Hi friends, since the video was long, i did not add the swami photos cleaning video clips and manjal kukkumum pottu vekara other few video clips i did not add. Friends, let me know if u all are interested even if the video is long. Thanks for your love and support dear friends.
காலை வணக்கம் அக்கா. ஒரு சில தினங்களாக என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. காரணம் தெரியவில்லை. ஆனால் தங்களது பூஜை அறையை பார்க்கும்பொழுது என் மனதிற்குள் ஒருவித அமைதி நிலவுகிறது. இந்த அமைதியை நான் ரசிக்கிறேன். எவ்வளவு தெளிவான அருமையான பேச்சு. நிச்சயமாக வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கற்றவர்களால் தான், இவ்வளவு தெளிவாக அமைதியாக பேச முடியும். நமது முன்னோர்கள் நமக்கு பழக்கிக் கொடுத்த வழக்கத்தை, நம்மில் சிலர் இன்றும் பின்பற்றி கொண்டு வருகின்றனர். புளி, எலுமிச்சம் பழம், திருநீறு, பீதாம்பரி பவுடர் இவை அனைத்தும் நாம் காலம் காலமாக பித்தளைப் பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் சுத்தம் செய்ய நாம் பின்பற்றி வரும் வழக்கம் முறைதான். அருமையான விளக்கம். நிச்சயமாக இவ்வளவு பொருட்களையும் தாங்கள் எப்படி இவ்வாறு சுத்தமாக வைத்துள்ளீர்கள் என்பதை பார்க்க பிரம்மிப்பாக உள்ளது. ஆனால் இந்தப் பதிவில் நீங்கள் ஒன்று கூறினீர்கள். எதற்கும் நம் மனது தான் காரணம் நாம் மனது வைத்தால் எதையும் எப்படியும் வைத்திருக்க முடியும் என்று கூறினீர்கள். 100% தாங்கள் சொல்வது உண்மை. சுத்தமான தண்ணீர் வைத்திருக்கும் நாடுகளில், உலகில் ஆறாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது எனக் கூறியது மிகவும் பயனுள்ள தகவல். எனக்கும் நீங்கள் சொல்லி தான் இன்று தெரியும். நமது கேஸ் அடுப்பில் உதிரிபாகங்களை கூட தாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த அந்த புளித் தண்ணீரில் கூடவே வினிகரை சேர்த்து அழகாக சுத்தம் செய்து விட்டீர்கள்.தங்களுக்கு dislike கொடுதவர்களின் மனது கோணாமல் அவர்களுக்கு தேவையான விளக்கத்தை அளித்து விட்டீர்கள்.அருமை👏👏👏👌🏻💕 எனக்கு உண்மையாகவே அரைமணி நேரம் சென்றதே தெரியவில்லை. ஏதோ கோவிலுக்குள் இருக்கும் ஒரு உணர்வுதான். அருமையான பதிவு அக்கா தங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
Super sis... vibuthi , kumgumam tissue paperla easya separate panna idea ...... ceramic bowl use panni thoobam kaatna idea ...... Tissue paper use panni oil remove panitu wash pannathu.......are so superb Puli thani + lemon juice , toothpaste , pitaambari powder , pitaambari liquid , vibuthi , arisi maavu + uppu + pulli thani , intha methods ellame so so super.... pitaambari liquid pathi clearaa soninga sis... I use colgate and vibuthi ... interesting news about singapur sis.. Burner cleaning..nice neat organization and very useful video...
I am from India Chennai. I am older than u.like ur mom.you r having cute daughters and running a healthy life. I pray GOD to give u hale and healthy and prosperous life like today life u having.i am very glad to see your videos about ur pooja culture.
Very nicely organized 👌🏼👌🏼and please don’t use vibhudhi to clean silver pooja saman since vibhudhi is Lord Shiva’s chinnam not clean substance we should give the same importance given to Kumkum since it’s Ambal’s chinnam.
அறிவாற்றலின் தாயகமே இனிமையான காலை வேளையில் அருமையான தெளிவான எல்லோர்க்கும் மிகவும் பயணுள்ளது பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பற்றிய தொகுப்பு ஆரம்பமே வெள்ளி பூஜை பொருட்கள் தனித்தனியாக சுத்தம் செய்து பிறகு கழுவி துடைத்து ஆர்கனைஸ் செய்தது அருமையிலும் அருமை வெள்ளி பொருட்கள் பேஸ்ட் பயண்படுத்தி ப்ரஷ் வைத்து கழுவியது எல்லோருடைய கவனத்தை ஈர்த்தது பித்தளை பாத்திரங்கள் புளி தண்ணீரில் எலுமிச்சை பழம் நறுக்கி அதில் போட்டு பிறகு அரிசி மாவு உப்பு புளி தண்ணீர் விட்டு கலந்து அதில் தேய்த்து துலக்கியது பளிச்சென்று இருந்தது பூஜை பாத்திரங்கள் வாஷ்பேசினில் வைக்காமல் தாம்பாளத்தில் வைத்து கழுவியது உங்களின் சிந்தனைகுரியது மிகவும் வயவேற்க்கத்தக்கது பூஜை அறையை ஆர்கனைஸ் செய்யும் விதம் ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது எங்களிடம் பேசி கொண்டு வேலை செய்து கொண்டு பல டிப்ஸ் அள்ளி வழங்கியது சாலச்சிறந்தது தோழியே இந்த பதிவு பார்க்கும் பொழுது அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி உங்களுக்கு இருப்பதை என்னால் உணர முடிந்தது மனதில் கடவுள் பக்தி உள்ளவர்கள் வெற்றி இலக்கை அடைய முடியும் பொக்கிஷமான உங்கள் பதிவிற்கு ஒரு சிறிய பரிசு உங்களுக்கு மின்னும் நட்சத்திரமே பூத்து குலுங்கும் பூஞ்சோலையே உங்களின் வெற்றி பயணம் இனிமையாய் சீறும் சிறப்புமாய் மகிழ்ச்சியாய் தொடரட்டும்
You became one my favourite youtuber now .I like the away you maintain your house and an excellent mom in taking care of your daughters.I got more tips from you how to take care of my daughter.keep rocking mam
இது உண்மையான நிகழ்வு உங்கள் வீட்டில் தெய்வம் இருப்பது உண்மை.. நேற்றிரவு உங்களது வீடியோ பார்த்துவிட்டு நான் உறங்கினேன் நீங்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது ஆனால் இரவு என்னுடைய கனவில் நான் உங்க வீட்டிற்கு வந்தேன் அங்கே பூஜை அறையில் கடவுள் என்னிடம் கூறியது. அது என்னவென்றால் நீங்கள் விழாக்காலங்களில் மட்டும் தெய்வத்தை தரிசிக்கிறார்கள் மற்றும் கிளீன் செய்கிறீர்கள் மற்றவர்களுக்காக நீங்கள் சுத்தம் செய்கிறார்கள் என்று கடவுள் கூறினார் உங்களது பூஜை அறையில் இருந்து கடவுள் என்னிடம் கூறினார் ஏன் என்று எனக்கும் புரியவில்லை இதனை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன் நன்றி வாழ்க வளமுடன் எப்பயும் எங்கேயும் சுவாமியை நினைத்து வழிபடுவோம் உண்மையாகவும் பத்தி ஆகவும் வழிபடவும் காணொளி மூலமாக எனக்கு கடவுள் தரிசனம் கொடுத்தமைக்கு உங்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்
Hi shuba,burner cleaning dhan highlight romba usefull la erundhuchi, silver banana tree eppa dhan naan pakren super, Arisi maavu,puli paste,salt serthu lemon vechi clean pandrathu super idea thank you,lots of love 💕💕💕💕
Very very useful video pooja vessels cleaning tips super 👌👌👌👌paste use panne clean pannuna method nice 😃😃petthalai pahiram clean panna puli,lemon,rice flour use panne clean pannuna method very very super sister all methods really super 👌👌👌👌
Akka super,,,very use ful tips akka🥰🥰👍majal.kugumam,vibuthi tip super akka,nan entha mistake adikadi pannuvaen,enimae unga tip than follow panna poraen,super akka keep going👍👍💪
Video superb, poojai room mangalagarama irukku, vilakkil pottu amsama latchanama irukku, Pottu vaipathu video podunga mam, vazhaimaram superb, engu kidaikkum,cleaning ideas excellent, kothukinnam idea superb,kamatchi vilakku stand superb, innum sollikitae pogalam mam... I like it very much
Thank you sis it's very useful for me.copper pot (small)evlo wash panalum enaku adhula ulla black pogala. pitampari powder use pane pakuren sis.silver velakum enaku vegamavey karupa agerum sis
hi sister 😍😍😍how are you sis ❤❤❤eppa than neega sonna pooja vessels clean panna quicka clean pannita sis💕💕💖💖really useful for me sis ❤😍😍ur always rocking sis 💖💖💖neega eppadi USeful video pottuiruka sis engaluku romba use agum Sis ❤💕💕💞❤
Hi friends, since the video was long, i did not add the swami photos cleaning video clips and manjal kukkumum pottu vekara other few video clips i did not add. Friends, let me know if u all are interested even if the video is long. Thanks for your love and support dear friends.
சுவாமி படங்களையும் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது தனியாக ஒரு பதிவாக பதிவிட்டால் மிக நன்றாக இருக்கும் அக்கா 🙏🏻💕
Neengalum alagu unga daughter alagu intha pooja room cleaning too Alagu super sister
My supporting u always
Cute things
வணக்கம் மகளே உங்கள் குரல் மிகவும் அமைதியாக அழகாக உள்ளது வாழ்த்துக்கள் மகளே.
Hi mam very nice video eppudi evalo super a house a maintain panringa God bless u mam
Thank you. 😊
நன்றி மிகவும் நன்றி மேடம்
🌟erkaname🤓 pottu😉 vechurunda😻 Manjal😊 kumkumam😜 setiyila😇 poduthu 🙂puthusa 😎vera😅 manjal 😍kumkum 😂kottu😀 kinnatula 😘vainga😁 but 😃cleaning 😄amazing😅 super 😆
Unga poojai room roamba neat a irukku
காலை வணக்கம் அக்கா. ஒரு சில தினங்களாக என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. காரணம் தெரியவில்லை. ஆனால் தங்களது பூஜை அறையை பார்க்கும்பொழுது என் மனதிற்குள் ஒருவித அமைதி நிலவுகிறது. இந்த அமைதியை நான் ரசிக்கிறேன். எவ்வளவு தெளிவான அருமையான பேச்சு. நிச்சயமாக வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கற்றவர்களால் தான், இவ்வளவு தெளிவாக அமைதியாக பேச முடியும். நமது முன்னோர்கள் நமக்கு பழக்கிக் கொடுத்த வழக்கத்தை, நம்மில் சிலர் இன்றும் பின்பற்றி கொண்டு வருகின்றனர். புளி, எலுமிச்சம் பழம், திருநீறு, பீதாம்பரி பவுடர் இவை அனைத்தும் நாம் காலம் காலமாக பித்தளைப் பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் சுத்தம் செய்ய நாம் பின்பற்றி வரும் வழக்கம் முறைதான். அருமையான விளக்கம். நிச்சயமாக இவ்வளவு பொருட்களையும் தாங்கள் எப்படி இவ்வாறு சுத்தமாக வைத்துள்ளீர்கள் என்பதை பார்க்க பிரம்மிப்பாக உள்ளது. ஆனால் இந்தப் பதிவில் நீங்கள் ஒன்று கூறினீர்கள். எதற்கும் நம் மனது தான் காரணம் நாம் மனது வைத்தால் எதையும் எப்படியும் வைத்திருக்க முடியும் என்று கூறினீர்கள். 100% தாங்கள் சொல்வது உண்மை. சுத்தமான தண்ணீர் வைத்திருக்கும் நாடுகளில், உலகில் ஆறாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது எனக் கூறியது மிகவும் பயனுள்ள தகவல். எனக்கும் நீங்கள் சொல்லி தான் இன்று தெரியும். நமது கேஸ் அடுப்பில் உதிரிபாகங்களை கூட தாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த அந்த புளித் தண்ணீரில் கூடவே வினிகரை சேர்த்து அழகாக சுத்தம் செய்து விட்டீர்கள்.தங்களுக்கு dislike கொடுதவர்களின் மனது கோணாமல் அவர்களுக்கு தேவையான விளக்கத்தை அளித்து விட்டீர்கள்.அருமை👏👏👏👌🏻💕 எனக்கு உண்மையாகவே அரைமணி நேரம் சென்றதே தெரியவில்லை. ஏதோ கோவிலுக்குள் இருக்கும் ஒரு உணர்வுதான். அருமையான பதிவு அக்கா தங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
என் பதிவை கவனமாக பார்த்து விட்டு அதற்கு ரொம்ப அழகாக கமெண்ட் செய்து உள்ளீர்கள். உங்கள் கமெண்ட் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மிக்க நன்றி 😊
@@ShubasVlogs மிக்க நன்றி அக்கா🙏👍
Mam, unga Pooja room romba nallaruku
Thank you so much 😊
Romba usefull aana video sis 😊
Very very useful tips super sister pooja room remba azhaga clean na super ra irukku sister👌👌
Super sis...
vibuthi , kumgumam tissue paperla easya separate panna idea ......
ceramic bowl use panni thoobam kaatna idea ......
Tissue paper use panni oil remove panitu wash pannathu.......are so superb
Puli thani + lemon juice , toothpaste , pitaambari powder , pitaambari liquid , vibuthi , arisi maavu + uppu + pulli thani , intha methods ellame so so super....
pitaambari liquid pathi clearaa soninga sis... I use colgate and vibuthi ...
interesting news about singapur sis..
Burner cleaning..nice
neat organization and very useful video...
Thanks a lot for ur comment sister. Ur comment is very motivating 😊
Epadi ivalo alagha pottu vaikuringa..really superb..
Wonderful ma'am. God bless you!
Thanks
Sure mam thanku for sharing such a easy video
I am from India Chennai. I am older than u.like ur mom.you r having cute daughters and running a healthy life. I pray GOD to give u hale and healthy and prosperous life like today life u having.i am very glad to see your videos about ur pooja culture.
Romba thanks ma 😊
Supuer use full tips sister
Fantastic idea very useful... lovely
Thanks 😊
Very useful video thanks for sharing
Thanks sister 😊
Excellent excellent pooja room
Thanks sis 😊
Very nicely organized 👌🏼👌🏼and please don’t use vibhudhi to clean silver pooja saman since vibhudhi is Lord Shiva’s chinnam not clean substance we should give the same importance given to Kumkum since it’s Ambal’s chinnam.
Akka neenga super👌....Ur my inspiration kaa😍... love you akka♥️
Thank u so much
அறிவாற்றலின் தாயகமே இனிமையான காலை வேளையில் அருமையான தெளிவான எல்லோர்க்கும் மிகவும் பயணுள்ளது
பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பற்றிய தொகுப்பு
ஆரம்பமே வெள்ளி பூஜை பொருட்கள் தனித்தனியாக சுத்தம் செய்து பிறகு கழுவி துடைத்து ஆர்கனைஸ் செய்தது அருமையிலும் அருமை
வெள்ளி பொருட்கள் பேஸ்ட் பயண்படுத்தி ப்ரஷ் வைத்து கழுவியது எல்லோருடைய கவனத்தை ஈர்த்தது
பித்தளை பாத்திரங்கள் புளி தண்ணீரில் எலுமிச்சை பழம் நறுக்கி அதில் போட்டு பிறகு அரிசி மாவு உப்பு புளி தண்ணீர் விட்டு கலந்து அதில் தேய்த்து துலக்கியது பளிச்சென்று இருந்தது
பூஜை பாத்திரங்கள் வாஷ்பேசினில் வைக்காமல் தாம்பாளத்தில் வைத்து கழுவியது உங்களின் சிந்தனைகுரியது மிகவும் வயவேற்க்கத்தக்கது
பூஜை அறையை ஆர்கனைஸ் செய்யும் விதம் ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது
எங்களிடம் பேசி கொண்டு வேலை செய்து கொண்டு பல டிப்ஸ் அள்ளி வழங்கியது சாலச்சிறந்தது தோழியே
இந்த பதிவு பார்க்கும் பொழுது அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி உங்களுக்கு இருப்பதை என்னால் உணர முடிந்தது மனதில் கடவுள் பக்தி உள்ளவர்கள் வெற்றி இலக்கை அடைய முடியும் பொக்கிஷமான உங்கள் பதிவிற்கு ஒரு சிறிய பரிசு உங்களுக்கு
மின்னும் நட்சத்திரமே பூத்து குலுங்கும் பூஞ்சோலையே உங்களின் வெற்றி பயணம் இனிமையாய் சீறும் சிறப்புமாய் மகிழ்ச்சியாய் தொடரட்டும்
Hi akka, very useful tips akka, puli, arisi maavu, lemon tips na try panna poran, thank u akka☺
Thanks 😊
You became one my favourite youtuber now .I like the away you maintain your house and an excellent mom in taking care of your daughters.I got more tips from you how to take care of my daughter.keep rocking mam
Thanks a lot 😊
Super Exclant mam Super super
Thanks
Super useful tips chithi..nagalum try panurom..keep rocking
சூப்பர் 👌
அருமையான தகவல் 😍
மிக்க நன்றி
இது உண்மையான நிகழ்வு
உங்கள் வீட்டில் தெய்வம் இருப்பது உண்மை..
நேற்றிரவு உங்களது வீடியோ பார்த்துவிட்டு நான் உறங்கினேன்
நீங்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது ஆனால் இரவு என்னுடைய கனவில்
நான் உங்க வீட்டிற்கு வந்தேன் அங்கே பூஜை அறையில் கடவுள் என்னிடம் கூறியது. அது என்னவென்றால் நீங்கள் விழாக்காலங்களில் மட்டும் தெய்வத்தை தரிசிக்கிறார்கள் மற்றும் கிளீன் செய்கிறீர்கள் மற்றவர்களுக்காக நீங்கள் சுத்தம் செய்கிறார்கள் என்று கடவுள் கூறினார் உங்களது பூஜை அறையில் இருந்து கடவுள் என்னிடம் கூறினார் ஏன் என்று எனக்கும் புரியவில்லை இதனை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன் நன்றி வாழ்க வளமுடன் எப்பயும் எங்கேயும் சுவாமியை நினைத்து வழிபடுவோம் உண்மையாகவும் பத்தி ஆகவும் வழிபடவும் காணொளி மூலமாக எனக்கு கடவுள் தரிசனம் கொடுத்தமைக்கு உங்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்
Hi shuba,burner cleaning dhan highlight romba usefull la erundhuchi, silver banana tree eppa dhan naan pakren super, Arisi maavu,puli paste,salt serthu lemon vechi clean pandrathu super idea thank you,lots of love 💕💕💕💕
Thanks 😊
Hi sis kandipa shuthi podunga then tips semma vera level arumai yella vittlayum pen kuzhanthainga appatithan 😀😀 enakum 2 pen kuzhanthangal
Appidiye, super sis. Thanks 😊
Superb cleaning...video & very interesting collections.....thanks...sister😍😍
Thank you so much sis 😊
Wow sooooooper.ma.god bless you all more and more vaazga valamudan
Thank you so much 😊
Super medam thank you
Very useful tips sister.
Wowwwwwww super sister this is very very useful information
😊
@@ShubasVlogs thanks sister
Very very useful video pooja vessels cleaning tips super 👌👌👌👌paste use panne clean pannuna method nice 😃😃petthalai pahiram clean panna puli,lemon,rice flour use panne clean pannuna method very very super sister all methods really super 👌👌👌👌
Thanks a lot 😊
super sister romba azhaga erunthathu sami room
Thanks sister
Very usefull vid madam
Thanks 😊
Pooja room neat and clean work super ideas nanum try panren.thank u..👌👌🎈🌹
Thanks pa 😊
Nice akka superb video
your s pooja room organization video too very nice
Thanks 😊
Nice video and useful
Thanks
All methods are very useful sis..
Thanks sis 😊
Madam neenga house wife ah 1st time unga vedios pakuran neenga pesarathu enaku pudichu iruku
Thanks sister. Yes, I'm a home maker 😊
Very useful ideas, pooja room Beautiful ah irukku😍😍😍
Thanks Malar 😊
Very useful video akka poojai samman cleaning cleara sollitinga. Tips niraya koduthirkinga. Romba useful. Samy room parkarathuku theivigama irukku akka. Samy padangal clean panra video upload pannavum🙏🙏
Thanks dear 😊. Ok 👍
Super use full tips thanks
Super useful video sis....papa barathanattiya dress la Alaga iruka class Ku porala sis...kungumam and manjal idea super sis...
Thanks sis 😊. Yes, rendu perum dance class ku poranga 😊
Super tips
Superb sissy. Veeda romba clean ah maintain pantringa. Nijamavaee enaku ithu usefull tip . Definitely enga veetula try pannuvom🤗🤗🤗🤗🤗 today full ah unga video's tha sissy pathutu iruke. Nice video's sissy😍😍😍😍
Thanks a lot sis 😊
Hi sis...unga Pooja room rmbaa alaga iruku.. nd useful tips tq sis 👏
Enoda TH-cam channel ah check Pani support pannunga frds.....
Wow vv useful method sis I can solve my work easy too thank you so much sis 🌺🌺🌺🌺🌺🌺🌺
Thanks sis
Sis super ana tips sollirukinga pooja samangal clean pandrathukku
Veryuseful
Thanks 😊
I like ur Pooja room
hi shuba sis pooja vessels clining tips nalla irrukku naan unga pooja tour also paarthen arumai sis
Thanks pa. Enn kita unga number illa. Neengalum videos super ah panringa pa. Naan unga channel enn friends ku anupuren 👍
Shuba sis thank you so much enkitta yum unga number illai sis
Thanks sister good tips
Pooja vilaku cleaning tips nice sis, Manjal, kungumam azhaga Thani thaniya tissue la pirichittinga super sis, 👍👍paste using tips nalla effect ah iruku super, different method la useful tips, 👌puli thannila nalla bright agiruku easy to wash super sis
Vibuthi potu thodachathum innum brightness super, Poojai vilaku nalla azhaga ready panirukinga sis, 👍Burner easy method cleaning nice
Kovil mathiri rombha nalla azhaga iruku sis 🙏🙏🙏🙏 nice video
Romba thanks sister 😊
Great video sister😊😊
Super 🎉
Very useful information and tips superb vlog nice video sis
Super very use full tips sister keep it up👏
Hai sis💕💕💕 very useful video for every housewife ☺☺ really super tips sis pooja vessels cleaning satisfaction kodukatha appavum konjam karaya, pisupisupu irukkum but unga tips, vessels cleaning methods ellame useful 👍👍👍💖 pulli waterla lemon add pannitu clean panra tips traditional 💗💗 romba easy. Pitambari powder, liquid vechu cleaning useful tips ❤ silver vessels cleaning kanna parikuthu valuable tips ❤ enakku ella tips pidichurku ellame valuable tips💖💖💖 vaalaimaram romba alaga irukku 💝💝💝 sis totally unga pooja vessels cleaning, organising very useful to all💗💗💗👍👍👍
Romba romba thanks sis 😊
@@ShubasVlogs thanks sis
Rooperi awesome mam
Thanks
Super tips... Thanks sister...
Nice pooja room and super cleaning sis👌👌
Neenga romba clean ah vechirukeenga sis👌👌👍👍
Manjal kungumam neat ah keezha sindama eduthuteenga super sis 👌👌👌
You're simply super sis👌👌👌
Tips naraya kudutheenga romba thanks sis🙏🙏🙏
Unga voice and neenga solra vitham ellame super sis 👌👌👌
Video clarity super sis 👌👌👌
Neenga solra mathiri naanum try panni pakaren sis 👍👍👍super video mikka nanri da 🙏🙏🙏
Thanks a lot 😊
Akka super,,,very use ful tips akka🥰🥰👍majal.kugumam,vibuthi tip super akka,nan entha mistake adikadi pannuvaen,enimae unga tip than follow panna poraen,super akka keep going👍👍💪
Thanks dear 😊
Very useful tips thank you 😊
Thanks 😊
Video superb, poojai room mangalagarama irukku, vilakkil pottu amsama latchanama irukku, Pottu vaipathu video podunga mam, vazhaimaram superb, engu kidaikkum,cleaning ideas excellent, kothukinnam idea superb,kamatchi vilakku stand superb, innum sollikitae pogalam mam... I like it very much
Romba romba thanks 😊
GRT jewellers , Chennai
Very nice tips
Thanks
Super ah maintain panringa shuba very nice 👌🌺
Thanks 😊
Nice very nice sister. But salagramam veetil vaippathu migavum nandru athai oru suthamane kannadi pattilil thanner otri oru sottu panner otri pin athil entha salagramathai pottu vaikkavum.
Thanks
Valai maram super
Awesome mam
Thanks
Super sis usefull thankyou sis ....late ah company pandra 😔😏 sorry .....konjam odambu mudila athan
It's ok. Tk cr.😊
Semma superb...
Tissue paper idea awesome 👍😀
Super 👌👌🙏
Excellent efforts sister God bless
Thanks sister 😊
Thank you sis it's very useful for me.copper pot (small)evlo wash panalum enaku adhula ulla black pogala. pitampari powder use pane pakuren sis.silver velakum enaku vegamavey karupa agerum sis
Super sister
Very useful tips ma
Thanks anni 😊
Kamatchi Amman vilakku vechiruka plate la konjam pacharisi pottu athu Mela vechu yethunga Akka. Romba nallathu🤗🤗
Very useful
Excellent video, to the point this is my first video in your channel and I immediately subscribed! Keep up the good work..
Thanks 😊
hi sister 😍😍😍how are you sis ❤❤❤eppa than neega sonna pooja vessels clean panna quicka clean pannita sis💕💕💖💖really useful for me sis ❤😍😍ur always rocking sis 💖💖💖neega eppadi USeful video pottuiruka sis engaluku romba use agum Sis ❤💕💕💞❤
Thank you for the useful tips sister. Very informative 👍👍
Thanks sister 😊
Hi sis really very useful tips I learnt from U tq 🙏
Thanks sis 😊
Pooja room nice akka
Thanks dear 😊
Arumai
Neenga singapore raa... thanks for sharing akka💖💖💖
Yes
Kitchen organisation video podunga
Ok
Super mam
Super shuba Akka. plastic things lam pooja room lirunthu eduthuteanu sonninga. Good job Akka. papa bharathanatiyam class ku porangala.
Thanks madam...
TQ SIS
semma usefultips
Thanks dear 😊
Saligraamam vaithaal dhinamum neivedhyam vaikka vendum. Suddham romba mukyam. Nalla palan kidaikum
Super ma
Thanks 😊
hi sister 💕💕💕💕gud mrg sis 💟💟💟unga pooja room romba theivigama iruku sis really super sister 🤗🤗🤗🤗
wow Sis evalavu tips sollriga sis really super sister 👍👍👍👍
tissue paper idea sema sis 💟💟💟
oil clean pannitu wash panna tips useful sis 🤗🤗🤗
evalavu method sis👍👍👍
pitalai pathiram puli water uravaikanum sonnathu super ❤❤
paste tips
pitambari method
pitambari liquid method
thiruneer method all super sis 🤗🤗
ellama demo pannathu useful Sis 💖💖💖💖
rice flour and salt tips useful sis ❤❤❤❤
unga method follow panna tension free than sis 👌👌
vallamaram stand super sis nice video sis thanks for sharing sis 💖💖💖
Romba romba thanks sister 😊
Sambarani link kuduthu irukinga order pannana varuma pls reply
Very nice subha
Thanks 😊
Useful video
Thanks amma 😊