ஜாதி கோழியை நாட்டு சேவல் மிதித்து விட்டால் என்ன ஆகும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 70

  • @GopiPachappan-go9bm
    @GopiPachappan-go9bm 3 หลายเดือนก่อน +4

    அண்ணன் கோழி வெயிட் போடுவதற்கு என்ன தீனி வைக்க சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @anandbhavanir3358
    @anandbhavanir3358 3 หลายเดือนก่อน

    நண்பா வணக்கம் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕

  • @amohammadanas-tc2jk
    @amohammadanas-tc2jk 3 หลายเดือนก่อน +1

    வீட்டு மாநிலம் வளக்கணும் சேவல் ஒரு கோழி கண்டினியூவா முட்டை வேணும் சில கோழிகள் ஒரு நாள் விட்டு ஓடுது ஹெல்த்தி ஃபுட் வந்து ப்ராப்பரா இல்லாம அது ஹெல்தி ஃபுட் என்ன

  • @leo-qg8qf
    @leo-qg8qf 3 หลายเดือนก่อน

    Anna artificial insemanation try panni irukingala? Adha pathi oru video podunga

  • @karthickking837
    @karthickking837 3 หลายเดือนก่อน

    Koli 6 முட்டை வைச்சு சு அதுகு பிறகு வைகல ஒரு வரம் ஆச்சு நா

  • @karthickking837
    @karthickking837 3 หลายเดือนก่อน

    What's la pasanum

  • @UmeshAP-ty2qn
    @UmeshAP-ty2qn 3 หลายเดือนก่อน +2

    Neenga soldradhu correct naah appo potta mutta vekka start panna frst 5 days mattum seval kitta potutu next pottaya eduthu thaniya potu paarunga... Andha clutch fulla muttayumea karu irukum last egg varaikum...how is this possible? Reply pannunga plsss...

  • @RobinSon-tk5sp
    @RobinSon-tk5sp หลายเดือนก่อน

    நாட்டு சேவல் ஒரு சண்டை போட்டியை மிதித்து அதை முட்டை வைத்து விட்டோம் தெரியாமல் அதில் ஒரு சேவல் ஒன்று வந்துவிட்டது ஆனால் சேவல் சண்டை அற்புதமாக இருக்கிறது அது களத்துக்கு பறக்க விட முடியுமா

  • @Chandru_Update
    @Chandru_Update 3 หลายเดือนก่อน +2

    அண்ண மயில் சேவல் பொன்றம் வெடையை மெதித்தால் என்ன கலர் குஞ்சு வரும் இது போன்று colour combination sollunga 😢

  • @AjithKumar-h4f7d
    @AjithKumar-h4f7d 3 หลายเดือนก่อน

    அண்ணா சில பெட்டைகள் இரண்டு நாட்கள் ஒரு முட்டை இடுகின்றன என்ன காரணம்

  • @BLACK_ASEEL_LOVER
    @BLACK_ASEEL_LOVER 2 หลายเดือนก่อน

    Anna na new ahh thaan valakkuran athuku seval kozhi kku dewarming medicine evvalow ml kudukkanum annna atha sollunga anna pls

  • @BalajiBj-me3yo
    @BalajiBj-me3yo 3 หลายเดือนก่อน

    Bro ithu poolavey jathi seval layum ithey process thana

  • @baskarana580
    @baskarana580 3 หลายเดือนก่อน +3

    Such an excellent lesson tech bro🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisri-ei6rm
    @srisri-ei6rm 3 หลายเดือนก่อน

    Inbreeding pathi solunga anna pls

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 หลายเดือนก่อน +1

    ஒன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் , ஒரு சேவ்வல் பெட்டையை மிதித்து விட்டால் அதனுடைய விந்தனு 30 நாட்களுக்கு மேல் பெட்டையின் வயிற்றில் பாதுகாப்பாக உயிரோடு இருக்கும் !

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 หลายเดือนก่อน +1

      அப்படியா முதல் தடவை கேக்குற,,,

  • @prasanthc2042
    @prasanthc2042 3 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌

  • @chinraj3273
    @chinraj3273 หลายเดือนก่อน

    Super ❣️😊

  • @leo-qg8qf
    @leo-qg8qf 3 หลายเดือนก่อน +1

    Sekka adikiradha pathi video podunga na

  • @sowbarvasanth3607
    @sowbarvasanth3607 หลายเดือนก่อน

    The legend

  • @sivas5684
    @sivas5684 3 หลายเดือนก่อน

    அன்னா வணக்கம் நான் 2மாதம் குஞ்சி இருக்கு அதற்கு சளிபிராச்சை செய்வது சொல்லுங்கள்

  • @usainvenkat2572
    @usainvenkat2572 3 หลายเดือนก่อน

    Hi bro sanda pottaikozhiya egg laying pandrathuku 3days munadiye mithichuta 4 to 6 egg varaikum naatu seval sperm than iruku egg laying panitu iruka kula mithicha compulsory 4 egg la nattu seval sperm than irukum

  • @IswariyaIswariya-bm6kb
    @IswariyaIswariya-bm6kb 3 หลายเดือนก่อน

    கோழிக் குஞ்சுக்கு இறப்பை ஜீரணம் அகல என்ன பண்றது medician சொல்லுங்க bro

  • @ManoMano-ul4po
    @ManoMano-ul4po 3 หลายเดือนก่อน

    Anna en veathu kall potti ku veesiri vall maari varru thu adhu enna problem ma erru kum konjam sollu ga
    Appa amma randum veathu kall tha but adhu pulla poti koli ku veesiri vall varu dhu adhu yan anna konjam sollu ga

  • @abyfarm
    @abyfarm 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த விடியோ

  • @SelvaKumar-xq5gx
    @SelvaKumar-xq5gx 3 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க வேற லெவல் ❤
    அருமையான விளக்கம்...
    இந்த டெமோ வீடியோலாம் எங்க எடுத்து போடுறீங்க 🎉🎉..

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 หลายเดือนก่อน +9

      நான் ஒரு வீடியோ போடணும்னு முடிவு பண்ணிட்டா அதுக்காக கொஞ்சம் ஒர்கவுட் பண்ணுவ,, ஏன் னா நம்பள நம்புறவங்கள ஏமாத்த கூடாது ல அதான்

    • @ChellaDuraiS-hl2tz
      @ChellaDuraiS-hl2tz 3 หลายเดือนก่อน

      Hands off' brother❤​@@Spartanwarriors-zb5fi

    • @SelvaKumar-xq5gx
      @SelvaKumar-xq5gx 3 หลายเดือนก่อน

      அருமை அண்ணா 🎉🎉🎉🎉

    • @PugalenthiNarasimman
      @PugalenthiNarasimman 3 หลายเดือนก่อน

      🙏​@@Spartanwarriors-zb5fi

  • @world-cx2re
    @world-cx2re 3 หลายเดือนก่อน

    koli kunji neranam seriah agala but jeranm aga 2 days agudhu enna midicine kudukalam

  • @mohamedyusuf3677
    @mohamedyusuf3677 3 หลายเดือนก่อน

    anna pottai eppadi load pannau mustu ku vara pls video podunga

  • @rameshbabum1800
    @rameshbabum1800 3 หลายเดือนก่อน

    Correct information. So many shokaalis doesn't know this much.

  • @sgopi6882
    @sgopi6882 3 หลายเดือนก่อน

    Anna sanda seval cross sanda potta cross lam yapadi kandu pudikerathunu video poduinga anna

  • @selvamsiva2662
    @selvamsiva2662 3 หลายเดือนก่อน +1

    Hi

  • @KALAIVANI-g6w
    @KALAIVANI-g6w 3 หลายเดือนก่อน

    Annan sycho sevala pathi video podunga

  • @MersalImthiyas
    @MersalImthiyas 3 หลายเดือนก่อน

    Guru Vella ammai pathi video podugaa plss🙏🏻💯

  • @kmp_vilage
    @kmp_vilage 3 หลายเดือนก่อน

    Tahyaru video potuka thaya irr video pls

  • @KALAIVANI-g6w
    @KALAIVANI-g6w 3 หลายเดือนก่อน

    Annen sevaluku saka adikum murai podunga pls

  • @allgodgifts9987
    @allgodgifts9987 3 หลายเดือนก่อน

    Anna , Patta loading and weight gain food video podagana😇🤗💯

  • @srisri-ei6rm
    @srisri-ei6rm 3 หลายเดือนก่อน

    Intha vediou romba nalla yethir pathutu irunthe anna thanku

  • @rushgaming7564
    @rushgaming7564 3 หลายเดือนก่อน

    Anna seval face vellai varuthu enna pannanum anna

  • @shashigodwin8327
    @shashigodwin8327 3 หลายเดือนก่อน

    Leg fault recovery video plz

  • @premkumar.angel-lv9uo
    @premkumar.angel-lv9uo 3 หลายเดือนก่อน

    Anna vanakkam ... நானும் ரோம்ப நாளாக கேட்டுட்டு இருக்கேன்...இன் பிரிடிங் பத்தி சொல்லுங்க ‌... எப்படி இன்பிரிடிங் செய்யலாமா நன்மை தீமைகள் சொல்லுங்க

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 หลายเดือนก่อน

      நண்பா நீங்க ஒரு வார்த்தைல கேட்டுட்டீங்க, ஆனால் இன் breeding எவ்ளோ பெரிய விஷயம், அதுல எவ்ளோ விஷயம் இருக்கு ன்னு புரிய வைக்கனும் னா ரொம்ப பெரிய விஷயம்,,,, இப்போ பண்ணுறது லாம் inbreeding இல்ல,, next வீடியோ ல சொல்லுற

    • @premkumar.angel-lv9uo
      @premkumar.angel-lv9uo 3 หลายเดือนก่อน

      @@Spartanwarriors-zb5fi ok na romba nandri

  • @prevailrajkumar-yi4ib
    @prevailrajkumar-yi4ib 3 หลายเดือนก่อน

    Thank you for your excellent explanation

  • @SathishK-qx3wm
    @SathishK-qx3wm 3 หลายเดือนก่อน

    Anna left eye sanda kannu pathi solunga

  • @KaranKayan
    @KaranKayan 2 หลายเดือนก่อน

    Etha than ethir paaththan Anna tnq

  • @mageshmagi2917
    @mageshmagi2917 3 หลายเดือนก่อน

    𝕊𝕦𝕡𝕖𝕣 𝕓𝕠𝕣 👍👍👍👍👌👌👌👌

  • @amsathali8106
    @amsathali8106 3 หลายเดือนก่อน

    ஒரு ஜாதி சவாலுக்கு கால் வாதம் மாறி இளுத்துகிருசு நடக்க முடியாமல் ஒரு மாதம் படுத்த படுக்கையா கிடக்கிறது என்ன பண்ணுவது அண்ணன் ( நிரோபியன் 4 உஷி போட்டோம் நிரோபியன் மாத்திரை குடுத்தோம் குணம் ஆகவில்லை குணம் ஆக என்ன செய்ய வேண்டும் அண்ணன் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 หลายเดือนก่อน

      இதற்கு நான் மருத்துவம் போட்டு இருக்க பாருங்க,,, லிங்க் அனுப்புற போய் பாருங்க

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/P3H7g_T9s1s/w-d-xo.htmlsi=_Kf0pWDh9yGEqRbQ

    • @amsathali8106
      @amsathali8106 3 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணன் நீங்க சொன்ன Tribivet மருந்தை 3 நாட்களாக போட்டோம் எத்துணை நாளைக்கி இந்த மருந்தை உபயோகிப்பது அண்ணன் மீண்டும் எப்போது 2 வது மருந்தை எப்போது உபயோகிப்பது அண்ணன் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் அண்ணன்..

  • @SusanBala-lm6gh
    @SusanBala-lm6gh 3 หลายเดือนก่อน

    Well explanation brother.

  • @PonnambalamNayagamraja
    @PonnambalamNayagamraja 3 หลายเดือนก่อน

    Master annan vanakam

  • @dilipkumaru9024
    @dilipkumaru9024 3 หลายเดือนก่อน

    Thanks Anna 😘

  • @Sibivarman-hd8vo
    @Sibivarman-hd8vo 3 หลายเดือนก่อน

    First comments😊

  • @ManoMano-ul4po
    @ManoMano-ul4po 3 หลายเดือนก่อน

    👍

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 3 หลายเดือนก่อน

    Super❤

  • @ziyaziya3522
    @ziyaziya3522 3 หลายเดือนก่อน

    Anna super ❤

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 หลายเดือนก่อน

    👌👌👌❤

  • @ecebharath.m1817
    @ecebharath.m1817 3 หลายเดือนก่อน

    Super anna

  • @karthi9aseels
    @karthi9aseels 3 หลายเดือนก่อน

    Namasthe anna🎉

  • @samikm5
    @samikm5 3 หลายเดือนก่อน

    🎉👍

  • @tharshantharshan4517
    @tharshantharshan4517 3 หลายเดือนก่อน

    Koncha nala kanavilla

  • @tharshantharshan4517
    @tharshantharshan4517 3 หลายเดือนก่อน

    Eanga poninga bro

  • @karthickking837
    @karthickking837 3 หลายเดือนก่อน

    Anna unga number kudugaa