🚀 Chandrayaan3-ல் அப்படி என்னதான் இருக்கு!!! | Failures in Chandrayaan 2 | ISRO Crying Scientists |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 128

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +7

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

  • @Ulagam-bp5td
    @Ulagam-bp5td ปีที่แล้ว +92

    சந்திரயான் - 3 நல்லபடியாக நிலவில் தரையிரங்க வேண்டும். தகவல் தொடர்பு எந்தவொரு இடர்பாடும் இல்லாமல் இருக்கவேண்டும். இது நம் இந்தியாவுக்கு பெருமைத் தேடி தரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மற்றும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். இஸ்ரோவில் சாதித்த அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.👍💐🔥❤

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 ปีที่แล้ว +24

    தோல்வியால் கற்ற பாடம் இந்த முறை நிலவின் தென் துருவத்தில் எந்த விதமான தவறுகளும் இல்லாமல் ஆய்வுகளை சந்திராயன் 3 சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் வாழ்த்துகள் இஸ்ரோ ...👍👏

  • @ramkumarkshatriya8926
    @ramkumarkshatriya8926 ปีที่แล้ว +25

    இந்த சந்திராயன் 3 படைப்பில் என்னோட பங்களிப்பும் சிறிது இருக்கிறது என்று எண்ணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @rnarayanan31
    @rnarayanan31 ปีที่แล้ว +5

    சந்தரன் நாம் வணங்கும் கடவுள்களில் ஒருவர் அவர். அனுமதி பெட்ருஅய்வு பணி செய்யாளாம் வேட்றியை தறும் ஓம் நமசிவய 🙏

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 ปีที่แล้ว +9

    விருவிறுப்பான தொகுப்பு
    நன்றி தம்பி ❤️👍👌

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 ปีที่แล้ว +4

    இந்தியனாக பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். ISRO விஞ்ஞானிகள் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். இந்திய மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் , வெற்றி நம் கையில்

  • @ammu2708
    @ammu2708 ปีที่แล้ว +3

    Super explain paenriga kutty kutty Babas ku poriuam 😍😍

  • @muruganc249
    @muruganc249 ปีที่แล้ว +16

    எல்லா திட்டத்திலும் தமிழர்களின் மிக முக்கிய பங்கு உண்டு....

  • @deepyus338
    @deepyus338 ปีที่แล้ว +10

    2.1km and 2.1mm most important in that year.
    2 heart broken 💔 movements😢
    1st one it's in 🚀 space
    2nd one it's in 🏏 cricket
    And this year same space launch
    The worldcup.
    Want to be a successful on this year❤❤❤

  • @varatharajanrajan5202
    @varatharajanrajan5202 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 ปีที่แล้ว +1

    இறைவா ! எந்த குறையும் இன்றி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்க வேண்டும் .🎉🎉🎉

  • @swiftie3313
    @swiftie3313 ปีที่แล้ว +7

    JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳

  • @mariyaanrajuson4354
    @mariyaanrajuson4354 ปีที่แล้ว +6

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்❤🇮🇳

  • @chinnathambi4047
    @chinnathambi4047 ปีที่แล้ว +2

    சந்திராயன் 3 வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போம்

  • @Nithish...nisanth
    @Nithish...nisanth ปีที่แล้ว +3

    உங்க டாபிக் எல்லாம் சூப்பா் அண்ணா

  • @ramjeeva3876
    @ramjeeva3876 ปีที่แล้ว +5

    நான் தான் முதல் லைக். இந்த வீடியோவ தான் அண்ணா உங்க கிட்ட எதிர் பார்த்தேன்

    • @ramjeeva3876
      @ramjeeva3876 ปีที่แล้ว

      நன்றி அண்ணா..இதுபோல் எங்களுக்கு உலக நல்லறிவை புகட்டுவதால் உலக அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது..

  • @rajaperiyamuthu8725
    @rajaperiyamuthu8725 ปีที่แล้ว +14

    சந்திராயன் 3 வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @keerthi9418
    @keerthi9418 ปีที่แล้ว +7

    சந்திரன் 3 உலக நாட்டை திரும்பிப் பார்க்க வைக்கும் அன்புள்ள கீர்த்தி இந்தியன்❤❤❤❤❤

  • @Chunkychanky
    @Chunkychanky ปีที่แล้ว +4

    கண்டிப்பா இந்த தடவை வெற்றி நமதே ❤️

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +1

    நம் சாதனையை உலகம் முழுவதும் பரப்பும் நாள் அன்று..... .... ...

  • @AsaiThambi-e7w
    @AsaiThambi-e7w ปีที่แล้ว +5

    Chandrayan 2 Anupam pothu na thoongama vidiya Vidya kathurunthen but nadakkama ponapo 2days rompa feel panned, but intha time success aganum kadavule

  • @jabeshjs2314
    @jabeshjs2314 ปีที่แล้ว +8

    2019 dhoni run out just missed, rover just missed heart break 💔

  • @jshanmugamjshanmugam5480
    @jshanmugamjshanmugam5480 ปีที่แล้ว +3

    Chandra yan grand success👍💐

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +1

    Vanakkam karthick maaya kumar . Good evening👍👏🚀🌝💐🌹❤❤

  • @pkValavanStyle
    @pkValavanStyle ปีที่แล้ว +3

    Chandrayaan 3 ...Indian best improvement ❤ I say sure india success...I know 🎉 we reached moon will soon tamilan win 🎉 Civil engineer Thanjavur ❤

  • @nothingelse3080
    @nothingelse3080 ปีที่แล้ว +2

    SCP pathi solluga pls romba interestinga irukum

  • @anishanwar7957
    @anishanwar7957 ปีที่แล้ว

    நமது சந்திராயன் ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட இறைவனை வேண்டுகிறேன் வெற்றி நமதே ❤❤❤👍👍👍👏👏👏👏💪💪🙏

  • @jabeshjs2314
    @jabeshjs2314 ปีที่แล้ว +6

    Kandipa success aagum ❤️❤️❤️

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண ปีที่แล้ว +4

    ஜெய் ஹிந்த்
    இந்தியா வெற்றிபெறும்

  • @dhivyarajarathinam987
    @dhivyarajarathinam987 ปีที่แล้ว

    Immurai indha ulagame namadhu indhiya naattai thirumbi paarka veikum namadhu chandhrayan3 yin vettriyal. Vaazhthukkal. I'm proud to be indian.jai hind❤.

  • @sumisarah2109
    @sumisarah2109 ปีที่แล้ว +1

    White t-shirt is very beautiful for u, I think light color is looking nice

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne ปีที่แล้ว

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சந்திராயன் மூன்று ❤❤❤❤❤

  • @sankarvijay8985
    @sankarvijay8985 ปีที่แล้ว +1

    I'm praying God missan success

  • @ramapraba8325
    @ramapraba8325 ปีที่แล้ว +2

    That's my Primenister❤

  • @santhosh-h
    @santhosh-h ปีที่แล้ว +3

    Super

  • @DhayaGaming
    @DhayaGaming ปีที่แล้ว +3

    Chandrayan 2 pathi video poduga bro please ❤

  • @kannankrish2507
    @kannankrish2507 ปีที่แล้ว +1

    Chandrayan வெற்றி உறுதி.

  • @hiteshkumarsrinivasan4736
    @hiteshkumarsrinivasan4736 ปีที่แล้ว +3

    DR. K SIVAN arargalai interview edunga please.

  • @saravanannatarajan1341
    @saravanannatarajan1341 ปีที่แล้ว +1

    Namakku budjet கம்மியா irukkalam ean கூட கூட irukkalam but asinga avamanam எல்லாம் pada கூடாது

  • @angariramanujam3759
    @angariramanujam3759 ปีที่แล้ว +2

    Jai Hind ❤❤❤❤❤❤

  • @ganesanauto4523
    @ganesanauto4523 ปีที่แล้ว

    அண்ணே நீங்க இந்த வீடியோ போட்டது நன்றி சந்திரன் மூன்று வெற்றி வெற்றி அடையும் நம்பிக்கை இருக்கு

  • @thaiphotography07
    @thaiphotography07 ปีที่แล้ว +3

    Bro romba nalla story explain panringa... great talent bro ungalukku... Keep rocking.........

  • @davidkosta7245
    @davidkosta7245 ปีที่แล้ว +1

    Hi karthick bro will wait and watch for the success 🙌 ISRO ALL THE BEST 👍

  • @kadalis2688
    @kadalis2688 ปีที่แล้ว +1

    வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை காப்பாற்ற சிந்தியுங்கள். இந்த பூமி நாசமாவதை சகித்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணருங்கள். தொழில்நுட்பம் முக்கியம்தான், அதேவேளையில் உணவுக்காக அல்லல்படும் ஏழை எளிய மக்களின் நிலையை கருத்தில் கொள்ளுங்கள்.

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu ปีที่แล้ว

      Muthalla vunga ezhai sonthangalukku nanbarhalukkum koduthu vuthavungal, kudithu kudiyai kedukkamal, Vuzhalai vozhingal ezhmaiyai vozhikkalam, makkalin perasaiyai vozhingal iyarkaiyao kappattralam.
      Ariviyal valarchi makkalin namaikku thevai

  • @silambarasanpk
    @silambarasanpk ปีที่แล้ว +1

    Chandrayan 3 budget 615 crore
    Adipurush budget. 700 crore
    This is india

  • @shivajohnoo5223
    @shivajohnoo5223 ปีที่แล้ว

    I am waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎🇮🇳

  • @saranrajin
    @saranrajin ปีที่แล้ว +2

    ❤ GREAT FANTASTIC
    ******🌛🌜👍

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 ปีที่แล้ว +1

    everyone looking forward a successful results.

  • @videorockers1563
    @videorockers1563 ปีที่แล้ว +1

    nanba ne mattum tha yanaku una mattumtha pudikum .yan na TH-cam vanthala netha daily one content podura unaku our India salute adikanum❤❤❤ ramba pesalam 😢 vena ithuve pothum💯🌼

  • @bagavathibagavathi3610
    @bagavathibagavathi3610 ปีที่แล้ว +1

    We will successful future.

  • @selvarasan5322
    @selvarasan5322 ปีที่แล้ว

    Bro.
    Success aagituchi bro ❣️❤️

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 ปีที่แล้ว

    Good explanation....

  • @சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு

    Aadhipursh padam budget vida kammi chandharayan 3 success full aaka valuthukal

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 ปีที่แล้ว +1

    Oru live vlog podunga bro from sriharikota 👍😀

  • @svinothkumar9917
    @svinothkumar9917 ปีที่แล้ว +1

    சந்திராயன் 3 கண்டிப்பாக வெற்றி பெறும் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகி ஜே

  • @martinprasad2783
    @martinprasad2783 ปีที่แล้ว

    The way modi did is great 👏👏

  • @sivanyasivasakthi123
    @sivanyasivasakthi123 ปีที่แล้ว +1

    Hi Karthik

  • @chantrahasan9654
    @chantrahasan9654 ปีที่แล้ว

    Bro வெற்றி நிச்சயம்

  • @rajalakshmir9562
    @rajalakshmir9562 ปีที่แล้ว

    India ethula kandippaga Vetri adaiyum

  • @senthilkumars4809
    @senthilkumars4809 ปีที่แล้ว

    இந்தியன் வெற்றி பெறுவான்

  • @balajipalaniappan6687
    @balajipalaniappan6687 ปีที่แล้ว

    wil to see you vikram rower😀

  • @nothingelse3080
    @nothingelse3080 ปีที่แล้ว +2

    SCP pathi solluga pls romba interestinga irukum 😢😢😢

  • @nothingelse3080
    @nothingelse3080 ปีที่แล้ว +1

    Naan dialy comment pannran pls scp vedio poduga anna

  • @karunakaran6283
    @karunakaran6283 ปีที่แล้ว +1

    Nanba NASA moonlanding sollunga

  • @rizanpop4948
    @rizanpop4948 ปีที่แล้ว +1

    sweden burn holy quran issue pathi oru video onda podanga bro pls 🙏

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 ปีที่แล้ว +1

    Nice bro super ster Rajni sir bro update bro 😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉

    • @Potter4545
      @Potter4545 ปีที่แล้ว +1

      Name soluthu yaru epidi nenaikaraganu

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 ปีที่แล้ว

      ​@@Potter4545INDHA PAVADA LUNGI ORUTHANA KOODA CHANDRAYAN NUKKU VAZHTTHU SOLLA VARALA RAJINI PATRI UPDATE VENUMAMA

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat3667 ปีที่แล้ว

    How it's working in space.nilavu la eerrpu visai irukka eppadi athu nilavula vizum.kozhappama irukku

  • @balamurugan2553
    @balamurugan2553 ปีที่แล้ว +2

    👌💪💪💪💪💪

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 ปีที่แล้ว +1

    Hi brother,
    As a person interested in space science, I would like to suggest that the word you are using in Chandrayaan 2 be changed to partial success instead of partial failure.
    Because as an Indian who loves ISRO's development, I still feel saddened by the failure of Chandrayaan-2 in a small part. literally i cried and It remains like an unhealed scar. So, so in your next video I will be very happy if you record this as a partial success and all other Indians will be happy like me.
    Thank You.

  • @lokeshkumar-ii3mu
    @lokeshkumar-ii3mu ปีที่แล้ว +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪

  • @govarthanansrinivasan3516
    @govarthanansrinivasan3516 ปีที่แล้ว +1

    Best of luck isro

  • @Śiśna3633
    @Śiśna3633 ปีที่แล้ว +1

    Need some more "VIPOOTHI" on the forehead and some goat sacrifices to succeed.

  • @sivakrishnasivakrishna6878
    @sivakrishnasivakrishna6878 ปีที่แล้ว +1

    Goosbooms over load ❤🎉

  • @MuruganVaishnavi-y5f
    @MuruganVaishnavi-y5f ปีที่แล้ว +1

    Vetry vetry

  • @falconsfs7086
    @falconsfs7086 ปีที่แล้ว +1

    C.2 failer is part of succes

  • @rameshc3836
    @rameshc3836 ปีที่แล้ว +1

    Chandrayaan-3 successfully Lunch agum

  • @karthikkarthik5215
    @karthikkarthik5215 ปีที่แล้ว +1

    Anna yen kitta andoired phone illa kudupingala

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw ปีที่แล้ว

    Good

  • @ammu2708
    @ammu2708 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @arulmugam5523
    @arulmugam5523 ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👍👍👍👍

  • @Tharo_1984
    @Tharo_1984 ปีที่แล้ว

    👍👍👏🥳

  • @roydiraroydira2850
    @roydiraroydira2850 ปีที่แล้ว +1

    hi bro nan Dirasanth from srilanka so nan India vanthu python padikonumendaa enna process? please solla mudijuma

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว

    Election தான்

  • @mfzzz100
    @mfzzz100 ปีที่แล้ว

    jai hind 🇮🇳

  • @singlesingamsinglesingam9031
    @singlesingamsinglesingam9031 ปีที่แล้ว

    Budget : 619 crore
    Other countries to india : nenga romba risk edukuringa ethu sikkanam ella kanjathanam

  • @trikkee
    @trikkee ปีที่แล้ว

    கூப்பையா ஆன பூமியை யாரும் துய்மை செய்ய முன்வரவில்லை. இதில் இப்போ சந்திரனை ஆராய்ந்து என்ன பயன்.

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 ปีที่แล้ว

    Done.

  • @petername2608
    @petername2608 ปีที่แล้ว +2

    Adipurush budget india could have send a satellite to moon

  • @senthamilselvan6668
    @senthamilselvan6668 ปีที่แล้ว +1

    ❤️🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀👌👌👌👌🇮🇳👍

  • @gowrishankar595
    @gowrishankar595 ปีที่แล้ว +1

    Bro crop circles

  • @prabuprabumani6023
    @prabuprabumani6023 ปีที่แล้ว +1

    Intha nearathula na ippa solluruthu thappu but na sollitha Aganum Anna neenga work out pannuringa but neenga pannura work out one and only Arms mattum ma na pls told

  • @saravanan_pdy
    @saravanan_pdy ปีที่แล้ว +1

    Aiyayo ads 🤣

  • @skssks384
    @skssks384 ปีที่แล้ว

    🇮🇳

  • @nellaikumar3229
    @nellaikumar3229 ปีที่แล้ว

    👍

  • @solainesan2815
    @solainesan2815 ปีที่แล้ว

  • @mohamedarafath41
    @mohamedarafath41 ปีที่แล้ว +1

    Hello

  • @sportsstatus4143
    @sportsstatus4143 ปีที่แล้ว

    Nan veezhven endru ninithayo

  • @krishnamurthy-hl3ex
    @krishnamurthy-hl3ex ปีที่แล้ว

    Pakistan news Angkor dr fiza khan o o o jai hindu

  • @sivakumar4902
    @sivakumar4902 ปีที่แล้ว +1

    ஆதி புருஷ் சினிமா பட்ஜெட்டே 500 கோடி