Life Changing Magic Of Tidying Up By Marie Kondo | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +10

    சகோ வீட்டுப் பராமரிப்பில் துவங்கி அலுவலக பராமரிப்பு வரை பதிவிட்ட விதம் மிக அருமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் நன்றி

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோதரி

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว +13

    ஒழுங்கு படுத்தல் நேர்த்தி என்ற இப்பதிவு எனக்கு மிகவும் பிடித்த உண்ணத பதிவு. வாழ்க்கையில் வெற்றி பெற இப்பதிவு மிகவும் உதவியாக இ௫க்கும். வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் கையாண்டு உண்ணதமான ஒ௫ முறை. சிறப்பான பதிவு. நன்றி

  • @RuleYourLife
    @RuleYourLife ปีที่แล้ว +1

    Amazing Hisham, ungaludan pesa vizhaikiren.

  • @shruthygeraldine9634
    @shruthygeraldine9634 ปีที่แล้ว +1

    Eindha padhivu yenake yenakahave solvadhupol eirukiradhu thambi. Nandri, nandri, nandri thambi. Mihundha mana ulaichalal thavikiren naan. Kadavul than yennai kaapatra vendum thambi. Ungalin padhivu aarudhal tharuhiradhu thambi. Nandri. 🙏🙏🙏🙏🙏

  • @preethig2408
    @preethig2408 ปีที่แล้ว +3

    அன்பு அண்ணா ஷியாம்
    மிகவும் வித்தியாசமான பதிவு
    ஆனால் ஆழமான அர்த்தங்கள் நிறைந்து இருக்கிறது அண்ணா
    ஒவ்வொரு ஒவ்வொரு வரிகளும் நிச்சயமான மாற்றங்களை தரும் என்பது உணரும் போது தெரியும் என்று நம்புகிறேன்
    ஏனெனில் இந்த மாற்றங்களை கடந்து கொண்டு இருக்கிறேன்
    அனைவருக்கும் நிச்சயமாக மாற்றம் தரும் ❤

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +2

      நன்றி preethi

  • @alibasha1016
    @alibasha1016 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள பதிவு
    மிக தெளிவான பதிவுஉரை
    நன்றி

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 ปีที่แล้ว +6

    நமது பண்டிகைகள் மற்றும் விழாக்கள் இதைத்தான் செய்கின்றன. ஏன் நாம் அவற்றை சிந்தித்துப் பார்ப்பதில்லை? நல்வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @jeyashree2434
    @jeyashree2434 ปีที่แล้ว

    super anna good information

  • @deepaaruchamy10
    @deepaaruchamy10 ปีที่แล้ว

    Super brother🎉

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +1

    Excellent 👍👍

  • @azardsiddeek4379
    @azardsiddeek4379 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @gnanavadivua4532
    @gnanavadivua4532 ปีที่แล้ว +3

    இது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு. 😊பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 ปีที่แล้ว

    Nandri Hisham bro..

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 ปีที่แล้ว

    Super thambi nantri🙏

  • @ashwinraj1232
    @ashwinraj1232 ปีที่แล้ว +1

    சிறப்பு, சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹🌹

  • @abinayaelayaraja2802
    @abinayaelayaraja2802 ปีที่แล้ว +2

    நான் அன்றாடம் செய்யும் அனைத்து ஒழுங்கு படுத்தும் வேலையை அப்படியே கூறிவிட்டீர்கள்... ஒழுங்கு படுத்துதல் என்பது ஒரு கலை... ஒவ்வொரு முறையும் வீட்டை ஒழுங்கு படுத்தும் போதும் ஏதோ ஒன்றை சாதித்தது போன்ற திருப்தி ஏற்படுகிறது...

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      சின்ன சின்ன விடயங்கள் பெரும் மாற்றாங்களை ஏற்படுத்துகிறது சகோதரி

  • @ramalingamg53
    @ramalingamg53 ปีที่แล้ว

    Very useful. Fantastic sir

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great sir

  • @velmuruganvelmurugan9603
    @velmuruganvelmurugan9603 ปีที่แล้ว

    மிக்க நன்றி நன்பரே.

  • @siththyfareenazubair2754
    @siththyfareenazubair2754 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 ปีที่แล้ว

    💯true sir❤

  • @5sundaram405
    @5sundaram405 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 ปีที่แล้ว

    vaaa thaliava ,, sema

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 ปีที่แล้ว

    Thank you so much.Shall try to always be organised & keep our surrounding space tidy.

  • @Expo-2020
    @Expo-2020 ปีที่แล้ว

    💯 💯 sure thanks 🙏

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 ปีที่แล้ว

    Good topic brother 🎉

  • @GK456
    @GK456 ปีที่แล้ว

    Very useful information Hisham 👍👍👍🌷

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว +3

    Thanks for the video brother👏👏👏
    It's really useful💐💐💐💐
    You are doing great job💯💯👍👍

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +1

      Thanks and welcome Parthiban

  • @anantharajana2859
    @anantharajana2859 ปีที่แล้ว

    சூப்பர் ❤

  • @thevatharshinisharmi558
    @thevatharshinisharmi558 ปีที่แล้ว

    Super anna 😊 I will try 😅

  • @jesril3172
    @jesril3172 11 หลายเดือนก่อน +1

    When I see things scattered.. I'll get stress.

  • @srivishal8244
    @srivishal8244 ปีที่แล้ว +1

    anna ungala mari media ku poganum na o/l ku aprm enna stream na a/l la edukanum?

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      AL entha stream layum edukkalam,,

    • @srivishal8244
      @srivishal8244 ปีที่แล้ว

      @@hishamm a okey na anna oru sinna request innayoda ennaku o/l exam mudiyithu ungala mari media ku poga enna pannalam nu ennaku theyathu so unglala ennaku knjm help ppanna mudiyuma
      anna?

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 ปีที่แล้ว +1

    👍👌🏻

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +1

    நீங்கள் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை உங்கள் குரலில் தொடர்களாக ஒரு பதிவிடலாமே.இதற்காக ஒரு தனி சேனல் உருவாக்குங்கள்

  • @rameshkanthanramesh3142
    @rameshkanthanramesh3142 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @oneseven9020
    @oneseven9020 ปีที่แล้ว

    Marie kondo address pls

  • @elamparithigovindaraj1641
    @elamparithigovindaraj1641 ปีที่แล้ว

    Thirukural 131😮😮😮😂😂😂

  • @kathirkumarkathirkumar347
    @kathirkumarkathirkumar347 ปีที่แล้ว

    KATHIR KUMAR

  • @anantharajana2859
    @anantharajana2859 ปีที่แล้ว +2

    தமிழ்ல்ல புத்தகம் இருக்கா

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +2

      தமிழில் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்