Ethirneechal - Ep 84 | 16 May 2022 | Tamil Serial | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 807

  • @deepukayalofficial6782
    @deepukayalofficial6782 2 ปีที่แล้ว +211

    ரொம்ப நாளைக்கு அப்புறம் சன் டிவி யில் மெட்டிஒலி கு அப்புறம் விரும்பி பார்க்கும் நாடகம் , அணைவரது மனம் கவர்ந்த நாடகம் அது எதிர் நீச்சல் மட்டுமே , திரு செல்வம் sir super , super story

  • @littlecuteboy1503
    @littlecuteboy1503 2 ปีที่แล้ว +2803

    யாருக்கெல்லாம் நந்தினி அக்கவை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍

  • @littlecuteboy1503
    @littlecuteboy1503 2 ปีที่แล้ว +557

    நந்தினி அப்பா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம்😭😭😭😭

    • @b.p6101
      @b.p6101 2 ปีที่แล้ว +3

      ஆமா 🥺🥺🥺😢😢😢🥺🥺🥺

    • @nandhinisureshkumar9135
      @nandhinisureshkumar9135 2 ปีที่แล้ว +3

      nandhini engira perukku serialkooda happy irukkadhu pola😢😢

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +222

    நந்தினி உன்னால் எங்களை சிரிக்க வைக்கவும் முடியும் அழ வைக்கவும் முடியும்👍 நடிப்பு போல் இல்லை ஏதோ என் சகோதரிக்கு நடந்தது போல் உள்ளது

  • @sathishs6704
    @sathishs6704 2 ปีที่แล้ว +121

    கமலேஷ் (ஞானம் ) சூப்பர் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கு

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 2 ปีที่แล้ว +271

    நந்தினி நடிப்புரொம்ப ரொம்ப சூப்பர் எல்லா பெண்ணை பர்து தந்தைகளும் பாவம்தான் 😭😭😭😭😭

  • @தமிழன்தமிழன்-த9ல
    @தமிழன்தமிழன்-த9ல 2 ปีที่แล้ว +172

    நந்தினி நடிப்பு வேற லெவல்........திருசெல்வம் சார்.....நீங்களும் வேற லெவல்

  • @kishorekumarsalla9448
    @kishorekumarsalla9448 2 ปีที่แล้ว +182

    Haripriya is great actress because she made everyone cry in this scene ....Very good serial 👏 👌 👍

  • @sudhaloga6311
    @sudhaloga6311 2 ปีที่แล้ว +164

    எல்லோரும் அவங்க அவங்க character மிக அருமையாக நடித்து இருந்தார்கள் ஞானம் character romba super 👍🏻👍🏻👍🏻

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 2 ปีที่แล้ว +165

    ரேணுகா அம்மா சரியான பச்சோந்தி நந்தினி நந்தினி அப்பா ரொம்ப ரொம்ப பாவம் எந்த அப்பாவுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது 😭😭😭😭😭😭😭

    • @lufnamaryam4901
      @lufnamaryam4901 2 ปีที่แล้ว

      No, renuka amma ava plan pottu thaan pirachinaya perisaki vitta. Apo thaan nandhini ki ava purusan pathina unmaigal teriya varum endu.

  • @angelbird5
    @angelbird5 2 ปีที่แล้ว +27

    இன்று பல பெற்றோர்களின் நிலமை இப்பதான் உள்ளது ...எதார்த்தமாக உள்ளது.

  • @palrajidilsha7858
    @palrajidilsha7858 2 ปีที่แล้ว +685

    நந்தனி அக்கா உங்கள் யதார்த்தமான நடிப்பு vera leval 👍👌👌

  • @jesusmeena9325
    @jesusmeena9325 2 ปีที่แล้ว +17

    Renuka sis hus advice to Renuka sis mom is very exclnt realy words r true nyc acting of him .

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth3875 2 ปีที่แล้ว +1014

    😭😭😭😭 ரேணுகா புருஷன் பரவாயில்லை. மற்ற 2 எருமை மாடுகளையும் காட்டிலும் ரேணுகா புருஷன் 👍👌good

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +121

    யாருக்கெல்லாம் ரேணுகாவின் நல்ல பதில் கூரினாய் உன் எதார்த்தமான நடிப்பு ரோம்ப பிடிக்கும். அந்த நடிப்புக்கு நானும் விரும்புகிறேன்😍😍😍🙋🙋🙋

  • @harees2110
    @harees2110 2 ปีที่แล้ว +105

    கமலேஸ் நடிப்பு மனிதாபத்தை காட்டுகிறது super...

  • @karthikaiyappan7364
    @karthikaiyappan7364 2 ปีที่แล้ว +124

    I am very very addicted to this serial. Such a superb story line.every women here as a heroine.

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 2 ปีที่แล้ว +516

    Movie music போல இருந்தது.. ரொம்ப நாள் கழித்து நல்ல கதை எடுத்து இருக்கீங்க திருசெல்வம் சார்.. 👏👏

    • @b.p6101
      @b.p6101 2 ปีที่แล้ว +11

      ஆமா திருசெல்வம் சார் இந்த கதையை பார்த்தால் சீரியல் மாதிரி இல்ல நிஜ ஸ்டோரிய பார்ப்பது போல் இருக்கிறது 👌👌👏👏👏👏👍👍👍

    • @geetharajesh3686
      @geetharajesh3686 2 ปีที่แล้ว +4

      Crct sir thiruchelvam sir kalakaringa serial arumaya eduthutu poreenga inda episode endla kanla kannere vandruchi

    • @praveenaveena4644
      @praveenaveena4644 2 ปีที่แล้ว

      @@b.p6101 .

    • @ranamarina9712
      @ranamarina9712 2 ปีที่แล้ว +2

      Is it a good story ???

    • @ammupaati4171
      @ammupaati4171 2 ปีที่แล้ว +2

      @@ranamarina9712 definetely it IS

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 2 ปีที่แล้ว +54

    Powerful performance by Nandhini and her dad. Only Dad knows that pain of daughters suffering 😔

  • @Herbalnapkin
    @Herbalnapkin 2 ปีที่แล้ว +100

    குணசேகரன் கதாபாத்திரம் வேற யாரும் இவ்ளோ சிறப்பா நடிக்க முடியாது👍🏻

  • @mimi-qq6ct
    @mimi-qq6ct 2 ปีที่แล้ว +104

    This scene just made tears come out just 😭 how can he slap her father ....I know this is just a serial but in reality also it is happening in some families...

  • @ellaiammanvikashswamiellai6027
    @ellaiammanvikashswamiellai6027 2 ปีที่แล้ว +134

    என் கண்கள் ஒரு நிமிடம் கலங்கிவிட்டது. நந்தினி மா நடிப்பு அற்புதம்.....

  • @dhanak5570
    @dhanak5570 2 ปีที่แล้ว +924

    ஒரு நல்ல தகப்பனின் வலி கண் முண்ணே வருகிறது.... இப்படிப்பட்ட மனிதர்கலும் இருக்கிறார்கள்... ஞானம் கொஞ்சம் பரவல போல அதனால் தான் ரேணுகா வாழ்க்கை ஓடுது

    • @renukar1774
      @renukar1774 2 ปีที่แล้ว +9

      Its OK ganam

    • @syed-cn1tq
      @syed-cn1tq 2 ปีที่แล้ว +8

      Yes,drinks habit mattum irukku

    • @rajamohamed7147
      @rajamohamed7147 2 ปีที่แล้ว +6

      yes

    • @streetgamer9521
      @streetgamer9521 2 ปีที่แล้ว +2

      @@rajamohamed7147 votex5 deep

    • @b.p6101
      @b.p6101 2 ปีที่แล้ว +18

      சூப்பர் எபிசோடு இந்த வாழ்க்கை வாழரதுக்கு தூக்கிபோட்டுட்டு சூப்பரா வாழலாம் நந்தினி படிச்சிருக்குறா அப்படி இருக்கும் போது தனியாளா தைரியமா அவ குழந்தைய வளக்க முடியும் பாவம் நந்தினியும் அவ அப்பாவும் ச ஞானம் சக்தி பரவால 😒😒

  • @vlog_planet456
    @vlog_planet456 2 ปีที่แล้ว +64

    ஞானம் Innakki Thaan Nee Sariyaa Peasirukkaa 👍....

  • @yaaz15
    @yaaz15 2 ปีที่แล้ว +21

    I liked the dialogue of Renukha, இதோ இங்கே அங்கைக்கு என்ன பெரிய வித்தியாசம் இப்ப மட்டும் என்ன பெரிய வித்தியாசம் இப்ப மட்டும் எங்கு நிறுத்தி இருக்க தெருவுல தானே

  • @sreenandhinir9738
    @sreenandhinir9738 ปีที่แล้ว +6

    Eshwari and Nandhini's father's acting is very natural and superb. Fantastic selection

  • @sarojlnl4330
    @sarojlnl4330 2 ปีที่แล้ว +15

    பெண் தந்த மாமனுக்கு இதுதானா மரியாதை நந்தினியின் அப்பா பாவம் நந்தினி அக்காவின் அப்பாவின் நடிப்பு சூப்பரோ சூப்பர்

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +214

    இன்றைக்கு தான் சரியாய் பேசி இருக்காற் ஞானசேககர் அவருக்கு ஒரு லைக் சரியான செருப்படி இந்த ரேனுகா அம்மாவுக்கு சரியான ஜால்ரா பார்ட்டி

    • @manikantan943
      @manikantan943 2 ปีที่แล้ว +5

      @@M.Nirmala745 இந்த கதிர்வேலை கன்டா செம கடுப்பாகுது

    • @890juni
      @890juni 2 ปีที่แล้ว +4

      Gnyanam enga pesanumo anga pesama matha edathula pesi ena proyojanam. Thappu na thappu than. Athu yara iruntha ena.. Enga annan engala kashtapatu valathurkanga nu soli... Ena panalum onum solama irukarthu nallava iruku

    • @manikantan943
      @manikantan943 2 ปีที่แล้ว +1

      @@890juni மத்தவங்கலை விட ஞானசேகர் நல்லவர் தான் ஆனா அவருக்கு அவர் ego தடுக்குது சரி ஏது தவறு எதுனு தான் பேசி இருக்காற் அடுத்த எபிசோட் பாருங்க தெரியும்

    • @890juni
      @890juni 2 ปีที่แล้ว +3

      @@manikantan943 enga.... Nan episode pathutu than solren. Enganga periya ego. Thappu na thappu than.. Enga annana kayapaduthum na atha nan panamaten nu solrathu lam over ah ila.. Apo avanga annan thanoda pondatiya vetti potutu poitaru.. Thappunu theriyum. Ana kelvi keta annan hurt avaru nu kekama irupara. Elam thannoda ponnuku nu onu varumbothu than pethavangaloda vali enandrathu oraika aramikum pola..

    • @prema1370
      @prema1370 ปีที่แล้ว +3

      En mamiyar en vishayathula gunasekar Amma Mari than at a time en nathanar vishayathula renugamma charector ,nathanaroda mamiyar ku nalla jalra poduvanga bcaz avanga rommmba periya idam, nanga middle class .so,.. en veetuku minimum response kooda illa, human a kooda mathikka matanga..

  • @sasmithanmanjulamanjula2573
    @sasmithanmanjulamanjula2573 2 ปีที่แล้ว +107

    பாவம் நந்தினி அப்பா கண்ணே கலங்கியது இதயமே இரண்டானமாதிரி இருந்தது ரொம்ப மனசு வலிக்குதப்பா 👌👌👌👌💔💔💔💔💔💔

  • @sarojinipullaru1232
    @sarojinipullaru1232 2 ปีที่แล้ว +15

    Nandhini character is very humorous n nice,....her act is fantastic n very much painful today....really very talented girl.

  • @dineshj92
    @dineshj92 2 ปีที่แล้ว +564

    This is really a “Modern Mettioli”! Such an excellent plot and direction! Hats off to the entire team 👏🏻

    • @purpleaysh1170
      @purpleaysh1170 2 ปีที่แล้ว +6

      Yes Correct!

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 ปีที่แล้ว +2

      Not so this something different plot where one person controll very body including his mom just because he work hard to run the family. But he used them well or his business? Such cunning man. Normally people from noth of TN will not give Thierry children for marriage beyond Villipuram! Because they are not reliable persons in taking care of third daughter in law. ..even today! This is proved here!

    • @mahalatchemyviswanathan7518
      @mahalatchemyviswanathan7518 ปีที่แล้ว

      @@purpleaysh1170sssssssssssssssss

    • @divyat8742
      @divyat8742 ปีที่แล้ว

      N̺o̺

    • @divyat8742
      @divyat8742 ปีที่แล้ว

      I̺t̺s̺ d̺i̺f̺f̺e̺r̺e̺n̺t̺ t̺y̺p̺e̺s̺ c̺h̺a̺r̺a̺c̺t̺e̺r̺s̺

  • @rekha9320
    @rekha9320 2 ปีที่แล้ว +55

    Nandini, nandini's father character, eshwari's father character, marimuthu sir outstanding performance 👍. Kadir seruppale adikradu showed the bitter truth how men treat women & in laws. Episode par excellent 🙏 direction outstanding 👏👌

  • @karthikadevi9962
    @karthikadevi9962 2 ปีที่แล้ว +13

    கதிர் சார் நீங்க நூறு சினிமா வில்லன் மாதிரி சூப்பர் வெறித்தனம்💯💯💯💯

  • @சிவச்சந்திரன்
    @சிவச்சந்திரன் 2 ปีที่แล้ว +47

    எல்லாம் கல்யாணம் பண்றப்ப எதுவும் வேண்டாம் இப்படித்தான் சொல்வாங்க ஆனா ஒரு பெண் அந்த வீட்டில் வாழ்க்கை வாழ்வது அந்த கஷ்டம் இந்த ஒரு பெண்ணுக்கு தான் தெரியும் ஏன்னா நான் அதை அனுபவிக்கிறேன்

  • @Rajasrish
    @Rajasrish ปีที่แล้ว +57

    What a beautiful acting by Nandhini father
    Brilliant hats off to திருச்செல்வம் Sir
    He nailed all the characters acting 👍👍👍

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 ปีที่แล้ว +29

    Nanthini, appa, kamalesh nadippu super👌👌👏👏👏❤️❤️❤️❤️❤️❤️

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 2 ปีที่แล้ว +29

    நந்தினியாக வரும் ஹரி பிரியா நடிப்பு மிகவும் அருமை.. ஒரு குடும்பத்தில் கலகலப்பு வந்தால் என்ன நடக்கும் என்பதை சரியாக காட்டி இருக்கிறார்கள்.. திருச்செல்வம் இயக்கம் மிகவும் சூப்பர் வசனம் ஶ்ரீவித்யா அருமை..👏👏❤

    • @BetheChange80
      @BetheChange80 2 ปีที่แล้ว +1

      KaiKalapu-- Sandai
      KalaKalapu - Konddattam..

  • @harthvik360
    @harthvik360 2 ปีที่แล้ว +137

    Nanthini's acting is excellent very super🔥💥

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ 2 ปีที่แล้ว +337

    இதை நான் அனுபவித்துவிட்டேன் 😭😭😭😭🙏🏻🙏🏻 நம்மளுக்கு எதிரி எங்கேயும் இல்லை நம்ம வீட்டு ஆளுங்களே தான் 😭😭😭

    • @safiulla3913
      @safiulla3913 2 ปีที่แล้ว +6

      உண்மைதான்

    • @nazlakitchen383
      @nazlakitchen383 2 ปีที่แล้ว +5

      Yes 👍🏻

    • @tamilponnu2462
      @tamilponnu2462 2 ปีที่แล้ว +8

      Feel pannathigka akka rompa nalaikku illa avagka aniyayam

    • @selvamv.v8140
      @selvamv.v8140 2 ปีที่แล้ว +5

      Enakum epapati than nadanthathu

    • @nithiyapriyas6427
      @nithiyapriyas6427 2 ปีที่แล้ว +2

      @@selvamv.v8140 same

  • @littlecuteboy1503
    @littlecuteboy1503 2 ปีที่แล้ว +130

    நந்தினி நடிப்பு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை👌👌👌👌

  • @thangamuniyandi4740
    @thangamuniyandi4740 2 ปีที่แล้ว +92

    குணசேகரன் நந்தினி அப்பா சொல்ரது போல கதிருக்கு மாமா வேலதான் பார்பான் போல

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv 2 ปีที่แล้ว +2

      அதானே புரோக்கர் மாமா

    • @rajasekar8173
      @rajasekar8173 2 ปีที่แล้ว +3

      Hello.. Gunasekaran dhaan Kathir vaelai chinna veedu vachikka solli aasai kaamichu avana sabala paduthi vittan..

  • @Ravikumar-eh4cl
    @Ravikumar-eh4cl 2 ปีที่แล้ว +37

    Nandhini akka acting veraa level🥰🥰🥰🥰🥰
    Serial viruviruppa poguthu🧐

  • @mohanaram8822
    @mohanaram8822 2 ปีที่แล้ว +51

    Best director thiruselvam
    Thiruselvam,thirumurugan(Gopi)
    Kumaran .endha directorsa adichika ale illa.sun tv please bring back Gopi and kumaran sir.

  • @menaga.8208
    @menaga.8208 2 ปีที่แล้ว +63

    உண்மை கதை.பெண்களின் நிலை இது தான் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @littlecuteboy1503
    @littlecuteboy1503 2 ปีที่แล้ว +104

    நந்தினி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் 😭

  • @batdoyJerry
    @batdoyJerry 2 ปีที่แล้ว +2

    நந்தினி அக்காரொம்ப பிடிக்கும் உன்னை எனக்கு பிடிக்கும்வெரி வெரி சூப்பர்சூப்பரா நடிக்கிறீங்க என் கண்ணிலே தண்ணி வருது நீங்க நடிக்கிறது பார்த்தாலும்வெரி வெரி சூப்பர்உங்க நகைச்சுவைகள் கலாட்டா பண்றது அதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @durgaraj208
    @durgaraj208 2 ปีที่แล้ว +46

    ஞானத்துக்கு அப்ப அப்ப ஞானம்(அறிவு) வேலை செய்யுது

  • @kuppahemalatha5482
    @kuppahemalatha5482 2 ปีที่แล้ว +106

    நந்தினி நடிப்பு மிகவும் அருமை👌👌👏👏.
    நந்தினியின் நிலைமை மிகவும் பரிதாபம் 😭😭

  • @purnasakthibalaji5835
    @purnasakthibalaji5835 2 ปีที่แล้ว +53

    இப்படியும் சீரியல் எடுக்கக் முடியுமா 🥰🥰🥰🥰 all characters giving their best to the core 💟💟💟💟 hats off to the whole team 🌷🌷🌷

  • @priyaranjani7724
    @priyaranjani7724 2 ปีที่แล้ว +7

    பொறுமையா இருக்கணும் அதுக்கு நீ இவ்ளோ பொறுமை எதுக்கு நந்தினி... இதுதான் நல்ல சான்ஸ் நீ கெளம்பி இருக்கலாம்....

  • @alriyaalriya6385
    @alriyaalriya6385 2 ปีที่แล้ว +19

    Really Tears are Coming my eyes. Very Heart touching Episode.Director vera level sir

  • @sonukrish1931
    @sonukrish1931 2 ปีที่แล้ว +20

    Literally I cried.Haripriya acting superb.....

  • @nagarajan4500
    @nagarajan4500 2 ปีที่แล้ว +8

    நந்தினி மற்றும் ஈஸ்வரி இரண்டு தோழிகளின் அப்பாவின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது..அவரைப் பெண்களைப் பெற்ற இரு தந்தையார்களும் அதிக தைரியத்தை வரவழைத்து கொண்டு செயலில் இறங்கினால், வரும் தொடர்கள் சூடு பிடிக்கும்..

  • @reshmanavane9211
    @reshmanavane9211 2 ปีที่แล้ว +28

    Nyanam appappo nalla charecter ah kaatturathukku thanks director sir...

  • @imalkuttyessakki529
    @imalkuttyessakki529 2 ปีที่แล้ว +5

    Gunasekaran your acting is marvelous... Real life story of then screen... Your role is bad but your acting is very nature and hatsoff

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 ปีที่แล้ว +2

    Gnanasekar mammiyar kita good and really and respected talk pani nar..I so like this

  • @Venkat_._.V-y6m
    @Venkat_._.V-y6m 2 ปีที่แล้ว +404

    After Pooja Sharma (Draupadi of Star Mahabharath), Hari Priya is the serial actress whose crying scene I found it so natural and real. I am sure it would have made everyone cry!

    • @nityasri
      @nityasri 2 ปีที่แล้ว +7

      Yes true words

    • @mohanaram8822
      @mohanaram8822 2 ปีที่แล้ว +1

      Oru Vela avanga real life la ebdi nadandhurukkumo

    • @MR-jo1gl
      @MR-jo1gl 2 ปีที่แล้ว +5

      @@mohanaram8822 Real life layum divorcee thaan avanga

    • @s.yogesh7486
      @s.yogesh7486 2 ปีที่แล้ว

      S

    • @priyap7542
      @priyap7542 2 ปีที่แล้ว

      Yeah

  • @hanifaabdulrasik6859
    @hanifaabdulrasik6859 2 ปีที่แล้ว +6

    Very nice seiral இந்த சீன பாத்து yannakku. அழுகை வந்தது

  • @rupeshsenthilvel8869
    @rupeshsenthilvel8869 2 ปีที่แล้ว +25

    After mettioli a good serial ethir neechal with story plot, casts acting is so natural hats off to director sir👏👏👏

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 2 ปีที่แล้ว +117

    ஞானவேல் நடிப்பு சூப்பர் 👍

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +109

    பாவம் நந்தினி அப்பா மாமனார் அப்பா மாதிரி என்ன இருந்தாலும் அவரை செருப்பாலே அடிக்க கூடாது கூடிய சீக்கிரத்தில் இந்த கதிருக்கு அந்த கைய் விலங்காம தான் போகிடும்

  • @guhendrannaraynan7387
    @guhendrannaraynan7387 2 ปีที่แล้ว +22

    Every family needs a person like Gnanam to avoid future fights in family.

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +19

    நந்தினி &நந்தினி அப்பா ரொம்ப பாவம்

  • @vangadesanpandarinathan5094
    @vangadesanpandarinathan5094 ปีที่แล้ว +8

    இந்த வலியை நான் அனுபவித்து இருக்க என் படங்களுக்காக தான் வாழுற

  • @devidevi-nk6bn
    @devidevi-nk6bn 2 ปีที่แล้ว +42

    Nandhini crying scene real ah iruku super nandhini 👌👏👏

  • @sathyamoorthy1554
    @sathyamoorthy1554 2 ปีที่แล้ว +11

    அப்பா தன் மகளின் நிலை இப்படி பார்ப்பது ரொம்ப கஷ்டம் என் அப்பா தற்போது இல்லை என் நிலையைப் பார்ப்பதற்கு. பெண்களின் கல்வியறிவு.....?

  • @nepolian.V
    @nepolian.V ปีที่แล้ว +3

    Nandhini appa romba pavam vera leval scene kamalesh act is Nat chu ral and super 😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌

  • @manikantan943
    @manikantan943 2 ปีที่แล้ว +138

    ரேனுகா அம்மா மைன்ட் வாய்ஸ் நான் ஒரு ஒரமா தானே இருந்தேன் யாரு வம்பு தும்புக்கும் போறது இல்லை வாரதில்லை🤣🤣🤣🤣

    • @jesimataju9945
      @jesimataju9945 2 ปีที่แล้ว +2

      ethi vidurathey antha pombala tha,.

    • @manikantan943
      @manikantan943 2 ปีที่แล้ว +4

      @@jesimataju9945 சரியான ஜால்ரா பார்ட்டி சுய நலவாதி

    • @jesimataju9945
      @jesimataju9945 2 ปีที่แล้ว

      @@manikantan943 ama

  • @layasmirthika1920
    @layasmirthika1920 2 ปีที่แล้ว +19

    Yarellam endha episode pakka wait paneenga???

  • @maheshwarianbarasu6101
    @maheshwarianbarasu6101 2 ปีที่แล้ว +8

    அப்பாவா அடிங்கரது ரொம்ப தப்பு இந்த மாதிரி சின் வைக்கதிங்க

  • @gokilamariappan5725
    @gokilamariappan5725 2 ปีที่แล้ว +9

    Indha serial 90s kids romba pidikudhu

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 ปีที่แล้ว +2

    Renuga vum good character amma ku support Panama erukanga super

  • @ashack7730
    @ashack7730 2 ปีที่แล้ว +69

    No words,,,, really I am getting emotional,,,,This is the features of one awesome story,,,,,super acting all,,,,, really love it🤩🥳

  • @arunashwin5397
    @arunashwin5397 2 ปีที่แล้ว +26

    Ponna irukkuradhu oru thappa , adhulayum eazhaiya porandhu panakkara veettukku marumagala pogavae koodadhu Enna maadhari en anubavam

  • @mangaiyarkarasi121
    @mangaiyarkarasi121 2 ปีที่แล้ว +30

    எனக்கு நந்தினி பிடிக்கும் நந்தினி ரொம்ப பாவம்😅😂🤣😭

  • @aljinadheafikka2717
    @aljinadheafikka2717 2 ปีที่แล้ว +17

    Ethir neechal serial vera level ah hit aganum ...chance ye illa 😍😍😍

  • @priyarishan1111
    @priyarishan1111 2 ปีที่แล้ว +21

    What a bgm in the last wow. Amazing never expected such a nice serial. Excellent work by the team

  • @pitchaimani473
    @pitchaimani473 2 ปีที่แล้ว +6

    Nathani acting very nice pavam nanthini appa

  • @ggsj2310
    @ggsj2310 2 ปีที่แล้ว +6

    பெண் பிள்ளைகளை அழகாய் ரசித்து, பாதுகாத்து, படிக்கவைத்து, வளர்த்து, முடிந்தவரை சேர்த்து வைத்து கல்யாணம் பண்ணி தெரியாத ஒரு வீட்டுக்கு அனுப்புறது எவ்ளோ பெரிய விஷயம்... இதுல என்ன பண்ணிற்க, என்ன பண்ணிற்கணு மாப்பிள்ளை வீட்ல கேக்குறது கொடுமை. பொண்ணு குடுத்ததுக்கே காலமெல்லாம் நன்றி உள்ளவங்களா இருக்கணும் நீங்க சொல்லப்போனா....

  • @paviyamu2169
    @paviyamu2169 2 ปีที่แล้ว +23

    Nandhini acting Vera level I am crying 😭😭😭😭😭

  • @r.poovarasan8032
    @r.poovarasan8032 2 ปีที่แล้ว +9

    High voltage episode...🔥🔥🔥🔥..... Nandini paavam....chinna pulla maari...manasu kashtama irukku....,😖😖😖😖

  • @pushpaayyappan5507
    @pushpaayyappan5507 2 ปีที่แล้ว +1

    Harippriya acting super. Azhumpodhu azhavakkiranga sirikkumpodhu sirikkavaikkiranga. Thiruchelvamsir direction super. Nalla kathai narayaseenla azhavaikkiringasir

  • @ClickHappy
    @ClickHappy 2 ปีที่แล้ว +34

    இன்றைய இமோஷனல் இடியாப்ப எபிசோடில் தென்பட்ட ஒரே காமெடி- தாய்க்கிழவி நான் உன் பொண்டாட்டியை ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் வைகிறேன்னு சொல்லிச்சே.. 🙄🙄🙄🙄

    • @890juni
      @890juni 2 ปีที่แล้ว

      Etho onu. Atleast... Intah oru vishayathulayachum nandini ku support panic pesiche. Atha vida comedy.. Gunasekaran thangam nu sonathu than... Kezhavi... Vazhkailaye panna urupudiyana ore vishayam iniku nandini support pani pesichu.. Nan nenachen. Ambala.. Epdi venalum irupan nu payanuku support pananum nu

  • @rishika8378
    @rishika8378 2 ปีที่แล้ว +14

    Nandhini Akka mathiri evlo per irukkanga pavam 😭😭😭

  • @ShafikaRasmi
    @ShafikaRasmi 8 หลายเดือนก่อน +2

    Best episode of ethir neechal serial in year 2022

  • @thendralgirija336
    @thendralgirija336 2 ปีที่แล้ว +45

    Ethirneechal today promo podunga sun tv romba neram waiting 🙄

  • @patricakn2390
    @patricakn2390 2 ปีที่แล้ว +24

    RENUKA....is cute.....her facial expressions are cute

  • @gameswithvijay
    @gameswithvijay ปีที่แล้ว +18

    Best serial in sun tv (Alltime)
    Metti Oli
    Deivamagal
    Nadheswaram
    Nayagi
    Kalyana Veedu
    Kayal
    Ethir neechal

    • @nivedhan142
      @nivedhan142 ปีที่แล้ว +2

      Kolangal and thendral

    • @vinovino4364
      @vinovino4364 ปีที่แล้ว +1

      Tirumathiselvam ❤

    • @shar2468_a
      @shar2468_a ปีที่แล้ว +1

      Tirumathi selvam 😍😍

    • @vijaydeepak3778
      @vijaydeepak3778 ปีที่แล้ว

      Super neenga sonnathu ellame my favorite serial.. But kolangal, thendral missing

  • @literaturethirst7020
    @literaturethirst7020 2 ปีที่แล้ว +41

    Comparing gunasekaran and kathir ..gyanasekaran is better

    • @madhua-z3606
      @madhua-z3606 2 ปีที่แล้ว +1

      Yes nanum athan nenaichen

  • @ganeshkumari7890
    @ganeshkumari7890 2 ปีที่แล้ว +11

    நந்தினி அக்காவ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @jesusmeena9325
    @jesusmeena9325 2 ปีที่แล้ว +29

    Very very very exclnt acting Nandhini sis 💓

  • @muhammadihusan5406
    @muhammadihusan5406 2 ปีที่แล้ว +26

    டைரக்டர் அவன் செருப்பால் அடித்து என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது என டைரக்டர் உங்கள் சீரியல் இன்று

  • @D.N_vlog_7777
    @D.N_vlog_7777 ปีที่แล้ว +1

    Azhuduten pa ... No words ... Ennama eduthurukanga epdi oru acting ellarum

  • @gokulsrit
    @gokulsrit 2 ปีที่แล้ว +53

    The best serial in recent times….Bhyalakshmi, Pandiyan stores serial directors please see serial and learn how to direct serial

    • @rajasekar8173
      @rajasekar8173 2 ปีที่แล้ว +1

      Ada paavi.. Edhir neechal serial Romba nalla irukku.. Illannu sollala. Yellarum virumburom..
      Adhukkaaga Pandiyan stores, Bhagya Lakshmi serial ah kurai sollalaamaa.. Thappu illaiyaa.. Pandiyan stores ah rasichu virumbi paarkira kootam niraya irukku..

    • @rajasekar8173
      @rajasekar8173 2 ปีที่แล้ว +1

      Naalaikku Edhir neechal ah vida, Innoru nalla serial vandhaa, vudanae Thiru selvam kitta andha pudhu serial ah paarthu kathukka solluveenga pola irukkae..
      Yenna Oru villathanam....

    • @sangeesarathi
      @sangeesarathi 2 ปีที่แล้ว +1

      Anna thambi pasamna ennanu Pandian store parunga wife ah epdi paththukranganu paththudu pesunga bro

    • @abuthahir4083
      @abuthahir4083 ปีที่แล้ว +1

      @@rajasekar8173 😊

  • @top3recipes483
    @top3recipes483 2 ปีที่แล้ว +11

    nandhini appa nadippu super

  • @deepachandran6304
    @deepachandran6304 ปีที่แล้ว +1

    எவ்வளவு எதார்த்தமான நடிப்பு எல்லாருக்கும் பின்னிட்டாங்க

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +63

    😲😲😲16:30 நந்தினி அப்பா..... ஐயோ என்ன நடந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. திரு.கதிர்வேலன் என் அப்பாவை செருப்பால் அடிப்பதை நிறுத்துங்கள்😠😠😠😠- மிகவும் வருத்தம் நந்தினி. நீ கவலைப்படாதே இந்த பிரச்சனையில் இருந்து நீ சமாளித்து வலிமையாக இருக்கலாம் அழாதே! ஆனால் உங்கள் கணவர் தவறான வழியில் செல்கிறார், அவரிடமிருந்து கவனமாக இருங்கள். 18:34 😔😔😔😢😢😢😭😭😭😭😭

  • @banumathyanandakrishnan8609
    @banumathyanandakrishnan8609 2 ปีที่แล้ว +26

    நந்தினி நடிப்பு மிகவும் அருமை

  • @GayathriRajendirandevi
    @GayathriRajendirandevi 2 ปีที่แล้ว +6

    ஆனந்தம் சீரியல் கமலேஷ்
    ரேணுகா புருஷன் ஐ லக் ஹிட்

  • @welcomechannel2878
    @welcomechannel2878 2 ปีที่แล้ว +1

    Intha gunasekaran pesurathu enakku sema kovam vanthuchu.normal family la morai seira yellaraum asinga paduthura mathirium kevala paduthura mathirium eruku eptiyalam pesurathu yellaraum kevala paduthura mathiri eruku.