அண்ணாமலை ஒரு வெங்காயம்!! Journalist Umapathy Interview About Annamalai Sattai adi Annamalai Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • அண்ணாமலை ஒரு வெங்காயம்!! சாட்டையடியின் உண்மை பின்னணி ? Journalist Umapathy Interview About Annamalai Sattai adi Annamalai Troll | King 360
    #journalistumapathy #annamalai #annauniversity #king360 #bjp #mkstalin
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

ความคิดเห็น • 152

  • @user-gc1cp7gd9d
    @user-gc1cp7gd9d 18 วันที่ผ่านมา +35

    Bjp ஆளும் மாநிலங்களை விட TN 100% மேல். யாரோ கற்பழிக்க முதலமைச்சரை குறை சொல்லுவது எந்த அளவில் சரி... இது தனி மனித ஒழுக்கம் சார்ந்த விடயம்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 18 วันที่ผ่านมา

      அட உங்கம்மா கருப்பச்சி லோலாயி கருங்கூதி நறாக்கூதி

    • @radhakrishnanb8076
      @radhakrishnanb8076 18 วันที่ผ่านมา

      அடேய் அரை பைத்தியம் நீ பிஜேபி ஆளும் மாநிலத்தில் இருக்கிறாயா இல்லை தமிழ்நாட்டில் இருக்கிறாயா......நாளை உன் சகோதரிக்கோ இல்லை உன் மகளுக்கோ இந்த நிலமை வரலாம்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 18 วันที่ผ่านมา +18

    அரசின் மீது இவ்வளவு கேள்விகளை அடுக்கும் நெறியாளர் ஓரு கேள்வியை கூட துணை வேந்தர், வெந்தரை நோக்கி இல்லை.

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 18 วันที่ผ่านมา +29

    அண்ணாமலை மச்சானின் ரெய்டை மடை மாற்ற செய்யும் தந்திரம்.

  • @hidayaaj9264
    @hidayaaj9264 18 วันที่ผ่านมา +19

    வெங்காயத்திற்க்கு உதாரணமாக சொல்ல வேண்டாம் வடிவேலு வின் காமெடி யை உதாரணமாக சொல்லலாம் இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்

  • @Rani.R188
    @Rani.R188 18 วันที่ผ่านมา +15

    நல்லா இருக்கு நீதிமன்ற தீர்ப்பு. எவனாவது ஒருத்தன் ஒரு பெண்ணை கெடுப்பான் அரசாங்கம் பணம் கொடுக்கனும். எவன் கெடுத்தானோ அவனிடம் இருந்து வாங்கிக் கொடுக்கனும்.

    • @singamuthu9351
      @singamuthu9351 18 วันที่ผ่านมา

      நம்ம நீதி அரசர்கள் தரும் தீர்ப்பு. இதுவரை எந்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டு உள்ளான்? எவனுக்கு தண்டனை தரபட்டது? 😂😂😂😂😂😂

  • @syedmohamed8106
    @syedmohamed8106 18 วันที่ผ่านมา +10

    Welcome Master of all subjects தங்கள் விளக்கம் அருமை

  • @PakkiriR
    @PakkiriR 18 วันที่ผ่านมา +23

    மற்ற.மாநிலங்களில்.நடக்கும்.குற்றநிகழ்வுகளை.கணக்கில்கொண்டு.தமிழ்நாட்டை.விமர்சிக்கவேண்டும்.

  • @v.m.samuvel
    @v.m.samuvel 17 วันที่ผ่านมา +2

    மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில். சட்டசபைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மராட்டிய மன்ன ன் சத்ரபதி சிவாஜி மஹராஜ். சிலை நிறுவப்பட்டது. திரு நரேந்திர மோடி அவர்கள் அதை திறந்து வைத்தார்கள். ஒரு மாதம் ஆகவில்லை இந்த சிலை எப்படி இடிந்து விழுந்தது? முத்துவேல் கருணாநிதி ஊழல் காரன்?? நெல்லையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தப் பாலம் இன்றும் கம்பீரமாக நிற்கின்றது. மூன்று கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் இந்துமகா சமுத்திரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது இன்றும் கம்பீரமாக நிற்கின்றது 25 ஆண்டுகள் கடந்து விட்டது. முத்துவேல் கருணாநிதி ஊழல் வாதியா மராட்டி மாநிலம் மும்பையில் சிலை வைத்தார்களே???????? அவர்கள் ஊழல் வாதியா????😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SukumarV-q6r
    @SukumarV-q6r 18 วันที่ผ่านมา +11

    திரு.அண்ணாமலை விருப்பபடி தீர்ப்பு எழுதபட்டு விட்டது. இனி அதை படிக்கவேணாடியது தான் பாக்கி. அதில் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்று கூட இருக்கும். துனை வேந்தரை பற்றி எந்த கேள்வியும் இல்லை. ஏன்.

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 18 วันที่ผ่านมา +7

      நீங்க வேற....
      பல்கலைக்கழக வேந்தர் ரவி தானே....
      ஏன் அந்த ஆளை நீதிமன்றம் விமர்சனம் செய்யவில்லை...

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 18 วันที่ผ่านมา

      ஏன் துணை வேந்தர் நியமிக்கும் உரிமை மட்டும் ஆளுநர் ரவிக்கு உரிமை கொண்ட முடியும் ஆனால் அங்கு தவறு நடந்தால் தமிழ்நாடு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் இதில் மடை மாற்றம்

  • @Freefire-wd8yk
    @Freefire-wd8yk 18 วันที่ผ่านมา +9

    அருமை.அறியாத சிலர் ஆணவதிமிருக்கு மருந்து தான் சவுக்கடி.அதை நாம் தான் கொடுக்கவேண்டும்.கூடிய சீக்கிரம் பொய் சவுக்கடிக்கு 6உண்மையயான சவுக்கடி கொடுக்க வேண்டும் என முருகனை பிராத்திக்கிறேன். பழனிவேல் வயது 79.😢

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 18 วันที่ผ่านมา

      Athirikiren ayya. Nama rendu round adicha thunde kanum thinnum kanom endru odividuvan. I am waiting for my chance 😂

  • @sekarraju507
    @sekarraju507 18 วันที่ผ่านมา +11

    காவல் துறையில் உள்ள சங்கி யைசீ சேர்ந்தவர்கள் தான் FIRயை லோட் செய்தபிறகு IPC மை மாற்றம் செய்தபோது தானாகவே லாக் செய்யும் என்று காவல் துறையினர் சொல்வதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது இதில் அரசாங்தத்தை குற்றம் சொல்வது அரசியல் தான் தங்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை நன்றிகள்

  • @sundarraj7971
    @sundarraj7971 18 วันที่ผ่านมา +5

    ஒரு பொறுப்புள்ள கட்சியின் தலைவர் மாணவர்கள் மாணவிகளுக்கு அறிவுரை கூறவேண்டும் அண்ணாமலை அப்படி இல்லாமல் எதிர்மறையாக அரசியல் வெறுப்பு தாழ்புனர்ச்சி கொண்டு கீழ் தரமான முறையில் அரசியல் செய்ய கூடாது அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @dasdakeer
    @dasdakeer 18 วันที่ผ่านมา +2

    எதார்த்தமான உண்மையான பேச்சு, the great jarnalist 👍👍👍👍

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 18 วันที่ผ่านมา +5

    சகோதரி நீங்க மணிப்பூர் பற்றி ஏன் பேச மாற்றிங்க

  • @panchavarnams6316
    @panchavarnams6316 7 วันที่ผ่านมา

    Valthukal sir

  • @jeevastalin9935
    @jeevastalin9935 17 วันที่ผ่านมา +1

    மனீப்பூர் பெண்கள் நிர்வானபடுத்தலை பற்றி நீதிமன்றம் பதில் என்ன

  • @gurusamy1454
    @gurusamy1454 18 วันที่ผ่านมา

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் உமாபதி தோழருக்கு

  • @karthiknanthaa
    @karthiknanthaa 17 วันที่ผ่านมา +1

    😂😂😂 தமிழ் செக்சன்ல 200ரூ ஊப்பீ 🐕🐕🐕 கொடுக்குற முட்டு எல்லாம் 😂😂😂🤣🤣🤣

  • @rajasekarana5580
    @rajasekarana5580 18 วันที่ผ่านมา +3

    Sattai duraimurugan, Sattai annamalai, Sattai...........

  • @rajendranr5191
    @rajendranr5191 18 วันที่ผ่านมา +4

    Annamalai drama next coming soon

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 18 วันที่ผ่านมา +7

    குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை கொடுப்பதில்லை இதனால் குற்றவாளி பெருகினார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 18 วันที่ผ่านมา

      வாழ்க ஆயிரம் ஓட்டைகளை உள்ளடக்கிய அம்பேத்கர் சட்டங்கள் 😮😮😮

  • @nilannoor1749
    @nilannoor1749 18 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 18 วันที่ผ่านมา +3

    Highly jowial analysis Umapathi sir

  • @raisah8439
    @raisah8439 18 วันที่ผ่านมา +4

    ஆன்டி...அவரு என்ன சொல்றருன்னு மொத கேளுங்க...அப்பறம் கேள்வி வையுங்க 😡😡

  • @chellakanir2806
    @chellakanir2806 17 วันที่ผ่านมา

    மற்ற மாநில அரசு வேறு நம்ம அரசு வேறு. அவர்கள் தவறு செய்தால் நாமும் தவறு செய்ய வேண்டுமா. தோழரே.

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 18 วันที่ผ่านมา +7

    Sir sonna மாதிரி அண்ணாமலை ஒரு வழக்கில் சிக்குவான் அன்கிட் tivaari போல.

  • @raajsumankj6448
    @raajsumankj6448 18 วันที่ผ่านมา

    Sir. Ultimate. Bringing all truth to all. I salute your work as for as Journalist

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 18 วันที่ผ่านมา +1

    Good speech keep it up 👍🏿

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 15 วันที่ผ่านมา

    பாவம் பேட்டி எடுத்தவர்.அவர் எதிர் பார்த்தபடி உமாபதி பேசவவில்ல.

  • @nilannoor1749
    @nilannoor1749 18 วันที่ผ่านมา +3

    சகோதரர் உமா மிக அழகாக பதிவு செய்துள்ளார்

  • @unixanand3345
    @unixanand3345 18 วันที่ผ่านมา +1

    யதார்த்த ஜோதிடர் ஷெல்லி

  • @rajendranm1159
    @rajendranm1159 18 วันที่ผ่านมา

    Super explanation umapathi sir

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu 18 วันที่ผ่านมา +1

    Ungal karuthu ...Maanavi patri Arumai

  • @TamilArasan-xb5oy
    @TamilArasan-xb5oy 17 วันที่ผ่านมา

    Thiru, Umapathy avargal alasi aaraindhu pesugira oru journalist, thodarattum ungal payanam innum aalamai. Vazthukkal .

  • @selvarajsesuraj5173
    @selvarajsesuraj5173 18 วันที่ผ่านมา +8

    உமாபதி சார் தரமான கேள்வி கேட்டு உங்க பதிலுக்கு ஏற்ற கேள்வி கேட்கிற தளத்துல பேசுங்க கண்ட கண்ட தளத்துல பேசி உங்க தகுதியை இழந்து குறைச்சுக்காதீங்க

  • @gandhiaaog7671
    @gandhiaaog7671 18 วันที่ผ่านมา

    💯 உண்மையே.....

  • @vasudevan1423
    @vasudevan1423 18 วันที่ผ่านมา +2

    இந்த பெண் பல்கலைக்கழத்தில் பாதிக்கப்படுவது இது எத்தனையாவது தடவை😊

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 18 วันที่ผ่านมา

    ,அக்கா கேக்க வறது ஒன்னு அண்ணன் பேசுறது ஒன்னு 😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @selvarajand9225
    @selvarajand9225 18 วันที่ผ่านมา +1

    Thiru. Umapathy Sir being a senior journalist please give time /wait to Anchor Madam to ask questions and then give correct reply or explanation to Madam. Sir public is watching your interview to get details. Madam hat's off to you..🙏🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 17 วันที่ผ่านมา

    Uma🎉🎉😂😂

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 18 วันที่ผ่านมา +2

    உமா அண்ணே வணக்கம் 👏👏

  • @rajasekar-im9cj
    @rajasekar-im9cj 18 วันที่ผ่านมา +1

    அக்கா என்னதான் புடுங்க பார்க்கறீங்க ..அண்ணன்கிட்ட . அதுக்கெல்லாம் பிஜேபி காரன் ,அதிமுக காரன் வருவாங்க ஈ .வாய் கும்பல்

  • @marutisegar3559
    @marutisegar3559 18 วันที่ผ่านมา +2

    இவர் ஒரு திமுக உபி ...

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 18 วันที่ผ่านมา +1

    சரியான காமெடி

  • @SelvaKumar-sq2wz
    @SelvaKumar-sq2wz 18 วันที่ผ่านมา +2

    ஜயா அண்ணா பல்கலை கழகம் வரை தன் அறிவாற்றலால் முன்னேறி வந்த என் மகள் காதலிப்பாலா விபச்சாரம் செய்வாலா

  • @ramachandran8630
    @ramachandran8630 18 วันที่ผ่านมา

    தரைப்பாடி அமாவாசை ,அண்ணாமLIE

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 18 วันที่ผ่านมา

    ❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 18 วันที่ผ่านมา

    Assalaam.umapathy sir

  • @nilannoor1749
    @nilannoor1749 18 วันที่ผ่านมา +1

    😂😂😂❤❤❤

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 18 วันที่ผ่านมา

    உள்ளபோய் பாத்திங்கன்னா..
    நிறைய மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியா சுத்துரத பார்க்கலாம்.

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 18 วันที่ผ่านมา

    உரிக்க உரிக்க தோல் தான்

  • @balakrishnanp5351
    @balakrishnanp5351 18 วันที่ผ่านมา

    Free Fir copy was given to complainant. So, it might be leaked in this way also.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 15 วันที่ผ่านมา

    Vengaya ollan action against raid is good and advantages for opposite partys.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 18 วันที่ผ่านมา

    World levella kowndersna paithiyamnu akittan😢😢😢

  • @GovindRajan-k7g
    @GovindRajan-k7g 18 วันที่ผ่านมา

    நியாயம் கேட்பதற்குப் பதிலாக அண்ணாமலை மீது குற்றம் சாட்டுகிறார். இதுதான் பெரியார் கொள்கை

  • @PAJTR
    @PAJTR 18 วันที่ผ่านมา +1

    உமா பதி சார் 😂😂😂🎉👌👌👌

  • @nagarajan.p6748
    @nagarajan.p6748 18 วันที่ผ่านมา

    Umapathy oru dmk supporter

  • @TamilArasan-xb5oy
    @TamilArasan-xb5oy 17 วันที่ผ่านมา

    FIR veliyanathu kavalthurai meethu 100 ./. Kutram ullathu.

    • @teekaramv9171
      @teekaramv9171 15 วันที่ผ่านมา

      @TamilArasan-0xb5oy NIC Central govt department veliyitta arikaiyil technical thavaral FIR veliyanadhu yengirarkal

  • @rkgokul1
    @rkgokul1 18 วันที่ผ่านมา

    Indisipline irresponsible girls individuals only responsible for this...Govt cannot send policr to all ..

  • @srinivasagamseetharamasamy4240
    @srinivasagamseetharamasamy4240 18 วันที่ผ่านมา +5

    திமுக அரசுக்கு திமுகவினர் முட்டுக் கொடுப்பதை விட உமாபதி அளவுக்கு அதிகமாக முட்டுக்கொடுத்து ஒவ்வொரு சேனல்களும் பேட்டி கொடுத்துக் கொண்டு வருகிறார் அவர்களில் வீட்டில் ஒரு பெண்ணிற்கு இது போன்று நேர்ந்திருந்தால் இப்படித்தான் ஒவ்வொரு சேனலுக்கும் சென்று பணம் வாங்கிக் கொண்டு பேட்டி கொடுப்பாரா

    • @vasudevan1423
      @vasudevan1423 18 วันที่ผ่านมา +4

      உமாபதி பொண்ணு ,தங்கச்சி யாரும் புதரில் பாடம் படிக்க மாட்டாங்க

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 18 วันที่ผ่านมา

      🤭 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் 😅 வாழ்த்துக்கள் 🤣

    • @user-gc1cp7gd9d
      @user-gc1cp7gd9d 18 วันที่ผ่านมา +3

      Bjp ஆளும் மாநிலங்களை விட TN 100% மேல். யாரோ கற்பழிக்க முதலமைச்சரை குறை சொல்லுவது எந்த அளவில் சரி... இது தனி மனித ஒழுக்கம் சார்ந்த விடயம்

    • @kadhars2984
      @kadhars2984 18 วันที่ผ่านมา

      கல்லூரிக்கு பெண்கள் படிக்கச் செல்கிறார்களா. இல்லை . பாலியல் செய்வதற்காக செல்கிறார்களா.. படிப்பு தானே முக்கியம்.. முதலில் அதை முறையாக செய்யட்டும்.. காதல் வசப்பட்டு வெளியில். வந்ததின் விளைவுதானே. இந்த அளவுக்கு பேசும் பொருளாகிவிட்டது.. யார் தவறு.

  • @DMRN678
    @DMRN678 10 วันที่ผ่านมา

    first online interview starts now

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 18 วันที่ผ่านมา

    அந்த பொண்ண கேள்வி கேக்க உடாம சிரிப்பை உண்டாக்கிட்டு இருக்கீங்க

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 17 วันที่ผ่านมา

    Atupulukai 🫎🫎🤭🤭🫣🫣🤭🤭🤕🤕

  • @wellsinkingtech1590
    @wellsinkingtech1590 18 วันที่ผ่านมา

    Ythuku da Ithana add poduringA😊

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 18 วันที่ผ่านมา +1

    Whether medical test taken for the rape case

  • @dessdass4347
    @dessdass4347 18 วันที่ผ่านมา

    நீங்க இப்படி சொல்றீங்க சார் சத்யபிரியா என்று ஒரு மேடம் அந்த விஜய் பாட்டுக்கெல்லாம் பிரச்சனை பண்ணாங்க பாருங்க அந்த அம்மா திமுக தான் இது பின்னாடி இருந்து இயக்குகின்ற மாதிரி பேசுறாங்களே அதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல

  • @vidhyav2830
    @vidhyav2830 18 วันที่ผ่านมา

    S ethu venduthal pojai than paithiyam muthi pochi

  • @PakkiriR
    @PakkiriR 18 วันที่ผ่านมา +3

    அடுத்து.சானிப்பால்.மொட்டை.கரும்புள்ளி.செம்புள்ளி.எப்படி.என்பதை
    கான்.ஆவல்.நிறைவேறுமா.?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 18 วันที่ผ่านมา

      அதுக்கு நீ உன் மனைவி கிட்ட அனுமதி வாங்கி தாராளமாக அறிவாலயத்தில் செய்யலாமே

  • @charlesa5612
    @charlesa5612 18 วันที่ผ่านมา

    உமாபதி சார் நெறியாளர் கேள்வியை முழுவதும் கேட்டு விட்டு பதில் சொல்லுங்கள், அனைத்து கேள்விகளிலும் குறுக்கீடு.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 18 วันที่ผ่านมา

    உமாபதி சார் பாலச்சந்திரன் சார் விட்டுக்கு எப்போது சென்றீர்கள்

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 18 วันที่ผ่านมา

      😂 அவனா....., நீ...... 😃🤭

  • @natfumi4941
    @natfumi4941 18 วันที่ผ่านมา

    ஏன்டா வெங்காயம் வெங்காயம் மாதிரியே பேசிகிட்டு இருக்க

  • @DaNesh-l6l
    @DaNesh-l6l 18 วันที่ผ่านมา

    Kovil.vasalil.adithalum.palankedaikkum

  • @avincent008
    @avincent008 18 วันที่ผ่านมา

    Umapati how would you talk if a girl was affected in your house

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 18 วันที่ผ่านมา

      🤭 இவன் அவனே தான்யா 😃😂🤣

  • @spmkpmp
    @spmkpmp 18 วันที่ผ่านมา

    Idhe Gentleman dhane sonnadhu.....andha Anna University ponnu ein andha time uku anga pochu nu....jevallamana pulappu pulaikureenga

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 18 วันที่ผ่านมา

    Yaaru andha SIR/Audi car??
    Y no response

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 18 วันที่ผ่านมา

      நல்ல கேள்வி கேட்டீங்க போங்க பெரியார் பேரன் வெங்காய சறுகு உமாபதி கொத்தடிமை சொம்பு கிட்ட 😮😮😮

  • @gayathriravichandran635
    @gayathriravichandran635 18 วันที่ผ่านมา +1

    Umabathy sir konjam anchor a question keka vidunga 😅

  • @jegapillai4591
    @jegapillai4591 18 วันที่ผ่านมา +1

    You real big onion uma

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 15 วันที่ผ่านมา

    Onion thol uma,ariivlaya adimadu? Setanuku anupa erukum,adimadu ?

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 18 วันที่ผ่านมา +2

    விவாதத்திற்கு அழைக்கும் நபர்கள் சற்றேனும் விடயம் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இவனைப்போன்று பிரியாணி caseஆக இருக்கக்கூடாது.

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 18 วันที่ผ่านมา

      😂 அவனா....... நீ....... 😂🤣

    • @vgsmaniann3452
      @vgsmaniann3452 18 วันที่ผ่านมา

      @RAPSTANRapstan ஓ? நீ அதுவா?

  • @tigerpass4216
    @tigerpass4216 18 วันที่ผ่านมา

    He will always support this useless DMK Govt

    • @ramachandran8630
      @ramachandran8630 18 วันที่ผ่านมา

      What’s wrong in it.BJP,ADMK is still worse.

  • @Sanashofficial
    @Sanashofficial 18 วันที่ผ่านมา

    Umapathy should speak the fact, Gyanasekaran in poster is different and claimed gyanasskaran is different. BJP is trying to paste a wrong thing. Mr.Umapathy your a senior reporter . Hereafter try speaking after knowing about the subject of the issue. I really like your interviews. BUT YOU FAILED IN THIS SUBJECT. Please stay away.

  • @TheSuseendran100
    @TheSuseendran100 18 วันที่ผ่านมา

    Dmk sembu

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 18 วันที่ผ่านมา

    🎉

  • @udayakumarbhaskaran6536
    @udayakumarbhaskaran6536 18 วันที่ผ่านมา

    Dai do u have a female child
    If child is affected u will speak like this
    Ur daughter or ur wife will come across like after that u should speak like this

  • @DineshKumar-k7q1e
    @DineshKumar-k7q1e 18 วันที่ผ่านมา +1

    அவங்க இருமல வச்சு அவங்களுக்கு விளக்கமா😂😂😂😂😂

  • @nareshsachi3112
    @nareshsachi3112 18 วันที่ผ่านมา

    I watch your program lots. What I notice is you never condemn Dmk party's mistakes. Instead, you seem to become covering up their mistakes. I have no issues you are supporting personally. I am a supporter of Dmk in the last election, but not for the next one. If you're supporting Dmk, I have no issue , but only issues I see are that you are not a proper neutral journalist. You are covering up the fact but twisting, or you can call yourself a good story spinner. Please call yourself a Dmk mouth peace.
    Thanks

  • @arundba
    @arundba 18 วันที่ผ่านมา

    UMMA VIYATHI - Moothira pathri-kai-yallar. Podumda reel anthu pochuda. Non stop Nonsense.

  • @Rameshveluv
    @Rameshveluv 18 วันที่ผ่านมา

    சாகோ. நெறியாளர் நீங்க சிரித்தே
    அண்ணாமலை அவர்களின் பதிவு சிரிப்பு பதிவு போல இருக்கு.ஐயா உமாபதி சிரிக்காமல் இருப்பது போல இருங்கள்.நன்றி.

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 18 วันที่ผ่านมา

    😂நீங்களாக மண் சோறு.குஸ்கா சாப்பிட சொல்கிறேர்கள் சிரிப்பா வருது

  • @rabeekraja5756
    @rabeekraja5756 18 วันที่ผ่านมา +1

    பேட்டி எடுப்பவரின் பேச்சை முழுமையாக கேட்டு பதிலளிக்கவும் இருவருமே பேசுவது சரியாபடாது

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 18 วันที่ผ่านมา +1

    பாப்பா அவரு பேசிய பிறகு நீ கேள்வி கேளுமா😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 18 วันที่ผ่านมา

      பாப்பா கவனமா இரும்மா பெரியார் பேரன் கிட்ட. அப்புறம் சவுக்கு மாலதி மாதிரி ஆகிட போகுது

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 18 วันที่ผ่านมา

      ​@murugesanthirumalaisamy5 613 🤭 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் 😂🤣

  • @duraisamymaheswaran5013
    @duraisamymaheswaran5013 18 วันที่ผ่านมา +1

    நீங்க தான் தைரியமான ஆளு ஆச்சே
    பாலம் கட்டி 6 மாதத்தில் அடித்து
    போன கதையும்
    சொல்லூங்க

    • @ramachandran8630
      @ramachandran8630 18 วันที่ผ่านมา

      ஆமாம்,தரைப்பாடி ஆட்சியில் விழுபபுரம் அருகேயும்..அதையும் சொல்ல சொல்லுங்க

  •  18 วันที่ผ่านมา

    Anchor should learn to interview some sane person.

  • @panther.2206
    @panther.2206 18 วันที่ผ่านมา

    Pahtharthe jothider etharthama pesuvaru😂