ஒரு மணி நேரமல்ல பல மணி நேரம் இறை சிந்தனையுடன் இருக்க முடியும் எப்போது எனில் இறை சக்தியிடம் எம்மை முழுதாக அர்ப்பணித்து சரணாகதி என்ற நிலையில் வாழும் போது ஒவ்வொரு பொழுதும் இறை சிந்தனையும் இருக்க முடியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்ச தாயே சுவாக பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் சகோதரி
ஐயா உங்கள் இருவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். பிறவிப் பயனை எல்லோரும் அடைவதற்கு தங்களின் சேவை பெரிதும் வழிகாட்டுகிறது. வாழ்வில் கிடைத்துள்ள பெரிய அளவிலான பயன்களை தற்போது எங்களுக்கு அளித்துக்கொண்டு உள்ளீர்கள். தங்களின் சேவையினை தொடர்ந்து அனைவருக்கும் செய்வதற்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை அளித்து உங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் . மிக மிக மிக நன்றி ஐயா.
வாழ்க வளமுடன் ஐயா தங்களின் வீடீயோக்கள் அனைத்தும் பார்த்து கொண்டுவருகிறேன் சமீபத்தில் தான் மனவளக்கலை பயிற்சி முடித்தேன்.தங்களை சந்தித்து சில விளக்கங்கள் பெற வேண்டுகிறேன் .
கடமை என்பது குடும்த்துக்கு,முதாயத்துக்கு செய்யவேண்டிய செயல்கள்.இவற்றுக்கு பலன் எதிபார்க்க கூடாது. பெற்றோரும்,சமுதாயமும் ஏற்கனவே தன் பங்கை நாம் நன்முறையில் வாழ செய்து விட்டது.தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கும். குழந்தைகள் இந்த சமுதாயத்தை நம்மை விட தூக்கிவிடப் பபோகிறவர்கள் அவ்விதம் நாம் அவர்களை தயார்படுத்த வேண்டும்.இது கடமை. இதற்கு பொருளும் தேவை. நம் அறிவு,உழைப்பு,முயற்சி, திறமையால் பெறுவது. நமது தேவைக்கு ஏற்ப பலவகையாக முயர்ச்சிகளை செய்ய வேண்டும்.ஆகவே நாம் கடன்காரர்கள்தான்.
Sorry sir I meant not you sir. Space of te and allowing viewers to grasp the truth in depth are oksir but respected madam's speech little bit fast. I am 86+ sir. So people like needs few more seconds. Divinely guruji message of truths are so perfect that he never used words which were not required. Pl excuse me sir. Thanks.
ஐயா கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே.என்பது எனக்கு சரியாக தோன்றவில்லை.தர்மம் செய் பலனை எதிர்பார்க்காதே. இது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.தர்மம் என்பது யுத்த தர்மம்.என்றும் ஏற்றுக்கொள்ளலாம்அல்லது நாம் பிறருக்கு செய்ய கூடிய தானம் தர்மம் இதற்கு எந்த வித எதிர்ப்பார்ப்ப்பு இல்லாமல் தான் செய்ய வேண்டும்.என்பதே எனக்கு தோன்றுகிறது.கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே என்றால் காலையில் இருந்து மாலை வரை கடமையை வேலையை செய்துவிட்டு சம்பளம் எதிர்பார்க்காமல் இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி நடத்த முடியும்.அல்லது ஒருமாதம் முழுவதும் வேலை எனும் கடமையை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காமல் இருந்தால் எப்படி. ஆகையால் இந்த வார்த்தையே திரித்து கூறப்பட்டதாகதான் எனக்கு தோன்றுகிறது. தர்மம் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே சரியாக இருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.இதில் யுத்த தர்மமும் அதிலேயே அடங்கிவிடும் அல்லவா.
ஒரு மணி நேரமல்ல பல மணி நேரம் இறை சிந்தனையுடன் இருக்க முடியும்
எப்போது எனில் இறை சக்தியிடம் எம்மை முழுதாக அர்ப்பணித்து சரணாகதி என்ற நிலையில்
வாழும் போது ஒவ்வொரு பொழுதும் இறை சிந்தனையும் இருக்க முடியும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் சகோதரி
Vazhgavallamudan
எளிமையாக.. இறை நிலையை. உணர்த்தும். உங்கள். சேவை. இறைதூதர் க்கு. சமம். வாழ்க. வளமுடன்
வாழ்க வளமுடன் அய்யா அம்மா அருமையான விளக்கம் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று தங்களின் சொற்பொழிவை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி.
I am so happy with your excellent speech. வாழ்க வளமுடன்.🎉
பற்றற்ற இறை வழிபாடே தியானம் என்ற விளக்கம்
பலரையும் சிந்திக்கச் செய்யும்..
ஐயா உங்கள் இருவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பிறவிப் பயனை எல்லோரும் அடைவதற்கு தங்களின் சேவை பெரிதும் வழிகாட்டுகிறது. வாழ்வில் கிடைத்துள்ள பெரிய அளவிலான பயன்களை தற்போது எங்களுக்கு அளித்துக்கொண்டு உள்ளீர்கள். தங்களின் சேவையினை தொடர்ந்து அனைவருக்கும் செய்வதற்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை அளித்து
உங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் .
மிக மிக மிக நன்றி ஐயா.
வாழ்க்கையில் நமக்கு என்ன கிடைத்து இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வது துறவு. Amazing 👏 28:38
மிக்க நன்றி ஐயா, அம்மா🙏
வாழ்க வளமுடன்🙏
Iyya Amma ungha pechu arumai thiyanam patri neraya thrindhu konden nandri iyya amma 🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏
Excellent.........
Vazhga Valamudan Vazhga Vaiyagam.Aiya, Amma,, thank you so much.
மிக்க நன்றி ஐயா அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏✨✨✨🙏🙏🙏✨✨
Vazhga valamudan ayya, amma
நன்றி ஐயா அம்மா 🙏🙏
பலமுறை கேட்டும் திகட்டாத அருமையான உரை. வாழ்க வளமுடன் ஐயா🙏
அருமையான விளக்கம் ஐயா.. Neengal🌹 வாழ்க வளமுடன்
கருத்து விளக்கம் அருமை.தெளிவு பெற்றேன்.
Vazga valamudan iyya. Excellent speech iyya.
வாழ்க வளமுடன்!! ஐயா.. அம்மா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் கடவுள் மகரிஷி அவர்களுக்கு காட்டிய பிரபஞ்ச தூதுவர்கள்...... ஐயா அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆயிரமாயிரம் வணக்கங்கள்......
இறை சத்தியை நம்பிக்கையுடன் புரிதல் இதுவே தியானம்
Vazhga valamudan
Thanks sir.
Thank you madam.neenga solvathuyellam unmai unarkiren.
Vazga valamudan vazga vaigam guru vazga 🙇♀️🙇♀️🙇♀️
Thanks sir vaazhga valamudan
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Fentastic touching words, thuravu means....Irupathai irupathipol atrukolthal. Super, vazhga valamudan
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்
நன்றி ஐயா.. நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய நமக
வாழ்க வளமுடன் ஐயா தங்களின் வீடீயோக்கள் அனைத்தும் பார்த்து
கொண்டுவருகிறேன் சமீபத்தில் தான் மனவளக்கலை பயிற்சி முடித்தேன்.தங்களை சந்தித்து சில விளக்கங்கள் பெற வேண்டுகிறேன் .
.
Vazghavalamudan amma ayya
Arumai Amma Iyya vazgha valamudan
ஐயா தங்களின், அழகான உரை, தவ விளக்கம் அருமை, இனிமேல் தான் தியானம் சித்தி அடையும் என்று நம்புகிறேன் ஐயா, அம்மா, வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏❤️💫🌞
வாழ்க valamudan
Vazhga valamudan Ayya,Amma
Arumai ungalsevai siraka vazhavalamudan🎉🎉
வாழ்க வளமுடன் ஐயா 🙏
வாழ்க வளமுடன் அம்மா 🙏
Vazgha Valamudan 🙏 🙏 Amma and Ayyah 🙏🙏
வாழ்க வளமுடன் அய்யா அருமை அருமை அய்யா 🙏🙏🙏🙏
மன நிறைவான நன்றிகள்.
வாழ்கவளமுடன்
நன்றி. வாழ்க வளமுடன்.
மிகமிக அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன்.
Vazhga valamudan iyya .
Vaughan valamudan
Vazhga vaiyagam Vazhga vaiyagam Vazhga valamudan. Guru Vazhga guruve saranam
Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி. ஐய
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பான விளக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Vazga valamudan iyya
valga valamudan sir
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Vazha valamudan iya🙏
அருமையான பதிவு🙏 வாழ்க வளமுடன்
Super great speech..🙏
வாழ்கவளமுடன்
வணக்கம் ஐயா,அம்மா. நன்றி.
Miga miga arumai
வாழ்க வளமுடன் ❤
Thiyanum enpathum manidhan than aanmavai ariya udhavum kalviai pondra karuvi.ithanmulam endha karmavai seiya pirandhu irukkom enpathai ariya mudiyum.ulagam appadi iyangukirathu endra gnanathai pera um udhavukirathu.thiyathin palavagai undu.irainilai unara thiyanum seiya vendum.thirumba thirumba thiyanam seiyum pozhuthu manidhanum deivamaga maaralam enpathai unarnthu konde irukken ji.thank you and universe.aanalum thiyanathai pattriya knowledge ungalai pondru muzhumaiyaga ariyavillai ji. 9:24
நன்றி குரு ஜி.
அருமை, இதுவரை அறியாத உண்மை, valzha வளமுடன்
Excellent speech both Ayya &Amma Vaazhga valamuden 🙏🙏🙏
🌍🌏🌎🎤🐦🎸🎷🌈⭐💯🙏🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
Vazhthukkal ayya
இந்த சிந்தனையை கேட்க சிந்திக்க என்ன தவம் செய்தேனோ,வாழ்கவளமுடன்
Super
$
@@neelavathipalanisamy891p😊p
@@neelavathipalanisamy891😊😊
Excellent sir
Thanks sir
Excellent
Super God bless you
kelvigalai ketpathaleye santhegam palarukku theerum, kelviketkum pothu yerpadum avamanamey vairaggiyathai vuruvakkum, nirai kudangalaga yellorum vaala ninaikalam anaivarukkum vurimaiyundu,aanaal yetharkkum oru thaguthivendumallava athuthan guru sisya baantham , mulumaiyaga paninthavarukkum,arpanithavarukkum kidaikka koodiya visayangalai, salana mananilayill vanthavarkum, peraasayum ,perumithamum ,pugalnaattamum ,pirarmanam varuntha pesum seyalpadum konda jeevithargalukkum balithamaga seyvathil iraivanukku [irai sinthanaikku] yerpudayathaga iruppathuillai . gurupaarvai khodi punniyam. onedrendiru guruvey nanderendiru. yellamey trianglethan, guru iraivan sisyar. theyvaththai mariyathayaga kooda naam sholvathuillai yenandral adhu namulleye iirubathal ,idhuthan vunathu viyathi yendru naadi pidiththu shollum maruththuvar pola , iithuthan nee yendru nammai vunarthuvarthan guru. thavaraaga yetheynum sholliyirunthal mannikavum.
கடமை என்பது குடும்த்துக்கு,முதாயத்துக்கு செய்யவேண்டிய செயல்கள்.இவற்றுக்கு பலன் எதிபார்க்க கூடாது. பெற்றோரும்,சமுதாயமும் ஏற்கனவே தன் பங்கை நாம்
நன்முறையில் வாழ செய்து விட்டது.தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கும். குழந்தைகள் இந்த சமுதாயத்தை நம்மை விட தூக்கிவிடப் பபோகிறவர்கள்
அவ்விதம் நாம் அவர்களை தயார்படுத்த வேண்டும்.இது கடமை.
இதற்கு பொருளும் தேவை.
நம் அறிவு,உழைப்பு,முயற்சி, திறமையால் பெறுவது. நமது தேவைக்கு ஏற்ப பலவகையாக முயர்ச்சிகளை செய்ய வேண்டும்.ஆகவே நாம் கடன்காரர்கள்தான்.
Valga valamudan
Manathai orunilai paduthuvathu,iraiarulai arivathu,meiarivai unara udhavathu thiyanam,thannai arithale thiyanam enpathai unarkiren.
Thank You Sir
சொல்வதர்க்கு வார்த்தையில்லை.
வாழ்க வளமுடன்.
Thank you sir great sir
Most welcome
வாழ்கவளமுடண்
Iya thangal age? Super ur strong voice
ஐயா வணக்கம் நீங்கள் அனைவரையும் கேள்வி கேட்டு மட்ட படுத்துவது மனது கஷடபடுத்துகிறது
அவரது பேச்சு அப்படி என்று ஏற்றுக்கொண்டால் ஆயிற்று.
ஆன்மா
சிங்கப்பூர்
ஐயா வாழ்க வளமுடன்.அவர் கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க தூண்டுகிறார்...
உண்மை நேரடியாக விளக்கம் அளிக்கலாம்
ஐயா,
உங்கள் விலாசத்தை தெரிவிக்கவும். நன்றி
sekar ng avargalin kelvikku yen mana vottam therivithullen
❤❤❤❤❤
👌💫👍🙏
Nammodu naam seitha punniyangalum, paavangalum ,vayathum varum ji .am I say correct?
Pl slow your flow of speech. God bless you. Thanks.
Sorry sir I meant not you sir. Space of te and allowing viewers to grasp the truth in depth are oksir but respected madam's speech little bit fast. I am 86+ sir. So people like needs few more seconds. Divinely guruji message of truths are so perfect that he never used words which were not required. Pl excuse me sir. Thanks.
எதைபத்தியும்நினைக்காமல்இருப்பது
🎉🎉
Thanks vazghvalamudan
💯🙏👌👍
Sir deer exercise book kedacha share panunga sir
Vazhga Valamudan
🙏🙏🙏
ஐயா நீங்கள் எந்த ஊரில் மன்றம்வைத்து நடத்துகிறீர்கள் ஐயா
🙏🌷🌹
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
விருதுநகரில் மனவளக்கலை மன்றம் எந்த இடத்தில் உள்ளது
Search VETHATHIRI.edu.in
OM NAMA SHIVAYA VALGA.
ஐயா கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே.என்பது எனக்கு
சரியாக தோன்றவில்லை.தர்மம் செய் பலனை எதிர்பார்க்காதே.
இது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.தர்மம் என்பது யுத்த தர்மம்.என்றும் ஏற்றுக்கொள்ளலாம்அல்லது நாம் பிறருக்கு செய்ய கூடிய தானம் தர்மம் இதற்கு எந்த வித எதிர்ப்பார்ப்ப்பு இல்லாமல் தான்
செய்ய வேண்டும்.என்பதே எனக்கு
தோன்றுகிறது.கடமையை செய்
பலனை எதிர்ப்பார்க்காதே என்றால் காலையில் இருந்து மாலை வரை கடமையை வேலையை செய்துவிட்டு சம்பளம்
எதிர்பார்க்காமல் இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி நடத்த முடியும்.அல்லது ஒருமாதம் முழுவதும் வேலை எனும் கடமையை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காமல் இருந்தால் எப்படி.
ஆகையால் இந்த வார்த்தையே திரித்து கூறப்பட்டதாகதான் எனக்கு தோன்றுகிறது.
தர்மம் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே சரியாக இருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.இதில் யுத்த தர்மமும் அதிலேயே அடங்கிவிடும் அல்லவா.
Valga valamudan
@@gnanakkan ஐயா இதற்கு உங்கள் விளக்கம் தேவை
@@anantharamanr4298 soonly this topic post our channel iyya
Please, mutru pulli vainga.
What you mean
Plese parka viruppam illathavarhal parpatharku mutruppulli VAIUNGAL. COMMENTS VENdam
Control breathing
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏