இவ்வளவு நாட்களாக இவரைப் பற்றி அறியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.. நாட்டிய கலையை மிகவும் நேசித்து கற்று, அதை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். இந்த சகோதரர் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐💐
ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெளிவாகப் பேசுகிறார். உண்மையை நேர்மையாக, தெளிவாக, உறதியாக, பணிவாகப் பேசுகிறார். இவரின் கலை வாழ்க்கையில் மேன்மேலும் வளர வேண்டும்.
ஜாகீர் ஹுசைன் அவர்களை வளர்த்தவர் இவரது பெரியம்மா அலமேலு அப்துல்லாஹ். அலமேலு என்பவரின் கணவர் அப்துல்லாஹ். பிறகு பிரபலமான ரேவதி சங்கரன் ஐயர்* இவரை தத்தெடுத்த தாய். ஜாகிர் உசைன் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் நம்பிக்கையில் வைணவராக* உள்ளார்... குறிப்பு: ஜாதிகளை குறிப்பிட்டிருப்பது அவற்றிற்குள்ள ஒற்றுமையை தெரிந்துகொள்வதற்காக, உயர்வு தாழ்வு பற்றி அல்ல
ஆமாம் எனக்கு நன்றாக தெரியும் இவரோட பெரியப்பா அப்துல்லா அரசு பள்ளி வாத்தியார் நான் சிறுவயதில் இவரை பார்த்திருக்கிறேன் ஏனென்றால் இவரை வளர்த்த அலமேலு பாட்டியோட எதிர்வீடுஎன் அம்மா பிறந்த வீடு என் தாத்தா பெயர் செட்டி அலுமேலு பாட்டிக்கு என் தாத்தா குடும்பம் மிகவும் உதவியாக இருந்தாங்க அலமேலு பாட்டி தன் கடைசி காலத்தில் தனிமனுசியா இருந்தாங்க கடைசில எங்க போனாங்க என்ன ஆனாங்கனு தெரியாமலே போய்விட்டது
Mr Zakir is very good at predictions. As he said , already changed happened, everything recorded and telecast via tv or TH-cam. People watching virtually. Very good message. Salute to Mr Zakir for his superb dance performances 🙏
I am amazed to find from a district considered as backward ,viz Dharmapuri, wherefrom I also hail,such a wonderful person has come out so successful.God bless him. Before Arab money poured in and made this community more fanatic, people were very friendly and kind. In my own life when my father was in Revenue Dept certain peon by name Mohammad Hussain was very close with us all and we treated him as one of our family member. He used to take my polio affected younger brother to school and get him back.
சமத்துவத்தை கடைப்பிடிக்கும் இவரை போன்றவர்களை ஜாதியாலையும் மதத்தாலையும் பிரிக்க யாரும் முயற்சி செய்யக் கூடாது. வரை போன்ற மேதைகள் மக்களுக்கானவர்கள். தயவு செய்து மற்றவர்கள் வேற்றுமையை வளர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவரின் திறமைக்கு தலை வணங்குகிறேன். பூமியில் உள்ள எல்லா சுகத்தையும் பெற்று இவர் சுபிட்சமாக வாழ வேண்டும். நன்றிகள் வாழ்க பல்லாண்டு.
யதார்த்தம் உண்மை வெளிப்படை பாரபட்சமற்ற நோக்கு பணிவு உறுதி தெளிவு நிறைந்த உயர்ந்த மனிதர் இவர் ஓரிரு கேள்விகளுக்கு பதிலுருக்குமுன்பே இடைமறித்ததை தவிர்த்து இன்னும் பயனுறச்செய்திருக்கலாம்
நல்ல interview but பெண்கள்களுக்கு தைரியம் எப்போ வரும் வரணும்னு எப்படி யாரால் சொல்லு முடியும்... எங்கள் kallooori ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்ன்னு நான் திருமணம் ஆகி 15years கழித்து என் குடும்பத்தில் சொன்னேன்...
Religion has nothing to do art.Our great country had many faces.Even foreigners learn our arts & even vedas which has many facets of science/medicine , philosophy, astrology etc.He is good at spiritual (Hindu ) discourse ALSO.AMAZING!
You are wrong, our dance especially south Indian has got to do with religion. So never deny that. If u knew the nuances of the dance and everything is linked to religion when it's classical. That's why people hv the cheek to say that yoga is not connected to religion! It is. So only hypocrates who want it's benefit but don't want the religion will say that. Salute to this great performer who knows what he learnt and where it comes from.
@@Susilia-fn2yu Probably, One should understand when I said Religion has nothing to do with art , it meant one's belonging to particular faith no way hinders learning arts , though it has spiritual leaning .Probably you have not properly gone thro next lines .
இவ்வளவு நாட்களாக இவரைப் பற்றி அறியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.. நாட்டிய கலையை மிகவும் நேசித்து கற்று, அதை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். இந்த சகோதரர் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐💐
மிக நல்ல மனிதர் கலைஞர். இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்லாண்டு வளமுடன் வாழ்க.
மதங்கள் வாழ்வதற்கான வழிகள் நம்பிக்கை மனிதன் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவன் வாழ்க வளமுடன்
ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெளிவாகப் பேசுகிறார். உண்மையை நேர்மையாக, தெளிவாக, உறதியாக, பணிவாகப் பேசுகிறார். இவரின் கலை வாழ்க்கையில் மேன்மேலும் வளர வேண்டும்.
ivan oru fraud pasu va kolratthu seri nu solran innum neriya irku vedio venuma ivab thulukan
ஜாகீர் ஹுசைன் ஜீ உங்களுக்கு தாயார் ஆண்டாளின் அனுகிரஹம் எப்போதும் இருக்கும் ஜீ வாழ்க வளமுடன்!
Superior
ஜாகீர் ஹுசைன் அவர்களை வளர்த்தவர் இவரது பெரியம்மா அலமேலு அப்துல்லாஹ். அலமேலு என்பவரின் கணவர் அப்துல்லாஹ்.
பிறகு பிரபலமான ரேவதி சங்கரன் ஐயர்* இவரை தத்தெடுத்த தாய். ஜாகிர் உசைன் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் நம்பிக்கையில் வைணவராக* உள்ளார்...
குறிப்பு: ஜாதிகளை குறிப்பிட்டிருப்பது அவற்றிற்குள்ள ஒற்றுமையை தெரிந்துகொள்வதற்காக, உயர்வு தாழ்வு பற்றி அல்ல
ஆமாம் எனக்கு நன்றாக தெரியும் இவரோட பெரியப்பா அப்துல்லா அரசு பள்ளி வாத்தியார் நான் சிறுவயதில் இவரை பார்த்திருக்கிறேன் ஏனென்றால் இவரை வளர்த்த அலமேலு பாட்டியோட எதிர்வீடுஎன் அம்மா பிறந்த வீடு என் தாத்தா பெயர் செட்டி அலுமேலு பாட்டிக்கு என் தாத்தா குடும்பம் மிகவும் உதவியாக இருந்தாங்க அலமேலு பாட்டி தன் கடைசி காலத்தில் தனிமனுசியா இருந்தாங்க கடைசில எங்க போனாங்க என்ன ஆனாங்கனு தெரியாமலே போய்விட்டது
Mr Zakir is very good at predictions. As he said , already changed happened, everything recorded and telecast via tv or TH-cam. People watching virtually. Very good message. Salute to Mr Zakir for his superb dance performances 🙏
All genuine, Frank, practical and justifying. Blessings
What a personality and what a genunity..you are a true celebrity and a great human..
மிகவும் பனிவான மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர்
Amazing
Appreciate. This Artist
Speaks good Tamizh also
God bless him n the art
I am amazed to find from a district considered as backward ,viz Dharmapuri, wherefrom I also hail,such a wonderful person has come out so successful.God bless him. Before Arab money poured in and made this community more fanatic, people were very friendly and kind. In my own life when my father was in Revenue Dept certain peon by name Mohammad Hussain was very close with us all and we treated him as one of our family member. He used to take my polio affected younger brother to school and get him back.
His native B.Thurinjippatti village, pappireddipatti taluk I know him alamelu paatti home near my mother's home I see him my childhood days
Thanks Sir for this Interview
தலைவர் தலைவர் தான். இது எல்லாம் சம்பந்த பட்டவங்க வெளியே சொன்னதான் தெரிகிறது.
Affection for vaishnavite is rare one. His views are versatile explnatory. Need of thour is essentiall. Hats of sir.kkc 88 yrs
Very much straight forward and outspoken zakir ji.
உரையாடல் அருமை.
உங்கள் ஆண்டாள் உபன்யாசம் கேட்டேன் மிகவும் அருமை
Welldone Zakir. Proud of you.
Good zakir. Nice to see you.
Very interesting interview anna!!!!
Superb Sri. Zakir
Very great man.Zakhir
பாலிவுட் திரையுலகில் பல இஸ்லாமியர்கள் பல வித நடனங்கள் தெரிந்த சிறந்த டான்ஸ் டைரக்டர்களாக இருந்து வருகின்றனர்.
தலைவர் மாஸ்
You are a great person God bless you
Genuinely good person
சமத்துவத்தை கடைப்பிடிக்கும் இவரை போன்றவர்களை ஜாதியாலையும் மதத்தாலையும் பிரிக்க யாரும் முயற்சி செய்யக் கூடாது. வரை போன்ற மேதைகள் மக்களுக்கானவர்கள். தயவு செய்து மற்றவர்கள் வேற்றுமையை வளர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவரின் திறமைக்கு தலை வணங்குகிறேன். பூமியில் உள்ள எல்லா சுகத்தையும் பெற்று இவர் சுபிட்சமாக வாழ வேண்டும். நன்றிகள் வாழ்க பல்லாண்டு.
Anna well said vazhthukkal 🖤❤️😍😍
தலைவர் இல்லாத இடமில்லை...👍🙏
யதார்த்தம் உண்மை வெளிப்படை பாரபட்சமற்ற நோக்கு பணிவு உறுதி தெளிவு நிறைந்த உயர்ந்த மனிதர் இவர் ஓரிரு கேள்விகளுக்கு பதிலுருக்குமுன்பே இடைமறித்ததை தவிர்த்து இன்னும் பயனுறச்செய்திருக்கலாம்
நல்ல interview but பெண்கள்களுக்கு தைரியம் எப்போ வரும் வரணும்னு எப்படி யாரால் சொல்லு முடியும்... எங்கள் kallooori ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்ன்னு நான் திருமணம் ஆகி 15years கழித்து என் குடும்பத்தில் சொன்னேன்...
அந்த கலைஞர் வாழ்க பல்லாண்டு.
Religion has nothing to do art.Our great country had many faces.Even foreigners learn our arts & even vedas which has many facets of science/medicine , philosophy, astrology etc.He is good at spiritual (Hindu ) discourse ALSO.AMAZING!
You are wrong, our dance especially south Indian has got to do with religion. So never deny that. If u knew the nuances of the dance and everything is linked to religion when it's classical. That's why people hv the cheek to say that yoga is not connected to religion! It is. So only hypocrates who want it's benefit but don't want the religion will say that. Salute to this great performer who knows what he learnt and where it comes from.
@@Susilia-fn2yu Probably, One should understand when I said Religion has nothing to do with art , it meant one's belonging to particular faith no way hinders learning arts , though it has spiritual leaning .Probably you have not properly gone thro next lines .
Im hindu but Allah has blessed you a lot...
🙏🙏🙏
Yes for Art all are one no partial this person to do this person not to do God bless you Mr Hussainji
எடுத்துத் தழுவிய வைணவ நெறிப்படி யாரையும் எடுத்தெறிந்து பேசாமல், தன் நிலையை தெளிவாகப் பேசினார். யதார்த்தத்தை பேசினார். அடியேனின் வந்தனங்கள். 🙏
பிறவிக்கலைஞன்
We ar with you Zakir sir
👍💐
👍🙏
🤝
Zakir Hussain being in Muslim attachm.affection 😎 forp 😎nav
இரண்டு பேரும் கைகூப்பி வணக்கம் சொல்லாமே
சார் நீங்க சங்கீதம் கற்ற இருக்கிறீர்களா?