அதிரடியாக நிறைய மாற்றங்கள் நடைபெற வேண்டும் யுத்ததலால் பாதிக்கப்பட்ட இடங்கள் விரைவில் அபிவிருத்தி அடையனும் எந்த நாடு பசி பட்டினி இல்லாமல் இருக்கின்றனதோ அப்பொது தான் நாடு செழிப்பாக இருக்கும் இப்ப விடுவிக்க பட்ட இடங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கின்றனர் அவர்கள் வந்து வீடுகள் கட்டும் பொது நிறைய பெருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ஐனாதிபதி ஐயா அவர்களே வீட்டு திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் 34வருடத்துக்கு பிறகு காணிகள் விடுவிக்கப்பட்ட மாதிரி 6மாத்தில் இந்த இடம் பாரிய மாற்றத்தை கொண்டுருத்தால் நன்மை விவசாயம் கைதொழிற்போட்டை உருவாக்கலாம் விவசாயம் ஏற்றுமதிக்கான வருவாய் உருவாக்கலாம்
இந்த நாட்டின் எந்த திசையில் வசிக்கின்ற மக்களும் மகிழ்ச்சியாக வாழனும் என்ற உறுதியான கொள்கையுடன் அரசாங்கம் செயற்படுமாயின் அதுதான் உண்மையான சனநாயக ஆட்சியாக இருக்கும். இந்த வகையில் தோழர் அநுரவின் தலைமையிலான அரசாங்கம் நேர்மையாக இயங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அநுர மற்ற ஜனாதிபதிகள் போல் பொய்யர் இல்லை. சொல்லாததையும் ( நல்லதே) செய்பவர். ஆகவே தமிழ் மக்களே மற்றவர்களுக்கு போட்டு ஓட்டுகளை வீனாக்கி விடாதீர்கள். சிந்தியுங்கள்
Former govt given a better life to Army, Navy and other forces to live there and enjoy by doing farming, fishing and tourism by constructing hotels and restaurants. So we should make a change and all vote to NPP to see a change.
எனக்கு சந்திரிகா காலம் ஞாபகம் வருகுது இதே மாதிரித்தான் தமிழ்மக்கள் சந்திரிகா சாறி சந்திரிகா சோப்பு சீப்பு குடை என பலதரப்பட்ட பொருட்கள் சந்திரிகாவ பெண் தெய்வம் என்று கொண்டாடினார்கள் நானும்தான் ஆனா சந்திரிகா வி.புலிகளூடன் வடகிழக்கில் நிர்வாக ஆமைப்பில் சர்ந்து இயங்குவோம் குறிப்பாக சுனாமியின் வெளிநாட்டு உதவியில் அய்யகோ அது முடியாது என்று அம்மையாரிடமிருந்து வெளியறியவர் அநுராதான் என்பத மறந்திடாதேங்கோ கோழிய பிடிக்க கோழி பாசையில பேசி சட்டிக்குள்ள காய்ச்சிறமாதிரி திரும்ப திரும்ப ஆகிடாதேங்கோ வார்த்தைகளை விடாதீங்க பொறுத்திருங்க
ஓம் தம்பி 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியானபோது, வெடி கொழுத்திக் கொண்டாடினோம்.... பின் கூட்டமைப்பாக 22 ஆசனங்களைக் கைப்பற்றிய போதும் வெடி கொழுத்திக் கொண்டாடினோம்!!! இப்போ...யாருக்கு வெடி கொழுத்தலாம்?? நீங்களே சொல்லுங்கோ!! இளையவர்கள், மாற்றம் என்கின்ற அர்ச்சனாவும் தான் சுகாதார அமைச்சரா வந்து சேவை செய்வன் என்றுதான் சொல்லுகிறார். அதாவது அனுர அரசுடன் இணைந்து பயணிப்பேன் என்று மறைமுகமாகச் சொல்கிறார். அதற்குள்ளும் நிறையக் குளறுபடிகள்! இன்று மக்கள் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி என்னவென்றால்.... மக்கள் கடந்த 76 வருடக் குப்பகளைக் கிளறுவது நல்லதா??? அல்லது, மூன்றாம் தரப்பிலிருந்து எந்தவிதமான அரசியல் பின்புலங்கள் இல்லாமல் மக்கள் புரட்சியால் ஆட்சிக்கு வந்த ஓர் நேர்மையாளனை நம்புவதா?? என்பதே!!
அப்போது (2005) JVP இன் தலைமையில் இருந்தவர் சோமவன்சவும் , விமல் வீராவன்ச போன்ற இனவெறியர்கள். சிலவருடங்களுக்குமுன் அவர்கள் எல்லோரும் அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருப்பது இப்பொழுது ராஜபக்ஸாகுழுவினருடன்.
இவர்கள் சொல்வது சரி, 5 வருடம் அனுரவுக்கும் சந்தரப்பம் கொடுக்க வேண்டும் , 14 ம் திகதி அனுரவை ஆதரித்து வாக்களிப்போம்
இளைஞர்கள் இப்போது தெளிவாக உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டாம்.
கட்டாயம் நாம்மெல்லாம் திசைகாட்டிதான். மக்களே நாம் உன்மையின் பக்கம்.
அநுர வெல்ல வேண்டும்.தமிழ்மக்கள்அனைவரும் ஒன்று சேர்ந்து திசைகாட்டிக்கு வாக்களியுங்கள்.
அதிரடியாக நிறைய மாற்றங்கள் நடைபெற வேண்டும் யுத்ததலால் பாதிக்கப்பட்ட இடங்கள் விரைவில் அபிவிருத்தி அடையனும் எந்த நாடு பசி பட்டினி இல்லாமல் இருக்கின்றனதோ அப்பொது தான் நாடு செழிப்பாக இருக்கும் இப்ப விடுவிக்க பட்ட இடங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கின்றனர் அவர்கள் வந்து வீடுகள் கட்டும் பொது நிறைய பெருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ஐனாதிபதி ஐயா அவர்களே வீட்டு திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் 34வருடத்துக்கு பிறகு காணிகள் விடுவிக்கப்பட்ட மாதிரி 6மாத்தில் இந்த இடம் பாரிய மாற்றத்தை கொண்டுருத்தால் நன்மை விவசாயம் கைதொழிற்போட்டை உருவாக்கலாம் விவசாயம் ஏற்றுமதிக்கான வருவாய் உருவாக்கலாம்
மக்களே எல்லோரும் திசைகாட்டி க்கு வாக்களித்து ஊழல் அற்ற நல்ல கட்சிக்கு வாக்களிக்க உங்கள் உரிமை களை பெற்று சந்தோஷமாக வாழுவோம்❤❤❤
நல்ல முடிவு மக்களே
Say thank you for Anura ❤❤❤
Thanks president
இந்த நாட்டின் எந்த திசையில் வசிக்கின்ற மக்களும் மகிழ்ச்சியாக வாழனும் என்ற உறுதியான கொள்கையுடன் அரசாங்கம் செயற்படுமாயின் அதுதான் உண்மையான சனநாயக ஆட்சியாக இருக்கும். இந்த வகையில் தோழர் அநுரவின் தலைமையிலான அரசாங்கம் நேர்மையாக இயங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதையும் அன்பாக ஆதரவாக இன்முகத்துடன்மனதைதொட்டுச்செல்லும்வகையில்கேட்டுப்பாருங்கள்நிட்சயம்கிடைக்கும்
Really good தம்பி.
வடக்கு கிழக்கு NPP க்குதான்
ஆதரவு. வெல்லும்.
Vote for akd only 💯 %
நல்ல முடிவு. அநுரவே எம் தலைவர்
நல்ல விஷயம். திசைகாட்டி
வாழ்த்த்க்கள்
விழ்த்துக்கள்
AKD❤
People should ask AKD to give their lands back.
NPP❤❤❤
AKT bring the people a happyness state this the people government leader Jesus blees people's
அனுரவின் NPP வெற்றி பெற வாழ்த்துக்கள்.
யாழ் அனுரவுடன்!!!
Congratulations sir
You ' ll win in no 9
Out vote is for NPP to Dr.Bavanatharaja❤🎉❤🎉
❤❤ANURA❤❤
❤❤❤NPP❤❤❤
Thank you ❤
congrats for 9 NPP Anura site Good luck.
We are for NPP n AKD
well done. best of luck NPP.
Dr❤❤❤❤❤❤❤
Dr. பவானந்த ராஜவை ஆதரிப்போம். அநுர ஆட்சி மலரட்டும்.
போடு 🎉🎉🎉🎉🎉
Vote for NPP🧭❌🇱🇰 one nation one country 💪
Jayawawa Npp 🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
People are greedy. Common guys be happy whatever you got now. Celebrate. Wait for other things to happen. ❤
Jayawewa AKD and NPP members
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிஉணர்வுசெல்லமாகப்பார்க்கும்நாய்க்குமட்டுமல்ல அவை மனிதர்களுக்கும்;
VOTE FOR ANURA 🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
🧭🧭🧭🧭🧭🐰 Good luck Doctor 👍👍👍
அநுர மற்ற ஜனாதிபதிகள் போல் பொய்யர் இல்லை. சொல்லாததையும் ( நல்லதே) செய்பவர். ஆகவே தமிழ் மக்களே மற்றவர்களுக்கு போட்டு ஓட்டுகளை வீனாக்கி விடாதீர்கள். சிந்தியுங்கள்
ADK
ANURA ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
North 💉💉💉💉❌❌
South - malimmava(NPP)
ALL YOUNGEST USE YOUR BRAIN SUPPORT TO NEW PRESIDENT GOD BLESS YOU ALL
anura.....
ஈழத் தமிழர்கள்
இந்தியா வை
நம்பக்கூடாது
அநுரா நல்லவர்
அநுரவுக்கு வக்களிப்போம் மக்களே
Npp Akd 🧭🧭🧭
Hi bro naan ungala jaffna Sivan kovilla kandu irukkan Bro TH-cam channel video eduthuttu vanthinga nanum TH-cam channel seiran bro
❤❤❤❤❤
Dr 💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉
A nura❤❤❤❤❤❤❤❤❤
Yes' yes' yes' 75 year next ,80 year next, 85 year next, you are eating Rice.ver
அர்ஷுனாவின் குழுவில் இருக்கும் குழப்பத்தால் இவர்களுக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கும்
Government money good daughter money,...?
Anyway vote AKD
Dr💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉
Sathursan Mass🔥🔥🔥🔥
ஐயர. 9999999999
Former govt given a better life to Army, Navy and other forces to live there and enjoy by doing farming, fishing and tourism by constructing hotels and restaurants.
So we should make a change and all vote to NPP to see a change.
தமிழர்களின் பாதைகளை சிங்களவன் திறந்து விட்டாள் இது தமிழர்களுக்கு பெருமையானம் சில சிங்கள பேரினவாத்துக்கு முட்டுகொடுக்கும் தமிழ் அரசியல் வாதிகள்.
Sari apoo ingalin mudivu enna ? Innumerable evvolovu kalam makkal ellam ilanthu thavikka vendum
Enakku oru help pannungala bro ennoda channel monetization aakiruchi aana identify verification kettapa naan kodutha athu failed aakiruchi athanana monetization off pannidanga athu ennoda romba nall ulaippu ippa ninacha manasukku romba kastama irukku itha seithu thara mudiyuma bro please
Ok கண்டிப்பா.... 0707554482
Seithu tharuvingala bro
No no no no no no
பீ.த..🌋மி...🕍ழ..⛪ர்
முதலில் மக்களின் காணிகளை விடுவிக்கவும் ஏமாற்று வேலை வேண்டாம்
எனக்கு
சந்திரிகா காலம் ஞாபகம்
வருகுது
இதே மாதிரித்தான்
தமிழ்மக்கள்
சந்திரிகா சாறி
சந்திரிகா சோப்பு
சீப்பு குடை
என பலதரப்பட்ட பொருட்கள்
சந்திரிகாவ பெண் தெய்வம் என்று கொண்டாடினார்கள்
நானும்தான்
ஆனா சந்திரிகா
வி.புலிகளூடன் வடகிழக்கில் நிர்வாக ஆமைப்பில் சர்ந்து இயங்குவோம்
குறிப்பாக சுனாமியின்
வெளிநாட்டு உதவியில்
அய்யகோ
அது முடியாது
என்று அம்மையாரிடமிருந்து வெளியறியவர்
அநுராதான்
என்பத மறந்திடாதேங்கோ
கோழிய பிடிக்க கோழி பாசையில
பேசி சட்டிக்குள்ள காய்ச்சிறமாதிரி
திரும்ப
திரும்ப
ஆகிடாதேங்கோ
வார்த்தைகளை விடாதீங்க
பொறுத்திருங்க
நல்லதே நினைக்க மாட்டிங்களா,
நல்ல விடையங்களை பேசவும்,
நல்லதை பார்க்கவும்
பழையதை கதைத்து சும்மாமந்திரனுக்க போடபோறியல் புதிதா சிந்தித்து நல்ல திசையில் திசைகாட்டிக்கு ஆதரவளிப்போம். 👍
ஓம் தம்பி 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியானபோது, வெடி கொழுத்திக் கொண்டாடினோம்....
பின் கூட்டமைப்பாக 22 ஆசனங்களைக் கைப்பற்றிய போதும் வெடி கொழுத்திக் கொண்டாடினோம்!!!
இப்போ...யாருக்கு வெடி கொழுத்தலாம்?? நீங்களே சொல்லுங்கோ!!
இளையவர்கள், மாற்றம் என்கின்ற அர்ச்சனாவும் தான் சுகாதார அமைச்சரா வந்து சேவை செய்வன் என்றுதான் சொல்லுகிறார். அதாவது அனுர அரசுடன் இணைந்து பயணிப்பேன் என்று மறைமுகமாகச் சொல்கிறார். அதற்குள்ளும் நிறையக் குளறுபடிகள்!
இன்று மக்கள் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி என்னவென்றால்....
மக்கள் கடந்த 76 வருடக் குப்பகளைக் கிளறுவது நல்லதா???
அல்லது,
மூன்றாம் தரப்பிலிருந்து எந்தவிதமான அரசியல் பின்புலங்கள் இல்லாமல் மக்கள் புரட்சியால் ஆட்சிக்கு வந்த ஓர் நேர்மையாளனை நம்புவதா?? என்பதே!!
Npp❤
அப்போது (2005) JVP இன் தலைமையில் இருந்தவர் சோமவன்சவும் , விமல் வீராவன்ச போன்ற இனவெறியர்கள். சிலவருடங்களுக்குமுன் அவர்கள் எல்லோரும் அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருப்பது இப்பொழுது ராஜபக்ஸாகுழுவினருடன்.