அன்னபூரணி🔴 சங்கர் To அரசு To ரோஹித்... பெண் சாமியாரா? நடந்தது என்ன? | Advocate Priyadharshini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • அன்னபூரணி🔴 சங்கர் To அரசு To ரோஹித்... பெண் சாமியாரா? நடந்தது என்ன? | Advocate Priyadharshini | Annapurani Arasu Amma
    #annapoorani #annapooraniarasu #annapooraniarasuamma #advocatepriyadharshini #AnnapooraniApartment #FakeTreatment #DadDaughterIssue #viralvideo #aanmeegam #annapooraniarasu #galattapink
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 430

  • @CeciliaCroos
    @CeciliaCroos 7 วันที่ผ่านมา +33

    இத்தனை உண்மைகள் தெரிந்தும் அன்னபூரணி மீது சட்ட நடவடிக்கை இல்லாதது ஆச்சரியம் தான்! 😮

  • @christinaravikumar5245
    @christinaravikumar5245 9 วันที่ผ่านมา +241

    அரசு மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும். தயவுசெய்து நீங்கள் முயற்சி எடுங்கள்.

    • @mathi9483
      @mathi9483 9 วันที่ผ่านมา +11

      கண்டிப்பாக அரசு மரணத்தில்‌ மர்மம் இருக்கும்

    • @gandhandash9011
      @gandhandash9011 9 วันที่ผ่านมา +4

      Unmai 👍

    • @toonzclip5527
      @toonzclip5527 8 วันที่ผ่านมา +1

      Yessss enaku adhey doubt dha

    • @mimyjasmine7100
      @mimyjasmine7100 7 วันที่ผ่านมา +1

      Call the police bro

    • @MalarVizhi-p5l
      @MalarVizhi-p5l 3 วันที่ผ่านมา

      அன்னபூரணி ரோஹித் இரண்டு பேரையும் காவல் துறை உட்காரவச்சு விசாரிக்க விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும் காவல்துறை கையெடுக்குமா

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 9 วันที่ผ่านมา +144

    சங்கர நாராயணன் ஒரு பெண்ணை மணந்து, அவள் மணநலம் பாதிக்கப்பட்டவள்னு சொல்லி அந்தப் பெண்ணின் திருமண வாழ்வை கெடுத்தார்.அந்தப் பெண் எவ்வளவு துடித்து இருப்பாள்.அதுதான் அண்ணபூரணி சங்கர நாராயணனை புறக்கனித்தால் புறக்கணிப்பு எவ்வளவு வலியை தரும்.அரசு அவன் மனைவி இலட்சுமியை புறக்கனித்து அண்ணபூரணியை கரம் பிடித்து,இலட்சுமியை மண உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்தினான்.அதன் விளைவு அண்ணபூரணி ரோகித் மீது அன்பு செலுத்தி அரசுவை புறக்கணித்தால் அரசு அவமாணத்தில் குறுகி heart attack வந்து இறந்தான்.எதை விதைத்தானோ அதைத்தான் அறுவடை செய்ய வேண்டும்.ரோகித் ஒருநாள் இறந்து விடுவான் அல்லது பிரிந்து விடுவான்.அன்று அண்ணபூரணியை அவள் பிள்ளைகள்,மக்கள் புறக்கணித்து விடுவார்கள்.தனிமை அண்ணபூரணியை சித்ரவதை செய்யும்.அவளும் ஒருநாள் Heart attack ல் தனி மரமாக இறந்து விடுவாள்.
    இவ்வளவுதான் வாழ்க்கை.காலம் என்ற ஏக இறைவன் சரியாக இலஞ்சம் வாங்காமல் துள்ளியமாக ஆடிட் பார்த்து அதற்குறிய நன்மை or தண்டனை தரும்.மிகச் சரியான நீதிபதி காலம்.

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil 9 วันที่ผ่านมา +374

    அரசரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பேட்டி எடுத்து போடுங்கள். 12 வருட நிலை என்ன என்பது தெரியவரும்.

    • @Thulasi-y4g
      @Thulasi-y4g 9 วันที่ผ่านมา +23

      Avangala kandu pidikka mudiyuma?avangala veliya vandhu iva nadakatha olicha nalla irukkum...enga irundhalum nalla iruppanga nu nambuvom😊

    • @PandeeswariT-s6s
      @PandeeswariT-s6s 9 วันที่ผ่านมา +44

      தயவுசெய்து அரசு மனைவி பேட்டி எடுங்கள்

    • @meenak5846
      @meenak5846 9 วันที่ผ่านมา +18

      Correct

    • @b.shivakumarkumar7835
      @b.shivakumarkumar7835 9 วันที่ผ่านมา +22

      அரசு உண்மை மனைவியை பேட்டி எடுங்கள்

    • @r.m.9702
      @r.m.9702 9 วันที่ผ่านมา +6

      Pavam avanga manathukku payanthu amaithi.

  • @vision1009
    @vision1009 9 วันที่ผ่านมา +94

    அருமையான வழக்கறிஞருடைய அற்புதமான பதில் பேச்சு நல்ல அருமையான ஒரு வாக்கு மண்மை வாழ்க வளமுடன் இந்த பெண்மணி நூறாண்டு நல்லா இருக்கணும்

  • @DhiyashiniGomathi
    @DhiyashiniGomathi 9 วันที่ผ่านมา +120

    இதை பத்தி நீங்க பேசணும்னு எதிர்பார்த்தேன் 👏🔥

  • @PonnusPonnu-xu3gd
    @PonnusPonnu-xu3gd 9 วันที่ผ่านมา +138

    மக்களே அன்னபூரணி no. one item மனிதர்கள் கடவுள் ஆக முடியாது இதை புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்....

    • @krishnankarthikeyan2938
      @krishnankarthikeyan2938 9 วันที่ผ่านมา +5

      அறிவில்லா மூட்டாள்க பண்ணி பிண்ணால் போகாம்மல் இருந்தால் எல்லாம் சரியாகவிடும்.

    • @ravi7264
      @ravi7264 6 วันที่ผ่านมา

      Saanila mukki seruppaala adichu sonnaalum pala peru kekka maattaanga. Emaaradhukku ready ah neraya peru irukkaanga. We have high demand for more poli saamiyaars.

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 9 วันที่ผ่านมา +46

    ரோஹித்தும் கூடிய சீக்கிரம் நெஞ்சு வலி வரும்😅 டைனிங் டேபிளில் மீது இடித்து கீழே விழுவான்😅

    • @puppy2707
      @puppy2707 9 วันที่ผ่านมา

      Arasu death maathiriye 😂😂

  • @vinistark7030
    @vinistark7030 9 วันที่ผ่านมา +49

    நன்றிங்க மா உண்மையான செய்திகளை யதார்த்தமா பதிவு செய்திருக்கீங்க நன்றி வணக்கம்.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 9 วันที่ผ่านมา +120

    ரோகித்துக்கு எல்லாம் தெரியும் அதனால் தான் இரண்டு கிரிமினலும் ஒண்ணா சேர்ந்துகிச்சு😂😂

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 9 วันที่ผ่านมา +5

      2ம் சேர்ந்து தான் அவனை(அரசை) கொன்னு இருக்கும்.

    • @gandhandash9011
      @gandhandash9011 9 วันที่ผ่านมา +1

      ​Unmai

    • @gandhandash9011
      @gandhandash9011 9 วันที่ผ่านมา +1

      Unmai

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் 9 วันที่ผ่านมา +85

    அன்னபூரனிக்கு சொத்துமதிப்பு 200 கோடியா வருமானவரித்துறை என்னசெய்து கொண்டிருக்கு

    • @francise786
      @francise786 9 วันที่ผ่านมา +6

      @@தமிழன்சேகர் லஞ்சம் வாங்கிட்டு சும்மா இருக்கு

    • @nijahcollection1212
      @nijahcollection1212 9 วันที่ผ่านมา

      Pudingiddu irukku.maanangkedde arasu

    • @RameRame-s4u
      @RameRame-s4u 5 วันที่ผ่านมา

      Annapoorani. & income tax
      Husband's. &. Wife , therefore.......?????? Alls. Are. Purchasing , from.....annapoorani ? Answer. ?

  • @Praneethaa-i9m
    @Praneethaa-i9m 9 วันที่ผ่านมา +111

    Salute to this advocate mam.... recently addicted to her talk

  • @francise786
    @francise786 9 วันที่ผ่านมา +86

    பணம் அதிகமாக இருந்தால் காவல்துறை கண்டுகொள்ளமாட்டார்கள்

    • @wife817
      @wife817 2 วันที่ผ่านมา

      True 😅

  • @Anitha-e5q
    @Anitha-e5q 9 วันที่ผ่านมา +142

    நல்லவன் சாவதும்... கெட்டவன் வாழ்வதும்... நம்ம கையில இல்ல.... ஒரு குடும்பத்தை அழிச்சி வாழும் அன்னபூரணியும் ஒரு உதாரணம் 🥺

  • @vijayar9272
    @vijayar9272 9 วันที่ผ่านมา +22

    அம்மா உங்கபேச்ச கேட்டுட்டே இருக்கனும் போல‌இருக்கு அருமை❤❤

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 9 วันที่ผ่านมา +6

    அதே மாதிரி நம் தமிழ் மண்ணில் இப்போது சாய்பாபா என்ற ஒரு கோயில் ரொம்ப பிரமோட் பண்றாங்க அதை பற்றி ஒரு காணொளி போடுங்க.

  • @gopinathkt2859
    @gopinathkt2859 9 วันที่ผ่านมา +121

    மக்கள் திருந்தணும் மேடம்.

    • @ammakanakku551
      @ammakanakku551 9 วันที่ผ่านมา

      அண்ணபூரணி பக்தர்கள் எல்லாம் paid acting persons...many feel

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 9 วันที่ผ่านมา

      உண்மை

  • @uthayaraja1539
    @uthayaraja1539 8 วันที่ผ่านมา +13

    மிக அருமையாகவும் விளக்கமாகவும் சொன்னீங்க ....வாழ்த்துக்கள் வழக்கறிஞர் அவர்களே ....

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 9 วันที่ผ่านมา +110

    Advocate Priyadarshini fans❤

    • @LillyA-ni8bb
      @LillyA-ni8bb 9 วันที่ผ่านมา

      அட்வகேட்ஸ் குற்றவாளிகளுக்கு
      துணை போகிறதினல் தான் நாடுகள் நாசம்
      ஆகி கொண்டு இருக்கிறது

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 9 วันที่ผ่านมา +13

    சந்தேகத்திற்குரிய,மரணம்அரசுகாவல்த்துறைநடவடிக்கவில்லை

  • @panchavarnams6316
    @panchavarnams6316 9 วันที่ผ่านมา +16

    Thanks sister Unmai Seithi

  • @bala9497
    @bala9497 9 วันที่ผ่านมา +16

    அரசு மனைவி குழந்தைகள் பேட்டி எடுங்கள்

    • @mariyammal-zz3hu
      @mariyammal-zz3hu 7 วันที่ผ่านมา

      உண்மை தான் அப்போது தான் அன்னபூரணி பற்றி மக்களுக்கு தெரியும்

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal846 8 วันที่ผ่านมา +6

    லாயர் இன் மேடம் மின் மிக அருமையான தெளிவுரை இது மக்களுக்கு தெளிவான விளக்கம் இதுபோல வீபரம் தெரியாத குற்றத்திற்கும் கோர்ட்டில் நடக்கும் வழக்குக்கும் இதுபோல மேடம் இன் தெளிவுரை தேவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் இதைத் தொடர்ந்து இந்த சேனல் செய்ய வேண்டும்

  • @vp4509
    @vp4509 7 วันที่ผ่านมา +6

    நீங்க எப்படி இவ்வளவு தகவல் களை திரட்டினீர்கள் வாழ்த்துக்கள்

  • @அன்பானவன்CSK
    @அன்பானவன்CSK 9 วันที่ผ่านมา +21

    சகோதரி உங்களுடைய ஆதாரம் மிகவும் சரியானவை நானும் பல வீடியோக்கள் அண்ணா பூரணியை பற்றி பார்த்திருக்கிறேன் எல்லாத்தையும் விட உங்களுடைய ஆதாரம் மிகத் தெளிவாக இருக்கிறது முதல் மனைவி அரசு குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள் அரசு இறப்பை தட்டி எழுப்பி உண்மையான மரணத்தை வெடித்துக்கொண்டு வாருங்கள் அன்னபூரணிக்கு தண்டனை வாங்கி தாருங்கள் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும் இதுபோன்ற போலி பொறுக்கிகளுக்கு எடுத்துக்காட்டாக க இருக்கட்டும்

  • @jhansiabdul7269
    @jhansiabdul7269 9 วันที่ผ่านมา +26

    Super mam🎉

  • @SasiKumar-gf9po
    @SasiKumar-gf9po 9 วันที่ผ่านมา +11

    சத்தி பரிமாற்றம் இல்லை. எல்லாம். ஏமாற்றம்

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh 8 วันที่ผ่านมา +3

    Govt should take action against this
    So that innocent people's money can be saved

  • @babu3498
    @babu3498 9 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு மூடநம்பிக்கை யாளர் திருந்தட்டும்?

  • @hp3255
    @hp3255 9 วันที่ผ่านมา +18

    எப்படி திரும்ப திரும்ப பொய் இப்படி மக்கள் ஏமாறிங்க திருந்தவே மாட்டீங்களா, உங்க கிட்ட உங்கள பத்தி பேசாம யாரோ ஒருத்தர் கிட்ட உங்கள பத்தி கடவுள் சொன்ன எப்படி நம்புவீங்க..... தயவு செய்து விழிப்புணர்வடையுங்கள் தமிழ் நாட்டு மக்களே

  • @bagiyau5852
    @bagiyau5852 9 วันที่ผ่านมา +28

    Romba kevalama irukku,makkal pavam

  • @anandhalakshmi5814
    @anandhalakshmi5814 5 วันที่ผ่านมา +2

    ரொம்ப எதார்த்தமா உண்மையா அழகா சொல்றீங்க தப்பு பண்ணா என்னைக்கு இருந்தாலும் தண்டனை உண்டு அதுதான் இயற்கையோட நீதி பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 8 วันที่ผ่านมา +4

    POLICE MUST TAKE ACTIONS AND PROVIDE PROPER SECURITY TO THE PEOPLE

  • @vittalkrish1626
    @vittalkrish1626 9 วันที่ผ่านมา +26

    தெளிவுவான பதில்கள்.,

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 9 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு போலியான ஆன்மீக பதிவு காணொளி காட்சி நன்கு உள்ளது

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 9 วันที่ผ่านมา +7

    My hearty wishes ma. Super speech🎉🎉🎉

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 9 วันที่ผ่านมา +7

    First of all.., hats off to U Mam for this elaborate explanation abt such things. We expect more interview from U advocate priyadharshini mam.

  • @karthikarthi4633
    @karthikarthi4633 9 วันที่ผ่านมา +7

    Mam...super aha peaureenga...good explanation

  • @ThamizhselviThamizhselvi-jl9qz
    @ThamizhselviThamizhselvi-jl9qz 9 วันที่ผ่านมา +5

    Thank you so much mam ivalukku ennathan mudivu madam

  • @rosehari6512
    @rosehari6512 9 วันที่ผ่านมา +13

    மக்களுடைய அறியாமை. ஏமாறுகிறவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் காட்டில் மழை.

  • @kavithamenon
    @kavithamenon 9 วันที่ผ่านมา +18

    Arrest annapurani

  • @rajakasthuri9003
    @rajakasthuri9003 9 วันที่ผ่านมา +10

    இவங்களுக்கெல்லாம் ஏன் ஒரு கட்டுப்பாடு வைக்க மாட்றாங்க... சட்டத்துல.. புற்றீசல் போல நாளுக்கு ஒரு சாமியார்.... நாளுக்கு ஒரு அம்மா....😡

  • @vasanthas6677
    @vasanthas6677 9 วันที่ผ่านมา +26

    Neenga sonnathu unmai madam . Romba theliva azhaga sonnenga madam. Nandri

    • @eshwary4229
      @eshwary4229 9 วันที่ผ่านมา

      But no point....muttal group AP mathiri mutheviye kadavul solli kumbudutunge...atungale mothelle serupale adikanum...

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 9 วันที่ผ่านมา +9

    நீங்க சொன்ன நிறைய வீடியோ பார்த்திருக்கேன் அழகா தெளிவா நல்ல புரியும் படி Subject முடிக்கிறீங்க

  • @hariomkrishnan2094
    @hariomkrishnan2094 7 วันที่ผ่านมา +3

    மேடம் உங்க பேச்சில தெளிவு இருக்கு 👌👌👌நல்ல bolt சொன்னிங்க

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 5 วันที่ผ่านมา +1

    Thank you interviewer & advocate mam 👍🏾

  • @bhavanisri9271
    @bhavanisri9271 9 วันที่ผ่านมา +3

    நன்றி மேடம் ❤❤❤

  • @susima3886
    @susima3886 9 วันที่ผ่านมา +15

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அன்னபூரணி போல இன்னும் பல ஆயிரம் ஆன்னபூரணிகள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்

    • @Ramani143
      @Ramani143 9 วันที่ผ่านมา

      Yes💯

  • @Ramani143
    @Ramani143 9 วันที่ผ่านมา +4

    மக்கள் மேல தவறு அங்கே ஏன்போறாங்க😮

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 9 วันที่ผ่านมา +3

    Excellent speech super super super

  • @mariyammal-zz3hu
    @mariyammal-zz3hu 7 วันที่ผ่านมา +2

    இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஜென்மம் காலில் விழுறாங்களே என்னத்த சொல்ல

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 9 วันที่ผ่านมา +34

    இந்தநாட்டில்சட்டமும்சரியில்லை. கடவுளும் சரியில்லை. மக்களும்சரியில்லை

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 9 วันที่ผ่านมา +1

    ஆன்மிகம் ஒரு பாதுகாப்பு

  • @mangaimagam
    @mangaimagam 9 วันที่ผ่านมา +7

    Why she is not arrested???

    • @mimyjasmine7100
      @mimyjasmine7100 8 วันที่ผ่านมา +1

      Call the police please

  • @Japoona
    @Japoona 9 วันที่ผ่านมา +4

    நித்யானந்தா தற்பொழுது பெங்களூரில்

  • @gowsalya8043
    @gowsalya8043 4 วันที่ผ่านมา +1

    Super da cellam enakku ithu pola oru penkuzhanthai illanu varuthal paduren....da
    Super da un spach cellama

  • @meenakshidevi-nr3gt
    @meenakshidevi-nr3gt 9 วันที่ผ่านมา +1

    Priyadarshini ma'am, rocking revelation ❤

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 9 วันที่ผ่านมา +3

    அடுத்து ரோகிக்கு தான் பொங்கல் வெய்ட் அன் சி

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 9 วันที่ผ่านมา +8

    அரசின் கேசைதிருப்பிப் பார்க்க சொல்லுங்க பிளீஸ் உங்களுக்கு புண்ணியம்மாகும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 วันที่ผ่านมา

      பீஸ் நீ கொடுப்பியா ? இங்கே பேசுவது கூட காசுக்கு தானே 😮😮😅

  • @rubychris_k
    @rubychris_k 5 วันที่ผ่านมา +1

    Pudichu jail la podunga sir yarachu complaint panni.. ivlo appattama news la lam vandhum inum makkal poi emadhutu irukanga.. avanungala elam ena solradhu paavam..

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 9 วันที่ผ่านมา +3

    தயவுசெய்து இந்த பின்னணி இசைகள் ஊளையிடுவது கேட்பவர்களுக்கு என்ன நன்மை

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 4 วันที่ผ่านมา

    எது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தியோ அதனை மட்டும் தெள்ளத் தெளிவாக கண்ணியமான முறையில் அறியச் செய்த வழக்கறிஞர் பிரியதர்ஷினி அவர்கள் மிக மிகப் பாராட்டுக்கு உரியவர்... வாழ்த்துக்கள்..

  • @Suresh-vg3bw
    @Suresh-vg3bw 9 วันที่ผ่านมา +2

    The way u explained this case was super n clear

  • @davesri-ms8kp
    @davesri-ms8kp 9 วันที่ผ่านมา +11

    Super ,bold talk ,👍

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r 8 วันที่ผ่านมา +3

    200 கோடி சொத்து எப்படி 😊

  • @maheswariM-cn6ek
    @maheswariM-cn6ek 4 วันที่ผ่านมา +1

    Arasu family ku periya pavam panunan antha pavam 😢

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 9 วันที่ผ่านมา +5

    வீட்டை அழகு படுத்திய அரசு பூரனிய அழகு படுத்தி மார்க்கெட்டிங் பண்ணிட்டான் அதற்கு சாமிய சப்போர்ட்க்கு வச்சிட்டான் 😂

  • @Saipriya1998
    @Saipriya1998 7 วันที่ผ่านมา +2

    Oh ma god😢
    200 crore ...??😢😮😢😢😢
    ...

  • @musicworld1283
    @musicworld1283 4 วันที่ผ่านมา

    Requst court please take the case for Society awareness

  • @SenthilKumar-ee2di
    @SenthilKumar-ee2di 6 วันที่ผ่านมา +1

    அன்னபூரணி, ஒரு கைகாரி , பேட்டி எடுப்பதை
    நிறுத்துங்க, டைம். வேஸ்ட்.பண்றாங்க, சீக்கிரமா.ஒரு.முடிவு.பண்ணுங்க,மக்களை.காப்பாற்றுங்கள்.

  • @KarthikaRamu-g1w
    @KarthikaRamu-g1w 9 วันที่ผ่านมา +3

    True arasu wife pillaikal enna nilai.and annapoorni makal family ennachu avanka family enka

  • @AnitaFashion-m4o
    @AnitaFashion-m4o 9 วันที่ผ่านมา +5

    Annapoorani is fraud 😂😂😂

  • @johnsundar1591
    @johnsundar1591 9 วันที่ผ่านมา +3

    Mam very clear information

  • @Noorjahan-g9v
    @Noorjahan-g9v 9 วันที่ผ่านมา +7

    Avaluku oru mutiu kataunm

  • @dortienanthamsonhmurugadas9200
    @dortienanthamsonhmurugadas9200 9 วันที่ผ่านมา +3

    I like your talk 🎉

  • @shreeraman2846
    @shreeraman2846 9 วันที่ผ่านมา +4

    Indha thirutu pombalaya pidithu puzhalil podanum.
    Iniyavadhu makkal thirundhu vaargala..

  • @reginacharles8257
    @reginacharles8257 6 วันที่ผ่านมา

    Super speech well done keep carry on God bless you

  • @brightlight1485
    @brightlight1485 4 วันที่ผ่านมา

    Well said about astrologers.

  • @shakiThanu5488
    @shakiThanu5488 9 วันที่ผ่านมา +3

    Evangalukku fullstop vekkrathukku sattathula vazhi erukka madam

  • @vazukibayananu1665
    @vazukibayananu1665 9 วันที่ผ่านมา +1

    Great mam 👏👏👏👏👏👏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 4 วันที่ผ่านมา

    அன்னபூரணி பற்றி எவ்வளவு விஷயங்கள் வெளி வந்தாலும் இன்னும் மக்கள் இது போன்றவர்களை நம்பி பின்னால் செல்வதை என்ன சொல்வது.

  • @logunathan6487
    @logunathan6487 8 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 9 วันที่ผ่านมา +11

    எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே அக்கபோறா இருக்கே
    ஒரு பக்கம் சீமான் பெரியார் . ஒரு பக்கம் சாதனா சூர்யா பஞ்சாயத்து ஒரு பக்கம் ஆன்லைன் வியாபாரம் ஒரு இந்த அன்னபூரணி கழுத்து வலிக்குது

    • @cooking.journey.
      @cooking.journey. 9 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 9 วันที่ผ่านมา +2

      எவன். எவள். எது. நடந்தாலம். எல்லாத்திலும் ஸ்டாலின் ஸ்டாலின் ஏன்டா உங்க வீட்டில் புள்ள பொறந்தாலும் அதுக்கும் அவர் தான் காரணம் போங்கடா நீங்களும் உங்க கமெண்ட் டும்.

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 9 วันที่ผ่านมา +2

      சீமான் பெரியார் என்று சொல் யாரை. யார்கூட சேர்த்து போடுகிறாய்

  • @thenmozhi829
    @thenmozhi829 9 วันที่ผ่านมา +4

    அரசின் உண்மையான மனைவியை பேட்டி எடுங்கள் இந்த அன்னபூரணியின் வண்டவாளம்

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 8 วันที่ผ่านมา

    Good. Details ku thanks. Pls konjam churches la nadakkurathaa sollappadara palveru vishayangalaiyum veliye kondu vaanga.

  • @zahirniyaf3777
    @zahirniyaf3777 8 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் சகோதரி

  • @IAmSoHappy-x9p
    @IAmSoHappy-x9p 9 วันที่ผ่านมา +2

    Best anchor among all in YT 👏👏

  • @umapathyap5173
    @umapathyap5173 9 วันที่ผ่านมา +6

    வக்கில் நீங்க ஈ சா மேலே வழக்குதொடரலாமே, மேலும் மற்ற மதத்தில் உள்ளதை பேசுவதை எதிர்பார்க்கிறோம்

    • @rrkathir
      @rrkathir 9 วันที่ผ่านมา +1

      ஓரு வழக்கறிஞர் சரியான தருவுகள் இல்லாமல் பேசக்கூடாது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 วันที่ผ่านมา +1

      கலாட்டா கிறித்தவ சேனலில் அதைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள் .

    • @Zoom88772
      @Zoom88772 9 วันที่ผ่านมา +1

      ஒரு கருப்பு கிரிப்டோகரன்சி கூட்டம் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் பற்றி பேசும். அமைதி மார்க்கத்தை பேச சொல்லவும். நம்ம இந்து மதம் சூடு சொரணை எல்லாம் கிடையாது

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 8 วันที่ผ่านมา

      ​@@Zoom88772உன் இந்து மதத்தை கெடுக்குறது இந்த அன்னபூரணி மாதிரி ஆட்கள்தாண்டா 200 கோடி சொத்து எப்படி இவள்கிட்ட வந்தது பதில் சொல்லு

  • @mehalapathma5971
    @mehalapathma5971 8 วันที่ผ่านมา

    மக்கள் மாக்கள் ஆன படியால் தான் இப்படி பட்ட போலிகள் உலா வருகிறார்கள்

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 วันที่ผ่านมา

    அன்னபூரணி ஈவெரா கொள்கையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

  • @dr.venkyv2475
    @dr.venkyv2475 9 วันที่ผ่านมา +2

    Madam unga face pathu tha indha video pakavandha....neenga excellent ah solluvinga......

  • @noelinraj2935
    @noelinraj2935 9 วันที่ผ่านมา +4

    அண்ணபூரணி அரசு எதற்கு வச்சான்னா அவர் பெயரை வைத்தவள்.அரசுன்னாலே Govt அந்த பெயர் வைத்தாலே அரசு ங்கிற பெயர்ன்னால மக்கள் வர ஆரம்பிச்சிட்டாங்க அவ்வளவு தான்.இன்னொன்று வயது வித்தியாசம் திருமணம் செய்து வச்சிட்டாங்க கஷ்டத்தில் சம்மதிச்சிட்டாங்க . இளம் வயதில் ஓருவர் வந்ததும். நாட்டம் அதிகமாயிற்று.

  • @sangeethasivanesan1130
    @sangeethasivanesan1130 9 วันที่ผ่านมา +6

    What is the police and government doing?

  • @selviselvam1880
    @selviselvam1880 7 วันที่ผ่านมา +2

    Please arasu first wife thedi kodunga.

  • @Nagaraj-r7n
    @Nagaraj-r7n 8 วันที่ผ่านมา

    Super elaboration madam, really superb knowledge

  • @sheenasanthosh4385
    @sheenasanthosh4385 9 วันที่ผ่านมา

    I am fan of Advocate priyadarshini❤

  • @francise786
    @francise786 9 วันที่ผ่านมา +3

    மக்கள் திருந்தவேண்டும்

  • @Pagadi5
    @Pagadi5 8 วันที่ผ่านมา +1

    அன்னபூரணி ஆத்தா நிறைய திருமணம் செய்து, பதினாறு செல்வம் பெற்று நன்கு வாழ வாழ்த்துகிறோம்😂

  • @nalayini1252
    @nalayini1252 7 วันที่ผ่านมา

    நல்லா சொன்னிங்க 👌

  • @sundaribose5375
    @sundaribose5375 9 วันที่ผ่านมา +3

    Rohit to........
    தொடரும்.......