என்றென்றும் என் போற்றுதலுக்குரியப் பேரன்பின் பெருந்தகையாளரே ! தங்களின் பதிவுகள் அனைத்தும் கலப்படமற்ற உண்மையான உண்மை அய்யா. இரண்டாம் சிந்தனைக்கும் எள்ளளவும் சந்தேகத்திற்கும் சிறிதும் இடமின்றி தங்களின் கருத்துக்களுக்கு மனதார தலைவணங்குகிறேன் அய்யா
நீங்கள் சொன்னது 100/ 100 சதவீதம் உண்மை தான் ஐயா எனக்கும் இதை பற்றி சந்தேகம் உள்ளது எங்கள் வீட்டில் அமாவாசை விரதம் இல்லை எனக்கு அனைவரும் இருக்கிறார்கள் ஆனால் நான் அமாவாசை கும்பிட வில்லை என்றால் நல்லது இல்லை அதனால் கஷ்டம் ஏற்படும் என்று பூமர் கிளப்புகிறார்கள் என் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் வணங்குகிறேன் பிறந்த நாள் திருமண நாள் போன்ற சமயங்களில் காப்பகத்திற்கு உதவி செய்கிறேன் நீங்கள் சொல்வது எனக்கு தெளிவு ஏற்பட்டது
அருமையான விழிப்புணர்வு பதிவு, மூடநம்பிக்கையில் எனும் பேய்கள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் , நீங்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு முயற்சி வெற்றி பெற இந்த பிரபஞ்சத்திடம் நான் பிரார்த்திக்கிறேன்.
மதிப்பிற்குரிய ஞான குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், ஐயா இந்தப் பதிவு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஆன்மீகம் என்பது தனிமனித ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்று அருமையாக கூறினீர்கள் ஐயா. உதவி என்பது மொழி மற்றும் மதங்களைத் தாண்டிய ஒரு உணர்வு என்பதையும், பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்வது என்பது மக்களிடையே குறைந்து வருகின்றது அதற்காக ஏற்படுத்தப்பட்டவை சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று தெளிவாக கூறினீர்கள் ஐயா... அறிவுபூர்வமான விளக்கம் அளித்த எங்கள் ஞான குருவிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.. இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கின்றோம் ஐயா🙏🙏🙏
சாமி, மிகவும் அருமையாக, அதே நேரத்தில் ஆழமாக கருத்துக்களைப் பதிவிட்டு இருக்கிறீர்கள்👏👏👏. நிறைய புது விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். நன்றி தாயே🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
எப்போதும் உங்கள் பதிவு அருமையாக பொறுமை யாக தெளிவாக சிறப்பாக இருக்கிறது உங்களிடம் இருந்து மேலும் பல நல்ல இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ஐயா நன்றிகள் கோடி ஐயா ரங்கராஜ் கோயம்புத்தூர் 🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜
ஜயா வணக்கம் நன்றி பெற்றவர்களை இருக்கும் போது நல்லா பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்தால் போதும் குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻
அற்புதமான மனிதர் ஆகிய நீங்கள் ✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
தெய்வத்தை வழிபட பரிகாரம் என்று ஒன்று எதுவும் இல்லை அம்மா. ✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இங்கு ஃபோன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் அந்த போன் மூலமாக தொடர்பு கொள்வார்கள். நீங்கள் கீழ்கண்ட ஈமெயில் ஐடி jothidarrajaguruji@gmail.com மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மற்ற காணொளியை பார்க்கும் பொழுது சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அதை பார்த்து நீங்களாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
வணக்கம் அடுத்த காணொளியில் கட்டாயம் பதிவிடுகிறோம் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
வணக்கங்கள் குருஜி... தாங்கள் சொல்வது தான் நான் நினைத்துக் கொண்டிருப்பதும். தர்ப்பணம் கொடுப்பதால் யாருடைய வாழ்க்கையும் மாறப்போவதில்லை... உழைத்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்வு.. சிலருக்கு உடல் உழைப்பால் உயர்வு.... சிலருக்கு மூளையின் உதவியால் உயர்வு... தண்ணீரே ஓடாத "ஆறு" என்று சொல்லப்படுகிற இடத்தில் கொடுக்கப்படும் திதி என்ற செயலால் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை..
வணக்கம் குருஜி மனித மனம் வளமற்றுப் போனதால் பூமி வளம் இழந்து போகின்றது மனிதர்களின் மனதை வளமாக்கினாலேயே பூமிக்கு மறுபடி பசுமை அதற்கு உங்கள் பதிவுகள் வழிநடத்தும் நன்றி குருஜி ♥️🙏🙏🙏❤️
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
தாரளமாக குளிக்க வைக்கலாம் கங்கைக்கரையில் திதி தர்ப்பணம் செய்கிறார்கள் அல்லவா? அதனால் தவறு ஒன்றும் இல்லை இறந்தவர்களின் உடலுக்கு தாராளமாக கங்கை நீரை இறக்கலாம் நல்லது தான் நன்றி
வணக்கம் ஐயா🙏🌷 எங்கள் வீட்டில் எனது சின்ன மாமியார் கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டார்... அவர்கள் எங்களுக்கு முதல் கட்ட பங்காளிகள் என்பதால் இந்த வருடம் தீபாவளி பொங்கல் பண்டிகை கொண்டாட கூடாது என்கிறார்கள்.... அதன் காரணம் என்ன என்று விளக்குங்களேன்🙏🙏🙏💐💐
அய்யா கேட்க நன்றாக உள்ளது ஆனால் நம்ம செய்ற நல்லது வீட்டில் கெடு பலன் நடக்கின்றது கேட்டா முன்னோர்கள் தேதி விட்டு போச்சு ங்கிறாங்க வீட்டில் துர் மரணம் ஏற்பட காரணம் என்ன சார்
அப்ப வயநாட்டில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்கள் அவர்கள் வீட்டில் யாருமே திதி தர்ப்பணம் கொடுக்கவில்லையோ? நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள் ? சுனாமியில் பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்களே அனைத்து நபர்களும் தவறு செய்து விட்டார்களா? சில விஷயத்திற்கு பதில் நமக்கு கிடைக்காது அப்படி கிடைத்தாலும் அது ஒரு கேள்வியாக மாறும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் திதி தர்ப்பணம் அனைத்துமே தற்போது ஒரு 20 ஆண்டுகளுக்குள் தான் பிரபல்யமாக உருமாறி வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். அதனால் இதையெல்லாம் நம்பி உங்கள் நேரத்தை தயவு செய்து வீண் செய்ய வேண்டாம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக செய்யுங்கள் தவறு கிடையாது அதே நேரத்தில் இதெல்லாம் உண்மையா? என்று ஆய்வுக்கு உட்படுத்தி உங்களுடைய நேரத்தை வீண் செய்ய வேண்டாம் மேலான விருப்பத்தின் செயல்படி மட்டுமே நடக்கும் நீங்கள் சொல்லக்கூடிய நல்லது கெட்டது அனைத்துமே பிரபஞ்ச சட்டத்திற்கு பொருந்தாது, சமுதாய சட்டத்திற்கு தான் நல்லது கெட்டது என்று ஒன்று உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
Nandri ayya.I asked same question 2 my parents and fly.They said as girl juz follow (im deny bcoz i dont want 2 do without knowing truth reason. ) We didn't tc them well when alive then how doing ritual wil mk them satisfy?
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
திதி தர்ப்பணம் அனைத்துமே இறந்தவர்களை நினைத்து அவர்களுக்காக இன்னொருவருக்கு உதவி செய்வது தான் வேறு ஒன்றும் இல்லை இருக்கக்கூடிய நபருக்காக இன்னொரு நபருக்கு உதவி செய்தால் தவறு ஒன்றும் கிடையாது தைரியமாக இருங்கள் நன்றி
அதற்கான அளவிடுகள் அளவிற்கு பல ஆராய்ச்சி செய்து பல நபர்கள் சொல்லி இருக்கின்ற காரணத்தினால் இறந்த பிறகு இறந்ததற்கான காரணத்தை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமே தவிர, விதி முடிந்து தான் இருந்தார்களா ? என்று யாராலும் சொல்ல முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
ரமணர் கரம வினை இருந்தாலும் இறை அருளால் சரி ஆகும் நாம் பூரண சரணா கதி அடைந்தால் நம் துன்பங்களை நீக்கி அருள் செய்வார் என கூறுகிறார். ஆத்ம விசாரம் மூலம் கஷ்டங்கள் விலகும் என கூறுகிறார். இதை பற்றி உங்கள் கருத்துககளை கூறவும்.
வணக்கம் ஐயா கட்டாயம் நீங்கள் கேட்ட கேள்விக்கு அடுத்து வரும் காணொளியில் பதிவிடுகிறோம் மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
ஐயா வணக்கம் எங்கள் பாட்டி நன்றாக இருந்து தற்போது உயிர் இறந்தார் அவர் உயிர் விட்ட நாளில் அவரது மகன் விட்டு கிரகப்பிரவேசம் வைத்து இருந்தார் அதே சமயம் அவர் இந்த நாளில் உங்களுக்கு நன்றாக இல்லை ஏதேனும் கேடு வரும் என்று கூறியும் அவர் அதை பொருட்படுத்தாமல் செல்ல இருந்தால் தான் அவர் உயிர் காக்க அவர் தாய் உயிர் பிரிந்தது என்கிறார்கள் அது உண்மையா அப்படியும் உயிர் போகும்மா
அப்படி எனில் நன்றாக இருக்கும் அவர் உயிர் அந்நாளில் உயிர் பிரிய கரணம் என்ன அவருக்கு சுகர்,பிபி,எண ஏதும் இல்லை நன்றாக உணவு எடுத்துக் கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் அதுதான் குழப்பமாக உள்ளது அதே சமயம் அவர் மகன் கிரகப்பிரவேசம் மும் பாதியில் நிறுத்தப்பட்டது
பித்ரு தோஷம் என்பது ஒன்று இருக்கிறதா? கண்டிப்பாக அதையெல்லாம் பொய் அதெல்லாம் நம்ப வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அதைப் பற்றி எங்களுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை அதனால் அறிந்து கொள்ள விருப்பமில்லை மன்னிக்கவும் உங்கள் ✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
ஐயா குருஜி வணக்கம் எனது பெயர் பாஸ்கரன் பிறந்த தேதி 23 12 1980 பிறந்த நேரம் இரவு எட்டு மணி பிறந்த ஊர் காஞ்சிபுரம் எனக்கு வேலை தொழில் எதுவுமே நிரந்தரமாக அமையவில்லை எப்போது எனக்கு தொழில் வேலை நிரந்தரமாக அமையும் நீங்கள் நேரலையில் வர சொன்னீர்கள் நான் நேரடியில் வந்தேன் ஐயா உங்களால் என்னுடைய கேள்வியை பார்க்க முடியவில்லை ஐயா நான் நூறு முறைக்கு மேல் கேள்விகள் கேட்டு விட்டேன் ஐயா தயவு செஞ்சு என் ஜாதகம் எப்படி என்று எனக்கு கூறுங்கள் ஐயா
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
ஐயா வணக்கம் நான் 5 வருடங்கள் அரசு வேலை முயற்சி செய்து வருகிறேன் ஆனால் கிடைக்கவில்லை கடந்த ஆண்டு 4 மதிப்பெண் ணில் வேலை இழந்து விட்டது குடும்ப கஷ்டம் லைவில் 1 மாதமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் தனியார் வேலைக்கு செல்ல கூறுகிறார் கள் என்ன செய்ய அரசு வேலை கிடைக்குமா Rajashri ooty time 8.25pm 20/01/1998
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
இதற்கு தனிப்பட்ட முறையில் காணொளி பதிவு செய்கிறோம் அப்போதுதான் உங்களுக்கு புரியும் நன்றி ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இங்கு ஃபோன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் அந்த போன் மூலமாக தொடர்பு கொள்வார்கள். நீங்கள் கீழ்கண்ட ஈமெயில் ஐடி jothidarrajaguruji@gmail.com மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மற்ற காணொளியை பார்க்கும் பொழுது சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அதை பார்த்து நீங்களாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
தாரளமாக இருக்கலாம் தவறு இல்லை அம்மா ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
என்றென்றும் என் போற்றுதலுக்குரியப் பேரன்பின் பெருந்தகையாளரே ! தங்களின் பதிவுகள் அனைத்தும் கலப்படமற்ற உண்மையான உண்மை அய்யா. இரண்டாம் சிந்தனைக்கும் எள்ளளவும் சந்தேகத்திற்கும் சிறிதும் இடமின்றி தங்களின் கருத்துக்களுக்கு மனதார தலைவணங்குகிறேன் அய்யா
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
🎉 இது இந்த கால பிள்ள கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் கோப படுவார்கள
Agree 200% ayya
I had the same concept and understanding. But not many can comprehend to this knowledge including well educated people.
100% unmai
நீங்கள் சொன்னது 100/ 100 சதவீதம் உண்மை தான் ஐயா எனக்கும் இதை பற்றி சந்தேகம் உள்ளது எங்கள் வீட்டில் அமாவாசை விரதம் இல்லை எனக்கு அனைவரும் இருக்கிறார்கள் ஆனால் நான் அமாவாசை கும்பிட வில்லை என்றால் நல்லது இல்லை அதனால் கஷ்டம் ஏற்படும் என்று பூமர் கிளப்புகிறார்கள் என் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் வணங்குகிறேன் பிறந்த நாள் திருமண நாள் போன்ற சமயங்களில் காப்பகத்திற்கு உதவி செய்கிறேன் நீங்கள் சொல்வது எனக்கு தெளிவு ஏற்பட்டது
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
இவ்வளவு தெளிவான ஜோதிட கானொலி இதுவரை பார்த்ததில்லை மிகவும் நன்றி குருஜி! 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அருமையான விழிப்புணர்வு பதிவு,
மூடநம்பிக்கையில் எனும் பேய்கள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் , நீங்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு முயற்சி வெற்றி பெற இந்த பிரபஞ்சத்திடம் நான் பிரார்த்திக்கிறேன்.
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அருமை அருமை அருமை ஐயா......❤❤❤❤
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Very good explanation about the relation between science and astronomy 🙏🙏🙏🙏 ji
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
சரியான நேரத்தில் சரியான பதிவாய் எனக்கு கிடைத்தது நன்றி ஐயா
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
மதிப்பிற்குரிய ஞான குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், ஐயா இந்தப் பதிவு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஆன்மீகம் என்பது தனிமனித ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்று அருமையாக கூறினீர்கள் ஐயா. உதவி என்பது மொழி மற்றும் மதங்களைத் தாண்டிய ஒரு உணர்வு என்பதையும், பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்வது என்பது மக்களிடையே குறைந்து வருகின்றது அதற்காக ஏற்படுத்தப்பட்டவை சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று தெளிவாக கூறினீர்கள் ஐயா... அறிவுபூர்வமான விளக்கம் அளித்த எங்கள் ஞான குருவிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.. இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கின்றோம் ஐயா🙏🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
@@brammajothidamtamil🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I got clear my doubt guruji. Thank you so much for your explanation
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Unmai. That's great speech guru! Super! Vallalar sonna mathiri Ella uyir inamum inbutru vazhika
Thanks sir for this information
Because whoever has no children or only daughters feel so much Dat no one s der to do this ritual for them
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
சாமி, மிகவும் அருமையாக, அதே நேரத்தில் ஆழமாக கருத்துக்களைப் பதிவிட்டு இருக்கிறீர்கள்👏👏👏. நிறைய புது விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். நன்றி தாயே🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் ஐயா 🎉🎉
தங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.நல்கருத்துகள் வழங்கியதற்கு நன்றி 🎉🎉🎉🎉 தர்மம் தலை காக்கும் ❤
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி ஐயா தெளிவான பதிவு ... இறந்தவர்களுக்கு ..
செய்வதைவிட நம்மால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவலாம்.. என் வழி ஐயா ..
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிகச்சிறந்த பதிவு.அற்புதமான ஆன்மீகச் செய்திகள்.நன்றி ஐயா.
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நல்ல பதிவு. நன்றி அய்யா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிக்க நன்றி ஐயா உங்க பதிவு எனக்கு தெளிவை தந்துள்ளது 🙏🙏🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அருமையான அற்புதமான அவசியமான மக்களுக்கான எங்களுக்கு மிகவும் தேவையான பதிவு ஐயா குருஜீ வாழ்க வாழ்க வளர்க....நல் நலமாக பல்லாண்டு ஐயா....மிகவும அறிவார்ந்த பதிவு....உங்களின் அழ்ந்த அறிவார்ந்த ஆலோசனைக்கு சிரம் தாழ்ந்த மனமார்ந்த நன்றிங்க நன்றிங்க வணக்கங்க 🎉❤🙏🏻💐💯🎊🎉🌷🪴🌹❤மிகவும் சிரப்பான பதிவு ஐயா🎉🎉இனிய அன்பான அக்கரையான இனிய இரவுநேர வணக்கங்க குருஜி ஐயா🎉🎊💐🪴🙏🏻🙏🏻👌👌👍🤲🙌🌹🌹
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
@@brammajothidamtamil 🤲👍🙏🏻💐🪴🌹🎉🎊🌷💯
வணக்கம் குருஜி.தங்களின் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக இருந்தது.வழிகாட்டியுள்ளீர்கள் பின்பற்றுகிறோம்.நன்றி நன்றி நன்றிகள்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Sir very true message thanks a lot .
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
எப்போதும் உங்கள் பதிவு அருமையாக பொறுமை யாக தெளிவாக சிறப்பாக இருக்கிறது உங்களிடம் இருந்து மேலும் பல நல்ல இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ஐயா நன்றிகள் கோடி ஐயா ரங்கராஜ் கோயம்புத்தூர் 🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அற்புதமான விளக்கம் தந்த குருஜி அவர்களுக்கு வணக்கம் 🎉 தாங்கள் என்னை ஆசிர்வாதம் செய்யும் ஐயா 🎉
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
திதி தர்ப்பணம் கொடுத்தாலே போய் சேராது அவர் ஆசிர்வாதம் பண்ணா வந்து சேருமா😮
அருமையான பதிவு ஜயா மிக்க நன்றி ஜயா,ஓம்நமசிவாய 🙏🙏🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஜயா வணக்கம் நன்றி பெற்றவர்களை இருக்கும் போது நல்லா பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்தால் போதும் குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
வேலூம் மயிலும் எப்படி உதவி செய்யும்
உங்களுடைய அணைத்து பதிவுகளும் மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏🙏உங்களிடம் ஜாதகம் பார்க்க மிகவும் ஆவல்...விரைவில் இறைவன் அருள் புரியட்டும்... நன்றி 🙏🙏
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிகவும் நன்றி சுவாமிஜி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அருமையாண.பதிவுகள்..குருஜீ..நன்றி..❤🌹🌹🌹🔥🔥😂
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நன்றி குருஜி வணக்கம் தத்துரூபமான உண்மை
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சாமி அருமையான பதிவு சாமி 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
உங்கள் பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அருமையான பதிவு அண்ணா ❤❤❤
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏
✨🌻🏵️🌺🌹✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி✨🌹🌺🏵️🌻✨
வணக்கம் குருவே!!!🙏🙏🙏மிக்க நன்றிங்க குருஜி ❤இந்த காணொளி ஆடி அமாவாசை சிறப்பு காணொலியாக அருமையான விளக்கமாக சொன்னீங்க குருவே உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏உங்கள் அன்புதம்பி என்றும் நன்றி உணர்வுடன் சிவசக்தி மேச்சேரி🙏🤗🤗🤗🤷♂️🧡
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nalla padhivu Iyya. Vazhga Valamudan 🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
nandri ayya

Nanri iyya.
உங்கள்
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Arumai ayyaa..🙏
அற்புதமான மனிதர் ஆகிய நீங்கள்
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நல்ல பதிவு ஐயா 🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அருமையான பதிவு
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
திருச்சிற்றம்பழம் வாழ்கவையகம். வாழ்கவளத்துடன். அன்புடன்கரூர்ஐயா
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Wow
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Idhu puthiyadhu idhuvey unmai aanmeegamanadhu edhai naam vidhaikkiromo adhuvey namaku thirumba pala madangaga kidaikkum enbadhu thinnam nantri arulaalarey nantri.
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
தங்கள் பதிவுக்கு நன்றி குருஜி நல்ல கருத்துக்கள்; வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Annamalai unnamalai Kula Deivam Eppadi valipaduvathu Eppadi simple parikaram Namah Shivaya Namah Shivaya?❤❤
தெய்வத்தை வழிபட பரிகாரம் என்று ஒன்று எதுவும் இல்லை அம்மா. ✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Iyya vanakkam ungaludaiya vilasam vendum
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இங்கு ஃபோன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் அந்த போன் மூலமாக தொடர்பு கொள்வார்கள். நீங்கள் கீழ்கண்ட ஈமெயில் ஐடி jothidarrajaguruji@gmail.com மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மற்ற காணொளியை பார்க்கும் பொழுது சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அதை பார்த்து நீங்களாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Supper sir
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
குலதெய்வம் பற்றி ஒரு Video பதிவிடுங்கள்
வணக்கம் அடுத்த காணொளியில் கட்டாயம் பதிவிடுகிறோம்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கங்கள் குருஜி...
தாங்கள் சொல்வது தான் நான் நினைத்துக்
கொண்டிருப்பதும்.
தர்ப்பணம் கொடுப்பதால் யாருடைய வாழ்க்கையும் மாறப்போவதில்லை...
உழைத்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்வு..
சிலருக்கு உடல் உழைப்பால் உயர்வு.... சிலருக்கு மூளையின் உதவியால் உயர்வு...
தண்ணீரே ஓடாத "ஆறு" என்று சொல்லப்படுகிற இடத்தில் கொடுக்கப்படும் திதி என்ற செயலால் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை..
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி 🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Bramma, also kindly translate the title in Tamil as well...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
தங்களது பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இந்தப் பதிவு அருமையான பதிவு நன்றி நன்றி கோடான கோடி நன்றி
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nice nandri guruji
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
risham raasikku maarkazi maathappalan sollunga izha
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் குருஜி உங்கள் பதிவுகள் மனத்திற்கு நிம்மதி அளிக்கிறது.
அற்புதமான மனிதர் ஆகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
வணக்கம் குருஜி..
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அற்புதம் குருஜி
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nallathu seithal pothum ellam nallathea nadakkum
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா ஒரே ஆன்மா பலவாக உள்ளதை விளக்க வேண்டுகிறேன், மேலும் முதல் கன்மம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியும் தங்களிடம் அறிந்து கொள்ள விரும்புகிறேன், நன்றி
காணொளி பதிவு செய்கிறோம் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
வணக்கம் குருஜி மனித மனம் வளமற்றுப் போனதால் பூமி வளம் இழந்து போகின்றது மனிதர்களின் மனதை வளமாக்கினாலேயே பூமிக்கு மறுபடி பசுமை அதற்கு உங்கள் பதிவுகள் வழிநடத்தும் நன்றி குருஜி ♥️🙏🙏🙏❤️
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Miga arputhamana pathivirku enathu nenjaarntha nanrigal 🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Vanakam sir endrum palan kedaika vilai
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Thalai ivanagukeren🙇♀️🙏🙏
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா கங்கை நீரை இறந்த உடலுக்கு குளிக்க வைக்கலாம்மா
தாரளமாக குளிக்க வைக்கலாம் கங்கைக்கரையில் திதி தர்ப்பணம் செய்கிறார்கள் அல்லவா? அதனால் தவறு ஒன்றும் இல்லை இறந்தவர்களின் உடலுக்கு தாராளமாக கங்கை நீரை இறக்கலாம் நல்லது தான் நன்றி
அருமை 🙏🏼குருஜி
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நமசிவாய. சைவ சித்தாந்த வகுப்புளும் காணெளிகளும் நிறைய உள்ளது. தேடுங்கள் தெளிவு கிடைக்கும்.
கட்டாயம் பார்க்கிறோம் நன்றி இனிய காலை வணக்கம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Super guruji .itthuthan unmmai guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நான் வணங்கும் போற்றுதலுக்குரிய குருவே🙏🙏🙏💐
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் ஐயா.மிக நல்ல பதிவு.நன்றி.
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
சிவ சிவ
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் ஐயா🙏🌷
எங்கள் வீட்டில் எனது சின்ன மாமியார் கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டார்... அவர்கள் எங்களுக்கு முதல் கட்ட பங்காளிகள் என்பதால் இந்த வருடம் தீபாவளி பொங்கல் பண்டிகை கொண்டாட கூடாது என்கிறார்கள்.... அதன் காரணம் என்ன என்று விளக்குங்களேன்🙏🙏🙏💐💐
90 நாள் கழித்து அனைத்து விஷயத்தையும் தாராளமாக செய்யலாம் எந்த தவறும் கிடையாது நன்றி
அய்யா கேட்க நன்றாக உள்ளது ஆனால் நம்ம செய்ற நல்லது வீட்டில் கெடு பலன் நடக்கின்றது
கேட்டா முன்னோர்கள் தேதி விட்டு போச்சு ங்கிறாங்க
வீட்டில் துர் மரணம் ஏற்பட காரணம் என்ன சார்
அப்ப வயநாட்டில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்கள் அவர்கள் வீட்டில் யாருமே திதி தர்ப்பணம் கொடுக்கவில்லையோ? நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள் ? சுனாமியில் பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்களே அனைத்து நபர்களும் தவறு செய்து விட்டார்களா? சில விஷயத்திற்கு பதில் நமக்கு கிடைக்காது அப்படி கிடைத்தாலும் அது ஒரு கேள்வியாக மாறும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் திதி தர்ப்பணம் அனைத்துமே தற்போது ஒரு 20 ஆண்டுகளுக்குள் தான் பிரபல்யமாக உருமாறி வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். அதனால் இதையெல்லாம் நம்பி உங்கள் நேரத்தை தயவு செய்து வீண் செய்ய வேண்டாம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக செய்யுங்கள் தவறு கிடையாது அதே நேரத்தில் இதெல்லாம் உண்மையா? என்று ஆய்வுக்கு உட்படுத்தி உங்களுடைய நேரத்தை வீண் செய்ய வேண்டாம் மேலான விருப்பத்தின் செயல்படி மட்டுமே நடக்கும் நீங்கள் சொல்லக்கூடிய நல்லது கெட்டது அனைத்துமே பிரபஞ்ச சட்டத்திற்கு பொருந்தாது, சமுதாய சட்டத்திற்கு தான் நல்லது கெட்டது என்று ஒன்று உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
🙏🙏🙏
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nandri ayya.I asked same question 2 my parents and fly.They said as girl juz follow (im deny bcoz i dont want 2 do without knowing truth reason. )
We didn't tc them well when alive then how doing ritual wil mk them satisfy?
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
வணக்கம் குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி எங்களை வாழ்த்துங்கள் குருஜி நன்றி குருஜி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
உயிர் வாழும் ஒருவர்க்கு திதி கொடுத்து விட்டனர் என்ன பண்ணனும் இதிற்கு
திதி தர்ப்பணம் அனைத்துமே இறந்தவர்களை நினைத்து அவர்களுக்காக இன்னொருவருக்கு உதவி செய்வது தான் வேறு ஒன்றும் இல்லை இருக்கக்கூடிய நபருக்காக இன்னொரு நபருக்கு உதவி செய்தால் தவறு ஒன்றும் கிடையாது தைரியமாக இருங்கள் நன்றி
வணக்கம் samy🙏
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா வணக்கம் இறந்தவர்களின் ஜாதகம் வைத்து அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா விதி முடிந்து தான் இறந்தாரா என அறிய முடியுமா
அதற்கான அளவிடுகள் அளவிற்கு பல ஆராய்ச்சி செய்து பல நபர்கள் சொல்லி இருக்கின்ற காரணத்தினால் இறந்த பிறகு இறந்ததற்கான காரணத்தை மட்டுமே கண்டுபிடிக்க முடியுமே தவிர, விதி முடிந்து தான் இருந்தார்களா ? என்று யாராலும் சொல்ல முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
@@brammajothidamtamil நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
🙏🙏🙏 *நன்றி நன்றி நன்றி*
ரமணர் கரம வினை இருந்தாலும் இறை அருளால் சரி ஆகும் நாம் பூரண சரணா கதி அடைந்தால் நம் துன்பங்களை நீக்கி அருள் செய்வார் என கூறுகிறார். ஆத்ம விசாரம் மூலம் கஷ்டங்கள் விலகும் என கூறுகிறார். இதை பற்றி உங்கள் கருத்துககளை கூறவும்.
வணக்கம் ஐயா கட்டாயம் நீங்கள் கேட்ட கேள்விக்கு அடுத்து வரும் காணொளியில் பதிவிடுகிறோம்
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil ஐய்யா வணக்கம்,என் கேள்விக்கு பதில் அளித்த தற்கு மிக்க நன்றிகள் ஐய்யா. வாழ்க வளமுடன்.
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா கர்ம வினை எப்படி கழிப்பது ?
ok
ஐயா வணக்கம் எங்கள் பாட்டி நன்றாக இருந்து தற்போது உயிர் இறந்தார் அவர் உயிர் விட்ட நாளில் அவரது மகன் விட்டு கிரகப்பிரவேசம் வைத்து இருந்தார் அதே சமயம் அவர் இந்த நாளில் உங்களுக்கு நன்றாக இல்லை ஏதேனும் கேடு வரும் என்று கூறியும் அவர் அதை பொருட்படுத்தாமல் செல்ல இருந்தால் தான் அவர் உயிர் காக்க அவர் தாய் உயிர் பிரிந்தது என்கிறார்கள் அது உண்மையா அப்படியும் உயிர் போகும்மா
இதெல்லாம் கற்பனை இதையெல்லாம் நம்பி மனதை போட்டு கஷ்டப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் நன்றி
அப்படி எனில் நன்றாக இருக்கும் அவர் உயிர் அந்நாளில் உயிர் பிரிய கரணம் என்ன அவருக்கு சுகர்,பிபி,எண ஏதும் இல்லை நன்றாக உணவு எடுத்துக் கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் அதுதான் குழப்பமாக உள்ளது அதே சமயம் அவர் மகன் கிரகப்பிரவேசம் மும் பாதியில் நிறுத்தப்பட்டது
வணக்கம் ஐயா
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Sareswathi umadunavil kudierukadum
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Na ithithan seiyaran mathavakalukum sollran eppdi ithu sathiyam oru vari marrama sollriga 😮
பிதரு தோஷம ஜாதகத்தில்? ??
பித்ரு தோஷம் என்பது ஒன்று இருக்கிறதா?
கண்டிப்பாக அதையெல்லாம் பொய் அதெல்லாம் நம்ப வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அதைப் பற்றி எங்களுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை அதனால் அறிந்து கொள்ள விருப்பமில்லை மன்னிக்கவும்
உங்கள்
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
இதுக்கு பதில் சொல்லுங்க
உருட்டு
தெளிவு அனைவருக்கும் இக்கருத்து போய்சேர வேண்டும் 🎉🙏
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா குருஜி வணக்கம் எனது பெயர் பாஸ்கரன் பிறந்த தேதி 23 12 1980 பிறந்த நேரம் இரவு எட்டு மணி பிறந்த ஊர் காஞ்சிபுரம் எனக்கு வேலை தொழில் எதுவுமே நிரந்தரமாக அமையவில்லை எப்போது எனக்கு தொழில் வேலை நிரந்தரமாக அமையும் நீங்கள் நேரலையில் வர சொன்னீர்கள் நான் நேரடியில் வந்தேன் ஐயா உங்களால் என்னுடைய கேள்வியை பார்க்க முடியவில்லை ஐயா நான் நூறு முறைக்கு மேல் கேள்விகள் கேட்டு விட்டேன் ஐயா தயவு செஞ்சு என் ஜாதகம் எப்படி என்று எனக்கு கூறுங்கள் ஐயா
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
ஐயா வணக்கம் நான் 5 வருடங்கள் அரசு வேலை முயற்சி செய்து வருகிறேன் ஆனால் கிடைக்கவில்லை கடந்த ஆண்டு 4 மதிப்பெண் ணில் வேலை இழந்து விட்டது குடும்ப கஷ்டம் லைவில் 1 மாதமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் தனியார் வேலைக்கு செல்ல கூறுகிறார் கள் என்ன செய்ய அரசு வேலை கிடைக்குமா Rajashri ooty time 8.25pm 20/01/1998
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
❤
❤️❤️❤️
Ithai than na sollran yarum kakka mattan kuraga
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அடைப்பில் இறந்து இருக்கிறார் என்று கூறுகிறார்களே இதில் உண்மை என்ன
தயவுசெய்து விளக்குங்கள் அய்யா
இதற்கு தனிப்பட்ட முறையில் காணொளி பதிவு செய்கிறோம் அப்போதுதான் உங்களுக்கு புரியும் நன்றி ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா வணக்கம்...நான் தனுசு ராசி உத்திராடம்1 ..மிக மிக கஷ்ட்டத்தில் இருக்கிறேன்..சாதகம் பார்க்க வேண்டும்.தங்களின் தொடர்பு எண் தெரியபடுத்துங்கள்...
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
மக்களுக்கு விழிப்பிணரவு வந்தா சரி.
இந்த திதி தர்ப்பணம் எல்லாம ஒரு சாதி மட்டும benefit ஆகுது
தியானம கருணை சேவை இருந்தாலபோதும. இந்த சடங்குகள வேண்டாம்
✨🌺🌹🌻🏵️✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி✨🌺🌹🌻🏵️✨
Address சொல்லவும்
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இங்கு ஃபோன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் அந்த போன் மூலமாக தொடர்பு கொள்வார்கள். நீங்கள் கீழ்கண்ட ஈமெயில் ஐடி jothidarrajaguruji@gmail.com மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மற்ற காணொளியை பார்க்கும் பொழுது சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அதை பார்த்து நீங்களாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Neenga solluvthu unmaillum unmai
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Vanakkam guruji, naan conceive aa irukkey, en husband avanga appavukku amavasi viratham irukkalaama guruji, pls reply
தாரளமாக இருக்கலாம் தவறு இல்லை அம்மா
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ந ன் றி அ ய் ய 😮
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அருமையான பதிவு! நன்றி.
✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
குலதெய்வம் பற்றி ஒரு Video பதிவிடுங்கள்
நல்ல பதிவு