பங்கு பிரிப்பதில் தகராறு | அன்புமணி-ராமதாஸ் நேருக்கு நேர் மோதல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @selvamselvam5203
    @selvamselvam5203 3 วันที่ผ่านมา +124

    இவர்களால் பல குடும்பங்கள் நாசமானது இப்போது மனசு சந்தோஷமாக இருக்கிறது

    • @sivavijay3882
      @sivavijay3882 2 วันที่ผ่านมา +1

      ஆனாலும் சம்பாதித்த கோடிகள் இன்றும் அவர்களிடம் தான் உள்ளது..

    • @James_Vasan
      @James_Vasan 2 วันที่ผ่านมา +1

      Super

    • @rajakumardr.3956
      @rajakumardr.3956 2 วันที่ผ่านมา

      Shame on TN for talking about these ruthless selfish politicians.pity these poor members .Indecency cannot go so low.

  • @nathank.p.3483
    @nathank.p.3483 3 วันที่ผ่านมา +52

    வன்னிய மக்கள் இவர்களிடமிருந்து வெளியே வர வேண்டும்.இவர்கள் உங்களை நம்பிதான் கூட்டணி வியாபாரம் செய்கிறார்கள்.அதை நீங்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @shantirajan
    @shantirajan 3 วันที่ผ่านมา +60

    வன்னியர்கள் பரம ஏழைகள்.
    வன்னியர் சங்கத் தலைவரோ கோடிஸ்வரன்

  • @HasanHasan-hp6wl
    @HasanHasan-hp6wl 3 วันที่ผ่านมา +58

    கொட்டைக்கும் கொட்டைக்கும் சண்டை இதை பார்த்து ஊரே சிரிக்குது😂🤣😆😁

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 วันที่ผ่านมา

      ஆபாசமா பேசாதீங்க பாய் உங்கள் உறுப்பைக் பற்றி வெளியே.

  • @sambasivamr7530
    @sambasivamr7530 3 วันที่ผ่านมา +26

    இவர்களை நம்பி இவர்கள் பின்னாடி செல்லும் ஆண்ட பரம்பரை வன்னிய மக்கள் பாவம்

    • @dpm7702
      @dpm7702 3 ชั่วโมงที่ผ่านมา

      Ennada aanda parambarai penda parambarai😂

  • @YokiiMohan
    @YokiiMohan 3 วันที่ผ่านมา +38

    இன்னும் அனுபவிப்பார்கள் இந்த பாட்டாளி மக்கள்

  • @raoofthajudeen
    @raoofthajudeen 3 วันที่ผ่านมา +76

    இது வெறும் நாடகம். குடும்ப கட்சி என்று பழி சொல் வந்து விடும் என்று இவர்கள் நடத்தும் நாடகம் இது.

    • @arokianathan9715
      @arokianathan9715 2 วันที่ผ่านมา +2

      Well said Bro.

    • @samsudeensams9112
      @samsudeensams9112 2 วันที่ผ่านมา

      muguthan என்பவர் அன்புமணி அவரின் அக்கா மகன் தான்?

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y 3 วันที่ผ่านมา +19

    அப்பனும் மகனும் நாடகம் நாளை திமுகவை இதேபோல் எதிர்க்க ஒரு ஆயுதம் கேட்டால் குடும்ப கட்சியில் என்பார்கள்

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil 3 วันที่ผ่านมา +78

    அண்ணாஇதுவும்ஒருநாடகம்திமுககூட்டணிக்காகபோடும்வேசம்திமுக உஷார்

    • @Arm.guthooseKuthoose
      @Arm.guthooseKuthoose 2 วันที่ผ่านมา

      True

    • @srinivasanchinnasamy6582
      @srinivasanchinnasamy6582 2 วันที่ผ่านมา

      இருக்கலாம்.

    • @marsookali9936
      @marsookali9936 2 วันที่ผ่านมา

      தி மு க இந்த மாதிரி மரம் வெட்டிகளையும், அராஜகப் பேர்வழிகள் நிறைய பேரை பார்த்து, மிதிச்சு மேல வந்த கட்சி, அதுவும் தளபதியின் தலைமைக்கு பிறகு இந்த மாதிரி பேர்வழிகளை பக்கத்துல கூட சேர்க்க மாட்டாங்க 😢

    • @arokianathan9715
      @arokianathan9715 2 วันที่ผ่านมา

      Both are Acting be care full vannier people.

  • @sathishsivan7239
    @sathishsivan7239 3 วันที่ผ่านมา +25

    ராமதாஸ் அதிமுக கூட்டணி முடிவு செய்துவிட்டார்... அன்புமணி CBI caseக்கு பயந்து BJP கூட்டணி திட்டம் போடுகிறார்... பிரச்சனை இதுதான்...

  • @bala9497
    @bala9497 3 วันที่ผ่านมา +26

    இவங்களுக்கு வந்தா இரத்தம் திமுகவுக்கு வந்தா தக்காளிசட்னி

    • @sambasivamr7530
      @sambasivamr7530 3 วันที่ผ่านมา +3

      பெருசு கொஞ்ச நாளுக்கு முன்னாடி என்னா பேச்சு பேசியது.பெரிய மாங்கா சின்ன மாங்கா இரண்டும் ஆணவத்தின் உச்சத்தில் இப்ப சந்தைக்கு வந்து விட்டது

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 3 วันที่ผ่านมา +13

    Excellent thagaval Sir

  • @Gunasekar470
    @Gunasekar470 3 วันที่ผ่านมา +32

    பொட்டி.... சொத்து.... முக்கியம் பாஸ்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 วันที่ผ่านมา

      அந்த பெட்டியை நிறைய தடவை திமுக கூட கொடுத்து இருக்கிறார்கள். இப்ப கூட ரெடியாக தானே இருக்காங்க பெட்டியுடன் 😮😮😮. நீ எல்லாம் வெளியே பேசலாமா உமாபதி அடுத்த கட்சி பற்றி. பாஜக உட்பட அனைத்து கட்சிகள் கூட்டணியுடன் பதவி சுகம் அனுபவித்து கொள்ளையடித்த ஆண்களே திமுக மந்திரிகள் 😮😮😮

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 วันที่ผ่านมา +8

    சூப்பர் சார்..

  • @badshanisha1174
    @badshanisha1174 3 วันที่ผ่านมา +41

    மரம்வெட்டி ஆரம்பித்தது....
    உறவுவெட்டி முறிந்தது....

  • @PAJTR
    @PAJTR 3 วันที่ผ่านมา +10

    உண்மை உமா பதி சார் 🙏🙏👌

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 3 วันที่ผ่านมา +31

    நேற்று ரெண்டு மாங்கொட்டைகளும் அழுகிய மாங்கொட்டையான தருணம்.😂😂😂😂
    அதற்காக நீங்க எங்க பெரிய மாங்கொட்டையை சிவனுடன் ஒப்பீடு ரொம்ப கிண்டல்.😂😂😂😂😂

  • @akberakberr3449
    @akberakberr3449 3 วันที่ผ่านมา +28

    இதுவும் ஒரு நாடகம் தான்

  • @rajarajan8182
    @rajarajan8182 3 วันที่ผ่านมา +13

    தமாசு தமாசு

  • @kumar.appukutty
    @kumar.appukutty 3 วันที่ผ่านมา +19

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😢😮😅 கண்மூடித்தனமாக யார் பின்னாலும் செல்லாதீர்கள் மக்களே...🧐🤔🤗

    • @Dithcrore
      @Dithcrore 3 วันที่ผ่านมา +2

      Even Dmk also

    • @kumar.appukutty
      @kumar.appukutty 3 วันที่ผ่านมา +2

      @Dithcrore தமிழ்

  • @nathanbabu8559
    @nathanbabu8559 3 วันที่ผ่านมา +27

    பகல் டிராமா

    • @josephsahayam3696
      @josephsahayam3696 2 วันที่ผ่านมา

      சரியாக கூறினீர்கள்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 3 วันที่ผ่านมา +4

    Excellent Excellent Excellent Experience Speech Mr.Umapathy Krishnan 🎉🎉🎉🎉.

  • @sajahanmkr16
    @sajahanmkr16 2 วันที่ผ่านมา +3

    அவரவர் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.... எல்லா இடங்களிலும் விளக்கு போடவும் முடியாது..... காவலுக்கு ஆள் வைக்கவும் முடியாது.... வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் நபர்கள் எல்லா இடங்களிலும் உண்டு.... அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வாழ்வது ஒவ்வொரு நபருடை சமூக பொறுப்பு தான்.
    தனிமனிதனின் குற்றத்திற்காக அரசை முழுவதுமாக குறை கூற கூடாது... அதே நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை பிடித்தது கடுமையாக தண்டிக்கும் நிலை நாட்டில் இருக்க வேண்டும்.... அப்படி இல்லை என்றால் குற்றங்களை தடுக்க முடியாது தான்.... ஆண்டுகள் பல ஆகியும் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு இது வரை தண்டனை இல்லை தானே.... தேவை... மக்களுக்கும் அரசுக்கும் சமூக பொறுப்பு தான்

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 2 วันที่ผ่านมา +5

    தனி மனிதன் சிந்திக்காத வரை இந்த மாதிரி அரசியல் வாதிகள் கொள்ளை அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

  • @muniasamy6185
    @muniasamy6185 3 วันที่ผ่านมา +56

    ஆக எது நடந்தாலும் திமுக விற்கு சாதகமாக அமையும்😅❤🎉

    • @syedghouse8018
      @syedghouse8018 3 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 2 วันที่ผ่านมา +4

      இன்று அண்ணன் உமாபதி அவர்கள் மாம்பழத்தை கசக்கி பிழி எடுக்க போகிறார்😂😂😂😮😅

    • @shanmugam3991
      @shanmugam3991 2 วันที่ผ่านมา

      திமுகவிறகு சாதகமா அல்லது பாதகமா என்று பார்பதைவிட பாமகவிற்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதல்ல.
      இப்படி நல்ல இருந்த பெரிய கட்சிகள் உடைவது தமிழ்நாட்டின் எதிரிகளுக்குதான் சாதகமே தவிர திமுகவிற்கு சாதகமல்ல.

    • @mohamednasser2278
      @mohamednasser2278 2 วันที่ผ่านมา

      Appo ninga Sangi ya Mangi ya

  • @jamuna123able
    @jamuna123able 2 วันที่ผ่านมา +1

    உண்மையான பதிவு...💯Super Uma sir👌👏👏👏

  • @Rhammedahmed
    @Rhammedahmed 2 วันที่ผ่านมา

    Excellent presentation👏👏👏👏👏

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 3 วันที่ผ่านมา +9

    சண்டை நாடகம் கட்சி பிறிந்ததாக காட்டிக்கொண்டால் அப்போதான் இரண்டு கட்சிகூட்டணி இரண்டு பொட்டி வாங்கலாம்.
    இதுதான் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள்😮

  • @vanginathen2929
    @vanginathen2929 3 วันที่ผ่านมา +5

    மன்னராட்சி பத்தி அண்ணன் மனதில் இருப்பதை வெளி கொண்டு வந்துஉள்ளார்

  • @kumar..g
    @kumar..g 2 วันที่ผ่านมา +4

    பெரிய மாங்காய் சின்ன‌ மாங்காய் ரெண்டும் ஏதோ பெரிய திட்டம் போடுகிறார்கள்

  • @ManiKandan-d5b5e
    @ManiKandan-d5b5e 3 วันที่ผ่านมา +2

    Correct taaa sonniga..sir... excellent speech...

  • @samsudeen7654
    @samsudeen7654 3 วันที่ผ่านมา +4

    Waiting for Umapathy sir's take on this issue!

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l 3 วันที่ผ่านมา +15

    அன்புமணிக்கு எல்லாம் தெரியும்.ஆனா தெரியாதது போல இருந்து அறிவிக்கும் போது சரியா சண்டை போட்டு இருக்கார்.

  • @PanneerSelvam-t5i
    @PanneerSelvam-t5i 3 วันที่ผ่านมา +4

    தனி கடையில் யாருக்கு வியாபாரம் அதிகம் எனபார்போம்

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 2 วันที่ผ่านมา

    அருமையான தெளிவான பதிவு..👍👍👍👍👍சகோதரர் உமாபதி அவர்களுக்கு நன்றி..!🙏🙏🙏🙏🙏இவர்களின் நாடகம் அருமையாக உள்ளது..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MahaRaja-fj8wv
    @MahaRaja-fj8wv 2 วันที่ผ่านมา +1

    ஃபர்ஸ்ட் லைன் ஆசிரியரான நீங்கள் அனைத்து கட்சிகளையும் சமமாக விமர்சனம் செய்கிறீர்களா? இல்லையெனில் ஒரு கட்சி ஆதரவு செய்து மற்ற கட்சிகளை விமர்சனம் செய்கிறீர்களா? அதை மட்டும் கொஞ்சம் தெரியப்படுத்தினால் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்

  • @kannapiranr576
    @kannapiranr576 2 วันที่ผ่านมา

    ராமதாஸ் இருளர் மக்கள் வாழ்வுக்கு பாடுபட வேண்டும்..

  • @rajuchand636
    @rajuchand636 3 วันที่ผ่านมา +3

    Money matter is the main reason

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 3 วันที่ผ่านมา +9

    அண்ணே உமாபதி அண்ணே வாழ்த்துக்கள் வணக்கம் சில நபர்கள் சொல்கிறார்கள் அப்பா மகன் சன்டையல்லம் ஒரு சன்டையல்ல என்று சொல்கிறான் அதுசரி பொது இடங்களில் மூஞ்சய காட்டுவான்ங்க அண்ணே இது நாடகமா இருக்குமோ

  • @TGAProMKM
    @TGAProMKM 3 วันที่ผ่านมา +15

    அவர்கள் ஏதோ காமெடி செய்கிறார்கள்...

  • @paneerselvam2432
    @paneerselvam2432 2 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பரா ❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @Velu-xu4lx
    @Velu-xu4lx วันที่ผ่านมา

    Umapati,,iya🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 วันที่ผ่านมา +1

    Good speech keep it up 👍🏿

  • @sathish6989
    @sathish6989 2 วันที่ผ่านมา

    🎉 super Anna

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l 3 วันที่ผ่านมา +14

    ஆனா ஒன்னு ஆமையன் இதோட ஒழிந்தான் 😂😂😂😂😂

    • @jaffarali1249
      @jaffarali1249 3 วันที่ผ่านมา +1

      யார் அது ஆமையன்

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 3 วันที่ผ่านมา

      @jaffarali1249 தமிழ்நாட்டில் ஆமை கதை சொல்லுபவன் யாரோ அவன் தான் ஆமையன்

  • @tramakrishnan1847
    @tramakrishnan1847 2 วันที่ผ่านมา

    அதிமுக உடன பாமக கூட்டனி வர வேண்டும் அதிமுக தொண்டானாக சொல்றன் பாமக அதிமுக கூட்டணி அமைத்தால் அதிமுக ஆட்சியமைக்க முடியும் பாமக எம்எல்ஏ ஆகமுடியும் அதிமுக தொண்டானாக உருதி யா சொல்றன்

  • @krishnamurthir8255
    @krishnamurthir8255 2 วันที่ผ่านมา

    அய்யா 🙏

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 3 วันที่ผ่านมา +1

    அநேகமாக விஜய் கட்சியுடன்‌கூட்டு‌வைத்து கொள்வார்

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 2 วันที่ผ่านมา +1

    அண்ணாமலையை மறந்துவிட்டு அன்புமணி ராமதாசை பற்றி இப்போ வீடியோ யூடியூப் பேசுறாங்க அண்ணே

  • @syedmohamed8106
    @syedmohamed8106 2 วันที่ผ่านมา

    Welcome Master of all subjects வணக்கம் உமாபதி சார் உங்கள் விளக்கம் மிக நேர்த்தி

  • @ganapathiraman7991
    @ganapathiraman7991 2 วันที่ผ่านมา

    இது ஒரு நாடகம், உண்மையான சண்டை அல்ல.
    தேர்தல் பேரம்

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤

  • @RASULDEEEN
    @RASULDEEEN 2 วันที่ผ่านมา

    2026 ADMK, PMK, Naam tamilar washout

  • @sivakumarnadarajan9907
    @sivakumarnadarajan9907 2 วันที่ผ่านมา +2

    உலக மகா யோக்கியனுங்க குடும்ப அரசியல் பத்தி பேசுரானுங்க!

  • @kannapiranr576
    @kannapiranr576 2 วันที่ผ่านมา

    CBI case இருக்கும் போது BJP கூட இருந்தால் தான் தப்பிக்க முடியும்.

  • @babusultan4839
    @babusultan4839 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏👌👌👌🇰🇼🇰🇼👍👍

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 วันที่ผ่านมา

    பணம் ஏறட்டும் சொத்து சேரட்டும்
    ஆக இரண்டு பெரிய பணக்காரர்கள் தங்களுக்குள்ள உள்ளபகையை வெளிக்காட்டிக்கொண்டு இந்த வன்னியசமுதாயமக்களை.ஏமாற்றுகிறார்கள் அன்புள்ளம்கொண்ட வன்னியமக்களே வெளியேறுங்கள் நமக்குள்ள ஒரு நல்லதலைவரை தேர்ந்தெடுத்து இனிவரும் காலங்களில் நல்லவாழ்வு வாழ்வோம்

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 3 วันที่ผ่านมา +3

    Vijay entry make closure of PMK, NTK, TheaMaMuKa and many more rubber stamp parties ...

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 วันที่ผ่านมา

    Politics from office. New trend. Volunteers enjoy.

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 3 วันที่ผ่านมา +1

    Super

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 วันที่ผ่านมา

    Naadagam sir

  • @jpremalatha
    @jpremalatha 2 วันที่ผ่านมา

    பணம் சம்பாதிக்கதான் இவர்கள் மேடை போட்டு பேசுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்ய அல்ல

  • @SIVA-p5e6d
    @SIVA-p5e6d 2 วันที่ผ่านมา

    என்னது ராமதாஸ், பேரன் பெயரில், உயில் எழுதிட்டாரா, அன்புமணிக்கு கடும் கோபம்....

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 วันที่ผ่านมา

    வன்னியர்களுக்கு இவர் எதுவும் செய்யவில்லை.
    தன் குடும்பத்தை மட்டும் வளப்படுத்திகொண்டார்.

  • @cmraj3689
    @cmraj3689 2 วันที่ผ่านมา

    Super 😊 yenna attam pottanuga

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 วันที่ผ่านมา

    Top class analysis

  • @kottaiashif4786
    @kottaiashif4786 2 วันที่ผ่านมา

    பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்க மிக உதவியவா் --- புரட்சியாளா் --- மாவீரன் >>> சகித் பழனி பாபா >>>

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 3 วันที่ผ่านมา +2

    வீட்டில் பொய் மருத்துவருக்கு செம அடி விழுந்திருக்கும் போல 😁😆

  • @virupuruman849
    @virupuruman849 2 วันที่ผ่านมา

    Manasuku santhosham

  • @KasimBhai-jx9bc
    @KasimBhai-jx9bc 2 วันที่ผ่านมา

    பாவப்பட்ட மக்கள் அப்பாவி மக்கள் வன்னியர் மக்கள் அவர்களுக்கு துரோகம் செய்த அன்புமணி ராமதாஸ் துரோகத்தின் துரோகம் உச்சகட்ட துரோகம் காடுவெட்டி குரு இல்லை என்றால் பழனி பாபா இல்லையென்றால் ராமதாஸ் இல்ல ஒரு துன்பமே இருக்காது தியாகம் செய்தவர்களும் உயிரை விட்டவர்கள் பல பெயர் பாவப்பட்ட மக்களே அப்பாவி மக்கள் வன்னிய மக்கள் ஒரு வாயில் மண்ணை தூவி விட்டு அன்புமணி ராமதாஸ் சொத்து செத்த தான் மிச்சம் மிச்சம் மிச்சம் காடுவெட்டி குரு அவர் நிலையை இப்படி அப்பாவி வன்னிய மக்கள் நிலை எப்படி இருக்கும்

  • @avanthiinfo2869
    @avanthiinfo2869 2 วันที่ผ่านมา

    உனக்கு சந்தோசம்......

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 3 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை பாமக கட்சியின் இளைஞர் அணி தலைவராக சேறப்போகிறார்.😅😀😂🤣😆🤭

  • @venkatasamy3586
    @venkatasamy3586 วันที่ผ่านมา

    உமாபதி சார் அப்பனும் பிள்ளையும் சேர்ந்துக்கிட்டு பிலிம் காட்றாங்க

  • @saranga.
    @saranga. 2 วันที่ผ่านมา

    velumurugan must be include in this party
    he may suitable in this time😅

  • @muralidharan5196
    @muralidharan5196 3 วันที่ผ่านมา +3

    Drama

  • @prabhakaranramdas2124
    @prabhakaranramdas2124 2 วันที่ผ่านมา

    இது உண்மையாக இருந்தால் கடவுளுக்கு நன்றி. இந்த இரண்டு மரம் வெட்டி பெட்டி கள் எத்தனை இளைஞர்களின் ‌வாழ்க்கையை நாசம் பண்ணியிருக்கிறார் கள். வாழ்க மாங்கொட்டை பெட்டிகள்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 วันที่ผ่านมา

    உண்மை பரிவு. பதிவு.

  • @balajijackbalajijack8272
    @balajijackbalajijack8272 2 วันที่ผ่านมา

    இது உன்மை இல்லை நாடகம்

  • @Sivaram164
    @Sivaram164 2 วันที่ผ่านมา

    Audio quality nalla panunga pa

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 3 วันที่ผ่านมา +1

    உன்னை.ஐயா

  • @ShekharManickam-x8w
    @ShekharManickam-x8w 2 วันที่ผ่านมา +1

    Father son drama to attract people

  • @mohamednasser2278
    @mohamednasser2278 2 วันที่ผ่านมา

    I support Dr.Anbumani

  • @Viji574
    @Viji574 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤supergoodspcehcorracetanswer(ramathosskkuorupondiyuloruitemirrukkuyees)magiri

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 3 วันที่ผ่านมา +1

    🎉

  • @outlook80
    @outlook80 2 วันที่ผ่านมา

    கபட நாடகம் தனது‌ பேரனை கொண்டு வரவேண்டும் என்று அப்பா மகன் போட்ட பிளான் மற்றவர்களுக்கான செக் இது !

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 วันที่ผ่านมา +1

    அண்ணாபல்கலை கழகம் கற்பழிப்பு அந்த சார்யார?உமாபதி உனக்கு தெரியும் நீ சொல்லு😅😅😅

    • @SenthilkUMAR-w3o
      @SenthilkUMAR-w3o 2 วันที่ผ่านมา

      University chancellor

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 วันที่ผ่านมา

      எனக்கென்னவோ உமாபதி சார் மீது தான் சந்தேகமா இருக்கு. பெரியார் பேரன் வேற சார்

  • @ManiKandan-yx5sj
    @ManiKandan-yx5sj 2 วันที่ผ่านมา

    திமுகவில் இருப்பது போல் இதிலும் இருக்கிறது உதாரணத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கனிமொழி இவர்களுக்கு பின்னாடி இருந்து இயக்கம் ஒரு நபர் மற்றும் தயாநிதிமாறன் என்ன அறிவுக்கு எட்டியது இது போல் தான் அதிலும் உள்ளது...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 วันที่ผ่านมา

      பல கிளை குடும்பம் ஆச்சே திமுக. கருணாநிதி இருந்த போதே கட்சியை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டினார்கள் மாறன் சகோதரர்கள் 😮😮😮. மறுபடியும் அதை செய்ய தயங்க மாட்டார்கள் கனிமொழி கூட சேர்ந்து 😮😮😮

  • @kennygamalial6264
    @kennygamalial6264 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏💐💐🌹🌹

  • @satheeshkumargovindarajulu1504
    @satheeshkumargovindarajulu1504 2 วันที่ผ่านมา

    Same திமுக

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker 3 วันที่ผ่านมา +4

    Kudisai kolithigal nasama pogatum

  • @mohanrajan1035
    @mohanrajan1035 2 วันที่ผ่านมา

    ஐயா அவர்கள் மிகவும் புத்திசாலிகள் ப ம க (1) ரா நமக்கு (2) அன் from admk 300cr from BJP 300 cr they will receive t doble gain

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 2 วันที่ผ่านมา

    இது தெரிந்த கதைதான் காட்சி ய பெட்டி நாம்பிதான் இருக்கு

  • @MuthuYahava
    @MuthuYahava 3 วันที่ผ่านมา +4

    Fast comments

  • @itzmearafat8272
    @itzmearafat8272 3 วันที่ผ่านมา +3

    thala ethaavathu panjayaathu aana udane update pottu vidu thala.... unakkaga evlo neram dhaan wait panrathu.....😅. puthu padathukku blue satta review ku wait panra maathiri aagiruchi thala... 😂appo app0 vanthu dharisanam kudu thala...

  • @WPGERALDANBARASAN
    @WPGERALDANBARASAN 2 วันที่ผ่านมา

    NICE JOCK SPEACH

  • @babusultan4839
    @babusultan4839 3 วันที่ผ่านมา +1

    நீங்க எல்லாம் முன்னாடியே சொல்லிட்டீங்களே நான் இது நடக்குது ஃபர்ஸ்ட்ல ஒரு வீடியோ எல்லாம் சொல்லி இருக்கேன் பாருங்க எங்க ரெண்டு பேருக்கும் பிரிவாக இருந்து

  • @muniasamy6185
    @muniasamy6185 3 วันที่ผ่านมา +17

    இன்றைய அரசியலை பாக்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது😢

    • @senthilkumar803
      @senthilkumar803 3 วันที่ผ่านมา

      பிரிட்டிஷ் கையிலிருந்த அரசியல் என்றைக்கு இந்தியர்கள் கைக்கு வந்ததோ அன்றே வேதனை ஆரம்பித்து விட்டது. இன்று கொடூரம் தலைவிரித்தாடுகிறது.

    • @shaikthegangsta
      @shaikthegangsta 3 วันที่ผ่านมา +2

      Entha arasiyal ungaluku ananthatha kuduthuchu

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 3 วันที่ผ่านมา +2

      இனி, வருங்காலம்
      பல முரண்பாடுகள்
      சூழும்...மக்கள்
      சொல்லொன்னா
      விபரீதங்களை
      எதிர்கொள்ளவேண்டும்

    • @ELANGOVANVV-h6y
      @ELANGOVANVV-h6y 3 วันที่ผ่านมา +1

      Because none of these scoundrels have started political parties for the development of Tamilnadu, but for their own development.

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 3 วันที่ผ่านมา +2

      தற்போது யாரும் வேல் முருகனை பேட்டி காண மாட்டீர்களா?

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 วันที่ผ่านมา +1

    May be financial disputes has erupted between Ramdas and Anbumani. Ramdas second wife also there. May be the family tussle is coming to fore.

  • @vigneshsoundharraj2993
    @vigneshsoundharraj2993 3 วันที่ผ่านมา +1

    They start earning like split two parties instead of single party

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 3 วันที่ผ่านมา

    🎉🎉🎉