❤❤❤❤

    • @subhashini322
      @subhashini322 หลายเดือนก่อน +3

      @@AlaganaUlagam 🥳🥳🥳

    • @fikkiselvan
      @fikkiselvan หลายเดือนก่อน +2

      ​@@AlaganaUlagam apdi sollu thala

  • @alexjai8010
    @alexjai8010 หลายเดือนก่อน +89

    Simran friendship support simran human

  • @Balaji-gt4tm
    @Balaji-gt4tm หลายเดือนก่อน +20

    பிரசாந்த் சிம்ரன் நடித்த அந்தகன் திரைப்படம் திருவண்ணாமலையில் பார்த்தேன் பிரசாந்த் மற்றும் சிம்ரன் மிகவும் அருமையாக மிகவும் அருமையாக நடித்துள்ளார்கள் சிம்ரன்

  • @ramzi8532
    @ramzi8532 หลายเดือนก่อน +46

    how Prashan treats others ❤

  • @harishnaveenyadav8702
    @harishnaveenyadav8702 27 วันที่ผ่านมา +10

    யார் யாரோ நடிக்கிறாங்க hit ஆகுறாங்க,, ajith vijay விட top ல இருந்த hero
    prashanth, அவர் படமே வர மாட்டிது நு ரொம்ப நாள் நினைச்சிருக்கென்,, இப்ப வந்திருக்கு,,போன market அ திரும்பவும் பிடிக்கணும்,வாழ்த்துக்கள்

  • @DineshKumar-hb2nl
    @DineshKumar-hb2nl หลายเดือนก่อน +31

    Always All rounder prasanth🎉

  • @lovememh370
    @lovememh370 หลายเดือนก่อน +27

    ஒரு வித்தியாசமான கதை படம் மிக மிக அருமை

  • @rabbinraja278
    @rabbinraja278 หลายเดือนก่อน +43

    Prasanth and simran all time good 🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 หลายเดือนก่อน +17

    Old is gold preshath🌍🙌🙌🙌👍👍👍👌🔥🔥simran 👌👌❤❤appa 👌👌👌🙌⭐⭐⭐

  • @redsha-y5f
    @redsha-y5f หลายเดือนก่อน +36

    படம் ரொம்ப அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉...

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 หลายเดือนก่อน +112

    பிரசாந்த் சிம்ரன் சிறந்த ஜோடி ❤️அவர்கள் திருமணம் செய்திருந்தால் பொருத்தமான ஜோடியாக இருந்திருப்பார்கள் ❤️

    • @naveenkumarp1954
      @naveenkumarp1954 หลายเดือนก่อน +4

      True

    • @JayaKumari0191
      @JayaKumari0191 หลายเดือนก่อน +3

      Yes

    • @vijaydev5150
      @vijaydev5150 27 วันที่ผ่านมา +2

      Yes sure 🎉❤

    • @user-ml1bp6mz1s
      @user-ml1bp6mz1s 25 วันที่ผ่านมา +8

      தேவை இல்லாத பேசி குடும்பத்தில் பிரச்னை வேண்டாம் தவரகப்பேசவேண்டாம்

    • @S_MMathi
      @S_MMathi 22 วันที่ผ่านมา +1

      ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் நடிக்கிறாங்க. அது அவங்க வேலை. நீங்க ஏன் திருமணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறீங்க. மிகவும் தவறான புரிதல்.

  • @kirked19
    @kirked19 หลายเดือนก่อน +13

    Simran.. thank you for choosing to age naturally and gracefully.. instead of being in denial of it and doing excessive botox and what not like most actresses these days.. you look amazing!

  • @user-yu9wr6fq3s
    @user-yu9wr6fq3s หลายเดือนก่อน +20

    Wow good come back for our lovely hero prashanth.

  • @calmmymind3670
    @calmmymind3670 หลายเดือนก่อน +17

    He should have married simran, she is beautiful and amazing character

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 หลายเดือนก่อน +36

    வைகாசி பொறந்தாச்சு அன்று முதல் இன்று வரை என்பதற்கு பதிலாக அந்தகன் வரை ஒன்லி ஒன் பிரசாந்தின் ரசிகனாய் இன்றும் நிச்சயம் அந்தகன் படத்தை தியேட்டரில் போய் பார்ப்பேன்... படம் நிச்சயம் வெற்றிபெறும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரசாந்த் வாழ்த்துக்கள்... எத்தனையோ நடிகரை பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களோடு போட்டோ எடுக்க விரும்பியதில்லை ஆனால் பொள்ளாச்சியில் வின்னர் சூட்டிங் அப்போ உங்களோடு போட்டோ எடுக்க விரும்பினேன் பிரசாந்த் அருகில் தான் நின்றிருந்தேன் ஸ்டண்ட் காட்சி என்பதால் பிஸியாக இருந்தீர்கள் அதனால் அன்று போட்டோ எடுக்க முடியவில்லை சிறிய வருத்தம் எப்படியாவது உங்களோட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 28 วันที่ผ่านมา +1

      கரெக்ட் நானும் அந்த சூட்டிங் ஸ்பார்ட்க்கு வந்து பிரசாந்த் பக்கத்தில் கொஞ்சம் நேரம் நின்னுட்டு பேசி ஆட்டோஃகிராப் வாங்கினேன். கள்ளிப்பாளையம் கோயில்கிட்ட அந்த ஃபைட்சீன் அப்ப சேர்ல உட்கார்ந்திருந்தார். அப்ப இந்த மாதிரி போன் எல்லாம் இல்ல. போட்டோ எடுக்கணும்னா யாராவதுகிட்ட கேமரா இருந்தாத்தா போட்டோவே எடுக்கமுடியும்.

  • @SASUKE-4
    @SASUKE-4 23 วันที่ผ่านมา +4

    Kannethire thonrinal ... Jodi. Verry best nice movie... Ippo yenga ippadi padam varuthu. .. yenakku. Simran. Mam. Movie. Romba. Pudikkum. 💯💯💐.

    • @SASUKE-4
      @SASUKE-4 23 วันที่ผ่านมา +1

      Anthagan movie simran mam actiong supper ..prashanth sir action. Super

  • @preethixavier641
    @preethixavier641 หลายเดือนก่อน +14

    Simran such a down to person love you 😊

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน +2

      Actual queen of Kollywood arrived🎉🎉🎉🎉🎉🎉🎉
      Trisha & Nayanthara leave the way for our thalaivi Simran❤❤❤❤❤❤❤❤❤

  • @kv.kv1990
    @kv.kv1990 29 วันที่ผ่านมา +21

    Simran should be highly promoted than Jothika.
    The cine industry is always unfair

  • @nava11
    @nava11 24 วันที่ผ่านมา +1

    Simran mam and Prashant sir,always the best pair of Tamil movies.keep rocking .Best wishes for your future endeavours.

  • @pravin7205
    @pravin7205 หลายเดือนก่อน +67

    Simran Prasanth ore movie la nadicha Hit than 🔥

  • @user-eg5bn4zx2b
    @user-eg5bn4zx2b หลายเดือนก่อน +20

    Simran great actor❤....

  • @markettoday-qt6uu
    @markettoday-qt6uu หลายเดือนก่อน +28

    Simran your Tamil is excellent

  • @maragathamRamesh
    @maragathamRamesh หลายเดือนก่อน +13

    படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @ielamselvansuresh859
    @ielamselvansuresh859 หลายเดือนก่อน +24

    Wow my angel Simran shinning in a simple attire. Today tamil ponnungga shame to wear Saree but see my Mumbai City Simran always in Simple Saree since those day till today. love her simplicity !!!

    • @sibi542
      @sibi542 24 วันที่ผ่านมา

      Nice

  • @markettoday-qt6uu
    @markettoday-qt6uu หลายเดือนก่อน +14

    Great at this age Directions is very difficult. Fantastic Tiyagarajan sir...

  • @shakthishiva6453
    @shakthishiva6453 หลายเดือนก่อน +20

    Simran is so much better than the wannabe jyothika. Such a down to earth lady Simran. Welcome back Prashanth ❤

    • @tamilhits639
      @tamilhits639 27 วันที่ผ่านมา +1

      Very ego , & Worst character fat jyothika

  • @user-jq9fv1sl1p
    @user-jq9fv1sl1p 27 วันที่ผ่านมา +6

    Super good Film kannethire thondrinal Prasanth simren ❤❤🎉🎉❤❤

  • @MaathaRaani
    @MaathaRaani 26 วันที่ผ่านมา +2

    Love you Prasanth darling 💞💞

  • @Suba-sh1uj
    @Suba-sh1uj 29 วันที่ผ่านมา +4

    Prasanth sir dance super ra pannuvanga
    Ennoda favorite hero Prasanth ❤❤❤

  • @nevecbe1306
    @nevecbe1306 หลายเดือนก่อน +14

    Super dear PRASANTH DEAR SIMRAN MOVIE GOOD

  • @sisisisi9207
    @sisisisi9207 29 วันที่ผ่านมา +16

    Simran mam konjam weight pota nalla irugum
    Prashanth sir weight loss panna nalla irugum

  • @sivapetit1
    @sivapetit1 หลายเดือนก่อน +22

    Longtime to see prashanth 🥹
    Happy to watch him in Big screen

  • @M.Pridhish
    @M.Pridhish หลายเดือนก่อน +8

    பிரசாந்த் சார்நீங்க பெரிய லெவல்ல வரணும்இதுதான்நீங்க ரீ என்ட்ரி

  • @YogendranBaptist
    @YogendranBaptist หลายเดือนก่อน +7

    Hello Prashanth, I met you in Trivandrum 30 years ago and I am always your fan and I wish you always the best! You are such a wonderful human-being!

  • @VinothVinoth-ks5dg
    @VinothVinoth-ks5dg 27 วันที่ผ่านมา +3

    Prasanth Sir, Simran mam, அடுத்து அடுத்து, வெற்றி அடைய வாழ்த்துகள்,

  • @lakshmanan7165
    @lakshmanan7165 หลายเดือนก่อน +30

    TOP STAR PRASHANTH ANNAN 🔥🔥🔥🔥🔥

  • @muthukumaran5946
    @muthukumaran5946 หลายเดือนก่อน +16

    Sema ❤ prashanth 🎉

  • @user-ch2zo7fl7z
    @user-ch2zo7fl7z หลายเดือนก่อน +15

    I love U prasanth❤❤❤❤ from srilanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Animeartist123nilgiri
    @Animeartist123nilgiri หลายเดือนก่อน +7

    Love u Simran mam Prashant sir and thiyagarajan sir

  • @HariPriya-cs4uy
    @HariPriya-cs4uy 26 วันที่ผ่านมา +1

    What a simple lady...Hats off..
    Quite natural,not pride...
    Simple and neat..❤

  • @anthonyshandy3318
    @anthonyshandy3318 หลายเดือนก่อน +8

    Congratulations Dear Prashanth * Am A Big Fan for U Big Come Back U Kipitup 🎉🎉🎉🎉Antony From Bangalore

  • @palduraidurai2563
    @palduraidurai2563 หลายเดือนก่อน +15

    Parasanth Anna nengia unmael Nala maniter Anna God 🙏 ungla hit kodopinga

  • @yogul9639
    @yogul9639 28 วันที่ผ่านมา +4

    இயற்கை அழகிலும் சிம்ரன் மேம்அழகு

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 28 วันที่ผ่านมา +1

      எல்லாம் 😂😂உரித்து பார்த்தால், 😂😂எலும்பு தான் , 😂😂உங்கள் கனவு கன்னி🎉🎉🎉

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 หลายเดือนก่อน +6

    My full support to prashanth sir🎉💐💐💐Very good acting, narration of story is superb, very soon awaiting for your announcement of your marriage-sir💐💐💐🙏

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 29 วันที่ผ่านมา +4

    Lady super star❤ Simran❤

  • @ponmurugan8341
    @ponmurugan8341 หลายเดือนก่อน +13

    Super acting ❤️❤️❤️❤️❤️❤️

  • @hater748
    @hater748 หลายเดือนก่อน +12

    Really good movie 🎉🎉🎉🎉🎉 prashanth sir 🎉🎉🎉

    • @sivachandrans3418
      @sivachandrans3418 หลายเดือนก่อน +1

      Pakalama bro

    • @hater748
      @hater748 หลายเดือนก่อน

      @@sivachandrans3418 must watch da

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam หลายเดือนก่อน +5

    Prasanth... Act more movies with new directors and subjects. 🎉🎉🎉🎉🎉🎉🎉. Big place is waiting for you similar to vikram

  • @mohideenyasir9353
    @mohideenyasir9353 หลายเดือนก่อน +18

    Good actor

  • @Abab-nv7ww
    @Abab-nv7ww 28 วันที่ผ่านมา +2

    Simple and talented beauty simran,All time favourite

  • @preethixavier641
    @preethixavier641 หลายเดือนก่อน +5

    And Prashanth welcome back 🥳🥳🥳🥳

  • @AnithaManikandan-l3k
    @AnithaManikandan-l3k หลายเดือนก่อน +14

    All time favourite simran mam❤❤❤❤

  • @dharmarajancrpf2614
    @dharmarajancrpf2614 หลายเดือนก่อน +7

    Prasanth sir vera level

  • @vivekvivek9069
    @vivekvivek9069 หลายเดือนก่อน +10

    Prasanth da 🎉🎉🎉🎉

  • @vimalad-ki8dk
    @vimalad-ki8dk 28 วันที่ผ่านมา +2

    Really human Simran❤❤❤❤

  • @matt-md2mn
    @matt-md2mn หลายเดือนก่อน +9

    Congratulations to Prashant sir, Thiagarajan sir and Simran ji 👏👏👏👍👌🫶🫶

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 หลายเดือนก่อน +38

    simran in varanam aiyaram malini getup

  • @theivendramichel1488
    @theivendramichel1488 หลายเดือนก่อน +13

    All best best for prasath theagrajan and Tim 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @joylife428
    @joylife428 หลายเดือนก่อน +4

    Love u Prasanth . I will watch the movie . Mostly great response 🎉🎉🎉

  • @jagenjagen5856
    @jagenjagen5856 หลายเดือนก่อน +5

    Paadam veri pera ...valthukal ...❤

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ หลายเดือนก่อน +11

    Top Star - Simran Combo 😍😍😍😍😍😍

  • @saralat3237
    @saralat3237 หลายเดือนก่อน +8

    Simran ❤

  • @gopiveni5208
    @gopiveni5208 หลายเดือนก่อน +5

    Superb Congratulations 👍👌🌟😍❤

  • @techgoal752
    @techgoal752 28 วันที่ผ่านมา +2

    I am not still saw the movie(Probably this weekend), but want to this movie to blockbuster will pray to god. because of prasanth

  • @soosai91
    @soosai91 หลายเดือนก่อน +26

    உச்சத்தில் இருந்திருக்க வேண்டியவர் தனது தந்தையின் அதித கெடுபிடிகளால் அந்த வாய்ப்புகள் அனைத்தையும் இழந்தார்

    • @tamilhits639
      @tamilhits639 27 วันที่ผ่านมา

      Nope ... Family'failure, Because Prasanth Tamil guy very centimental guy

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 22 วันที่ผ่านมา

      வின்னர் படத்தயாரிப்பாளர்
      பிரசாந்த் தந்தை யால் அவதிப்பட்டார் அதற்கு பிராயச்சித்தமாக வின்னர் -2 வரவேண்டும்

  • @mehetaj8389
    @mehetaj8389 25 วันที่ผ่านมา +1

    Prashant ninga ennoda crush 🥰 kanave kalayathe padathule ungala paratthu aathmarthama urugi love paniruke till now , unga marriage problem parthu romba kastam achi recent days le Vijay ajith surya parkum. Pothu ungala nenachi naan feel panathu undu antha varisaile ningalum irunthirukka veendiyavar but now am happy. Plz continue ur movies with love ur girl fan❤

    • @parvathiuma1888
      @parvathiuma1888 22 วันที่ผ่านมา

      Unkalukku marriage atcha

  • @Sadhu_67
    @Sadhu_67 หลายเดือนก่อน +30

    Even its a remake movie . Prasanth is the best actor.

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 27 วันที่ผ่านมา +1

    மீண்டும் கம்பக் கொடுக்க வந்த அண்ணன் . பிரசாந்த் அவர்கள். இதுபோல் பல வெற்றிப் படங்களை தருமாறு. வாழ்த்துகிறேன்.

  • @udhayakumari2921
    @udhayakumari2921 28 วันที่ผ่านมา +1

    Lovely 🌹 heartiest wishes for your spl day..........yengalodaqute....figer.... actor's....... 💕 Loveable person... simran......nice...... brother...prasanth...sockelate....baby..............

  • @saralat3237
    @saralat3237 หลายเดือนก่อน +6

    Best actor for ever

  • @Mithraarul25
    @Mithraarul25 16 วันที่ผ่านมา +1

    Hi prasanth sir simran mem unkala enaku romba rompa pidikum ❤❤❤

  • @malathyanbu3129
    @malathyanbu3129 23 วันที่ผ่านมา

    My favorite hero Prasanth sir this is best movie for me

  • @perumals2027
    @perumals2027 29 วันที่ผ่านมา +3

    Very nice movie multy Talented actor Tamil industry avaroda
    Idatha avarala mattum than beat
    Panna mudiyum.welcome chocolate boy.

  • @VigneshWikieY
    @VigneshWikieY หลายเดือนก่อน +7

    Awesome movie. Top star is back.

  • @dhanalakshmims9154
    @dhanalakshmims9154 24 วันที่ผ่านมา +1

    Awesome movie ❤

  • @user-qk5ev3uw7c
    @user-qk5ev3uw7c หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤❤❤❤parsanth

  • @ambikas947
    @ambikas947 29 วันที่ผ่านมา +2

    பிரஷாந்த் திரைவானில் மறுபடியும் ஜொலிக்க வேண்டும். உன் அழகை நான் உன்ரசியையா ரசிக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @darkworldtube7075
    @darkworldtube7075 หลายเดือนก่อน +9

    🎉🎉🎉🎉🎉😊😊😊 mass hit

  • @user-hd9hk6ws5w
    @user-hd9hk6ws5w หลายเดือนก่อน +9

    Anthagan super

  • @saraswathistores7586
    @saraswathistores7586 4 วันที่ผ่านมา

    Beautiful Simran memorize she performed in kannethire thondrinal when STAGE appearance
    I found Simran put an impedance to exploded tears
    I can't express more because she got married life